வடிவேலு: அது சரி. சண்டை முடிஞ்சதும் ஒரு வாட்டி வந்து பார்த்தியே முகாம்லாம் வசதியா இருந்திச்சா.
பங்கி: எஸ். சூப்பர்ப்.
வடிவேலு: இந்த வெள்ளக் கொடி விவகாரம் என்னா?
பங்கி: இட்ஸ் ஃஃபார் மை ஐஸ் சாரி இயர்ஸ் ஒன்லி.
வடிவேலு: ஓஹோ. இன்னைக்கு ராத்திரில இருந்து நாஞ்சொல்லுற வரைக்கும் சூப்பர் கேம்ப்ல போய் உக்காரு போ.
பங்கி: நோஓஓஓஒ. ஐம் பங்கி.
வடிவேலு: நீ போய்ய்யா மங்கி. உனக்கெல்லாம் ஒரு போஸ்டு. நெக்ஸ்ட்
நான்: அந்தா நிக்கமுடியாம ரெண்டு பொண்ணுங்க தோள்ள தொங்கிட்டு வாரான் பாரு எட்டப்பன். அவந்தான். கூப்டுக்க
வடிவேலு:இங்க வாய்யா இங்க. பேச முடியுமா உன்னால.
கருநாய்:ஓஓஓ. பேழுவேனே. தமிழன் குழியும் குட்டியுமா இருக்கணும்னா மகிந்த சிந்தனை ஒன்னுதான் வழி. என்ன விழுங்க. ஜெர்மனில போய் தண்ணி அடிச்சிட்டு சோக்கு பண்ணனும். நான் முந்திரி.
வடிவேலு:இழுத்துட்டு போக சொல்லுய்யா இவன. டிச்சிப்பன்னி. கருப்பா இருக்கிறவன் பேரக் கெடுக்கன்னே பொறந்தான் போல. வாந்தி வருது எனக்கு. அந்த வலையக் கொலைஞன் வந்தானே எங்க.
நான்: அங்க பாரு. நம்மூரு போலிஸ் ஸ்டேசன் மாதிரியே குத்த வச்சி உக்கார வச்சிருக்கேன்.
வடிவேலு: கெளப்பி கூட்டியா. வலயத்த பார்த்துட்டு கிளம்பலாம். இங்க இத்தன ராச்சசனுங்க கூட இருந்தா நம்மளுக்கும் அந்த புத்தி வந்துரும்.
(அங்கு போய் பார்த்து அழுறாரு)
பசிலு: திஸ் இஸ் மானிக் ஃபார்ம். நைஸ் ப்ளேஸ்.
வடிவேலு: அடிங்கொய்யாலே. மானிக் பாஷாவாயிடுவேன் இப்போ. பொத்திக்கிட்டிரு. இப்ப என்ன செய்யிற, இங்கன நின்னு குளிக்கிற. அப்புறம், இருக்குற கக்குசெல்லாம் சுத்தமா கழுவி விட்டு, இங்கயே சாப்டு தூங்கிட்டு நாளைக்கு காலைல வந்து என்ன பாக்குற.
பசிலு: நோஓஓஓ. ஐ வில் டை. ஐ கான்ட் ஸ்டே ஹியர். யூ ஆர் ஜூரி. யூ கான்ட் பனிஷ் மீ.
வடிவேலு: டேஏஏஏஏய் டேஏஏய் தெரியும்டா. ஏன் இப்புடி இருக்குன்னேன் அவனே கழுவினான். சாப்பாடு நல்லா இருக்கான்னேன். நான் சாப்டு காட்றேன்னு சாப்டான்னு எழுதிக்குவேன். நீஈஈ போய் வேலையப்ப்ப்ப் பாரு.
(திரும்ப என்கொயரி ரூம்)
வடிவேலு: வந்துட்டானய்யா பெரிய எச்ச.வாய்யா! பிச்சை கிடைச்சதா?
பிச்ச:(முறைப்பாக) எனிதிங் எல்ஸ்?
