Tuesday, December 22, 2009

ஈரோடு பதிவர் சங்கமம்-சில ஒலித்தொகுப்புகள்.

சென்ற இடுகையில் நிகழ்ச்சிகளைக் குறித்து விரிவாக எழுதுவதாகக் கூறியிருந்தேன். தம்பி செந்தில் வேலன்,கார்த்திகைப் பாண்டியன், முனைவர் குணசீலன் ஆகியோர் மிகச் சிறப்பாகத் தன் வலைப்பூக்களில் தொகுத்துள்ளனர். அதைவிடச் சிறப்பாக கூற ஒன்றுமேயில்லை. எனவே, நிகழ்ச்சியின் நாயகர்களின் பேச்சை வழங்க விழைகிறேன்.

ஓரளவு கேட்கக்கூடிய அளவில் இருக்கிறது. அரங்கில் சில சலசலப்புக்கள் பேச்சையும் மீறி ஒலித்தமையால் நீக்கப் படவேண்டியதாயிற்று. குறையிருப்பினும், நேரிடையாக நாம் கேட்க முடிந்ததும் இப்படித்தான் என்ற அளவில் எனக்கு மகிழ்ச்சியே.



 

திரு ஆரூரனின் வரவேற்புரை:



     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


திரு அகநாழிகை வாசுதேவன்:


     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


திரு பட்டர்ஃப்ளை சூர்யா


     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


வலைச்சரம் திரு  சீனா அவர்கள்:


     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


(ரொம்ப வெள்ளச்சாமி மாதிரி இருக்காருன்னு சதி பண்ணிட்டாய்ங்களோ)
திரு பழமைபேசி.



     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   


திருமதி சுமஜ்லா அவர்கள்



     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   






திரு காசி அவர்கள்


     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   



திரு செந்தில்வேலன்.



     Get this widget
|
     Track details 
|
        eSnips Social DNA   

___/\___

59 comments:

அகல்விளக்கு said...

இத எப்ப பதிவு பண்ணீங்க...??

vasu balaji said...

உங்க பக்கத்தில உட்கார்ந்துதான்:))

அகல்விளக்கு said...

எல்லாருடைய உரையைகளையும் பதிவு பண்ணி முதன்முதலா வெளியிட்டமைக்கு நன்றி சார்............

க.பாலாசி said...

//வானம்பாடிகள் Says:
உங்க பக்கத்தில உட்கார்ந்துதான்:))//

அது என் பக்கத்துல உட்கார்ந்திருந்தப்ப...

அந்த பொட்டியில தட்டிகிட்டு உட்கார்ந்திருந்தது இததானா?....

ரைட்டு நல்ல தொகுப்பு...எல்லோரும் பயனடையட்டும்...

அகல்விளக்கு said...

யார பக்கத்தில இருந்தா என்ன...
அதான் பக்காவ பதிவு பண்ணிட்டாருல்ல... :))

வால்பையன் said...

சிறப்பான பணி தல!

vasu balaji said...

அகல்விளக்கு said...

/எல்லாருடைய உரையைகளையும் பதிவு பண்ணி முதன்முதலா வெளியிட்டமைக்கு நன்றி சார்............/

நன்றி :)

vasu balaji said...

க.பாலாசி said...


/அது என் பக்கத்துல உட்கார்ந்திருந்தப்ப...

அந்த பொட்டியில தட்டிகிட்டு உட்கார்ந்திருந்தது இததானா?....//

ஹி ஹி ஆமாம்.

/ரைட்டு நல்ல தொகுப்பு... எல்லோரும் பயனடையட்டும்...//

நன்றி பாலாசி

vasu balaji said...

வால்பையன் said...

/சிறப்பான பணி தல!/

நன்றி வால்:)

ஆரூரன் விசுவநாதன் said...

பதிவுகள் சூப்பர்......

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/பதிவுகள் சூப்பர்....../

நன்றிங்க ஆரூரன்.

ஈரோடு கதிர் said...

