Saturday, January 2, 2010

பி.ப.க்களின் புத்தாண்டுத் தீர்மானங்கள்

சில பி.ப. அதாங்க மைனஸ் ஓட்டு வாங்குறவங்க, பிரபல பதிவர்கள் புத்தாண்டுத் தீர்மானங்கள் குறித்து விபரங்கள் கசிந்துள்ளது.

(கதிர்:தாருங் என்ன கேக்காம கசிய உட்றது
 வானம்பாடி:யூத்து! இது அது இல்ல.கொஞ்சம் பொருமை)

கதிர்:
இனிமே இட்லிலருந்து வர ஆவி, சட்னில இருக்குற கடுகெல்லாம் பார்த்து ஓவரா கசியமாட்னுங். அட கவிதை எழுதி பாலாசி, ராஜா மாதிரி பெருசுங்கள டார்ச்சர் பண்ணமாட்னுங்.

வாரத்துக்கு ரெண்டு மொக்கன்னாச்சும் போடுவனுங்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலகலப்ரியா:
வலையூர் வண்டிப் பயணத்தில்
அடிக்கடி களைத்து ஓசோன்
ஓட்டையில் இளைப்பாறி
மேகம் மூடிக் களிக்க
விதியின் கவிதை
முற்றுப்புள்ளியாய்.

குறைந்தது 5 இடுகை வாரத்துக்கு அதிலும் 2 கலகல மொக்கை கட்டாயம் எழுதப் பார்க்கிறேன்.
        
(முகிலன்: ஹய்யா! அசைன்மெண்ட்!நோட்ஸ்!
/வலையூர் வண்டிப் பயணத்தில்/ நெட்ல இருக்கிறது
/அடிக்கடி களைத்து ஓசோன் ஓட்டையில் இளைப்பாறாமல்/
ஒரு இடுகை போட்டுட்டு 3 அல்லது 4 நாள் கேப் விடுறது
/மேகம் மூடிக் களிக்க/ ம்ம்.ஓ. அப்டி வரீங்களா நோட்ஸ் கம்பெனிய மூடிட்டு முகிலன் சந்தோஷமா இருக்க
/விதியின் கவிதை/புரியாத கவிதை
/முற்றுப் புள்ளியாய்/ எழுத மாட்டேன்.
பாஸா ப்ரியா?ம்கும் இத கூட இப்படித்தான் சொல்லுவீங்களா?/
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகர்: 
பாட்டில் பின்னூட்டம்
பரபரவென்றெழுதி
வரி கோர்த்து வார்த்தையில்
வாகாய்  வந்திடினும்

தங்கையவள் தமிழ் கண்டு
தேன் குடித்த வண்டாகி
அம்பான வார்த்தையையும்
அன்பாய் உரைத்த விதம்
(எட்டு வரி தாண்டிடிச்சே இடுகையா போட்டுடலாமா?
  வானம்பாடி:நாட்டாமை..இங்காருங்க
பிரபாகர்: அய்யா. இல்லீங்கைய்யா. இப்படி இனிமே பண்ணமாட்டன்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ள நாட்டாமைல்லாம் ஏங்கையா

சந்திரமுகி மயான கதை, நல்லதங்காள் கதை மாதிரி இல்லாம இடுகைக்கு பொருத்தமான பேர் யோசிச்சி வைப்பேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆரூரன்:
தென்னங். என்ன வார்த்த போடுறதுன்னு தெரியாம முழிக்க வைக்கிற இடுகையில இனிமே அருமை அருமை அன்புடன் ஆரூரன் போடமாட்னுங்.
(பாலாசி:அட ஏங் நீங்க வேற. எப்புடியும் 2 வரி புரியாம போகாதுங். அத வெட்டி ஒட்டி அசத்தல். உண்மை, பிரமாதம்னு போட்டா போச்சி)

என்ன வேலையிருந்தாலும் சி.எஸ்.பர்தி மாதிரி மொக்கை ஒன்னு, நல்ல பழைய பாடல் ஒண்ணு, ஊரு அக்க போரு ஒன்னுன்னு இடுகை போடுவனுங்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாலாசி:
இந்த யூத்துங்க கொட்டம் தாங்கல சாமி. இனிமே கவிதையே படிக்க மாட்டன். முக்கியமா மாடு வண்டிக்காரன பார்த்து பொறாம படுற மேட்டர்லாம் எழுத மாட்டன்.ஆரூரனுக்கு சொன்ன ஐடியாலதான் பொழப்ப ஓட்டிகிட்டிருந்தேன். அத இனிமே பண்ண முடியாது.