வடிவேலு: (இனிமேதான்டி இருக்கு) வய் யூ கீப் பீபில் இன் காம்ப்?
பிச்ச: ஃபார் தேர் சேஃப்டி. அன்ட் வி ஹேவ் டு ஃபைன்ட் அவுட் டைகர்ஸ்.
வடிவேலு:வாட் சேஃப்டி? யூஊஊ சென்ட் தெம் டு தேர் ப்ளேஸ்
பிச்ச: நோ. லாட் ஆஃப் லேன்ட் மைன்ஸ். வீ ஹேவ் டு ரிமூவ்.
வடிவேலு: ஹூ புட் லேன்ட் மைன்ஸ்?
பிச்ச: டைகர்ஸ் அன்ட் ஆர்மி.
வடிவேலு: ஆர்மி வெச்சத அவன எடுக்க சொல்லு. புலி வெச்சிருந்தா இவிங்களே எடுத்துப்பாய்ங்க. உங்காளுங்க போனா வெடிக்காதது இவிங்க போனா வெடிக்குதோ? இல்லன்னா சொல்லு ஒபாமா அண்ணன்ட சொல்றேன். ஒரே நைட்ல எல்லாம் தூக்கிறலாம்.
பிச்ச: நோஓஓஓஓ. வி ஹாவ் வி வி வி..
நான்: (ஐய்யோ) யோவ் வி இல்ல இ...
பிச்ச:யேஸ். இ றை யாண் ம .யூ டோன்ட் டெல் ஆல் திஸ் டு மீ.
வடிவேலு:ஸோ. டெல் மி. யுவர் பிரதர் அன்ட் டோப் கேஸ் செட் யூ கில்ட் இன்னோசன்ட் பீபில்.
பிச்ச:(கோவமாகி)ஐ வோண்ட் அக்ஸப்ட் திஸ் என்கொயரி. யூ ஆர் டைகர். யூ வில் பி அர்ரெஸ்டட்.
வடிவேலு: என்னாய்யா சொல்றான் இவன்.
நான்: வச்சான்யா ஆப்பு. பாலு சங்கு கூட இல்ல. அடியேய். ஜெயிலுக்கு அனுப்புறானாம். அப்புறம் சொன்னா கேக்கல, பாக்கறன்னு போனாங்க. லேன்ட்மைன்ல போய்ட்டாங்கன்னு கதய முடிச்சிடுவான்.
வடிவேலு: அடப்பாவிகளா. சண்டாலனுங்களா. நான் என்னா பண்ணுவேன் என்னா பண்ணுவேன். இப்புடி அநாதையா போறது கூட பெருசில்ல. இவனுங்க எஸ்கேப் ஆய்டுவானுங்களே. யப்பா வழி சொல்லுப்பா,.
நான்: யோவ். போய் சேரலாம் போய்யா. பெருமைதான். ஆனா ஆப்பு வைக்கிற சான்ஸ் போய்டுமே.ம்ம்ம். இரு.நாய் சேகர பிரகாஷ்ராஜ் லாக்கப்ல போட சொன்னப்ப சொன்ன டயலாக்க இங்கிலீசுல பவ்யமா சொல்லிப்பாரு.
வடிவேலு:அய்ங். ஓஓக்கே. ஹலோ. ஹி ஹி. யூ புட் லயன் இன் ஜெயில். ஜெயில் டேமேஜ். ஓகே வா?
பிச்ச:யூ செட் லயன்? ஹூ?
வடிவேலு:லயன். இட்ஸ் மீஈஈஈஈஈ
பிச்ச: யூ? லயன்? மை க்ரேட் க்ராண்ட்ஃபாதர்? நாட் டைகர்? ஐ வோன்ட் பிலீவ் யூ.
நான்: யூ சீ திஸ் ஃபில்ம். (சிங்கம் களமிறங்கிருச்சேய் பிட்டு) பிகாஸ் ஹிஸ் சப்போர்டர் செட் லயன் ஹவ் ஹி ஈஸ் பீட்டன். சீ ஹவ் ப்ரேவ் ஹி ஈஸ் இன்ஸ்பைட் ஆஃப் சோ மச் ப்ளட்?
