கிரியின் குழலினிது யாழினிது படிக்கப் போய் மண்டைக்குப் பின்னாடி கொசுவத்தி சுத்த ஆரம்பித்தது. வெண்ணைகிட்ட பாதி நொந்து நூடுல்ஸ் ஆனதுன்னா நம்ம ஜூனியர் மிச்சம் மீதி வைக்காம டரியலாக்கினாரு.
நாம இருந்தது சென்னையில். தங்கமணியோட அம்மா வீடு பெங்களூரு. தங்கமணிக்கு பிரசவ நேரம் நெருங்க, அவங்கம்மா இது ரெண்டுமில்லாம பெரிய பொண்ணு வீடு பெருசு. திருப்பதில தண்ணி கஷ்டமில்லை. அதனால அங்கதான் டெலிவரின்னு ஜட்ஜ்மென்ட் குடுத்துட்டாங்க.
தல எழுத்து தப்புமா? அப்போ கிரிக்கட் பைத்தியம் வேற இருந்துச்சி. வோர்ல்ட் சீரீஸ் கப் மேட்ச் நடந்துட்டிருக்க பிரசவ நேரம் சரியா அப்போதான் சொன்னாங்க.
தங்கமணி டென்ஷன் பார்ட்டி. அதாவ்து டென்ஷன் குடுக்கிறதில. ஒரு முறை டாக்டர் ஒரு மணி நேரம் உக்கார வச்சு ரத்த அழுத்தம் எத்தனை முறை எடுத்தாலும் வலக்கையில் ரத்த அழுத்தக் குறைவு, இடக்கையில் அதிகம்னு பைத்தியம் புடிக்க வச்ச பார்ட்டி.
ஒன்னரை மணி, 2 மணின்னு எழுந்து மேட்ச் பார்த்து, 10.30 மணிக்கு சாப்பிடாம பஸ் புடிச்சி சென்னை வந்து, ஆஃபீஸ் போய் வேலைய பார்த்து ராத்திரி பஸ் புடிச்சி திருப்பதி போய்னு ஒரே நாப்பொழப்பா போச்சு.
டாக்டரம்முனிக்கு வைத்தியம் தெரிஞ்சிருக்கலாம். தங்கமணிய தெரியாதே. அதனால இந்த பத்து நாள்ள எப்போ வேணும்னாலும் பிறந்துடும். தொடர்ந்து இடுப்பு வலி இருந்தா வந்து அட்மிட் ஆயிடுன்னாங்க.
அடுத்த நாளே தங்கமணி வலிக்குதுன்னு ஆரம்பிச்சது. கொஞ்சம் பார்க்கலாம் இருன்னு கவனிக்க ஆரம்பிச்சேன். 10 நிமிசத்துக்கு ஒரு வாட்டி இடுப்ப புடிச்சிகிட்டு ரொம்ப வலிக்குதுன்னு சொல்லவும் சிரிப்ப அடக்க நான் பட்ட கஷ்டமிருக்கே. ஒரு கட்டத்தில சிரிச்சே தொலைச்சிட்டேன். அவங்கம்மாவுக்கு சுர்ருனு வந்துடுச்சு. எம்புள்ள வலிங்குது, சிரிக்கிறீங்களே! டாக்டர் கிட்ட கூட்டிட்டு போங்கன்னு கத்துறாங்க .
தாங்காதுடா சாமின்னு, போனா, அந்தம்மா ஜெலுசில் மாத்திரை குடுத்து விட்டுச்சி, இது வலி இல்லம்மான்னு. ஆஹா இப்போ நம்ம கை மேலன்னு, வீட்ல போய் கட்டம் சரியில்லாம எகிறிட்டேன். ஒரே வார்த்தையில அவங்கம்மா வேட்டு வெச்சிட்டாங்க. முதுகு பக்கம் தொட்டு இங்க வலிச்சா சொல்லும்மான்னுட்டாங்க. டாக்டருக்கு தங்கமணிய தெரிய வேணாம். அவங்கம்மாக்கு தெரிய வேணாமா.
ஒரு மணி நேரத்துல சரியா அங்க வலிக்க ஆரம்பிச்சிடிச்சி. ஆகா நீ அப்புடி வறியான்னு, மெதுவா, அங்க இல்ல, இங்க வலிக்கணும்னு ஒரு இடம் காண்பிச்சா அங்கதாங்குது. கொஞ்சம் கழிச்சி அதுக்கு நேர் எதிர்ல இங்க வலிச்சதான்னா அங்கதாங்குது.

விடிய 1.30க்கு ஆஸ்திரேலியா இந்தியா மேட்ச். மனுசன் என்னதாங்க பண்றது? லேட்டானா மேச்சுக்கு ஆப்புன்னு போனா, டாக்டரம்மா இப்போல்லாம் பிறக்காது, 2 மூணு நாளாவது ஆவும்னு விரட்டுச்சி. அலைச்சலானாலும் பரவால்ல, 3 நாள் மேட்ச் பார்க்கலாம்னு சந்தோசமா வந்தேன்.
அதென்னா ரெண்டு மூணு நாளுன்னு நீ சொல்றதுன்னு, தீர்மானமா அடுத்த நாளே வலியோ வலின்னு ஆரம்பிக்க, திரும்ப டாக்டர்கிட்ட போனா அந்தம்மா பார்வையே சரியில்லை. கழுத்து, கையின்னு பார்த்துகிட்டு சரி அட்மிட் ஆயிடுங்கவும் லேசா பொறி தட்டுச்சி.

ஏங்க பிரச்சனையான்னா, இல்ல ஊசி போட்டா டெலிவரியாயிடும்னாங்க. அடப்பாவிங்களா, மாட்டுக்குதான் ஊசி போட்டு பால் கறக்குறாங்க, மனுசனுக்கு ஊசிய போட்டு டெலிவரியே பார்க்குறாங்கடான்னு அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்.
எப்புடியோ, இவரு தானா வரமாட்டாரு வன்முறைதான்னு அலையவிட்டு, 5 மணிக்கு இப்போவே கையெழுத்து போடு, எமர்ஜன்ஸின்னாங்க. ஆடிப்போய் கையெழுத்து போட்டுட்டு அல்லாடிகிட்டிருந்தா, மெதுவா 9 மணிக்கு இளிச்சிகிட்டு வந்து க்யூட் அன் ஹெல்தி பாய்னு சொல்லிட்டு போச்சு. எப்படா பாக்கப் போறோம்னு இருந்ததில ராவெல்லாம் கொசுக்கடில தூங்காம இருந்தது, பசி ஒன்னுமே தெரியல.