என்னேரமும் தமிழ்மணம் ஓபன் பண்ணி வெச்சிகிட்டு இல்லாம நானே எழுதுவேன். தினம் ஒரு இடுகை காமெடி அதிகமா போடுவன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகிலன்:
விசா கதைக்கு க்ளைமாக்ஸ், கலகலா கவிதைக்கு விளக்கம்னு கல்லா கட்ட மாட்டேன். நம்ம சரக்குதான் இனிமே.

கலிஞ்சர் மாதிரி அறிக்கையோட இருக்காம அந்த பத்து பேர் சேர்ந்து எழுதுற கதைய ஆரம்பிச்சிடுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நசரேயன்:
நம்ம இங்கிலீஷ நக்கலடிச்சி எழுதுற இடுகையில தமிழ் எழுத்துப் பிழை கல்லுல சோறு மாதிரி எழுதமாட்டேன்.

இனிமே எண்டர் கவிதை, பின் நவீனத்துவ கவிதையெல்லாம் முயற்சி பண்ணுவேன்.
(குடுகுடுப்பை:இத படிக்கறதுக்கு நான் கக்கூசுலயே உக்காந்திருக்கலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தண்டோரா: 

 இனிமே ஈரோடு போனா குப்பண்ணா மெஸ் பக்கமே போகமாட்டேன். போனாலும் கோழி சாப்டவே மாட்டேன். சாப்பிட்டாலும் சொல்ல மாட்டேன்.

அப்படி சொல்லி இருந்தா அது சரக்கு சொன்னதாத்தான் இருக்கும். நான் இதை கவிதையிலயே சொல்லுவேன்.
(கேபிள்:யோவ். எண்டர் கவிதை ஓனர் நானு. என்ன கேக்காம எப்புடி சொல்லலாம்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இராகவன் நைஜீரியா:

இனிமே ஃபோட்டோ இடுகையில காமிரா பேரு சொல்லுவேன். கலையரசன் காமிரான்னு சொல்லமாட்டேன்.

வாரம் ஓவர்டைம் பண்ணியாவது 2 இடுகை போடுவேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
(டிஸ்கி 1. உன் கதை என்னன்னு கேக்க வேணாம். வலைச்சரம் பொறுப்பு இருந்ததால எனக்கு இதுக்கு நேரமில்லை..எப்புடீஈஈஈஈ)

(டிஸ்கி 2. சம்பந்தபட்டவங்க எல்லாரும் மன்னிச்சிக்கங்க. டமாசுக்கு)                 
                                

156 comments:

ஈரோடு கதிர் said...

வானம்பாடி:
இனிமே பிரபாகர் அண்ணன் என்ன கவிதை எழுதினாலும் நான் கண்டுக்க மாட்டேன்...

அய்யானு போன் பண்ணினா போனை எடுக்க மாட்டேன்...

கதிர அண்ணானு கூப்பிட்டு நான் யூத்துனு பொய் சொல்ல மாட்டேன்...

கலகலகிட்ட வாங்குற திட்டையெல்லாம் இடுகையில வெளியிடுவேன்..

தம்பி வெண்ணைக்கு வெண்ணை பக்கங்கள்னு ஒரு பிளாக் தொடங்குவேன்

கதிர், ஆரூரன் மாதிரி இளசுகள கிளுகிளுக்கச் செய்யும் காதல் கவிதை எழுத மாட்டேன்

கலகலப்ரியா said...

//கதிர்:
இனிமே இட்லிலருந்து வர ஆவி, சட்னில இருக்குற கடுகெல்லாம் பார்த்து ஓவரா கசியமாட்னுங். அட கவிதை எழுதி பாலாசி, ராஜா மாதிரி பெருசுங்கள டார்ச்சர் பண்ணமாட்னுங்.//

ம்க்கும்.... இட்லிக்கு பதிலா தோசை... கடுகுக்கு பதிலா ஜீரகம்... டார்ச்சர் தொடரும்...

