(பொறுப்பி: மின்னஞ்சலில் வந்தது தான். ஆனா கூட நம்ம பங்குக்கு நாலஞ்சு பிட்டு சேர்த்து போட்டிருக்கோம்ல. ஹி ஹி!)
டியர் Mr. பில் கேட்ஸ்,
எங்கள் இல்லத்திற்கு ஒரு கணினி வாங்கினோம். அதில் காணப்படும் சில குறைபாடுகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்
1.கணினியில் ஸ்டார்ட் பட்டன் மட்டும் இருக்கிறது, ஸ்டாப் பட்டன் இல்லை. இதை உடனடியாக கவனிக்கவும்.
2.சிஸ்டத்தில் ரீ ஸ்கூட்டர் கிடையாதா? ரி சைகிள் மட்டும் தானே இருக்கிறது. என்னிடம் ஸ்கூட்டர் உள்ளதே?
3. கணினியில் காணப்படும் ‘தேடு’ சரியாக வேலை செய்வதில்லை. ஏனெனில் என் மனைவி வீட்டுச் சாவியை தொலைத்த போது இதன் மூலம் கண்டு பிடிக்க முயன்றோம். ஆனால் கிடைக்கவில்லை. இந்தக் குறையை நிவர்த்தி செய்யுங்கள்.
4. என் குழந்தை ‘மைக்ரோ சாஃப்ட் வோர்ட்’ கற்று விட்டான். இப்போது ‘மைக்ரோசாஃப்ட் செண்டன்ஸ்’ படிக்க விரும்புகிறான். எப்பொழுது கிடைக்கும்?
5. நான் ஒரு கணினி, CPU,மவுஸ், கீ போர்ட் எல்லாம் வாங்கினேன். ஆனால் கணினியில் ‘மை கம்ப்யூட்டர்’ மட்டும் காட்டுகிறது. மற்றவை எப்பொழுது தெரியும்?
6. விண்டோஸ் ‘மை பிக்சர்ஸ்’ என்று கூறினாலும், என்னுடைய படம் ஒன்று கூட இல்லையே? எப்பொழுது என்னுடைய படத்தை அங்கு வைப்பீர்கள்?
7. ‘மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ்’ மட்டும் கிடைக்கிறது. நான் என் கணினியை வீட்டில் மட்டும் உபயோகிப்பதால் ‘மைக்ரோசாஃப்ட் ஹோம்’ எப்பொழுது கிடைக்கும்.
8. ‘மை ரீசண்ட் டாக்குமெண்ட்’ மட்டும் வைத்திருக்கிறீர்கள். எப்பொழுது ’மை பாஸ்ட் டாக்குமெண்ட்’ கிடைக்கும்?
9. ‘மை நெட்வர்க் ப்ளேசஸ்’ கொடுத்திருக்கிறீர்கள். தயவு செய்து ‘மை சீக்ரெட் ப்ளேசஸ்’ வைத்து விடாதீர்கள். நான் அலுவலகம் முடிந்து எங்கு செல்கிறேன் என்பது என் மனைவிக்கு தெரிய வேண்டாம்.
10. ‘நம்பர் லாக்’ ‘கேப்ஸ் லாக்’ , ‘ஸ்க்ரால் லாக்’ என்று இருக்கிறது. சாவியே கொடுக்க வில்லை. அதே போல் விண்டோஸ் சி.டி.யில் கீ மட்டும் இருக்கிறது. லாக் தரவில்லை. உடனடியாக அனுப்பித் தரவும்.
11. ‘ஷிஃப்ட்’ என்று பட்டன் இரண்டு இருக்கிறதே தவிர எது காலை எது மாலை என்பது இல்லை. குழப்பமாக இருக்கிறது.
12. மூன்று ‘எண்டர்’ பட்டன் இருக்கிறது கீ போர்டில். ஒன்று கூட ‘எக்ஸிட்’ என்று இல்லையே எப்படி?
13. மவுசில் ‘சக்கரம்’ மேல் பக்கம் இருக்கிறது. முன்பிருந்தது போல் கீழ் பக்கம் வைக்கச் சொல்லவும்.