நர்சம்மா டவலுக்குள்ள பொதிஞ்சி தூக்கிட்டு வந்தத பார்த்ததும், பதறிபோச்சு. தல கீழா தூக்கிட்டு வாராளே, குழந்தையை காட்றதுன்னா முகத்த மறைச்சா கொண்டு வருவாங்கன்னு அவசரமா டவல பிரிச்சி பார்க்கிறேன்.

அந்தம்மா " ஏ ஐய்யா, மக பில்லகாயனி செப்பலேதா, குக்கனு சூசினட்டு சூஸ்தாவேன்னிச்சி"(ஏன்யா ஆம்பிள புள்ளன்னு சொல்லலயா, நாய் குட்டி ஆணா பெண்ணான்னு பார்க்குறா மாதிரி பார்க்குறியே).
அப்புறம் தான் பார்க்குறேன் பாட்டம் மாதிரியே இருக்கு டாப்பு. ஒரே ஒரு முடியில்லை.பொம்மை மாதிரி இருக்காரேன்னு ஒரு பக்கம் சந்தோஷம், ஒரு பக்கம் வியப்பு, இதென்னாங்கடான்னு. டாக்டரம்மாட்ட முத முதல்ல பையனுக்கு முடி வளருமா வளராதான்னு கவலைப் பட்ட தகப்பன் நானாதான் இருப்பேன். அவங்க என்னைப் பார்த்த பார்வைல நீயெல்லாம் இந்த கேள்வி கேக்கலாமான்னு கேட்டா மாதிரி இருந்திச்சி. ஆனா அதெல்லாம் வரும்னாங்க.
தங்கமணி அவங்கம்மா வந்து பார்த்து சொன்னாங்க பாருங்க ஒரு வார்த்த. கருவுற்றிருக்கறப்ப தேங்கா சாப்புட்டதால இப்புடி பொறந்துச்சின்னு. ஏங்க, கேரளால எல்லாம் மொட்டையாவா அலையுறாங்கன்னு மனசுக்குள்ள கேட்டுகிட்டேன்.வீட்டுக்கு வந்தப்புறம் தூங்கி எழுந்து முதல் வேலை செடில மொட்டு விட்டிருக்கான்னு பார்க்கறா மாதிரி, துணிக்கடைல துணி கலர் சூரிய வெளிச்சத்தில பார்க்கிறா மாதிரியெல்லாம் பார்த்தாலும் முடின்னு ஒண்ணு கூட காணோம்.
திருப்பதியாச்சா, அங்கனயே அட எஞ்சாமி, உனக்கு குடுக்கறதுக்காவது இவனுக்கு முடியக் குடுப்பான்னு வேண்டிகிட்டு வந்தோம். ஒரு வயசு வரைக்கும் ராத்திரில சிணுங்கினா பால் கலந்து நானே குடுக்கறது. தங்கமணி தூக்கக் கலக்கத்துல பாட்டிலை தல எங்கன்னு தெரியாம மாத்தி வெச்சிட்டு குடிக்க மாட்டங்குறான்னு தூங்கிட்டா என்ன பண்றது.
ஒரு வயசுல திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சாவணுமே. இவர தூக்கிக்கிட்டு ஒரு ஆளுட்ட போய் நின்னா, குழந்தைய குடுத்துட்டு உக்காருங்கறான். இல்லப்பா இவருக்குதான் அடிக்கணும்னா என்னிய அடிக்க வரான், நக்கலாடான்னு.

அப்புறம், கெஞ்சி கூத்தாடி வெறும் மொட்டைய கத்தியால வழிச்சி,இல்லாத முடிய வழிச்சதுக்கு அவருக்கு காசும் குடுத்துட்டு, நீ வழிக்கிற வழிசல்ல அவருக்கு நல்லா வெள்ளாமையாவணும்னு டிப்சும் குடுத்தேன். சாமிகிட்ட போய் இருந்தத குடுத்தாச்சி, இன்னும் முடி வேணும்னா நீதான் குடுக்கணும்னு கும்பிடும் போட்டு வந்தேன். அப்புறம் 3 வயசு வாக்குலதான் மண்டை தெரியாம முடி வந்தது.
இப்போ வளர்ந்தப்புறம் ஒரு நாள் கேட்டேன். ஏம்பா, இப்புடி மைதானமாயிட்டு வருதே. ஏதாச்சும் வைத்தியம் பார்க்கலாமடான்னேன். ஒன்னும் பேசாம, எங்கப்பா படத்தை ஒரு பார்வை, என் தலையை ஒரு பார்வை பார்த்துகிட்டு, தன் தலைய தடவி பரம்பரை சொத்தை கட்டிக்காக்கறதுதான் பேரனுக்கு அழகுன்னு சிரிக்காம சொல்லிட்டு போவுது பன்னாட.

113 comments:
//ஏம்பா, இப்புடி மைதானமாயிட்டு வருதே. ஏதாச்சும் வைத்தியம் பார்க்கலாமடான்னேன். ஒன்னும் பேசாம, எங்கப்பா படத்தை ஒரு பார்வை, என் தலையை ஒரு பார்வை பார்த்துகிட்டு, தன் தலைய தடவி பரம்பரை சொத்தை கட்டிக்காக்கறதுதான் பேரனுக்கு அழகுன்னு சிரிக்காம சொல்லிட்டு போவுது பன்னாட.//
மூளையுள்ளவங்களுக்கு கொஞ்சம் முடி கம்மியாத்தான் இருக்கும். உதாரணமா, உங்கள, கதிர, ஏன் என்னையே எடுத்துக்கோங்களேன்... முக்கியமா பழைமை பேசிய மறந்துட்டேன்...
நல்ல இடுகை அய்யா....
பிரபாகர்.
//ஆஃபீஸ் போய் வேலைய பார்த்து //
அண்ணே... ஆஃபீஸ் போய் மட்டும்தான் வேலைய பார்த்துனு பொய் சொல்லப்படாது
பிரபாகர் said...
/மூளையுள்ளவங்களுக்கு கொஞ்சம் முடி கம்மியாத்தான் இருக்கும். உதாரணமா, உங்கள, கதிர, ஏன் என்னையே எடுத்துக்கோங்களேன்... முக்கியமா பழைமை பேசிய மறந்துட்டேன்...