பிச்ச:ஓஹ். ஐ ஆம் க்ளாட். (வடிவேலுவ பார்த்து)தென் யூ ரைட் NOT GUILTY இன் யுவர் ரிபோர்ட் அன்ட் கோ.
வடிவேலு: என்னாயா சொல்றான்?
நான்: நிரபராதின்னு எழுதச் சொல்றான்யா. படுபாவி. இல்லைன்னா விடமாட்டானாம்.
வடிவேலு: நோஓஓ. ஐ மீட் ஓபாமா. ஐ மீட் செனட். ஐ வில் ரெகார்ட். தஸ் வாட் ஒபாமா டோல்ட். யூ டோன் ஒர்ரி.
பிச்ச:ஈஈஈஈ(இளிப்பு)குட். ஆயுபோவான்.
வடிவேலு:ஆமாடா. நீ குடுத்த குடுல கலக்கிட்டு வருது. நானே போவேன். வர்ட்டா.
(ஒரு வழியாக எஸ்கேப்பு)
வடிவேலு: என்னா டெர்ரரு. ஆமா. அதென்னா நாய் சேகர் டயலாக் சொன்னா தாத்தாங்குறான்?
நான்: அது சிங்களவன் சிங்கத்துக்கும் பொம்பளைக்கும் பொறந்தவனாம். நீ சிங்கம்னா தாத்தான்னுட்டான்.
வடிவேலு: இதுக்கு செத்தே போயிருக்கலாமடா. போயும் போயும் இப்படி உசிர் பிளைச்சி என்னா பண்ணப் போரம். அவ்வ்வ்வ்.
நான்: யோவ். அவன் அவன் சம்பந்தம் பேசப் போனா மாதிரி கட்டித் தழுவிட்டு நெஞ்ச நிமித்திகிட்டு வாராய்ங்க. நீர் என்னமோ அழுவறீரு. அவன் வெள்ளைக் கொடி புடிச்சிட்டு வான்னு சொல்லி சுடலை? வலயத்துக்குள்ள வா சுடமாட்டேன்னு சுடலை? நீயும் போய் சேர்ந்தா என்ன ஆயிடும். பார்க்கலாம்ல ஓபாமா என்னா பண்றாருன்னு.
அப்புறம் ஒரு சின்ன ரிக்வஸ்ட். இனிமே தேவைன்னா நான் உன்ன கூப்டுக்குறேன். நீ என்னைக் கூப்பிட்டு ஆப்பு வைக்காத. புண்ணியமா போகும்.அவ்வ்வ்வ்வ்.வர்ட்டா.

38 comments:
//நோஓஓஓ. ஐ வில் டை. ஐ கான்ட் ஸ்டே ஹியர். யூ ஆர் ஜூரி. யூ கான்ட் பனிஷ் மீ. //
சரி........
யாருதான் பனிஷ் பண்ணுவாங்க
//அவன் அவன் சம்பந்தம் பேசப் போனா மாதிரி கட்டித் தழுவிட்டு நெஞ்ச நிமித்திகிட்டு வாராய்ங்க//
நெஞ்சுல எதுனா பதக்கம் குத்திவிட்டிருப்பானோ
//அடிங்கொய்யாலே. மானிக் பாஷாவாயிடுவேன் இப்போ. பொத்திக்கிட்டிரு. இப்ப என்ன செய்யிற, இங்கன நின்னு குளிக்கிற. அப்புறம், இருக்குற கக்குசெல்லாம் சுத்தமா கழுவி விட்டு//
நல்ல தண்டனை..
//உங்காளுங்க போனா வெடிக்காதது இவிங்க போனா வெடிக்குதோ? //
அதானே....நல்லா கேளுங்கண்ணா? கொன்னியா என்னமா கதவுடுறானுவோ.
இதோட பைனலா. நல்லாதானே போய்கிட்டிருக்கு.....