14. ஒரு பட்டனில் ’ப்ரேக்’ என்றிருக்கிறதே. அதை அழுத்தினால் நின்று விடுமா? உடைந்து விடுமா?
15. விண்டோஸ் 7 வரப்போகுதாமே. கூட 6 மானிட்டர் வாங்கினால் போதுமா? என் வீட்டில் 4 பேர் தான் இருக்கிறோம். விண்டோஸ் 4 கிடைக்குமா?
16. கடன்காரன் வரும்போதெல்லாம் எஸ்கேப் பட்டன் அழுத்தினால் விண்டோதான் எஸ்கேப் ஆகிறது. நான் எஸ்கேப் ஆகும் வழி சொல்வதில்லை. ஏன்?
அன்புடன்
பண்டா
பி.கு. கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் எப்படி கேட் என்று பெயர் வைத்துக் கொண்டு விண்டோஸ் விற்பனை செய்கிறீர்கள்?

56 comments:
// ‘மைக்ரோசாஃப்ட் ஆஃபீஸ்’ மட்டும் கிடைக்கிறது. நான் என் கணினியை வீட்டில் மட்டும் உபயோகிப்பதால் ‘மைக்ரோசாஃப்ட் ஹோம்’ எப்பொழுது கிடைக்கும்.//
கணினி வேலைக்கு வந்து விட்டால் வீட்டை மறந்துவிடவேண்டும் என்பதன் குறியீடு தானோ இது..
//‘ஷிஃப்ட்’ என்று பட்டன் இரண்டு இருக்கிறதே தவிர எது காலை எது மாலை என்பது இல்லை. குழப்பமாக இருக்கிறது.//
தெளிவாதான் போட்ருக்கானுக.. எந்த ஷிப்ட் ல வேலை செய்றோம்னு எங்களுக்கும் பல வருசங்களா குழப்பம் இருக்கு.. பல்லு விளக்க மட்டும் தான் வீட்டுக்கு விடுறாங்க.
//12. இரண்டு ‘எண்டர்’ பட்டன் இருக்கிறது கீ போர்டில். ஒன்று ‘எக்ஸிட்’ என்றல்லவா இருக்க வேண்டும்?/
LOL :)))))
முடியலை!
தீபாவளி கொண்டாடிலியா நைனா
ரெண்டாவது போஸ்ட் இன்னிக்கு
வேணாம் நைனா நான் அழுதுடுவேன்..
ரெண்டு நாளைக்கு ஒரு போஸ்டிங்க்குக்கே மூச்சு திணறது
rajesh said...
/கணினி வேலைக்கு வந்து விட்டால் வீட்டை மறந்துவிடவேண்டும் என்பதன் குறியீடு தானோ இது../
/தெளிவாதான் போட்ருக்கானுக.. எந்த ஷிப்ட் ல வேலை செய்றோம்னு எங்களுக்கும் பல வருசங்களா குழப்பம் இருக்கு.. பல்லு விளக்க மட்டும் தான் வீட்டுக்கு விடுறாங்க./
அப்புடியா கதை!:))
சென்ஷி said...
/LOL :)))))/
முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி!
பழமைபேசி said...
/ முடியலை!/
:)
//‘மை நெட்வர்க் ப்ளேசஸ்’ கொடுத்திருக்கிறீர்கள். தயவு செய்து ‘மை சீக்ரெட் ப்ளேசஸ்’ வைத்து விடாதீர்கள். நான் அலுவலகம் முடிந்து எங்கு செல்கிறேன் என்பது என் மனைவிக்கு தெரிய வேண்டாம்//
ஹிஹி.. இதை உங்கள் பாரியார் பார்க்கக் கடவ..
பிரியமுடன்...வசந்த் said...
/தீபாவளி கொண்டாடிலியா நைனா/
நைனா ஆனப்புறம் எவன் தீபாவளி கொண்டாடி இருக்கான் வசந்த்:))
/ரெண்டாவது போஸ்ட் இன்னிக்கு
வேணாம் நைனா நான் அழுதுடுவேன்../
அட காலைல இருந்தே அழுது வழியுதேன்னு சிரிக்க வச்சா அழுவாராம்ல.