//
கலகலப்ரியா:
வலையூர் வண்டிப் பயணத்தில்
அடிக்கடி களைத்து ஓசோன்
ஓட்டையில் இளைப்பாறி
மேகம் மூடிக் களிக்க
விதியின் கவிதை
முற்றுப்புள்ளியாய்.

குறைந்தது 5 இடுகை வாரத்துக்கு அதிலும் 2 கலகல மொக்கை கட்டாயம் எழுதப் பார்க்கிறேன்.//

ஆமாங்... நம்ம ஊர்ல இததானுங்... சொல்லுவாங்... ஆசை தோசை அப்பளம் வடை (போச்சே..)ன்னு... அது என்னங்க ஓசோன் ஓட்டை... அந்த முற்றுப்புள்ளியாய்ல வர்ற யாய் மட்டும்தான் சிமிலரு... மத்ததெல்லாம் இருமலு...

Subankan said...

முடியலண்ணா, சிரிச்சு சிரிச்சு வயித்துவலி வந்திருச்சு

பிரபாகர் said...

கவிதையாய் பின்னூட்டம்
கட்டாயம் இடமாட்டேன்
செவிவழி சொல்லியும்
சிறிதும் சளையாமல்

தூவியென்னை தூண்டி
எழுத வைக்கும் அய்யா
பாவி நானும் மீண்டும்
முடிவு மாற்றி இன்றும்....

அய்யோ, கதிர் வலிக்குது வேணாம்...

சாமி முடியல, சிரிச்சி கண்ணில் அருவியே வருது....

கலகலப்ரியா said...

//
கலகலகிட்ட வாங்குற திட்டையெல்லாம் இடுகையில வெளியிடுவேன்..//

இந்த சிரமம் உங்களுக்கு எதுக்கு கதிரு... நான் வேணா ஹெல்ப் பண்றேனே... ஹிஹி...

கலகலப்ரியா said...

//முகிலன்: ஹய்யா! அசைன்மெண்ட்!//

இது ஹையா இல்ல... ஹையோ... ச்பெல்லோ...

vasu balaji said...

அல்லோ. கும்மி ஆல்ரெடி ஸ்டார்டடா:))

கலகலப்ரியா said...

//ல்லீங்கைய்யா. இப்படி இனிமே பண்ணமாட்டன்னு சொல்ல வந்தேன் அதுக்குள்ள நாட்டாமைல்லாம் ஏங்கையா//

அண்ணா... எந்த ஆமைக்கும் பயப்ட வேணாம்... தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்... அவ்வ்வ்வ்...

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

/கதிர அண்ணானு கூப்பிட்டு நான் யூத்துனு பொய் சொல்ல மாட்டேன்.../

இது பொய்யா. பதிவர் பட்டி மன்றம் வைங்க :))

/கலகலகிட்ட வாங்குற திட்டையெல்லாம் இடுகையில வெளியிடுவேன்../

இது எப்படி கசிஞ்சது:))

/கதிர், ஆரூரன் மாதிரி இளசுகள கிளுகிளுக்கச் செய்யும் காதல் கவிதை எழுத மாட்டேன்/

நேரம்டா சாமி:)) அய்யோ முடியல.

கலகலப்ரியா said...

//ஆரூரன்:
தென்னங். என்ன வார்த்த போடுறதுன்னு தெரியாம முழிக்க வைக்கிற இடுகையில இனிமே அருமை அருமை அன்புடன் ஆரூரன் போடமாட்னுங். //

இப்டி எல்லாம் சதி நடக்குதா.... ஆரூர்... நீங்க அருமைன்னு சொல்லலைனா நான் வெளிநடப்பு செய்வேன்...

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ம்க்கும்.... இட்லிக்கு பதிலா தோசை... கடுகுக்கு பதிலா ஜீரகம்... டார்ச்சர் தொடரும்.../

சொய்யென்ற தோசை வார்ப்பில்
மையலாய்க் கசிந்து கடுகு தாளித்த
சட்டினியாய் உன் வாய்மேல் மச்சம்
முத்தமிட வருகையில் தெரிந்தது ஊசிப்போன சட்னியென
பல் தேய்க்கவில்லையா நீ

vasu balaji said...

/ஆமாங்... நம்ம ஊர்ல இததானுங்... சொல்லுவாங்... ஆசை தோசை அப்பளம் வடை (போச்சே..)ன்னு... அது என்னங்க ஓசோன் ஓட்டை... அந்த முற்றுப்புள்ளியாய்ல வர்ற யாய் மட்டும்தான் சிமிலரு... மத்ததெல்லாம் இருமலு...//

=)). முகிலனுக்கு புரிஞ்சதில்ல அது போதும்.

vasu balaji said...

