தமிழ்நாடு சுற்றுலாத் துறையினர் மிக நேர்த்தியுடன் தமிழகத்தின் முக்கியமான கோவில்கள், சுற்றுலாத் தலங்கள், இயற்கைப் பூங்காக்கள், படகுத் துறைகள் ஆகியவற்றினை 360 பாகையில் ஒலியுடன் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் விதமாக தந்திருக்கிறார்கள்.
மிகத் துல்லியமாக எடுக்கப்பட்ட படங்கள் நாம் அங்கிருப்பது போல் உணர வைக்கின்றன. மிகச் சிறப்பான இந்தக் காணொளிகளை முழுத்திரையில் கண்டு களிக்கலாம். அம்புக்குறியிட்ட இடங்களை சுட்டுவதன் மூலம் நாம் உண்மையிலேயே சுற்றிவருவது போன்ற உணர்வைத் தருவனவாக அமைந்துள்ளன.
சிலவற்றில் வரை படங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளைச் சுட்டுவதன் மூலம் அக்காட்சிக்கு செல்லலாம். சிவப்பு அம்புக்குறி கொடுக்கப்பட்டிருக்கும் இடங்களைச் சுட்டுவதன் மூலம் அடுத்த காட்சிக்குச் செல்ல முடியும்.
கோவில்கள்:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்
தஞ்சை பெரிய கோவில்
மகாபலிபுரம் கடற்கரைக் கோவில்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில்
கன்னியா குமரி கோவில்
விவேகானந்தர் பாறை
நீர் வீழ்ச்சிகள் :(எங்க போனாலும் தண்ணியக் கண்டா நம்மளுக்கு துணி துவைச்சே ஆவணும் போல. திருந்த மாட்டானுங்க)
குற்றாலம் மெயின் அருவி
ஐந்தருவி
பழைய குற்றாலம்
கொல்லி மலை சிற்றருவி
மேலதிகப் படங்களுக்கு
(நன்றி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை)
46 comments:
அய்யா,
மிகவும் பயனுள்ள தகவல்... தந்திருக்கும் விதம் அருமை.
பிரபாகர்.
அண்ணே மிக்க நன்றி...
மிக மிக நல்லத் தகவல்கள்.
// எங்க போனாலும் தண்ணியக் கண்டா நம்மளுக்கு துணி துவைச்சே ஆவணும் போல. //
அண்ணே இதுதான் உங்க டச்...
இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி தலைவரே.
அருமை சார்... !
//(எங்க போனாலும் தண்ணியக் கண்டா நம்மளுக்கு துணி துவைச்சே ஆவணும் போல. திருந்த மாட்டானுங்க) //
சார்... சும்மா இல்ல... ஷாம்பூ போட்டு துவைக்கணும்... =))
//
(நன்றி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை)//
இது இது.. இப்டி நேர்மையா ஒரு நன்றி சொல்லணும்..! அதான் மாட்டரு..!
அன்பின் பாலா
அருமையாக, அழகாக படம் பிடித்து 360 டிகிரியில் ( பாகையா ) அமைத்த தமிழ்நாடு சுற்றுலாத்துறையினரின் பணி பாராட்டத் தக்கது.
தஞ்சை பெரிய கோவிலின் கோபுரமும் விமானமும் - அடடா - என்ன நேர்த்தியாகப் படம் எடுக்கப் பட்டிருக்கிறது. மதுரை கண் கொள்ளாக் காட்சி.
சிறு வயதில் ஓடிப் பிடித்து விளையாடிய பெரிய கோவில் நினைவுகள் மனதிற்கு மகிழ்ச்சியினைத் தருகின்றன.
பகிர்வினிற்கு நன்றி பாலா
நல்வாழ்த்துகள்
பிரபாகர் said...
/அய்யா,
மிகவும் பயனுள்ள தகவல்... தந்திருக்கும் விதம் அருமை.