கூட ஒரு பிட்டு இப்போ சேர்த்திருக்கேன். இதுக்காவது சிரிங்களேன்.
/ரெண்டு நாளைக்கு ஒரு போஸ்டிங்க்குக்கே மூச்சு திணறது/
போஸ்டாபீஸ்கு ஓடிப்போகாம நடந்து போனா ஏன் திணறுது. சரி சரி. சமாதானமா போலாம்.
கலகலப்ரியா
/ஹிஹி.. இதை உங்கள் பாரியார் பார்க்கக் கடவ../
அட ஏம்மா. ஒரு அரைநாள் லீவ் போட்டு சினிமா கூட போக முடியாம ஒரே ஆஃபீஸ். இதுல இது வேற.
//நைனா ஆனப்புறம் எவன் தீபாவளி கொண்டாடி இருக்கான் வசந்த்:))//
அப்போ தாத்தா ஆயிடுங்க....
:))))
//அட ஏம்மா. ஒரு அரைநாள் லீவ் போட்டு சினிமா கூட போக முடியாம ஒரே ஆஃபீஸ். இதுல இது வேற.//
அட ஆபிஸ்ல இருந்துகிட்டுத்தானா இந்த கூத்து..
நாங்கல்லாம் சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டவைங்க இன்னிக்கு பெர்மிசன் போட்டு அரட்டையடிச்சுட்டு இருக்கேன்...
பிரியமுடன்...வசந்த் said...
/அட ஆபிஸ்ல இருந்துகிட்டுத்தானா இந்த கூத்து..
நாங்கல்லாம் சொந்த செலவுல சூனியம் வச்சுகிட்டவைங்க இன்னிக்கு பெர்மிசன் போட்டு அரட்டையடிச்சுட்டு இருக்கேன்.../
மணி ஒன்பதரை இங்க. ஆஃபிஸ்ல இருக்காங்களா? அவ்வ்வ். நான் சொன்னது என்னைக்குமே.
:)))))))
பிரியமுடன்...வசந்த்
/அப்போ தாத்தா ஆயிடுங்க....
:))))/
:-l. அதும் ஆயாச்சி. என் சகலை பொண்ணுக்கு 2 பெண் குழந்தைகள்.
//பிரியமுடன்...வசந்த் said...
//அட ஏம்மா. ஒரு அரைநாள் லீவ் போட்டு சினிமா கூட போக முடியாம ஒரே ஆஃபீஸ். இதுல இது வேற.//
அட ஆபிஸ்ல இருந்துகிட்டுத்தானா இந்த கூத்து..//
வசந்து.. இந்த ஒரே ஆப்பீஸ் மீனிங் வேற... பாரியாரும்.. ஐயாவும் ஒரே ஆப்பீஸ்.. =))
//பாரியாரும்.. ஐயாவும் ஒரே ஆப்பீஸ்//
ஹ ஹ ஹா
எம்புட்டு நாளா ஜெயில் வாழ்க்கை நைனா...
:)))
பிரியமுடன்...வசந்த்
/ஹ ஹ ஹா
எம்புட்டு நாளா ஜெயில் வாழ்க்கை நைனா...
:)))/
:(( அது ஆச்சி 33 வருஷம்.
இத வெச்சி ஒரு இடுகை தேத்தலாமே:))
கலகலப்ரியா said...
/வசந்து.. இந்த ஒரே ஆப்பீஸ் மீனிங் வேற... பாரியாரும்.. ஐயாவும் ஒரே ஆப்பீஸ்.. =))/
அவருக்கிருக்கிற லொல்லு பத்தாது. தம்பிக்கு சொல்லி வேற குடுக்கிறியேம்மா..அவ்வ்வ்வ்.
ஒன்னியும் வருத்தப் படாதீங்க ஸார்.. ஒரு இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவோம்..
கலகலப்ரியா said...