Subankan said...

/ முடியலண்ணா, சிரிச்சு சிரிச்சு வயித்துவலி வந்திருச்சு/

எனக்கும்தான்.

vasu balaji said...

பிரபாகர் said...

கவிதையாய் பின்னூட்டம்
கட்டாயம் இடமாட்டேன்
செவிவழி சொல்லியும்
சிறிதும் சளையாமல்

தூவியென்னை தூண்டி
எழுத வைக்கும் அய்யா
பாவி நானும் மீண்டும்
முடிவு மாற்றி இன்றும்....

அய்யோ, கதிர் வலிக்குது வேணாம்...

சாமி முடியல, சிரிச்சி கண்ணில் அருவியே வருது....//

சொல்லியும் திமிர பாரேன். இருடி:)

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ இந்த சிரமம் உங்களுக்கு எதுக்கு கதிரு... நான் வேணா ஹெல்ப் பண்றேனே... ஹிஹி...//

நோஓஓஓ. மை இமேஜ் டோடல் டேமேஜ்.:))

vasu balaji said...

கலகலப்ரியா said...

//முகிலன்: ஹய்யா! அசைன்மெண்ட்!//

இது ஹையா இல்ல... ஹையோ... ச்பெல்லோ...//

ஆஹா. முகிலனுக்கே மீனிங்கா:))

vasu balaji said...

கலகலப்ரியா said...

/அண்ணா... எந்த ஆமைக்கும் பயப்ட வேணாம்... தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்... அவ்வ்வ்வ்...//

இப்புடி வேற பழி வாங்குவியா நீ மாடரேஷன் போட்டுட்டு:))

vasu balaji said...

கலகலப்ரியா said...

/ இப்டி எல்லாம் சதி நடக்குதா.... ஆரூர்... நீங்க அருமைன்னு சொல்லலைனா நான் வெளிநடப்பு செய்வேன்...//

=)). அய்யோ சாமி.

கலகலப்ரியா said...

பாலாசி... உங்கள காமெடி பீஸ் ஆக்க பார்க்கறாங்க... விட்டுடாதீங்க...

முகிலன்... இது பொறாமையில் விளைந்தது... நீங்க என்னோட கவிதைய கை விட்டுடாதீங்க... =))

நசரேயன்... :((((... குடுகுடுப்பை.... =))))

தண்டோரா... இந்த வானம்பாடிய கோழி ஆக்கிடுங்க...

ராகவன்... உங்கள ஒரு காமெராவில அடக்கிட்டாங்களே,...

வானம்பாடி சார்... உங்களுக்கு டைம் இல்லைனா என்ன... நாம இருக்கோம்ல... கடமை தவற மாட்டோம்...

வானம்பாடி சார் பிரபல பதிவர்ல வர மாட்டார் ஆனாலும் தீர்மானங்கள் உண்டு..:

-ராஜபக்சே, கோத்தபாய, பொன்சேகா புண்ணியத்தில இவ்ளோ நாள் பொழைப்பு நடத்திட்டேன்... இனிமே இவங்கள எல்லாம் தண்ணி தெளிச்சு விட்டுடுவேன்...

- எதுக்கெடுத்தாலும் கலகலப்ரியா பேர சொல்லவே மாட்டேன்... பாவம் புள்ள பொழைச்சி நல்லபடியா போவட்டும்...

- என்னோட தம்பியை வச்சு காமெடி கீமடி பண்ண மாட்டேன்...

- நான் ஆபீஸ்க்கு போனேன்னு சொல்லுறதுக்கு... தங்கமணி கிச்சன்ல வச்ச கிச்சடில வெங்காயம் காணோம்னு ஆட்டோ பிடிச்சு வெங்காயம் வாங்க போயி ஆபீஸ்ல இறங்கிட்டேன்னு சொல்லவே மாட்டேன்...

- முக்கியமா தினமும் ஒரு இடுகை போடவே மாட்டேன்... ஒரு வாரத்ல ஒரு இடுகை போதும்... அதுவும் உருப்படியான இடுகையா இருக்கும்... உருப்படின்னா நமீதான்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பில்லை...