நல்ல இடுகை அய்யா..../
ஆஹா. இதுக்கு எத்தன பேரு சண்டைக்கு வருவாங்களோ. =))
//அதாவ்து டென்ஷன் குடுக்கிறதில.//
நீங்க வெண்ணைக்கு கொடுத்ததைவிடவா
கதிர் - ஈரோடு said...
/அண்ணே... ஆஃபீஸ் போய் மட்டும்தான் வேலைய பார்த்துனு பொய் சொல்லப்படாது/
அட நெசமாத்தான். லீவ் போடாம மதியம் 2 மணிக்கு வந்து 6கெல்லாம் போகணும்னா வேலை செய்யாம எப்புடி=))
கதிர் - ஈரோடு said...
/நீங்க வெண்ணைக்கு கொடுத்ததைவிடவா/
திருமாவ நம்பினத விட மோசமா வெண்ணைய நம்புறாங்களே=))
// இங்க வலிக்கணும்னு ஒரு இடம் காண்பிச்சா//
அடப்பாவி மக்கா... அக்காவ வச்சி என்னமா லொல்லு பண்ணிரீக்கீங்க
//விடிய 1.30க்கு ஆஸ்திரேலியா இந்தியா மேட்ச். மனுசன் என்னதாங்க பண்றது? //
இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியல...(ம்ம்ம்ம் இது கிரிக்கெட் ஓவர் இல்ல... அதிகமானு அர்த்தம்)
கதிர் - ஈரோடு said...
/அடப்பாவி மக்கா... அக்காவ வச்சி என்னமா லொல்லு பண்ணிரீக்கீங்க/
ம்கும். நாம பண்றமாக்கு. இடுப்பு வலின்னா இடுப்புல வலிக்கும்னு நினைச்சி அவங்க பண்ணது மட்டும் சரியோ.
//மனுசனுக்கு ஊசிய போட்டு//
உங்களுக்கு ரெண்டு ஊசி போட்டுருக்ககோனும்
//ஆடிப்போய்//
என்ன கிரிக்கெட் ஆடுனீங்களோ
கதிர் - ஈரோடு said...
/இதெல்லாம் உங்களுக்கே ஓவராத் தெரியல...(ம்ம்ம்ம் இது கிரிக்கெட் ஓவர் இல்ல... அதிகமானு அர்த்தம்)/
நீங்க வேற. நீளம் கருதி சொல்லாம விட்டது. சரியா அதே நேரம், அக்காவுக்கும் குழந்தை பொறந்து இந்த கேப்ல வீட்டுக்கு வேற ஓடி அவரையும் கவனிச்சி, ஒரே ஒரு மேச் விடாம பார்த்தும் நாம தோத்துட்டோம்..அவ்வ்வ்வ்
கதிர் - ஈரோடு said...
/உங்களுக்கு ரெண்டு ஊசி போட்டுருக்ககோனும்/
ம்கும். கடாமாட்ட கட்டி வெச்சி ஒழக்கு பாலுதான்னு கறக்க முடியுமா?
/என்ன கிரிக்கெட் ஆடுனீங்களோ/
அட தூக்கக் கலக்கம்=))
நானும் வந்துட்டேன்..
அய்யா, இன்னிக்கும் நன் நினைச்சி வேதனைப்படறது அந்த பாழாப்போன கிரிக்கெட்ட கண்முழிச்சி பாத்தத்தான்...
//நாய் குட்டி ஆணா பெண்ணான்னு பார்க்குறா மாதிரி பார்க்குறியே//
சரியாத்தான் செப்பிலேது
//இல்லாத முடிய வழிச்சதுக்கு//
அதுதானே கஷ்டம்
நாம சலூனுக்கு முடிவெட்டப் போனவும் இதே கதைதான்
நல்ல தமாசு .... :)
சுய சரிதை எழுதுவதற்கும் ஒரு "தில்" வேணும் ....
//ஏதாச்சும் வைத்தியம் பார்க்கலாமடான்னேன்//
எதுக்கு இந்த பேராசை
பிரபாகர் said...
/அய்யா, இன்னிக்கும் நன் நினைச்சி வேதனைப்படறது அந்த பாழாப்போன கிரிக்கெட்ட கண்முழிச்சி பாத்தத்தான்.../
படுபாவி மொகிந்தர் ஹேண்ட்லிங்க்கு அவுட் ஆனப்ப ஷாக் அடிச்சது
அதனால்தான் ஆரம்பத்துலேயே அறிவாளிங்களுக்கு மூளை அதிகம்னு சொல்லிட்டேன்... விடுங்க கதிர்....
கதிர் - ஈரோடு said...
/சரியாத்தான் செப்பிலேது/
சரிகானே செப்பிந்தி=))
/அதுதானே கஷ்டம்
நாம சலூனுக்கு முடிவெட்டப் போனவும் இதே கதைதான்/
ஆமாங்க அனியாயம். காத்திருக்கிற நேரமில்ல, சேர்ல ஏறி உக்காந்து சாயறதுக்குள்ள தட்டி முடிஞ்சுது எறங்குன்றான். இதுக்கு 50ரூ
//வானம்பாடிகள் said...
படுபாவி மொகிந்தர் ஹேண்ட்லிங்க்கு அவுட் ஆனப்ப ஷாக் அடிச்சது//
க்க்கும் இது ரொம்ப முக்கியம் இப்போ...
போங்கப்பா..போங்க போய் புள்ள குட்டிய படிக்க வைங்க
யூர்கன் க்ருகியர் said...
/நல்ல தமாசு .... :)
சுய சரிதை எழுதுவதற்கும் ஒரு "தில்" வேணும் ..../
இல்லன்னா யாரு நம்மள பத்தி கவலப்படறா. ஏதோ பதிவுலகம் இருக்கு. பைசா செலவில்லாம எழுதிக்கலாம். இல்லன்னா சொந்தக்காசுல அடிச்சி வித்தா பெத்த புள்ள கூட வாங்காது=))
அதெல்லாம் அப்போ! இல்லங்கய்யா? இப்போல்லாம் அந்த அளவுக்கு பாக்கறதில்லைதானே?
//இல்லன்னா சொந்தக்காசுல அடிச்சி வித்தா பெத்த புள்ள கூட வாங்காது//
யதார்த்தமான உண்மை... ஆனால் உங்களின் படைப்புகள் அவ்வாறில்லை. மிக அருமை.
கதிர் - ஈரோடு said...
/எதுக்கு இந்த பேராசை/
=))
பிரபாகர் said...
