ஜூனியர் முகிலன்: அம்மாவ வம்புக்கிழுத்தா அடி விழுகுதுன்னு என்னிய தோச திங்கவிடாம, டேன்ஸ் ஆட விடாம பண்ணி இடுகை போட்டது கூட பரவால்ல. ஸ்னோக்குள்ள இறக்கிவிட்டு ஃபோட்டோ புடிச்சி போட்டு இதுக்கு நான் அலையறேன்னு இடுகை போட்டாரு பாருங்க..அவ்வ்வ்வ்...என்னா குளிரு!..குடுகுடுப்பை அங்கிள் எதிர் கவுஜ போட்டா இவரு எதிரெதிர் கவுஜ போட்டாரு சரி. அதுக்காக அந்தக்காவ ஸ்னோல இறக்கி அவரு போட்ட ஃபோட்டோக்கு எதிர் ஃபோட்டோ போடுறாரே..சொல்லி வைங்க.. நல்லால்ல இதெல்லாம்.
ஜூனியர் ஆருரன்: பாவி மனுசன் பாண்டிச்சேரி போலாமுடா. இந்த கண்ணாடிய தூக்கி கடாசிடலாம்னு சொன்னாரேன்னு நம்ம்ம்ம்ம்பி போனேன். இத வச்சி ஒரு இடுகைய தேத்தி பெரிய சமூக சேவகராயிட்டாரு எங்கப்பா!
ஜூனியர் நசரேயன்: அல்ல்ல்லோ! இந்த மனுசன் மனசுல பெரிய துண்டாலங்கிடி ஈரோன்னு நெனப்பு. போட்டோ போடமாட்டாரு. என் ஃபோட்டோ போட்டா என்ன? என்கூட ஆன்லைன்ல கேம் ஆடி தோத்துப் போன கடுப்பில இடுகை தேத்தி நம்ம பேர ரிப்பேராக்கப் பார்த்தாரு. பின்னாடி நின்னு என்ன்ன்ன்ன்னாஆன்னேன்! ச்ச்ச்ச்ச்சும்மான்னு அப்புடியே டெயில் பீச மாத்தி காமெடி பீசாயிட்டாரு!
குடுகுடுப்பையார் வூட்டு சின்னம்முனி: எதிர் கவுஜ எழுத தெரிஞ்ச எங்கப்பாக்கு எதிர் ஸ்னோமேன் பண்ண தெரியாது தெரியுமா? யார் ஊட்டு ஸ்னோமேன் ஃபோட்டோவோ போட்டுட்டு அசல்னு தொடுப்பு குடுக்காத ஊழல அதுசரி அங்கிள் கூட கண்டு புடிக்கல. அதெல்லாமாவது பரவால்லைங்க. இதான் ஜக்கம்மா உழுந்து கும்புடுன்னு அழிச்சாட்டியம் பண்ணாரு தெரியுமா? அவ்வ்வ்வ்வ்.
கதிரூட்டு சின்னம்முனி: ஒரு நா ராத்திரி நல்லா தூங்கிட்டிருந்தேனா? கிக்கிக்கினு சிரிப்பு சத்தம். எழுந்து பார்த்தா சத்தமில்லாம டி.வி. வெச்சிட்டு டேன்ஸ் பார்த்துகிட்டு சிரிப்ப கசிய விடுறாரு எங்கப்பா. நீங்களே சொல்லுங்க, நடுராத்திரில காரணமில்லாம ஒருத்தரு கிக்கிக்கின்னா சிரிப்பு வருமா வராதா? நானும் சிரிச்சிட்டு தூங்கிட்டேன். அடுத்த நாள் பார்த்தா என்னையும் சேர்த்துகிட்டு செம பில்டப்போட இடுகை போட்டுட்டாரு எங்கப்பா! அப்புறம் கார்ல தூங்கிட்டிருந்த என்னய வெச்சு காமிரா இடுகையில காமெடி பீசாக்கிட்டாரு. கொஞ்சம் ஏத்தமாதான் போச்சு அய்யாக்கு. அம்மாவ காமெடி பண்ண போய் அடுத்த நாள் சாப்பாடு கடையில.. அப்பவே சொன்னேன். கசியும் உண்மைன்னு:))..ஹி ஹி. வர்ட்டா.
பழமையூட்டு சின்னம்முனி: தாத்தாக்கு பல்லு விழுந்து போச்சின்னு எவ்ளோ ரகசியமா சொன்னேன் அப்பாட்ட. ஊரு பழமை பேசுற மனுசனுக்கு பல்லு விழுந்தத சத்தமா சொன்னாலோ, வானத்துக்கு காட்டினாலோ பல்லு மொளைக்காதுன்னு தெரியாது? இதப் போயி இடுகையா போட்டு, இப்ப பாருங்க தாத்தாக்கு பல்லே முளைக்கல. பர்கர் கேட்டேன்னு இடுகைய போட்டு மானத்த வாங்கீட்டு இவரு ஃபாண்டு சாப்புட்டதுமில்லாம படம் புடிச்சி போட்டு வெறுப்பேத்துறாரே..இந்த மாப்பு மாமா வேஸ்டு பீசு. அப்பாவ ஒன்னும் கேக்க மாட்டீங்குறாரு.
ஜூனியர் பாலாசி: அட இருங்க இருங்க. ஈரோடு பதிவர் குழுமத்துல இருந்து மொத்தமா அடிக்க பொறப்டா எப்புடி. இவ்ளோ பெரிய மனுசங்க இருக்கீங்க. எங்கள அழகழகா படம் புடிச்சி போட்டுட்டு நாங்க பிறக்க வழி பண்ணாம தமிழ்மணத்துல கவிதை வருமா, கட் பேஸ்ட் போடலாமான்னு இருக்கானே மனுசன். அதுக்கும் ரெண்டு சேர்த்து போடுங்க சொல்றேன்.
ஜூனியர் வானம்பாடிகள்: அய்ய! யப்பா! 25 வருசத்துக்கு முன்னாடி கொசுவத்தி சுத்தி இடுகை தேத்தின மனுசன் இப்புடி சொந்த காசுல சூனியம் வெச்சுக்கலாமா? ஹூஊஊம் அவன் அவன் எடுக்கற முடிவு பாதகமாத்தான் போவுது வானம்பாடி!