- முந்திரித் தோட்டத்தில காவல் பார்க்கற மாதிரி தூங்காம விழிச்சிருந்து இடுகையைப் பார்க்க மாட்டேன்... மாட்டேன்... மாட்டவே மாட்டேன்...

மீதி தீர்மானங்கள் அப்புறம் வந்து சொல்லுறேன்... இப்போ தூங்க போறேன்...

தமிழ் உதயம் said...

எது இடுகை...
எது பின்னூட்டம்... ஒண்ணுமே புரியல. மைனஸ் ஒட்டுன்னா என்னங்க. எனக்கு தெரியல. யாராவது சொல்லுங்க. நா புதுசு.

ஈரோடு கதிர் said...

வானம்பாடி..... said...

//கலகலப்ரியா Says:
இப்போ தூங்க போறேன்...//

ஒன்பது மணி அஞ்சு நிமிசத்துக்கேவா!!!!!

அய்யோ ராக்கோழி வாட்ச்மேனுக்கு எப்புடி கம்பெனி கொடுப்பேன்....

ஆரூரன் விசுவநாதன் said...

ஆஹா....அருமை...மிக அருமை...

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்.

ஈரோடு கதிர் said...

//tamiluthayam said...
மைனஸ் ஒட்டுன்னா என்னங்க. எனக்கு தெரியல. யாராவது சொல்லுங்க. நா புதுசு.//

அய்...அய்... சொல்லிக் குடுக்க மாட்டோம்ல....

ஈரோடு கதிர் said...

ஆரூரன் விசுவநாதன் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
ஆஹா....அருமை...மிக அருமை...

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்.//

வெரிகுட்

ஆரூரன் விசுவநாதன் said...

//நான் ஆபீஸ்க்கு போனேன்னு சொல்லுறதுக்கு... தங்கமணி கிச்சன்ல வச்ச கிச்சடில வெங்காயம் காணோம்னு ஆட்டோ பிடிச்சு வெங்காயம் வாங்க போயி ஆபீஸ்ல இறங்கிட்டேன்னு சொல்லவே மாட்டேன்...//

இதெப்ப???????????????

ஆரூரன் விசுவநாதன் said...

//ஆரூரன் விசுவநாதன் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
ஆஹா....அருமை...மிக அருமை...

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்.//

வெரிகுட்

நாட்டாமை டயலாக்க மாத்து,,,,

இது என் டயலாக்

vasu balaji said...

கலகலப்ரியா said...

/வானம்பாடி சார் பிரபல பதிவர்ல வர மாட்டார் ஆனாலும் தீர்மானங்கள் உண்டு..:/

இதை தேடி தேடி மைனஸ் குத்தும் சங்கம் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன்.

/-ராஜபக்சே, கோத்தபாய, பொன்சேகா புண்ணியத்தில இவ்ளோ நாள் பொழைப்பு நடத்திட்டேன்... இனிமே இவங்கள எல்லாம் தண்ணி தெளிச்சு விட்டுடுவேன்.../

தோ. தமிழர்களை வெச்சி அரசியல் பண்றவங்கள நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.

/- எதுக்கெடுத்தாலும் கலகலப்ரியா பேர சொல்லவே மாட்டேன்... பாவம் புள்ள பொழைச்சி நல்லபடியா போவட்டும்.../

இப்புடிவேற சைக்கிள் கேப்ல ஏரோப்ளேன் ஓட்டுவியா:))

/நான் ஆபீஸ்க்கு போனேன்னு சொல்லுறதுக்கு... தங்கமணி கிச்சன்ல வச்ச கிச்சடில வெங்காயம் காணோம்னு ஆட்டோ பிடிச்சு வெங்காயம் வாங்க போயி ஆபீஸ்ல இறங்கிட்டேன்னு சொல்லவே மாட்டேன்.../

ஹூம். ஏதோ நானாவது முகிலனுக்கு நோட்ஸ் பிசினஸ் குடுக்கலாம்னு பார்க்கறேன். விடமாட்டியா:))

/முக்கியமா தினமும் ஒரு இடுகை போடவே மாட்டேன்... ஒரு வாரத்ல ஒரு இடுகை போதும்... அதுவும் உருப்படியான இடுகையா இருக்கும்... உருப்படின்னா நமீதான்னு நீங்க நினைச்சா நான் பொறுப்பில்லை...//

:O. சரி. அந்த ஒரு இடுகை உருப்படியா எழுத மிச்ச ஆறு நாள் ட்ரையலு. ச்ச்ச்செரியா.