/ஒன்னியும் வருத்தப் படாதீங்க ஸார்.. ஒரு இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவோம்../
அவ்வ்வ்வ்வ்வ்..உல்லல்லாயிக்கு சொல்ற. அந்த வசந்த் கூட சேர்ந்து கிண்டல் பண்ணிட்டு இது வேறயா:))
//ஒன்னியும் வருத்தப் படாதீங்க ஸார்.. ஒரு இரங்கல் கூட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடுவோம்..//
பாவம் விட்ட்ருக்கா மணி பத்தரையாச்சுன்னு நினைக்கிறேன் போயி தூங்கு நைனா திரும்ப இடுகை போட்ட கத்தார் ஏர்வேஸ்ல உடனே புக் பண்ணி மெட்ராஸ் வந்து அடிப்பேன்....
இன்னது.. ஒரு விளக்கம் கொடுக்கிறத போயீ.. வில்லங்கமா பேசிப்புட்டியளே.. சரிப்பா.. எதுக்கு வம்பு.. இவங்க ஒரே ஆப்பீஸ்ல குப்பை கொட்டுறாய்ங்கன்னு சொன்னத.. நான் வாபஸ் வாங்கிக்கிறேம்பா..
பிரியமுடன்...வசந்த்
/பத்தரையாச்சுன்னு நினைக்கிறேன் போயி தூங்கு நைனா/
அது உன்ன மாதிரி சின்ன பசங்க பண்றது. தாத்தாங்க 10.30 தூங்கி பார்த்திருக்க வசந்து? :))
/திரும்ப இடுகை போட்ட கத்தார் ஏர்வேஸ்ல உடனே புக் பண்ணி மெட்ராஸ் வந்து அடிப்பேன்..../
அய்யய்ய. உனக்கு ட்ரெண்டே தெரியல. வரசொல்லிட்டு தான் அடிக்கிறது இப்ப:))
கலகலப்ரியா
/எதுக்கு வம்பு.. இவங்க ஒரே ஆப்பீஸ்ல குப்பை கொட்டுறாய்ங்கன்னு சொன்னத.. நான் வாபஸ் வாங்கிக்கிறேம்பா../
படையம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆ
//பிரியமுடன்...வசந்த் said...
இடுகை போட்ட கத்தார் ஏர்வேஸ்ல உடனே புக் பண்ணி மெட்ராஸ் வந்து அடிப்பேன்....//
டாஆஆஆஆஆஆய்.. யாருடா அது.. நான் சுவிஸ் ஏர் புக் பண்ணி வந்து உனக்கு அடிப்பேன்.. (ஐயோ.. எதுக்கும் ஹெல்மெட் மாட்டிண்டு வரேன் வெயிட்..)
//அய்யய்ய. உனக்கு ட்ரெண்டே தெரியல. வரசொல்லிட்டு தான் அடிக்கிறது இப்ப:))//
சர்தாம்பா.. வசந்து நீ பேசாம நைனாக்கு டிக்கெட் அனுப்பிச்சிடு.. நான் டிக்கெட் கான்சல் பண்ணிடுறேன்..
கலகலப்ரியா
/டாஆஆஆஆஆஆய்.. யாருடா அது.. நான் சுவிஸ் ஏர் புக் பண்ணி வந்து உனக்கு அடிப்பேன்.. (ஐயோ.. எதுக்கும் ஹெல்மெட் மாட்டிண்டு வரேன் வெயிட்..)/
இது இது இது. எங்கம்மா.:))
//வானம்பாடிகள் said...
கலகலப்ரியா
/எதுக்கு வம்பு.. இவங்க ஒரே ஆப்பீஸ்ல குப்பை கொட்டுறாய்ங்கன்னு சொன்னத.. நான் வாபஸ் வாங்கிக்கிறேம்பா../
படையம்ம்ம்ம்ம்மாஆஆஆஆஆஆஆஆ//
சார்.. படையம்மான்னா... "இவங்களும் பாரியாரும் ஒரே ஆபீஸ்ல குப்பை கொட்டல" அப்டின்னு இல்ல சொல்லி இருக்கணும்..
கலகலப்ரியா said...