அப்புறம் ஒரு சின்ன ரிக்வஸ்ட். இனிமே தேவைன்னா நான் உன்ன கூப்டுக்குறேன். நீ என்னைக் கூப்பிட்டு ஆப்பு வைக்காத. புண்ணியமா போகும்.அவ்வ்வ்வ்வ்.வர்ட்டா.
அடிக்கடி நீங்க வந்த மட்டும் போதும்
வந்த மட்டும் போதும் :)
//இதோட பைனலா. நல்லாதானே போய்கிட்டிருக்கு.....//
repeateyy
//சிங்களவன் சிங்கத்துக்கும் பொம்பளைக்கும் பொறந்தவனாம்//
பார்த்தா அப்படித்தான் தெரியுது
கதிர் - ஈரோடு said...
/சரி........
யாருதான் பனிஷ் பண்ணுவாங்க/
இப்புடி நாமளே பண்ணிகிட்டாதான்.
/நெஞ்சுல எதுனா பதக்கம் குத்திவிட்டிருப்பானோ/
ஆமாம்.
/
பார்த்தா அப்படித்தான் தெரியுது/
ம்ம்.
க.பாலாசி said...
/நல்ல தண்டனை../
போறாது.
/அதானே....நல்லா கேளுங்கண்ணா? கொன்னியா என்னமா கதவுடுறானுவோ. /
நமக்கு புரிஞ்சி என்னா பண்ண. அவனவன் கத கேட்டு நல்லாருக்குன்னுல்ல போறான்.
/இதோட பைனலா. நல்லாதானே போய்கிட்டிருக்கு...../
அது சரி.
இது நம்ம ஆளு said...
/அடிக்கடி நீங்க வந்த மட்டும் போதும்
வந்த மட்டும் போதும் :)/
:). நன்றி
T.V.Radhakrishnan said...
/repeateyy/
அய்யா நீங்களுமா? நன்றிங்க.
//அப்புறம் ஒரு சின்ன ரிக்வஸ்ட். இனிமே தேவைன்னா நான் உன்ன கூப்டுக்குறேன். நீ என்னைக் கூப்பிட்டு ஆப்பு வைக்காத. புண்ணியமா போகும்.அவ்வ்வ்வ்வ்.வர்ட்டா.//
காமெடியான நம்ம பார்ட்டிய ஜூரியா போட்டு, கலங்க்கடிச்சிடீங்க.... மெரண்டுட்டாறு போலிருக்குது.....
வலியையும் காமெடியால் சொல்லலாம், பழிகார நாய்களையும் நாகரிகமாக அவமானப்படுத்தலாம் என நிரூபித்திருக்கிறீர்கள்:...
திரும்ப அவர சீக்கிரம் கூட்டிட்டு வாங்கையா.... காம்பினேஷன் நல்லாருக்கு.
பிரபாகர்.
மோசமில்லை...
பட் இதே கண்டினியூ பண்ணுன நீ காணாம போயிடுவ பாத்து ஜாக்கிரதையா அடுத்து வேற மாதிரி எழுதணும் சரியா?
சட்டுன்னுன்னு பேசி பழக்கமெனக்கு
ஒகே டோண்ட் ஆங்ரி வித் மீ...ரிலாக்ஜ்ஸ்
மோசமில்லை...
/பட் இதே கண்டினியூ பண்ணுன நீ காணாம போயிடுவ பாத்து ஜாக்கிரதையா அடுத்து வேற மாதிரி எழுதணும் சரியா?
சட்டுன்னுன்னு பேசி பழக்கமெனக்கு
ஒகே டோண்ட் ஆங்ரி வித் மீ...ரிலாக்ஜ்ஸ்/
ஆமாம். இதோட நிறுத்திக்கிருவம். டாங்ஸ்
பிரபாகர் said...
/திரும்ப அவர சீக்கிரம் கூட்டிட்டு வாங்கையா.... காம்பினேஷன் நல்லாருக்கு.
பிரபாகர்./
இல்லை. வசந்த் சொன்னது சரி. கொஞ்ச நாளைக்கு வானம்பாடி இருக்கட்டும்.