/முந்திரித் தோட்டத்தில காவல் பார்க்கற மாதிரி தூங்காம விழிச்சிருந்து இடுகையைப் பார்க்க மாட்டேன்... மாட்டேன்... மாட்டவே மாட்டேன்.../

சே சே. பிரபாகர் எங்க பின்னூட்டம் போடுறாருன்னு பார்க்கவே விடிஞ்சிடுது. இடுகைல்லாம் ஆஃபீஸ்லதான் படிக்கறது.

/மீதி தீர்மானங்கள் அப்புறம் வந்து சொல்லுறேன்... இப்போ தூங்க போறேன்./

ம்கும். இன்னும் மிச்சம் வேற இருக்கா..அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))

vasu balaji said...

tamiluthayam said...

/எது இடுகை...
எது பின்னூட்டம்... ஒண்ணுமே புரியல. மைனஸ் ஒட்டுன்னா என்னங்க. எனக்கு தெரியல. யாராவது சொல்லுங்க. நா புதுசு./

கொஞ்சம் அப்புடியே உக்காந்து தமிழ் மணம் வாக்குப் பட்டைய பாருங்க தெரியும்.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

// ஒன்பது மணி அஞ்சு நிமிசத்துக்கேவா!!!!!

அய்யோ ராக்கோழி வாட்ச்மேனுக்கு எப்புடி கம்பெனி கொடுப்பேன்....//

லொல். அதாரு என்ன மீறி ஒரு ஆளு.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

//ஆஹா....அருமை...மிக அருமை...

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்.//

அல்லோ. புது வருஷம் வந்தாச்சி. இதான் பண்ணமாட்டேன்னு தீர்மானம்:))

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//tamiluthayam said...
மைனஸ் ஒட்டுன்னா என்னங்க. எனக்கு தெரியல. யாராவது சொல்லுங்க. நா புதுசு.//

அய்...அய்... சொல்லிக் குடுக்க மாட்டோம்ல....//


=))

ஆரூரன் விசுவநாதன் said...

#

கலகலப்ரியா said...

/ம்க்கும்.... இட்லிக்கு பதிலா தோசை... கடுகுக்கு பதிலா ஜீரகம்... டார்ச்சர் தொடரும்.../

சொய்யென்ற தோசை வார்ப்பில்
மையலாய்க் கசிந்து கடுகு தாளித்த
சட்டினியாய் உன் வாய்மேல் மச்சம்
முத்தமிட வருகையில் தெரிந்தது ஊசிப்போன சட்னியென
பல் தேய்க்கவில்லையா நீ


அய்யோ சாமி.....அண்ணன் தான் இப்புடின்னா, தங்கச்சியுமா????????

முடியாதுடா சாமி......நான் ஆட்டதுக்கு வரல.....

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...

நோஓஓஓ. மை இமேஜ் டோடல் டேமேஜ்.:))//

இருந்ததானே டேமேஜ் ஆக..

நம்பாதீங்க... பொய்..பொய்

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ இதெப்ப???????????????/

அட சொல்ல வந்தத சுருக்கா சொல்லமாட்டனாமா:))

கலகலப்ரியா said...

//ஆரூரன் விசுவநாதன் Says:
January 2, 2010 9:08 PM

ஆஹா....அருமை...மிக அருமை...

வாழ்த்துக்கள்

அன்புடன்
ஆரூரன்.//

ithu superrrrrrruuuuu...

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ வெரிகுட்

நாட்டாமை டயலாக்க மாத்து,,,,

இது என் டயலாக்//

=)) அய்யோ சாமி முடியல

கலகலப்ரியா said...

//அய்யோ சாமி.....அண்ணன் தான் இப்புடின்னா, தங்கச்சியுமா????????

முடியாதுடா சாமி......நான் ஆட்டதுக்கு வரல....//

arur... athu vanampaadi poatta kaluthai... chee.. kavithai... enniya poyeee... avvvv..

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

#

கலகலப்ரியா said...