ஈரோடு கதிர் said.....
அய்ய்ய்ய்ய்ய்ய்யா... என்ற பேச்ச போடாம வுட்டுபுட்டீங்க

(மனசாட்சி: அடேய்... லூசு நீதான் பேசலையேடா....)

ஈரோடு கதிர் said.....
நான் தான் தினம் தினம் போன்ல பேசுறனே.... அதையாவது போடமாட்டாங்களா....?

(மனசாட்சி: அடப்பாவி அதுதான் இந்த மாசம் 1763 ரூவா பில்லு வந்திருக்கா....)

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/ஈரோடு கதிர் said.....
அய்ய்ய்ய்ய்ய்ய்யா... என்ற பேச்ச போடாம வுட்டுபுட்டீங்க

(மனசாட்சி: அடேய்... லூசு நீதான் பேசலையேடா....)//

எங்க வார்த்தைக்கு வார்த்தை சிரிக்க வச்சா என்ன ரிகார்ட் பண்றது.

//ஈரோடு கதிர் said.....
நான் தான் தினம் தினம் போன்ல பேசுறனே.... அதையாவது போடமாட்டாங்களா....?

(மனசாட்சி: அடப்பாவி அதுதான் இந்த மாசம் 1763 ரூவா பில்லு வந்திருக்கா....)//

=)).முடியல சாமி.

Chitra said...

நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கும் வர முடியாதவர்களுக்கும் இது நல்ல பகிர்வு.

S.A. நவாஸுதீன் said...

ஆகா ரொம்ப சந்தோசம் சார். நேர்ல வரமுடியாத எங்களுக்கு இதுவாவது கிடைத்ததே. ரொம்ப நன்றியும்.

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் said...

பதிவர் மற்றும் வாசகர் சங்கமத்தின் ஒலிப்பதிவுகளின் தொகுப்பினை வெளியிட்ட உங்களுக்கு எங்களது சார்பாக நன்றிகள்...

முனைவர் இரா.குணசீலன் said...

அரியதொரு பணியைச் செய்திருக்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி......

sathishsangkavi.blogspot.com said...

சார் கலக்கீட்டிங்க........

vasu balaji said...

Chitra said...

/நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கும் வர முடியாதவர்களுக்கும் இது நல்ல பகிர்வு./

நன்றிங்க சித்ரா

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

/ஆகா ரொம்ப சந்தோசம் சார். நேர்ல வரமுடியாத எங்களுக்கு இதுவாவது கிடைத்ததே. ரொம்ப நன்றியும்.//

நன்றி நவாஸ்.

vasu balaji said...

ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் said...

/பதிவர் மற்றும் வாசகர் சங்கமத்தின் ஒலிப்பதிவுகளின் தொகுப்பினை வெளியிட்ட உங்களுக்கு எங்களது சார்பாக நன்றிகள்...//

மகிழ்ச்சி என்னுடையது:)

vasu balaji said...

முனைவர்.இரா.குணசீலன் said...

/அரியதொரு பணியைச் செய்திருக்கிறீர்கள்.
மிக்க மகிழ்ச்சி....../

நன்றிங்க அய்யா. மகிழ்ச்சி என்னுடையதும்.

vasu balaji said...

Sangkavi said...

/சார் கலக்கீட்டிங்க......../

:) நன்றி.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே பிரமாதம் அண்ணே.

ரொம்ப நல்லா இருக்குங்க.

கேட்டேன். மகிழ்ந்தேன்.

இராகவன் நைஜிரியா said...

மீ த 25

ஜிகர்தண்டா Karthik said...

என்னடா மிஸ் பண்ணிட்டேனோ அப்படின்னு நினைக்கும்போது....
நன்றி அண்ணே....

பிரபாகர் said...

அய்யாகிட்ட பேசும்போது ஜாக்கிரதையா இருக்கனும் போலிருக்கு! பக்கத்துல இருக்கிறவங்களுக்கு கூட தெரியாம செஞ்சிருக்காரு...