/சர்தாம்பா.. வசந்து நீ பேசாம நைனாக்கு டிக்கெட் அனுப்பிச்சிடு.. நான் டிக்கெட் கான்சல் பண்ணிடுறேன்../
ஆஆஆ. நீ வரன்னு தான் இந்த பிட்ட போட்டன். தனியா மாட்டி விடுறியே.அவ்வ்வ்வ்
ச்சே.. சவுண்டு விட்டு.. வசந்து எஸ்கேப் ஆய்ட்டான்.. (டிக்கெட் ரிசர்வ் பண்ண போய்ட்டானோ) நான் வேற ஹெல்மெட் மாட்டிக்கிட்டு டைப் பண்ணிக்கிட்டிருக்கேன்.. நீங்க போயி தூங்குங்க நைனா.. குட்டு நைட்டு.. நான் ஜூட்டு..
கலகலப்ரியா said...
/சார்.. படையம்மான்னா... "இவங்களும் பாரியாரும் ஒரே ஆபீஸ்ல குப்பை கொட்டல" அப்டின்னு இல்ல சொல்லி இருக்கணும்../
அப்பிடியும் சொல்லலாம். நீ சொன்னா மாதிரியும் சொல்லலாம். இந்த ட்ரெஸ் என்னோடதுன்னு நான் சொல்ல மாட்டேன்னு சொன்னா மாதிரி தானே:))
புள்ளாண்டான் என்ன சொல்லிட்டு பாட்டி கதை படிச்சிட்டு தூங்க போட்டுது:))
நைனா இப்ப வா
தீபாவளி ஃபங்சன் போயிட்டேன் இப்பிடி வாரிட்டியேக்கா...
அய்யா சாமி ஆளை விடுங்க, இனிமே தாங்காது!
ரேகா ராகவன்.
தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பார்ட்டிக்கு போயிட்டு வர்றதுக்குள்ள மக்கள்ஸ்ல்லாம் கூடி கும்மியடிச்சு குஜால் பண்ணிட்டிங்களே.... :))
அய்யா,
நல்லாத்தான் யோசிச்சிருக்கீரு... மாப்பு இல்லாமா எல்லாருக்கும் பயமே இல்லாம போச்சு. வரட்டும் அவர்கிட்ட சொல்லி வெக்கிறேன்.
பிரபாகர்.
ஒன்றை விட்டுவிட்டீர்கள்...
உங்கள் பெயர் பில் "கேட்ஸ்" ஆனால் நீங்கள் ஏன் விண்டோஸ் மட்டும் விற்கிறீர்க
பிரியமுடன்...வசந்த் said...
/நைனா இப்ப வா
தீபாவளி ஃபங்சன் போயிட்டேன் இப்பிடி வாரிட்டியேக்கா.../
நல்லவனுக்கு அழகு சொல்லாம போறதுன்னு சொலவடை இருக்குதான். அதுக்காக சொல்லாம போய்ட்டு வசதியா வந்து வான்னா என்ன பண்றது. என்ஸாய்.
KALYANARAMAN RAGHAVAN said...
//அய்யா சாமி ஆளை விடுங்க, இனிமே தாங்காது!//
:)))
துபாய் ராஜா said...
/தங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
தீபாவளி பார்ட்டிக்கு போயிட்டு வர்றதுக்குள்ள மக்கள்ஸ்ல்லாம் கூடி கும்மியடிச்சு குஜால் பண்ணிட்டிங்களே.... :))//
நன்றிங்க. :))
பிரபாகர் said...
/நல்லாத்தான் யோசிச்சிருக்கீரு... மாப்பு இல்லாமா எல்லாருக்கும் பயமே இல்லாம போச்சு. வரட்டும் அவர்கிட்ட சொல்லி வெக்கிறேன்.//
மாப்பு வந்து பார்த்து முடியலன்னு போய்ட்டாரே. பார்க்கலை:))
ஈ ரா said...
//ஒன்றை விட்டுவிட்டீர்கள்...
உங்கள் பெயர் பில் "கேட்ஸ்" ஆனால் நீங்கள் ஏன் விண்டோஸ் மட்டும் விற்கிறீர்க//
பி.கு. பார்க்காம நீங்கதான் விட்டுட்டீங்க ஈ.ரா.