பிரபாகர்.//
நன்றி பிரபாகர்.
இராகவன் நைஜிரியா said...
/அண்ணே மிக்க நன்றி...
மிக மிக நல்லத் தகவல்கள்.//
நன்றிண்ணே. ஏனோ ஊட்டி காணோம்.
இராகவன் நைஜிரியா said...
/ அண்ணே இதுதான் உங்க டச்.../
இல்லண்ணே. நிஜம்மா நேரில் பார்த்தப்பவும், இங்கயும் ஏன் இப்படின்னு வந்திச்சி.
செ.சரவணக்குமார் said...
/இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி தலைவரே./
நன்றி சரவணக்குமார்.
கலகலப்ரியா said...
/அருமை சார்... !/
நன்றிம்மா.
கலகலப்ரியா said...
// சார்... சும்மா இல்ல... ஷாம்பூ போட்டு துவைக்கணும்... =))//
=)) அய்யொ அய்யோ
கலகலப்ரியா said...
//
(நன்றி: தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை)//
இது இது.. இப்டி நேர்மையா ஒரு நன்றி சொல்லணும்..! அதான் மாட்டரு..!//
=))
cheena (சீனா) said...
அன்பின் பாலா
அருமையாக, அழகாக படம் பிடித்து 360 டிகிரியில் ( பாகையா ) அமைத்த தமிழ்நாடு சுற்றுலாத்துறையினரின் பணி பாராட்டத் தக்கது.
தஞ்சை பெரிய கோவிலின் கோபுரமும் விமானமும் - அடடா - என்ன நேர்த்தியாகப் படம் எடுக்கப் பட்டிருக்கிறது. மதுரை கண் கொள்ளாக் காட்சி.
சிறு வயதில் ஓடிப் பிடித்து விளையாடிய பெரிய கோவில் நினைவுகள் மனதிற்கு மகிழ்ச்சியினைத் தருகின்றன.
பகிர்வினிற்கு நன்றி பாலா
நல்வாழ்த்துகள்//
நன்றிங்க சீனா.
//(எங்க போனாலும் தண்ணியக் கண்டா நம்மளுக்கு துணி துவைச்சே ஆவணும் போல. திருந்த மாட்டானுங்க)
//
டாஸ்மாக் தண்ணில முடியாதே....
அருமையான பகிர்வுங்க ஐயா...பயனுள்ளதாக இருந்தது.
தமிழ் நாடு சுற்றுலா துறை இப்படியெல்லாம் செய்வதை கண்டு மகிழ்ச்சி. Thank you for passing the info.
பகிர்வுக்கு நன்றி ...
அருமை.
ஆமா நீங்க எப்ப சுற்றுலாத்துறையில ஜாயிண்ட் பண்ணீங்க?
தகவல்களை சேகரிக்க ரொம்ப மெனக்கட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதனால வரும் 20ந்தேதி உங்களுக்கு பள்ளிப்பாளையம் கோழிவருவல் உண்டு.
நல்ல பகிர்தல்.
தலைப்புல கூட வர்றது யாரு?" வூட்டுல மதினிக்கி இதெல்லாம் தெரியுமா.?"
நல்லதொரு அருமையான பகிர்வு சார். அதைக நீங்கள் கொடுத்திருக்கும் விதமும் அருமை.
நல்லா தகவல் குடுத்து இருக்கீங்கோ... நன்றி..,
புலவன் புலிகேசி said...
/ டாஸ்மாக் தண்ணில முடியாதே....
அருமையான பகிர்வுங்க ஐயா...பயனுள்ளதாக இருந்தது./
நன்றிங்க புலிகேசி
Chitra said...
/ தமிழ் நாடு சுற்றுலா துறை இப்படியெல்லாம் செய்வதை கண்டு மகிழ்ச்சி. Thank you for passing the info./
நன்றிங்க சித்ரா.
Balavasakan said...
