Tuesday, September 15, 2009

வலிகளும் சுகமே..

வார்த்தைகளுக்கு இங்கே வேலையில்லை. வலிகளும் சுகமே:

18 comments:

கலகலப்ரியா said...

voted sir.. both votes belong to anakha..! not ya..! 'i luv her'

vasu balaji said...

கலகலப்ரியா
/voted sir.. both votes belong to anakha..! not ya..! 'i luv her'/

Then come in the queue. next to me pls. thanks

Radhakrishnan said...

கண்களில் கண்ணீர்த் துளிகளை எட்டிப் பார்க்க வைத்த வரிகள்.

ஜானகி போன்ற பெரும் பாடகிகள் குழந்தைகளுக்காக குரல் தருவதுண்டு, இந்த குழந்தையின் குரல் பெரியவர்களுக்கும் பொருந்தும் வகையில் எத்தனை அழகாக இருக்கிறது.

கையும், காலும் தாளம் இசைத்துப் பாடிய விதம், முகம் காட்டிய பாவனை, வார்த்தைகளின் உச்சரிப்பு வெகு பிரமாதம்.

ஒரு நடுவரின் கண்களில் கண்ணீர் வரவைத்தமே வெகு சிறப்பு. மலையாளம் மொழியை மொத்தமாக உள்வாங்கிக் கொண்ட அழகிய தமிழ். அனைத்து நடுவர்களுக்கும் தமிழ் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன்.

வாழ்த்துகள் அனக்கா.

பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா.

vasu balaji said...

வெ.இராதாகிருஷ்ணன்

/பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா./

நன்றி வெ.இரா.

ஹேமா said...

உணர்வுக்குள் உள் நுழைந்த பாவம்.
குரலுக்குள் குழைந்து இசைத்த பாவம்.
முகத்தில் இளைந்து அசைத்த பாவம்.
இன்னும் இன்னும் ....வாழ்த்துக்கள்.

ஈரோடு கதிர் said...

மலையாள மழையே....

பாலை வனமாய் கிடந்த காதில் தேனை வார்த்தாயே
பாலை வனமாய் கிடந்த விழியில் நீரை வார்த்தாயே

vasu balaji said...

நன்றிங்க ஹேமா

vasu balaji said...

கதிர் - ஈரோடு

ஆமாங்க கதிர். அழுறது எவ்வளவு சந்தோஷமா இருக்கு.

இராகவன் நைஜிரியா said...

// வார்த்தைகளுக்கு இங்கே வேலையில்லை. வலிகளும் சுகமே: //

இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை

vasu balaji said...

இராகவன் நைஜிரியா

/இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை/

வாங்க இராகவன் சார். ஆமாங்க. நன்றி.

கிரி said...

சார் கலக்கல்..

இந்த பொண்ணு பாடிய மலர்களே! மலர்களே! பாடல் மறக்க முடியாத ஒன்று..

நான் இந்த பொண்ணு பாடிய பாடல்கள் அதிகம் பார்த்தது இல்லை..பார்த்த மலர்களே! பாடலிலே நான் ரசிகன் ஆகி விட்டேன்..

பகிர்வுக்கு நன்றி சார்!.. பெரிய பாடகியா இந்த பொண்ணு வரும்..சந்தேகமே இல்லை..

கிரி said...

இந்த பாட்டு தான் சார் அது http://www.youtube.com/watch?v=j4qM6ob5euU

இதுக்கு என்ன ஒரு முகபாவனை! அருமை சார்!.. பாராட்ட வார்த்தைகள் இல்லை...உருக வைக்கும் குரல் வளம்..

vasu balaji said...

கிரி

ஆமாங்க கிரி. இவள் பாடின எல்லாப் பாட்டும் ஒரிஜினலை விட அருமை. வரம் இவள்.

vasu balaji said...

கிரி
/இந்த பொண்ணு பாடிய மலர்களே! மலர்களே! பாடல் மறக்க முடியாத ஒன்று..

நான் இந்த பொண்ணு பாடிய பாடல்கள் அதிகம் பார்த்தது இல்லை..பார்த்த மலர்களே! பாடலிலே நான் ரசிகன் ஆகி விட்டேன்..

பகிர்வுக்கு நன்றி சார்!.. பெரிய பாடகியா இந்த பொண்ணு வரும்..சந்தேகமே இல்லை../

ஆமாம். நானும் அந்தப் பாடலை தினம் 5 முறையாவது கேட்பேன். அதிசயப் பிறவி இவள்.

ப்ரியமுடன் வசந்த் said...

வரிகள் அழகு ...அவளின் குரல் அதைவிட அழகு....

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த்
/வரிகள் அழகு ...அவளின் குரல் அதைவிட அழகு..../

வாங்க வசந்த். ஆமாங்க. அம்மாவா மாறிட்டா அவள்.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

கண்களில் கண்ணீர்த் துளிகளை எட்டிப் பார்க்க வைத்த வரிகள். அருமையான பகிர்வு. நன்றி

vasu balaji said...

ச.செந்தில்வேலன்(09021262991581433028)

/கண்களில் கண்ணீர்த் துளிகளை எட்டிப் பார்க்க வைத்த வரிகள். அருமையான பகிர்வு. நன்றி/

ஆமாங்க செந்தில் நன்றி.