நன்றிங்கய்யா, இதிலும் நருக் என அசத்துகிறீர்கள்...

பிரபாகர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்ல தொகுப்பு

geethappriyan said...

ஐயா
மிக அழகாய் தொகுத்தமைக்கு நன்றி

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/அண்ணே பிரமாதம் அண்ணே.

ரொம்ப நல்லா இருக்குங்க.

கேட்டேன். மகிழ்ந்தேன்./

சந்தோஷமண்ணே:)

vasu balaji said...

Karthik Viswanathan said...

/என்னடா மிஸ் பண்ணிட்டேனோ அப்படின்னு நினைக்கும்போது....
நன்றி அண்ணே..../

நன்றி கார்த்திக்

vasu balaji said...

பிரபாகர் said...

/அய்யாகிட்ட பேசும்போது ஜாக்கிரதையா இருக்கனும் போலிருக்கு! பக்கத்துல இருக்கிறவங்களுக்கு கூட தெரியாம செஞ்சிருக்காரு...

நன்றிங்கய்யா, இதிலும் நருக் என அசத்துகிறீர்கள்.../

=)). நன்றி பிரபாகர்.

vasu balaji said...

T.V.Radhakrishnan said...

/நல்ல தொகுப்பு/

நன்றி சார்.

vasu balaji said...

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் said...

/ ஐயா
மிக அழகாய் தொகுத்தமைக்கு நன்றி/

நன்றிங்க கார்திக்

Unknown said...

வீட்டுல போயிக் கேட்டுட்டு பதில் போடுறேன்

கார்த்திகைப் பாண்டியன் said...

அண்ணே.. தொகுத்தவங்க பேருல என்னை விட்டுட்டீங்களே.. உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம்.. ஒலிக்கோர்வைகள் அருமை..:-))

vasu balaji said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/அண்ணே.. தொகுத்தவங்க பேருல என்னை விட்டுட்டீங்களே.. உங்களை சந்திச்சதுல ரொம்ப சந்தோசம்.. ஒலிக்கோர்வைகள் அருமை..:-))//

அட ஆமாங்க. சாரி சாரி. நன்றிங்க சொன்னதுக்கு. திருத்தி விட்டேன்.:). எனக்கும் உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.

vasu balaji said...

முகிலன் said...

/வீட்டுல போயிக் கேட்டுட்டு பதில் போடுறேன்//

:)). காத்துக்கிட்டிருப்பேன்.

கலகலப்ரியா said...

ரொம்ப நன்றி சார்... எல்லாரும் ரொம்ப அருமையா பேசி இருக்காங்க....

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ரொம்ப நன்றி சார்... எல்லாரும் ரொம்ப அருமையா பேசி இருக்காங்க....//

ஆமாம்மா. நன்றி.

பா.ராஜாராம் said...

எங்களை மாதிரி வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் இப்படி கலந்து கொண்டால்தான் உண்டு சார்.உங்களின் முயற்சிக்கு ரொம்ப நன்றி பாலா சார்!

நசரேயன் said...

வீட்டுக்கு போய் கேட்கிறேன்

vasu balaji said...

பா.ராஜாராம் said...

/எங்களை மாதிரி வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு எல்லாம் இப்படி கலந்து கொண்டால்தான் உண்டு சார்.உங்களின் முயற்சிக்கு ரொம்ப நன்றி பாலா சார்!//

அணில் நான்:). நன்றி பா.ரா.

vasu balaji said...

நசரேயன் said...

/வீட்டுக்கு போய் கேட்கிறேன்/

சரிங்க நசரேயன்:)

thiyaa said...

ஆகா அருமை

ஈ ரா said...

--)

vasu balaji said...

@@நன்றி தியா
@@நன்றி ஈ.ரா.

priyamudanprabu said...

வலைச்சரம் திரு சீனா அவர்கள்:


சிறப்பான பேச்சு

ஸ்ரீராம். said...

நல்லதொரு பகிர்வு..நல்லதொரு முயற்சி

பூங்குன்றன்.வே said...