/அதெல்லாம் அப்போ! இல்லங்கய்யா? இப்போல்லாம் அந்த அளவுக்கு பாக்கறதில்லைதானே?/
எது? புரியல.
இராகவன் அண்ணே! மின்னஞ்சல் அனுப்பினேன். அது நம்மள அனானி ரேஞ்சுக்கு மரியாதையா திட்டி, அண்ணன் உன் பேரு சொல்லல, க்யூல நில்லு போன்னுச்சி. நிக்கிறேன்.பார்க்குறப்ப பாருங்க=))
//ஏதாச்சும் வைத்தியம் பார்க்கலாமடான்னேன்.//
சரி சரி கும்மி அடிச்சத மனசுல வச்சிக்காதிங்க...
நெசமாலுமே வைத்தியம் ஏதாவது இருக்கா?
கதிர் - ஈரோடு said...
/சரி சரி கும்மி அடிச்சத மனசுல வச்சிக்காதிங்க...
நெசமாலுமே வைத்தியம் ஏதாவது இருக்கா?//
ஆமாங்க. பயிர் வெள்ளாம மாதிரி லேசர்ல நடுறாங்களாம்.=))
// படிக்கப் போய் மண்டைக்குப் பின்னாடி கொசுவத்தி சுத்த ஆரம்பித்தது.//
நல்லாவே சுத்துது...
இராகவன் நைஜிரியா said...
/நல்லாவே சுத்துது.../
bebox தடுத்தாலும் அண்ணன் பட்டுன்னு வந்துட்டாருல்ல. =))
//இராகவன் நைஜிரியா said...
// படிக்கப் போய் மண்டைக்குப் பின்னாடி கொசுவத்தி சுத்த ஆரம்பித்தது.//
நல்லாவே சுத்துது...//
பார்த்துங்க ராகவன்....
முடியில பத்திக்கப்போவுது
கதிர் - ஈரோடு said...
/பார்த்துங்க ராகவன்....
முடியில பத்திக்கப்போவுது/
=))
//ஒரு முறை டாக்டர் ஒரு மணி நேரம் உக்கார வச்சு ரத்த அழுத்தம் எத்தனை முறை எடுத்தாலும் வலக்கையில் ரத்த அழுத்தக் குறைவு, இடக்கையில் அதிகம்னு பைத்தியம் புடிக்க வச்ச பார்ட்டி.//
ரொம்ப கஷ்டம்தான்...
//வாட்டி இடுப்ப புடிச்சிகிட்டு ரொம்ப வலிக்குதுன்னு சொல்லவும் சிரிப்ப அடக்க நான் பட்ட கஷ்டமிருக்கே.//
அடப்பாவி மக்கா....வீட்டுக்காரம்மா வலிக்குதுன்னு சொன்னா உங்களுக்கு சிரிப்பு வருதா?....என்ன கொடுமை சார் இது...
//அலைச்சலானாலும் பரவால்ல, 3 நாள் மேட்ச் பார்க்கலாம்னு சந்தோசமா வந்தேன்.//
இது வேறையா?......
//அவங்க என்னைப் பார்த்த பார்வைல நீயெல்லாம் இந்த கேள்வி கேக்கலாமான்னு கேட்டா மாதிரி இருந்திச்சி.//
சரியான பார்வைதானே?
//தன் தலைய தடவி பரம்பரை சொத்தை கட்டிக்காக்கறதுதான் பேரனுக்கு அழகுன்னு சிரிக்காம சொல்லிட்டு போவுது பன்னாட.//
பேரனுக்குன்னா சொன்னாரு? சரி விடுங்க தெரியாம சொல்லிட்டாரு....
எவ்வளவுதான் சிரிக்கிறது முடியல....
க.பாலாசி said...
/அடப்பாவி மக்கா....வீட்டுக்காரம்மா வலிக்குதுன்னு சொன்னா உங்களுக்கு சிரிப்பு வருதா?....என்ன கொடுமை சார் இது.../
சாமி. என்னால முடியல..பட்டு தெரிஞ்சிக்கிடும்.
/சரியான பார்வைதானே?/
சை. முதல்ல படத்த மாத்தணும்
=))
/பேரனுக்குன்னா சொன்னாரு? சரி விடுங்க தெரியாம சொல்லிட்டாரு..../
அவரு சரியாதான் சொன்னாரு. எங்கப்பா படம், என் தலை அவரு தலைன்னா பேரனில்லாம என்ன. ஒரு கண்ணு எங்கயோ வெச்சிகிட்டு மார்க்கமா படிச்சா இப்படித்தான்=))
//மூளையுள்ளவங்களுக்கு கொஞ்சம் முடி கம்மியாத்தான் இருக்கும். உதாரணமா, உங்கள, கதிர, ஏன் என்னையே எடுத்துக்கோங்களேன்... முக்கியமா பழைமை பேசிய மறந்துட்டேன்...//
அப்படியா...அண்ணே....ஆமா எப்படி வழுக்கைவிழும்? ஏன்னா நானும் அறிவாளியா ஆயிடலாம்ல....
//அவரு சரியாதான் சொன்னாரு. எங்கப்பா படம், என் தலை அவரு தலைன்னா பேரனில்லாம என்ன. ஒரு கண்ணு எங்கயோ வெச்சிகிட்டு மார்க்கமா படிச்சா இப்படித்தான்=))//
இல்ல....‘தன் தலைய தடவி பரம்பரை சொத்தை கட்டிக்காக்கறதுதான் மகனுக்கு அழகுன்னு’ சொல்லியிருக்கலாம்.
/இல்ல....‘தன் தலைய தடவி பரம்பரை சொத்தை கட்டிக்காக்கறதுதான் மகனுக்கு அழகுன்னு’ சொல்லியிருக்கலாம்./
ஹெ ஹெ. சட்டம்மா சட்டம். தாத்தா சொத்து பேரனுக்குதான் சேரணுமாம்.
கதிர் விட்ட சவுண்ட்ல அண்ணன் காணாம போட்டாரு=))
அட மைனஸ் குத்துற வீணாப் போனவனே. 5 ஓட்டு விளுந்துடிச்சி. இப்பவே குத்திட்டு வீட்டுக்கு போய்க்கோ. அப்புறம் ராவெல்லாம் தூங்கமாட்ட. =))
//வானம்பாடிகள் Says:
October 21, 2009 3:55 PM
அட மைனஸ் குத்துற வீணாப் போனவனே. 5 ஓட்டு விளுந்துடிச்சி. இப்பவே குத்திட்டு வீட்டுக்கு போய்க்கோ. அப்புறம் ராவெல்லாம் தூங்கமாட்ட. =))//
ஹ ஹ ஹ ஹ
இதையெல்லாம் படிச்சிட்டா குத்துராய்ங்க...
