சிறிலங்கா ராணுவ இணைய தளத்திலிருந்தது.
1. அறை வேக்காடு வெண்ணை ஒன்னு:
People fleeing an artillery or similar attack with smoke rising in the distance. Terrorists have resorted to such cowardly tactics triggering large explosions within the CSZ for international consumption.
the complete picture shows a smiling girl photographing the "fleeing" women using what appears to be a Nikon D Series camera.
All of this, when take in full context shows that this was a well staged event, with camera at the ready.
பின்னால இருந்து ஃபோடோ பிடிச்சா முன்னாடி தெரியுதாம். பின்னாடி புகை குப்பை எரிச்சதா? அங்க நடக்கறதெல்லாம் இவனா ஃபோடோ தரான். சண்டை நடக்கிரப்பவே வீடியோ ஃபோடோ எடுக்கிறது எல்லாருக்கும் தெரியும்.
2. அரை வேக்காடு வெண்ணை ரெண்டு:
Above photo was posted on the BBC website. It clearly shows that there are no damages to trees or permanent buildings. No signs of aerial attack or artillery fire. The right side image clearly shows signs of a mass evacuation of the makeshift shelters, probably temporary camps of the hostages who were dragged by the terrorist on the retreat as a human shield. If SLAF continued bombarding or SLA fired artillery, how could only the permanent buildings be left intact.
அங்க ஒரு மரம் இங்க ஒரு கட்டிடம் தவிர மிச்சமெல்லாம் கரிஞ்சி மண்ணா நின்னாலும் இப்படியா புளுகுவான்.
இவன் வெண்ணையா நம்மள வெண்ணைன்னு சொல்றானா?
3 comments:
ஐயோஓஓஒ.. இது ஒண்ணும் புதுசில்ல சார்.. இருங்க இருங்க சிங்கள மண்டை என்ன எல்லாம் செய்யும்னு கின்னஸ் சாதனை எல்லாம் உடைச்சு அவ்ளோ பெரிய புத்தகம் போடலாம்.. என்ன அவசரம்.. இதுக்கே இப்டியா..
ஹி ஹி. இது சாம்பிள். டமாசா போவுது இவனுங்க கூட.
வணக்கம் எம் தமிழ் உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை உங்கள் இணையதளத்திலோ அல்லது பிளாகிலோ எங்களுடைய பிளாகையும் இணைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..
அன்புடன்
தமிழ்செய்திகள் team
Post a Comment