20,000 தமிழர்கள் படுகொலை குறித்து முன்பே விஜய் நம்பியார், பான் கி மூனுக்குத் தெரியும்: "த டைம்ஸ்
தெரிஞ்சிதானே பாராட்டாத குறையா போனாங்க. எப்படித் தான் தின்னு தூங்க முடியுதோ தெரியலை.
_____________________________________________
வன்னியில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை ஐ.நா. மறைத்தது: "லீ மாண்ட்" (பிரெஞ்சு நாளிதழ்) தகவல்
பத்திரிகை நினைச்சா நீதி கிடைக்கும். பண்ணுவீங்களா?
_____________________________________________
புகலிடம் மறுக்கப்பட்டவர்களைத் திருப்பியனுப்ப சுவிட்ஸர்லாந்து நாடாளுமன்றம் ஆதரவு; எனினும் தமிழர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்: நீதி அமைச்சர்
மனுசங்க இன்னும் இருக்காங்கன்னு இந்தப் பேய்களுக்கு புரியட்டும். சிதம்பரம் திருப்பி அனுப்புறாராம்.
_____________________________________________
இலங்கை யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கையை ஐ.நா. வெளியிட வேண்டும்
இடுவானுங்க. கோட்டபாய கேட்டு.
_____________________________________________
இனவெறி தாக்குதல்: பிரச்சினை எழுப்ப பாஜக முடிவு
அட! இப்போ வலிக்குதோ? ஏன்? இறயாண்மைன்னு போங்களேன். அவன் பார்த்துப்பான். ஏன் கூவணும். இந்திக்காரன். அதானே?
_____________________________________________
தனிநபர் வருவாய் ரூ.3,000 ஆக உயர்ந்தது
ஓட்டுக்கு குடுத்ததெல்லாம் சொல்லாதீங்கப்பா? உழைச்சா இவ்ளோ வருதா?
_____________________________________________
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்: வாசன்
பண்ணுங்க. நாள பின்ன தேவைன்னா சுத்தாம எல்லாம் குடுக்க முடியும்.
_____________________________________________
கள் இறக்குவோர் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசு
ஏன். சாராயம் படுத்துடுமா?
_____________________________________________
தமிழக போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர்: தென் பிராந்திய ராணுவ அதிகாரி பாராட்டு
மாநில அரசுக்கு போலீஸ். மத்திய அரசுக்கு ராணுவம். நடத்துங்க.
_____________________________________________
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களை நாடாளுமன்றிலிருந்து வெளியேற்ற வேண்டும்: கோத்தபாய
அப்படிப் போடு. அரசியல் தீர்வு நல்லா குடுப்பானுங்க. இதுக்குதானே கால் நக்கினீங்க.
_____________________________________________
பிரபாகரன் செய்த ஒரே தவறு, நல்லவனாக அற்புத மனிதனாக இருந்ததுதான் :சீமான்
அது தவறில்லை சீமான். தலைவன்னா அவர்தான்னு மத்த பேருக்கு பாடம்.
_____________________________________________
பிரபாகரனின் பெற்றோர்கள் உறவினரிடமிருந்து பிரிப்பு: செய்தி
என்ன கொடுமை எல்லாம்டா பண்ணுவிங்க. பரதேசிங்களா.
_____________________________________________
13 comments:
//பிரபாகரனின் பெற்றோர்கள் உறவினரிடமிருந்து பிரிப்பு: செய்தி
என்ன கொடுமை எல்லாம்டா பண்ணுவிங்க. பரதேசிங்களா//
சார்.. சிங்களவன் அப்டி பண்றான்னு இப்டி குதிக்கிறீங்களே.. தினமணில இது போட்டிருக்காங்க.. அங்க நம்ம தமிழ் நல்ல புள்ளைங்க பாய்ஞ்சு பாய்ஞ்சு விதம் விதமா பின்னூட்டம் போட்டிருக்குங்க பாருங்க... கொடுமைன்னா அது கொடுமை...
அய்யோ நான் பார்க்கலங்க. பார்க்கிறேன்.
20,000 தமிழர்கள் படுகொலை குறித்து முன்பே விஜய் நம்பியார், பான் கி மூனுக்குத் தெரியும்: "த டைம்ஸ்
தெரிஞ்சிதானே பாராட்டாத குறையா போனாங்க. எப்படித் தான் தின்னு தூங்க முடியுதோ தெரியலை.
அவுங்களுக்கு என்ன கஷ்டம்
வலி நமக்கு தானே
//தனிநபர் வருவாய் ரூ.3,000 ஆக உயர்ந்தது
ஓட்டுக்கு குடுத்ததெல்லாம் சொல்லாதீங்கப்பா? உழைச்சா இவ்ளோ வருதா? //
இஃகி.. இஃகி..
// சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படும்: வாசன்
பண்ணுங்க. நாள பின்ன தேவைன்னா சுத்தாம எல்லாம் குடுக்க முடியும். //
சரியாகச் சொன்னீர்கள்..
// கள் இறக்குவோர் மீது கடும் நடவடிக்கை: தமிழக அரசு
ஏன். சாராயம் படுத்துடுமா? //
சாரயம் மட்டும் படுக்காது... கூடவே டாஸ்மார்க் வியாபரமும் படுத்துடும்..
/அவுங்களுக்கு என்ன கஷ்டம்
வலி நமக்கு தானே/
அது சரிதான் சக்தி.
/கூடவே டாஸ்மார்க் வியாபரமும் படுத்துடும்../
வாங்க இராகவன் சார். அதான் மேட்டரு.
//இனவெறி தாக்குதல்: பிரச்சினை எழுப்ப பாஜக முடிவு//
உங்க பேச்சு இந்தியாவிலேயே எடுபட மாட்டேங்குது....ஆஸ்ட்ரேலியா வில மட்டும் கிழிச்சுடுவீங்களா ??
http://inthiyaa.blogspot.com/2009/05/blog-post_31.html
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
நன்றி
தமிழ்ர்ஸ்
//தனிநபர் வருவாய் ரூ.3,000 ஆக உயர்ந்தது
ஓட்டுக்கு குடுத்ததெல்லாம் சொல்லாதீங்கப்பா? உழைச்சா இவ்ளோ வருதா?//
:-))))))))))
/உங்க பேச்சு இந்தியாவிலேயே எடுபட மாட்டேங்குது....ஆஸ்ட்ரேலியா வில மட்டும் கிழிச்சுடுவீங்களா ??/
சவுண்ட் விடலைன்னா காணாம போய்டுவாங்க. அதுக்க்குதான் அலட்டல்.
வாங்க கிரி:)))
Post a Comment