// கதிர் - ஈரோடு said...
//இராகவன் நைஜிரியா said...
// படிக்கப் போய் மண்டைக்குப் பின்னாடி கொசுவத்தி சுத்த ஆரம்பித்தது.//
நல்லாவே சுத்துது...//
பார்த்துங்க ராகவன்....
முடியில பத்திக்கப்போவுது //
ஐ.. நல்லா சுத்துதுன்னு அண்ணனுக்குத்தான் சொன்னேன். அங்க பத்திக்க என்னா இருக்கு?
நெட் ரொம்ப படுத்துது... அதனால என் பின்னூட்டங்கள் மெதுவாகத்தான் வரும். யாரும் கோச்சுகிடபிடாது.
இந்த இடுகையை வீட்ல அண்ணி படிச்சுட்டாங்களா அண்ணே... இல்ல நைட் அண்ணனுக்கு சோறு உண்டா இல்லையான்னு தெரிஞ்சக்கணும்.. அதுக்காகத்தான்
// வெண்ணைகிட்ட பாதி நொந்து நூடுல்ஸ் ஆனதுன்னா நம்ம ஜூனியர் மிச்சம் மீதி வைக்காம டரியலாக்கினாரு.//
அண்ணே தப்பு தப்பாச் சொல்றீங்க...
வெண்ணைகிட்ட ஆனது நொந்து நூல்...
இப்பவும், இனிமேவும் ஜூனியர், தங்கமணியிடம் ஆகப்போவது நூடுல்ஸ்..
வரலாறு நமக்கெல்லாம் ரொம்ப முக்கியமில்ல.
// திருப்பதில தண்ணி கஷ்டமில்லை. அதனால அங்கதான் டெலிவரின்னு ஜட்ஜ்மென்ட் குடுத்துட்டாங்க.//
சரியான ஜட்ஸ்மெண்ட். அவங்க பொண்ண கட்டிகிட்டதுக்கு, நல்லாவே தண்டனைக் கொடுத்து இருக்காங்க...
// தல எழுத்து தப்புமா? //
விதி வலியது, கொடியது யாராலும் மாற்ற முடியாது..
// அப்போ கிரிக்கட் பைத்தியம் வேற இருந்துச்சி. //
அப்படில்ல அண்ணே.. அப்ப கிரிக்கட் பைத்தியம் மாத்திரம் (இத நல்லா கோடு போட்டுச் சொல்லுங்க) இருந்துச்சு...
// வோர்ல்ட் சீரீஸ் கப் மேட்ச் நடந்துட்டிருக்க பிரசவ நேரம் சரியா அப்போதான் சொன்னாங்க. //
அண்ணி பிரசவத்தை விட உங்களுக்கு வோர்ல்ட் கப் முக்கியா போச்சு...
இந்தியா வரும் போது இதுக்கெல்லாம் உங்களுக்கு இருக்கு கச்சேரி..
// ஒன்னரை மணி, 2 மணின்னு எழுந்து மேட்ச் பார்த்து, //
இந்த ராக்கூத்து அடிக்கிறது அப்பவே ஆரம்பிச்சாச்சா...
// தங்கமணி டென்ஷன் பார்ட்டி. அதாவ்து டென்ஷன் குடுக்கிறதில.//
உங்க வீட்ல மட்டுமில்ல... எல்லாத் தங்கமணிகளும் அப்படித்தாங்க... விதிவிலக்கு கிடையாது..
// ஒரு முறை டாக்டர் ஒரு மணி நேரம் உக்கார வச்சு ரத்த அழுத்தம் எத்தனை முறை எடுத்தாலும் வலக்கையில் ரத்த அழுத்தக் குறைவு, இடக்கையில் அதிகம்னு பைத்தியம் புடிக்க வச்ச பார்ட்டி. //
சூப்பர் ரவுசு பார்ட்டித்தான். ஜாடிக்கு ஏத்த மூடின்னு சொல்லுங்க.. உங்களுக்கு ஏத்த மாதிரி தங்கமணி..
// கொஞ்சம் பார்க்கலாம் இருன்னு கவனிக்க ஆரம்பிச்சேன். //
வலி எப்படி இருக்குன்னா... அண்ணே அதெல்லாம் பார்க்க முடியாதண்ணே... வலி எல்லாம் உணரத்தான் முடியும்..
// ஒரு கட்டத்தில சிரிச்சே தொலைச்சிட்டேன். //
குசும்புதானே இது... அன்றைக்கு சிரிச்சதுக்கு, இன்னி வரைக்கும் பாட்டு வாங்கிக் கட்டிகிடல?
// ஒரு மணி நேரத்துல சரியா அங்க வலிக்க ஆரம்பிச்சிடிச்சி. ஆகா நீ அப்புடி வறியான்னு, மெதுவா, அங்க இல்ல, இங்க வலிக்கணும்னு ஒரு இடம் காண்பிச்சா அங்கதாங்குது. கொஞ்சம் கழிச்சி அதுக்கு நேர் எதிர்ல இங்க வலிச்சதான்னா அங்கதாங்குது. //
சூப்பரா போட்டுப் பார்த்து இருக்காங்க... அண்ணி அப்படின்னா சூப்பர் அண்ணிதான்.
// அப்புறம் தான் பார்க்குறேன் பாட்டம் மாதிரியே இருக்கு டாப்பு. ஒரே ஒரு முடியில்லை. //
சிரிச்சு சிரிச்சு வயத்து வலி வந்துடுச்சுங்க...
// ஏங்க, கேரளால எல்லாம் மொட்டையாவா அலையுறாங்கன்னு மனசுக்குள்ள கேட்டுகிட்டேன் //
நல்ல வேலை வாயை விட்டு மாட்டிக்காம இருந்தீங்களே.. :-)
// இவர தூக்கிக்கிட்டு ஒரு ஆளுட்ட போய் நின்னா, குழந்தைய குடுத்துட்டு உக்காருங்கறான். இல்லப்பா இவருக்குதான் அடிக்கணும்னா என்னிய அடிக்க வரான், நக்கலாடான்னு. //
அது சரி... அவரை நக்கல் பண்றீங்கன்னு நினைச்சதுல தப்ப்பு ஒன்னுமில்லையே?