/பகிர்வுக்கு நன்றி .../
நன்றி வாசு
T.V.Radhakrishnan said...
/அருமை./
நன்றிங்கய்யா
க.பாலாசி said...
/ஆமா நீங்க எப்ப சுற்றுலாத்துறையில ஜாயிண்ட் பண்ணீங்க?/
ம்கும். நீ பாண்டிச்சேரி பத்தி எழுதினப்ப ரெண்டு பேரும் ஒண்ணாதானே சேர்ந்தோம்.
/தகவல்களை சேகரிக்க ரொம்ப மெனக்கட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதனால வரும் 20ந்தேதி உங்களுக்கு பள்ளிப்பாளையம் கோழிவருவல் உண்டு.//
ஓஹோ! அப்போ காரசட்னி யாருக்கும் தரமாட்டீரோ:))
நல்ல பகிர்தல்.
நன்றி
ஜெரி ஈசானந்தா. said...
/தலைப்புல கூட வர்றது யாரு?" வூட்டுல மதினிக்கி இதெல்லாம் தெரியுமா.?"//
போலாமுன்னு தானே சொன்னேன். நான் போறேன்னு கூட வான்னு எங்க சொன்னேன்:)).எப்புடீ
S.A. நவாஸுதீன் said...
/நல்லதொரு அருமையான பகிர்வு சார். அதைக நீங்கள் கொடுத்திருக்கும் விதமும் அருமை./
நன்றி நவாஸூதீன்.
பேநா மூடி said...
/நல்லா தகவல் குடுத்து இருக்கீங்கோ... நன்றி..,/
நன்றி
நல்ல தகவல் தலைவரே.நன்றி.
ஸ்ரீ said...
/நல்ல தகவல் தலைவரே.நன்றி/
வாங்க ஸ்ரீ நன்றி.
பாலாண்ணே படங்கள் அருமை....
ஆரூரன் விசுவநாதன் said...
/பாலாண்ணே படங்கள் அருமை..../
நன்றிங்க ஆரூரன்
முதலில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையினரை பாராட்டனும்
அப்புறம் இதச் சொன்ன அண்ணன் பாலாவை பாராட்டியே ஆகனும்
ஈரோடு கதிர் said...
/ முதலில் தமிழ்நாடு சுற்றுலாத்துறையினரை பாராட்டனும்
அப்புறம் இதச் சொன்ன அண்ணன் பாலாவை பாராட்டியே ஆகனும்/
வாழ்க சுற்றுலாத்துறை. வாழ்க பாலண்ணன். பாராட்டிட்டனுங்:))
Flash Player போல வேறு ஏதாவது Player தேவையோ என்னமோ, எனக்கு அந்த சுட்டிகள் படம் வராமல் சும்மாவே நிற்கின்றன...சோகம்.
நல்லத் தகவல்கள்! நன்றி தலைவா!
ஸ்ரீராம். said...
/Flash Player போல வேறு ஏதாவது Player தேவையோ என்னமோ, எனக்கு அந்த சுட்டிகள் படம் வராமல் சும்மாவே நிற்கின்றன...சோகம்./
வேறு எந்த ப்ளேயரும் தேவையில்லையே!
சூர்யா ௧ண்ணன் said...
/நல்லத் தகவல்கள்! நன்றி தலைவா!/
நன்றி சூர்யா
"மதுரைக்குப் போலாமடி..."பயனுள்ள பகிர்வுங்க அய்யா..
ஸ்ரீ.கிருஷ்ணா said...
// "மதுரைக்குப் போலாமடி..."பயனுள்ள பகிர்வுங்க அய்யா..//
வாங்க கிருஷ்ணா! முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.
நல்லதொரு பகிர்வு.
துபாய் ராஜா said...
/நல்லதொரு பகிர்வு.//
வாங்க ராஜா. எங்க காணோம். நன்றிங்க.
Post a Comment