//வலியையும் காமெடியால் சொல்லலாம், பழிகார நாய்களையும் நாகரிகமாக அவமானப்படுத்தலாம் என நிரூபித்திருக்கிறீர்கள்:...//
நான் இதுக்கு ரிபீட்டே சொல்லிக்கிறேன்.
கூடவே உங்கள் நறுக்,வெடிவேலு தமிழ் தெரிந்த அல்லக்கைகளின் மூலமாக பட்சிக்கோ அல்லது குறைந்தபட்சம் தமிழகத்திலேயே உலவும் சுயநலக் கூட்டத்திற்கோ சென்றால் மட்டுமே இடுகையின் உழைப்புக்கு அர்த்தமிருக்கிறது.
ராஜ நடராஜன் said...
/நான் இதுக்கு ரிபீட்டே சொல்லிக்கிறேன்./
நன்றி சார். இரண்டு நாளா பொறுமையா எல்லா இடுகையும் பார்த்து பின்னூட்டமும் போட்டது போதுமே சார். வேற என்ன திருப்தி இருக்க முடியும்.
மனதின் கோபங்களை இதற்கும் மேலும் வெளிப்படுத்த என்ன இருக்கிறது?முற்றும் பெறட்டும்.
ரிலாக்ஸா கொஞ்சம் கவிதைப் பக்கம் எட்டிப் பார்த்துட்டு வாங்கண்ணா!
அண்ணெ கேபிள்கிட்ட சொல்லி ஒருக்கா வடிவேலுவை மீட் பண்ணுங்க
ராஜ நடராஜன் said...
/மனதின் கோபங்களை இதற்கும் மேலும் வெளிப்படுத்த என்ன இருக்கிறது?முற்றும் பெறட்டும்.
ரிலாக்ஸா கொஞ்சம் கவிதைப் பக்கம் எட்டிப் பார்த்துட்டு வாங்கண்ணா!/
ஆமாங்க.:).
தண்டோரா ...... said...
/அண்ணெ கேபிள்கிட்ட சொல்லி ஒருக்கா வடிவேலுவை மீட் பண்ணுங்க/
போச்சு. நீங்க வேறண்ணே.
//யோவ். அவன் அவன் சம்பந்தம் பேசப் போனா மாதிரி கட்டித் தழுவிட்டு நெஞ்ச நிமித்திகிட்டு வாராய்ங்க. நீர் என்னமோ அழுவறீரு.//
வானம்பாஅடி,
நச்சுன்னு வெச்சேளே ஆப்பு. பிச்ச கீப்புக்கு பொறந்தவனுகளுக்கு....!
// வடிவேலு: இந்த வெள்ளக் கொடி விவகாரம் என்னா?
பங்கி: இட்ஸ் ஃஃபார் மை ஐஸ் சாரி இயர்ஸ் ஒன்லி. //
அட ங்ககொக்க மக்கா... அந்த மாதிரி காதே இருக்க வேண்டாமே?
// பிச்ச: ஃபார் தேர் சேஃப்டி. அன்ட் வி ஹேவ் டு ஃபைன்ட் அவுட் டைகர்ஸ்.
//
இப்படி இன்னும் எத்தனை நாள் சொல்லிகிட்டு திரிவானுங்க..
// பிச்ச:(கோவமாகி)ஐ வோண்ட் அக்ஸப்ட் திஸ் என்கொயரி. யூ ஆர் டைகர். யூ வில் பி அர்ரெஸ்டட். //
செஞ்சாலும் செய்வாங்க..
// நான்: யோவ். போய் சேரலாம் போய்யா. பெருமைதான். ஆனா ஆப்பு வைக்கிற சான்ஸ் போய்டுமே.ம்ம்ம். இரு.நாய் சேகர பிரகாஷ்ராஜ் லாக்கப்ல போட சொன்னப்ப சொன்ன டயலாக்க இங்கிலீசுல பவ்யமா சொல்லிப்பாரு. //
இஃகி..இஃகி...