இராகவன் நைஜிரியா said...
/ஐ.. நல்லா சுத்துதுன்னு அண்ணனுக்குத்தான் சொன்னேன். அங்க பத்திக்க என்னா இருக்கு?/
அங்கதாங்க ஏதோ கொஞ்சம் இருக்கு
/ இராகவன் நைஜிரியா said...
இந்த இடுகையை வீட்ல அண்ணி படிச்சுட்டாங்களா அண்ணே... இல்ல நைட் அண்ணனுக்கு சோறு உண்டா இல்லையான்னு தெரிஞ்சக்கணும்.. அதுக்காகத்தான்/
எனக்கு சமைக்கத் தெரியும்ணே.
/இப்பவும், இனிமேவும் ஜூனியர், தங்கமணியிடம் ஆகப்போவது நூடுல்ஸ்..
வரலாறு நமக்கெல்லாம் ரொம்ப முக்கியமில்ல./
ஆஹா,எம்பிட்ட எனக்கே பொட்டுட்டாரே.
/சரியான ஜட்ஸ்மெண்ட். அவங்க பொண்ண கட்டிகிட்டதுக்கு, நல்லாவே தண்டனைக் கொடுத்து இருக்காங்க.../
ஆமாங்க. சரியான அழுங்குணி
/உங்க வீட்ல மட்டுமில்ல... எல்லாத் தங்கமணிகளும் அப்படித்தாங்க... விதிவிலக்கு கிடையாது../
இதுக்கு பதில் அவரே சொல்லிட்டாரு
/சூப்பர் ரவுசு பார்ட்டித்தான். ஜாடிக்கு ஏத்த மூடின்னு சொல்லுங்க.. உங்களுக்கு ஏத்த மாதிரி தங்கமணி../
/அப்படில்ல அண்ணே.. அப்ப கிரிக்கட் பைத்தியம் மாத்திரம் (இத நல்லா கோடு போட்டுச் சொல்லுங்க) இருந்துச்சு.../
ஆமாம்.ஆமாம்.
/அண்ணி பிரசவத்தை விட உங்களுக்கு வோர்ல்ட் கப் முக்கியா போச்சு...
இந்தியா வரும் போது இதுக்கெல்லாம் உங்களுக்கு இருக்கு கச்சேரி../
வாங்க வாங்க=))
/வலி எப்படி இருக்குன்னா... அண்ணே அதெல்லாம் பார்க்க முடியாதண்ணே... வலி எல்லாம் உணரத்தான் முடியும்../
அது நமக்குதானே தெரியும்=))
// தன் தலைய தடவி பரம்பரை சொத்தை கட்டிக்காக்கறதுதான் பேரனுக்கு அழகுன்னு சிரிக்காம சொல்லிட்டு போவுது பன்னாட. //
அது சரி சரியாகத்தான் சொல்லியிருக்காரு...
இதுக்கு மேல இங்கு கும்மி அடிக்க முடியாது... ஆபீஸ் வேலை அழைக்கின்றது...
பாம்புகள் பல்லிகள் நடுவில மாதிரி,, எம்டி, ஜிஎம், ஏம்.. இத்தன பேருக்கு நடுவுல நான் பின்னூட்டமா போட்டு இருக்கேன், அத்தனையும் கோத்து ஒரு பதிலா கொடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படி மொத்தமா பதில் கொடுத்தா, எப்படி 100 பின்னூட்டத்தை தொட முடியும்?
இராகவன் நைஜிரியா said...
/குசும்புதானே இது... அன்றைக்கு சிரிச்சதுக்கு, இன்னி வரைக்கும் பாட்டு வாங்கிக் கட்டிகிடல?/
சூ. மறந்துட்டாங்கண்ணே. கவனப் படுத்திறாதீங்க.
/இந்த ராக்கூத்து அடிக்கிறது அப்பவே ஆரம்பிச்சாச்சா.../
ஆமாங்க. அது தனிக்கதைங்க.
/சூப்பரா போட்டுப் பார்த்து இருக்காங்க... அண்ணி அப்படின்னா சூப்பர் அண்ணிதான்./
ஆஹா.எதிர்கட்சி ஆதரவு பெருகுதே
/நல்ல வேலை வாயை விட்டு மாட்டிக்காம இருந்தீங்களே.. :-)/
ஆமாங்க. ஒரே போராட்டம்தான்.
/அது சரி... அவரை நக்கல் பண்றீங்கன்னு நினைச்சதுல தப்ப்பு ஒன்னுமில்லையே?/
=)) ஆமாங்க. அந்தாளு சிரிச்சிகிட்டே சரியாயிடும்னு வழிச்சது ஷேவ் பண்ற அளவு கூட இல்லை=))
இராகவன் நைஜிரியா said...
/அது சரி சரியாகத்தான் சொல்லியிருக்காரு.../
அதான் நான் வாயே தொறக்கலையே.
/இதுக்கு மேல இங்கு கும்மி அடிக்க முடியாது... ஆபீஸ் வேலை அழைக்கின்றது.../
=))
இராகவன் நைஜிரியா said...
/பாம்புகள் பல்லிகள் நடுவில மாதிரி,, எம்டி, ஜிஎம், ஏம்.. இத்தன பேருக்கு நடுவுல நான் பின்னூட்டமா போட்டு இருக்கேன், அத்தனையும் கோத்து ஒரு பதிலா கொடுப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படி மொத்தமா பதில் கொடுத்தா, எப்படி 100 பின்னூட்டத்தை தொட முடியும்?/
அண்ணே மன்னிச்சிருங்க. இருக்குறப்பவே பதில் குடுக்கணுமேன்னு பண்ணது=))
லன்ஞ் டைம்.. இப்போதைக்கு பை பை..
பின்னால வந்து கவனிச்சுகிறேன்.
அருமையான இடுகை..
கலக்கல்..
ரொம்ப இயல்பாவும் நகைச்சுவையாவும் இருக்கு பாஸ்..
இராகவன் நைஜிரியா said...
/லன்ஞ் டைம்.. இப்போதைக்கு பை பை..
பின்னால வந்து கவனிச்சுகிறேன்./
ஹேவ் எ நைஸ் லஞ்ச்.வாங்க=))
தீப்பெட்டி said...
/அருமையான இடுகை..
கலக்கல்..
ரொம்ப இயல்பாவும் நகைச்சுவையாவும் இருக்கு பாஸ்../
நன்றிங்க.
