Tuesday, August 4, 2009

அறிவிப்பேய்.

வணக்கம். இன்னையிலிருந்து பாலா ரெண்டு புள்ளியாகிய நான் பாமரன்னு பேர மாத்திக்கிட்டேன். நேமாலஜில பேர மாத்திகிட்டா பிரபல பதிவராகிடலாம்னு சொன்னாங்களான்னு எல்லாம் நக்கலடிக்கப்படாது. இன்னோரு மூத்த பதிவர் பாலா இருக்காங்களா. பேறேன்னன்னா பாலாரெண்டுபுள்ளின்னு சொல்லணும். அதான் குழப்பம் எதுக்குன்னு. அதுமில்லாம வலைச்சரத்துல பழமை நம்மள அறிமுகம் பண்ணி இருக்காங்க. பின்னூட்டம் பார்த்தா கொஞ்சநாளா நம்ம திண்ணைக்கு வராததால ஆ.ஞானசேகரன் ஐயாக்கே பாலாண்ணன்னா யாரோன்னு நினைச்சிட்டாங்க. பாமரன்னா பளிச்சுன்னு கவனம் வரும் பாருங்க. அதான். ஹிஹி

20 comments:

இராகவன் நைஜிரியா said...

ஹி... ஹி..

இதுவும் நல்லாயிருக்கண்ணே...

பாமரன்.. said...

வாங்க வாங்க இராகவன் சார். விடுமுறை முடிஞ்சதா?

Maheswaran Nallasamy said...

"பாமரன்" பாலா ....இது நல்லா இருக்கே...

கலகலப்ரியா said...

நறுக் கடை வச்சி பொழைப்பு நடத்திண்டு.. நறுக்னு நண்டு, சிண்டுன்னு பேரு வைக்காம.. இது என்னங்க.. :p

பாமரன்.. said...

வாங்க மஹேஸ். அது செரி.

பாமரன்.. said...

/ கலகலப்ரியா said...

நறுக் கடை வச்சி பொழைப்பு நடத்திண்டு.. நறுக்னு நண்டு, சிண்டுன்னு பேரு வைக்காம.. இது என்னங்க.. :p/

கடை தொறக்கும்போது நறுக்கப் போறேன்னு எனக்கே தெரியாதே:)). பாமரன் கூட சிக்குன்னு தானே இருக்கு.

கலகலப்ரியா said...

naan nandoda niruththitten.. neenga chicken varaikkum poittinga.. ennamo.. nallaa iruntha seri.. katchik kodi.. kolgai vaasagam ethum maaralaye..?

Suresh Kumar said...

பெயர் மாற்றியதற்கு வாழ்த்துக்கள் நீங்கள் மிக விரைவில் பெரிய பதிவர் ஆக வாழ்த்துக்கள்

குடந்தை அன்புமணி said...

பாமரன்-னா... இதுவேற பாமரனா... இல்ல அவருதானா...

பழமைபேசி said...

//குடந்தை அன்புமணி said...
பாமரன்-னா... இதுவேற பாமரனா... இல்ல அவருதானா...
//

நானும் அதேதான் நினைச்சேன்... அண்ணனுக்கு இனியொரு பாமரன் இருக்குறது தெரியாது போல இருக்கு?! இஃகிஃகி!!

Rajaraman said...

erkanave oru paamaran irukkare, avara enna panna poreenga???????????????????????

கலகலப்ரியா said...

ஆஹா.. வந்துட்டம்ல வந்துட்டம்ல வந்துட்டம்ல..

//Suresh Kumar said...
பெரிய பதிவர் ஆக வாழ்த்துக்கள்//
இந்தப் பேரு நல்லாருக்கே.. இதையே வைக்கலாமே.. *பெரிய பதிவர்* ஆஹா.. இல்லைனா பெருசாக முடியும்னு நினைக்கிறீங்க..? ஹூம்..!

//Rajaraman said...
erkanave oru paamaran irukkare, avara enna panna poreenga??????//

வாங்க ராமன்.. சொன்னா யாரு கேக்கறாங்க.. இதுக்கு நண்டே தேவலாம்.. எப்டியோ.. அந்த பாமரன என்ன பண்ணலாம் அப்டிங்கிறதுக்கு ஒரு இடுகையே போடலாம்.. ஆனா இப்போதைக்கு அந்தப் பாமரன பேரு மாத்துவாரான்னு கேக்கலாமா.. வேணும்னா பலா புள்ளி புள்ளின்னு வைச்சுக்கட்டும் அவங்க.. அமளி துமளி ஆய்டாது... வலைத்தளம் சும்மா அதிரும்ல..

கலகலப்ரியா said...

புதிய பாமரன் சார்.. (அட இது கூட நல்லா இருக்கே..).. பேசாம பெரிய பதிவரையும் விட்டு.. பாலா புள்ளி புள்ளியையும் விட்டு.. *பெரிய புள்ளி*ன்னு வைங்களேன்.. ஹிஹிஹி

Anonymous said...

நண்பருக்கு வாழ்த்துக்கள். ஆனால் தமிழகம் அறிந்த பிரபல எழுத்தாளர் பாமரன் என்று ஒருவர் இருப்பது தங்களுக்கு தெரியும் தானே? குமுதம், விகடன், நக்கீரன் என பல பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார்.அவரது இணைய முகவரி..
www.pamaran.wordpress.com.
தங்கள் புதிய பெயரும் "பாமரன்" என்று இருப்பதால்...சில குழப்பங்கள் நேரலாம்..யோசியுங்கள்..
--ராஜ்குமார்.

பாமரன்.. said...

/ குடந்தை அன்புமணி said...

பாமரன்-னா... இதுவேற பாமரனா... இல்ல அவருதானா.../

/ பழமைபேசி said...

நானும் அதேதான் நினைச்சேன்... அண்ணனுக்கு இனியொரு பாமரன் இருக்குறது தெரியாது போல இருக்கு?! இஃகிஃகி!!

/ Rajaraman said...

erkanave oru paamaran irukkare, avara enna panna poreenga???????????????????????/

/ Anonymous said...


தங்கள் புதிய பெயரும் "பாமரன்" என்று இருப்பதால்...சில குழப்பங்கள் நேரலாம்..யோசியுங்கள்..
--ராஜ்குமார்.


இப்படி வேற இருக்கோ. சரி யோசிக்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

கலகலப்ரியா said...

நீங்களும் பிரபலம்தான்.. குமுதம், விகடன்ல எழுதினாதான் பிரபலமா.. பாமரனும் சாரும் பிரபலம்னா.. குழப்பம் வரத்தான் செய்யும்.. நீங்க பேஷா ஒரு பேரு பிடிங்கோ.. நாம இருக்கோம்ல.. அதுக்கு ஆப்பு வைக்க.. =))

கிரி said...

//இப்படி வேற இருக்கோ. சரி யோசிக்கலாம். அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.//

:-))))))))))

கிரி said...

நானும் இரண்டு பாலாவால் குழம்பிட்டேன் ..யாரோட பதிவுன்னே தெரியாம!

(பாமரன்..) said...

வாங்க கிரி:))

வானம்பாடிகள் said...

அவரோ இவரோன்னு குழப்பமில்லாம சுதந்திரமா வானம்பாடிகளாயிட்டோம். இந்த பெயரில் யாரும் இல்லை. குழப்பம் தவிர்க்க உதவிய அனைவருக்கும் நன்றி.