என்னை போன்ற வெளிநாட்டு பதிவர்களுக்கு இந்த
ஒலித்தொகுப்புகள் நல்ல மன மகிழ்ச்சியை தருகிறது பாஸ்.ரொம்ப நன்றி !!!

vasu balaji said...

பிரியமுடன் பிரபு said...

/வலைச்சரம் திரு சீனா அவர்கள்:


சிறப்பான பேச்சு//

ஆமாங்க பிரபு.

vasu balaji said...

ஸ்ரீராம். said...

/ நல்லதொரு பகிர்வு..நல்லதொரு முயற்சி/

நன்றிங்க.

vasu balaji said...

பூங்குன்றன்.வே said...

/என்னை போன்ற வெளிநாட்டு பதிவர்களுக்கு இந்த
ஒலித்தொகுப்புகள் நல்ல மன மகிழ்ச்சியை தருகிறது பாஸ்.ரொம்ப நன்றி !!!/

மகிழ்ச்சி பூங்குன்றன்.

cheena (சீனா) said...

அன்பின் பாலா

அருமையான பணி - அவ்வளவு கூட்டத்திலும் பதிவு செய்தது பாராட்டத் தக்கது.

நல்வாழ்த்துகள் பாலா

vasu balaji said...

cheena (சீனா) said...

/அன்பின் பாலா

அருமையான பணி - அவ்வளவு கூட்டத்திலும் பதிவு செய்தது பாராட்டத் தக்கது.

நல்வாழ்த்துகள் பாலா/

நன்றிங்க சீனா.

அகநாழிகை said...

சிறப்பான பணி, வாழ்த்துக்கள் பாலா சார்.

நன்றியும் கூட,

(கூடவேதான் இருந்தீங்க. எப்ப பண்ணீங்கன்னே தெரியல)

- பொன்.வாசுதேவன்

vasu balaji said...

அகநாழிகை said...

/சிறப்பான பணி, வாழ்த்துக்கள் பாலா சார்.

நன்றியும் கூட,

(கூடவேதான் இருந்தீங்க. எப்ப பண்ணீங்கன்னே தெரியல)

- பொன்.வாசுதேவன்/

நன்றிங்க. cowon இருந்திச்சி. அதுல பண்ணேன்.

ruthraavinkavithaikal.blogspot.com said...

valaippathivar vizaa
veku arumai.
nanpar cheenavin
pukaippatakkaatsikalil..thamizp
pakaiyinai sitharatikkum
seertam therinthathu.
avartham aruwthamizththontu
enrum thotarttum.
valaiveesipitikkum
sempatavakkuuttame
senthamiz meenkal
nam ithayaththil akappatum.
intha viNmeenkaLai
innumoru uyarntha
vaanaththukku uyarththisellum
sutarenthikale!
nam semmozi sirakkum
puthu sikarangkaL thotuvom

ippatikku
vaazthukkalutan
ruthraa

cheena (சீனா) said...

அன்பின் அருமை நண்பர் ருத்ரா எழுதிய் தமிங்கிளீஷ் மறுமொழியின் தமிழாக்கம்.

வலைப்பதிவர் விழா
வெகு அருமை.
நண்பர் சீனாவின்
புகைப்படக் காட்சிகளில் - தமிழ்ப்
பகையினை சிதறடிக்கும்
சீற்றம் தெரிந்தது.
அவர்தம் அருந்தமிழ்த் தொண்டு
என்றும் தொடரட்டும்.
வலை வீசிப் பிடிக்கும்
செம்படவக் கூட்டமே
செந்தமிழ் மீன்கள்
நம் இதயத்தில் அகப்படும்.
இந்த விண் மீன்களை
இன்னுமொரு உயர்ந்த
வானத்திற்கு உயர்த்திச் செல்லும்
சுடரேந்திகளே !
நாம் செம்மொழி சிறக்கும்
புது சிகரங்கள் தொடுவோம் !

இப்படிக்கு
வாழ்த்துகளுடன்
ருதரா