//ஒரு வயசுல திருப்பதிக்கு போய் மொட்டை அடிச்சாவணுமே. இவர தூக்கிக்கிட்டு ஒரு ஆளுட்ட போய் நின்னா, குழந்தைய குடுத்துட்டு உக்காருங்கறான். இல்லப்பா இவருக்குதான் அடிக்கணும்னா என்னிய அடிக்க வரான், நக்கலாடான்னு.//
வாய் பல்லெல்லாம் காட்டிகிட்டே படிச்சிட்டு வர்றேன்.இதுக்கு மேல முடியலீங்கண்ணா:)
ஓ!இன்னும் ரெண்டு பாரா மிச்சமிருக்கா.
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா...
ஏழு கொண்டல வாடா நீதான் காப்பத்தனும்....
ராஜ நடராஜன் said...
/வாய் பல்லெல்லாம் காட்டிகிட்டே படிச்சிட்டு வர்றேன்.இதுக்கு மேல முடியலீங்கண்ணா:)
ஓ!இன்னும் ரெண்டு பாரா மிச்சமிருக்கா./
ஹி ஹி. கொஞ்சம் நீண்டுடிச்சிதான்.
ஈ ரா said...
/சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுப்பா...
ஏழு கொண்டல வாடா நீதான் காப்பத்தனும்..../
=))
நல்லாருக்கு சார்... நல்ல கொசுவத்தி சுருள் பதிவு..
//பன்னு மேல பிளம்மாதிரி///
உங்க போட்டோ போஸ்-ம் உங்க டயலாக்கும் நல்லாருக்கு சார்...
பின்தொடர ஆரம்பிச்சுட்டேன்...
//இல்லன்னா யாரு நம்மள பத்தி கவலப்படறா. ஏதோ பதிவுலகம் இருக்கு. பைசா செலவில்லாம எழுதிக்கலாம். இல்லன்னா சொந்தக்காசுல அடிச்சி வித்தா பெத்த புள்ள கூட வாங்காது=))//
புத்தகமா போடற ஐடியா இருந்தா சொல்லுங்க.மத்த புள்ளக அத்தனை பேரையும் வாங்க வெச்சிடலாம்.முக்கியமா நறுக்குன்னு நாலு வார்த்த!
////ஏதாச்சும் வைத்தியம் பார்க்கலாமடான்னேன்.//
சரி சரி கும்மி அடிச்சத மனசுல வச்சிக்காதிங்க...
நெசமாலுமே வைத்தியம் ஏதாவது இருக்கா?//
இது எப்படி இருக்குது:)இந்த ரகசியத்தை அதுவும் உங்ககிட்ட:)
//ஆமாங்க. பயிர் வெள்ளாம மாதிரி லேசர்ல நடுறாங்களாம்.=))//
முடியலீங்கண்ணா:)
//அட மைனஸ் குத்துற வீணாப் போனவனே. 5 ஓட்டு விளுந்துடிச்சி. இப்பவே குத்திட்டு வீட்டுக்கு போய்க்கோ. அப்புறம் ராவெல்லாம் தூங்கமாட்ட. =))//
திருப்பதி மொட்டைக்கெல்லாமா மைனஸ் குத்துறாங்க!ரொம்ப சிரமப் பட்டுத்தான் ஓட்டு குத்துறாரு போல இருக்குது:0)
நாஞ்சில் பிரதாப் said...
/நல்லாருக்கு சார்... நல்ல கொசுவத்தி சுருள் பதிவு..
//பன்னு மேல பிளம்மாதிரி///
உங்க போட்டோ போஸ்-ம் உங்க டயலாக்கும் நல்லாருக்கு சார்...
பின்தொடர ஆரம்பிச்சுட்டேன்.../
வாங்க. நன்றிங்க. முதல் வரவுக்கும் பின்னூட்டத்துக்கும், தொடர்வதற்கும்.
ராஜ நடராஜன் said...
/புத்தகமா போடற ஐடியா இருந்தா சொல்லுங்க.மத்த புள்ளக அத்தனை பேரையும் வாங்க வெச்சிடலாம்.முக்கியமா நறுக்குன்னு நாலு வார்த்த!/
:((. சார் பூஞ்ச சார் நானு. அடி தாங்கமாட்டேன். அளுதுருவேன்.
ராஜ நடராஜன் said...
/இது எப்படி இருக்குது:)இந்த ரகசியத்தை அதுவும் உங்ககிட்ட:)/
இதாங்க ஈரோட்டு குசும்பு
ராஜ நடராஜன் said...
/முடியலீங்கண்ணா:)/
=))
ராஜ நடராஜன் said...
/திருப்பதி மொட்டைக்கெல்லாமா மைனஸ் குத்துறாங்க!ரொம்ப சிரமப் பட்டுத்தான் ஓட்டு குத்துறாரு போல இருக்குது:0)/
ஆமாங்க:)) ஒன்னுமே எழுதாம வெத்து இடுகை போட்டு கீழ வானம்பாடின்னு போட்டாலும் 2 மைனஸ் கேரண்டி.
இவ்வளவு நேரமா உங்க வீட்டைத்தான் சுத்திகிட்டு இருந்தேனுங்க.நிறைய இடுகைகளை பார்க்காம தாவி தாவி வந்து விட்டேன் போல இருக்குது.வாரக் கடைசியா பார்த்து பந்தியில உட்கார்ந்துக்கிறேனுங்க அண்ணா!
ராஜ நடராஜன் said...
/வாரக் கடைசியா பார்த்து பந்தியில உட்கார்ந்துக்கிறேனுங்க அண்ணா!/
சரிங்க=))
//நாஞ்சில் பிரதாப் said...
உங்க போட்டோ போஸ்-ம் உங்க டயலாக்கும் நல்லாருக்கு சார்...//
இடுகையும் சூப்பரா இருக்குமுங்க
அதுவும் எங்க தலைவர் வெண்ண பத்தி எழுதுறாருன்னு வயிங்க அது சூப்பரோ சூப்பர்
//ராஜ நடராஜன் said...
இது எப்படி இருக்குது:)இந்த ரகசியத்தை அதுவும் உங்ககிட்ட:)//
அட அவரு நிறைய ட்ரை பண்ணியிருப்பாருங்க...
அதனாலதான்...
விவசாயிய காணோம். :-?.
கதிர் - ஈரோடு said...