// நான்: அது சிங்களவன் சிங்கத்துக்கும் பொம்பளைக்கும் பொறந்தவனாம். நீ சிங்கம்னா தாத்தான்னுட்டான். //
அப்படி போடு அருவாள..
// நான்: யோவ். அவன் அவன் சம்பந்தம் பேசப் போனா மாதிரி கட்டித் தழுவிட்டு நெஞ்ச நிமித்திகிட்டு வாராய்ங்க.//
இது இதுதான்னே உங்க பஞ்ச் வரிகள்.
// அப்புறம் ஒரு சின்ன ரிக்வஸ்ட். இனிமே தேவைன்னா நான் உன்ன கூப்டுக்குறேன். நீ என்னைக் கூப்பிட்டு ஆப்பு வைக்காத. புண்ணியமா போகும்.அவ்வ்வ்வ்வ்.வர்ட்டா. //
அது சரி... வீட்ல நிம்மதியா இடுகைப் போட்டு கிட்டு இருந்தவரை, கூப்பிட்டுகிட்டு போய் ஆப்பு வைக்க பார்த்தாரே.. இவரை என்னச் சொல்ல.
சத்ரியன் said...
/வானம்பாஅடி,
நச்சுன்னு வெச்சேளே ஆப்பு./
நன்றி.
இராகவன் நைஜிரியா said...
/அட ங்ககொக்க மக்கா... அந்த மாதிரி காதே இருக்க வேண்டாமே?/
அப்புறம் ஸ்பெக்ஸ் எப்டி போடுறது. மூக்குதான் இல்லை.
/இப்படி இன்னும் எத்தனை நாள் சொல்லிகிட்டு திரிவானுங்க../
இனிமே காசில்லை போங்கற வரைக்கும்.
/செஞ்சாலும் செய்வாங்க../
செய்றானே அண்ணே.
/
இது இதுதான்னே உங்க பஞ்ச் வரிகள்./
இஃகி இஃகி
/அது சரி... வீட்ல நிம்மதியா இடுகைப் போட்டு கிட்டு இருந்தவரை, கூப்பிட்டுகிட்டு போய் ஆப்பு வைக்க பார்த்தாரே.. இவரை என்னச் சொல்ல./
அதான் மி த எஸ்கேப் போட்டேன்.=))
நன்றி அண்ணே:)
அட ங்ககொக்க மக்கா...சூப்பர் நண்பா
சார்... என்ன அதுக்குள்ள முடிச்சீட்டீங்க? அடுத்தது யாரு???
தியாவின் பேனா said...
/அட ங்ககொக்க மக்கா...சூப்பர் நண்பா/
நன்றி.
நாஞ்சில் பிரதாப் said...
/சார்... என்ன அதுக்குள்ள முடிச்சீட்டீங்க? அடுத்தது யாரு???/
ஹி ஹி. நாந்தேன்.
பாலா..
இந்த இராகவன் நைஜீரியா அண்ணனுக்கு பின்னூட்டப் புயல், சூறாவளி, சுனாமி என்று ஏதாவது பெயர் கொடுத்துக் கௌரவித்தேயாகவேண்டும் போலிருக்கிறது. மழையாகப் பொழிகிறார் பின்னூட்டங்களை
வயறு குலுங்க சிரித்தேன் பாமரன் ஐயா
Kiruthikan Kumarasamy said...
/பாலா..
இந்த இராகவன் நைஜீரியா அண்ணனுக்கு பின்னூட்டப் புயல், சூறாவளி, சுனாமி என்று ஏதாவது பெயர் கொடுத்துக் கௌரவித்தேயாகவேண்டும் போலிருக்கிறது. மழையாகப் பொழிகிறார் பின்னூட்டங்களை/
அதற்கும் பின்னால் அந்த எளிய மனிதன், மனித நேயமிக்க மனிதனை நேசிக்கிறேன். பதிவுலக பாசப் பறவை அவர்.
வெண்ணிற இரவுகள்....! said...
/வயறு குலுங்க சிரித்தேன் பாமரன் ஐயா/
நன்றிங்க.
Post a Comment