அய்யோ... அய்யோ.. நேத்து இம்புட்டு கூத்து நடந்திருக்கு... நான் இல்லாம பேயிட்டேனே...
அண்ணனை கலாய்க்கிற சான்ச உட்டுட்டேயே ராகவா...
தீபாவளி பார்ட்டிக்கு போயிட்டு, இப்படி ஒரு நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டியே ராகவா..
இப்படி எல்லாம் என்ன புலம்ப விட்டுட்டீங்களே அண்ணே.. இரண்டு இடுகை ஒரே நாளில் போடுவீங்க அப்படின்னு எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்..
சரி இன்னொரு நாள் மாட்டாமயா போய்டுவீங்க, அப்ப கவனிச்சுகிறேன்.
பாவம் பில்கேட்ஸ்... ஏண்டா இந்த விண்டோஸ் விற்கிற வியாபாரத்துக்கு வந்தோம்னு நொந்திருப்பாரு
// 14. ஒரு பட்டனில் ’ப்ரேக்’ என்றிருக்கிறதே. அதை அழுத்தினால் நின்று விடுமா? உடைந்து விடுமா? //
ஆமாம் வேகமா அழுத்தினா உடைஞ்சுடும், மெதுவா அழுத்தினா நிக்கும்.
இராகவன் நைஜிரியா said...
/அய்யோ... அய்யோ.. நேத்து இம்புட்டு கூத்து நடந்திருக்கு... நான் இல்லாம பேயிட்டேனே...
அண்ணனை கலாய்க்கிற சான்ச உட்டுட்டேயே ராகவா...
தீபாவளி பார்ட்டிக்கு போயிட்டு, இப்படி ஒரு நல்ல சான்ச மிஸ் பண்ணிட்டியே ராகவா..
இப்படி எல்லாம் என்ன புலம்ப விட்டுட்டீங்களே அண்ணே.. இரண்டு இடுகை ஒரே நாளில் போடுவீங்க அப்படின்னு எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்../
=)). வாங்க சார்.
/சரி இன்னொரு நாள் மாட்டாமயா போய்டுவீங்க, அப்ப கவனிச்சுகிறேன்./
அடடா. பின்னூட்டம் போடுறப்ப இல்லாம போய்ட்டனே=))
இராகவன் நைஜிரியா said...
/பாவம் பில்கேட்ஸ்... ஏண்டா இந்த விண்டோஸ் விற்கிற வியாபாரத்துக்கு வந்தோம்னு நொந்திருப்பாரு//
இல்லை. இந்த மாதிரி பண்டாவை டீல் பண்ண ஒரு பண்டாவை அப்பாயின்ட் பண்ணி இருப்பாரு.
/ஆமாம் வேகமா அழுத்தினா உடைஞ்சுடும், மெதுவா அழுத்தினா நிக்கும்.//
இல்லைன்னா சவமேன்னு அப்புடியே இருக்கும்=))
ஆமா .. பின் குறிப்பை விட்டுட்டேன்...சாரி
//பி.கு. கடைசியாக ஒரு கேள்வி. நீங்கள் எப்படி கேட் என்று பெயர் வைத்துக் கொண்டு விண்டோஸ் விற்பனை செய்கிறீர்கள்?//
இது நீங்க கேட்டதா?
கதிர் - ஈரோடு said...
/இது நீங்க கேட்டதா?/
சே சே. அவ்ளோ ஒருஜினாலிடி நமக்கேது பொறையனாரே. :)).
ஈ ரா said...
/ஆமா .. பின் குறிப்பை விட்டுட்டேன்...சாரி/
வாங்க ஈ.ரா. ஹி ஹி.
இஃகி! இஃகி! எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா! ரூம் போட்டு யோசிப்பாங்களோ?
தமிழ் நாடன் said...
/இஃகி! இஃகி! எப்படியெல்லாம் சிந்திக்கிறாங்கப்பா! ரூம் போட்டு யோசிப்பாங்களோ?/
=))
Post a Comment