/இடுகையும் சூப்பரா இருக்குமுங்க
அதுவும் எங்க தலைவர் வெண்ண பத்தி எழுதுறாருன்னு வயிங்க அது சூப்பரோ சூப்பர்/
இதென்ன கூத்து. வெண்ணெ எப்போ தலைவரானாரு
கதிர் - ஈரோடு said...
/அட அவரு நிறைய ட்ரை பண்ணியிருப்பாருங்க...
அதனாலதான்.../
இது வேற பண்றாங்களா.
//விவசாயிய காணோம்//
நெல்லுக்கு தண்ணிபாய்ச்சிட்டு வந்து உன்னிய கவனிச்சுக்கிறேண்டி....
=))
இதுக்கும்
:-)
இதுக்கும்
என்ன டிபரண்ட்?
உனக்கு கண் தெரியாதுன்றதை சிம்பாலிக்கா சொல்றியா?
ரெட்டை மூக்கு வேறயா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்
மலரும் நினைவுகள்.. அருமை சார்.. !
//சிரிப்ப அடக்க நான் பட்ட கஷ்டமிருக்கே. ஒரு கட்டத்தில சிரிச்சே தொலைச்சிட்டேன்.//
ஆத்தா கஷ்டத்துல இருக்குற நிலையில் உங்களுக்கு சிரிப்பா வருது?
இப்பவாச்சும் சிரிக்க முடியுதேன்னு சிரிச்சீங்களா?
// மனுசனுக்கு ஊசிய போட்டு டெலிவரியே பார்க்குறாங்கடான்னு அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்.
//
மரமண்டை
பிரியமுடன்...வசந்த் said...
/நெல்லுக்கு தண்ணிபாய்ச்சிட்டு வந்து உன்னிய கவனிச்சுக்கிறேண்டி..../
வாம்மா வா
//ஆடிப்போய் கையெழுத்து போட்டுட்டு //
எப்படி ஆட்டம் டிஸ்கோ டான்ஸ் போட்டிங்களா?
இல்ல டப்பாங்குத்தா?
பிரியமுடன்...வசந்த் said...
/ =))
இதுக்கும்
:-)
இதுக்கும்
என்ன டிபரண்ட்?
உனக்கு கண் தெரியாதுன்றதை சிம்பாலிக்கா சொல்றியா?
ரெட்டை மூக்கு வேறயா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்/
=)) விளுந்து சிரிக்கிறது
:) இது நக்கலா சிரிக்கிறது
அவ்வ்வ்
//முத முதல்ல பையனுக்கு முடி வளருமா வளராதான்னு கவலைப் பட்ட தகப்பன் நானாதான் இருப்பேன்.//
ஹ ஹ ஹா
நைனா சிரிப்ப அடக்க முடியலை உன்னையெல்லாம்...
கலகலப்ரியா said...
/மலரும் நினைவுகள்.. அருமை சார்.. !/
:>
//ஏங்க, கேரளால எல்லாம் மொட்டையாவா அலையுறாங்கன்னு மனசுக்குள்ள கேட்டுகிட்டேன்.//
இல்லை நைனா
வேணாம் காரணம் சொன்னா பல பேர் அடிக்க வருவாய்ங்க...
பிரியமுடன்...வசந்த் said...
/ஆத்தா கஷ்டத்துல இருக்குற நிலையில் உங்களுக்கு சிரிப்பா வருது?
இப்பவாச்சும் சிரிக்க முடியுதேன்னு சிரிச்சீங்களா?/
தோடா. அது கஷ்டமில்லன்னு தெரியும்டி.
பிரியமுடன்...வசந்த் said...
/எப்படி ஆட்டம் டிஸ்கோ டான்ஸ் போட்டிங்களா?
இல்ல டப்பாங்குத்தா?/
என் நேரம்=)). எப்புடியெல்லாம் கேக்குறாம்பாரு
பிரியமுடன்...வசந்த் said...
/ஹ ஹ ஹா
நைனா சிரிப்ப அடக்க முடியலை உன்னையெல்லாம்.../
ஹி ஹி
பிரியமுடன்...வசந்த் said...
/இல்லை நைனா
வேணாம் காரணம் சொன்னா பல பேர் அடிக்க வருவாய்ங்க.../
நீ அடி பட போற=))
//டாக்டரம்மாட்ட முத முதல்ல பையனுக்கு முடி வளருமா வளராதான்னு கவலைப் பட்ட தகப்பன் நானாதான் இருப்பேன்
சிரிச்சு..சிரிச்சு..தாங்கலைங்க.. ம்ம்..அவங்க அவங்க கவலை அவங்களுக்கு.
என் பையன் பொறந்த உடனே..வெள்ளையா இருக்கானான்னு தான் பார்த்தேன்..
எது இல்லையோ..அத எதிர்பார்க்குறது தானே வழக்கம்..
இருந்தாலும்...நீங்க ரொம்ப பயந்துட்டீங்கன்னு நினைக்கிறேன் :))
பின்னோக்கி said...
/சிரிச்சு..சிரிச்சு..தாங்கலைங்க.. ம்ம்..அவங்க அவங்க கவலை அவங்களுக்கு./
வாங்க. நன்றி.
/இருந்தாலும்...நீங்க ரொம்ப பயந்துட்டீங்கன்னு நினைக்கிறேன் :))/
=)). பயம்னு இல்லை. புதுமையா இருந்திச்சி=))
//இவர தூக்கிக்கிட்டு ஒரு ஆளுட்ட போய் நின்னா, குழந்தைய குடுத்துட்டு உக்காருங்கறான். இல்லப்பா இவருக்குதான் அடிக்கணும்னா என்னிய அடிக்க வரான், நக்கலாடான்னு.//
கவுண்டரோட எலநி காமெடிதான் நியாபகத்துக்கு வருது. நல்லா இருக்கு..
புலவன் புலிகேசி said...
/கவுண்டரோட எலநி காமெடிதான் நியாபகத்துக்கு வருது. நல்லா இருக்கு../
=)) நன்றி
//ஒன்னும் பேசாம, எங்கப்பா படத்தை ஒரு பார்வை, என் தலையை ஒரு பார்வை பார்த்துகிட்டு, தன் தலைய தடவி பரம்பரை சொத்தை கட்டிக்காக்கறதுதான் பேரனுக்கு அழகுன்னு சிரிக்காம சொல்லிட்டு போவுது பன்னாட.//
ஹா ஹா ஹா
கிரி said...
/ஹா ஹா ஹா/
=))
Post a Comment