/ம்க்கும்.... இட்லிக்கு பதிலா தோசை... கடுகுக்கு பதிலா ஜீரகம்... டார்ச்சர் தொடரும்.../

சொய்யென்ற தோசை வார்ப்பில்
மையலாய்க் கசிந்து கடுகு தாளித்த
சட்டினியாய் உன் வாய்மேல் மச்சம்
முத்தமிட வருகையில் தெரிந்தது ஊசிப்போன சட்னியென
பல் தேய்க்கவில்லையா நீ


அய்யோ சாமி.....அண்ணன் தான் இப்புடின்னா, தங்கச்சியுமா????????

முடியாதுடா சாமி......நான் ஆட்டதுக்கு வரல.....//


=))

கலகலப்ரியா said...

// வானம்பாடிகள் said...

tamiluthayam said...

/எது இடுகை...
எது பின்னூட்டம்... ஒண்ணுமே புரியல. மைனஸ் ஒட்டுன்னா என்னங்க. எனக்கு தெரியல. யாராவது சொல்லுங்க. நா புதுசு./

கொஞ்சம் அப்புடியே உக்காந்து தமிழ் மணம் வாக்குப் பட்டைய பாருங்க தெரியும்.//

Refresh panni paarkkanum tamiluthayam..!!! ukkaanthu paarthaa apdiyethan irukkum..!!!

vasu balaji said...

ஈரோடு கதிர் said...


// இருந்ததானே டேமேஜ் ஆக..

நம்பாதீங்க... பொய்..பொய்//

அல்லாவ். பின்னூட்டம் பாருங்கடி. ராவெல்லாம் தூங்காம எப்புடி ஃப்ரெஷ்ஷா இருக்கீங்கன்னு :)) நம்ம கிட்டயேவா

கலகலப்ரியா said...

seri naan joottu.... avvv... miss this kummi... :(((

vasu balaji said...

கலகலப்ரியா said...

//அய்யோ சாமி.....அண்ணன் தான் இப்புடின்னா, தங்கச்சியுமா????????

முடியாதுடா சாமி......நான் ஆட்டதுக்கு வரல....//

arur... athu vanampaadi poatta kaluthai... chee.. kavithai... enniya poyeee... avvvv..//


பாரு பாரு. மனுசன் இடுகைய படிக்காம தான் பின்னூட்டம் போடுவாருன்னா, பின்னூட்டம் படிக்காமலுமா:))

vasu balaji said...

கலகலப்ரியா said...

/seri naan joottu.... avvv... miss this kummi... :(((//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. இராகவன் அண்ணன் வேற வந்து வட போச்சேம்பாரு.:))

ஆரூரன் விசுவநாதன் said...

கலகலப்ரியா said...

//அய்யோ சாமி.....அண்ணன் தான் இப்புடின்னா, தங்கச்சியுமா????????

முடியாதுடா சாமி......நான் ஆட்டதுக்கு வரல....//

arur... athu vanampaadi poatta kaluthai... chee.. kavithai... enniya poyeee... avvvv..//


பாரு பாரு. மனுசன் இடுகைய படிக்காம தான் பின்னூட்டம் போடுவாருன்னா, பின்னூட்டம் படிக்காமலுமா:))

அருமை...மிக அருமை...வாழ்த்துகள்

அன்புடன்
ஆரூரன்

துபாய் ராஜா said...

நல்ல நகைச்சுவை.

ஈரோடு கதிர் said...

//துபாய் ராஜா said...
நல்ல நகைச்சுவை.
//

உண்மையச் சொல்லுங்க... எங்க பின்னூட்டம்தானே..

அவுரு இடுகைய சொல்லலதானே

vasu balaji said...

துபாய் ராஜா said...

/ நல்ல நகைச்சுவை./

நன்றி ராஜா.

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...

அருமை...மிகஅருமை...வாழ்த்துகள்

அன்புடன்
ஆரூரன்//

தலைவரே... மூனு வார்த்தையா?

வழக்கமா மூனு இடுகைக்கு இத பயன்படுத்துவீங்களே!!!!???

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

// உண்மையச் சொல்லுங்க... எங்க பின்னூட்டம்தானே..

அவுரு இடுகைய சொல்லலதானே//

அழிம்பப் பாரேன். உக்காந்து நான் எழுதலீன்னா கும்மி எங்க இருந்து. :))

vasu balaji said...

மீ த 50

ஈரோடு கதிர் said...

அடிடா கைப்புள்ள 51ஐ

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...
மீ த 50//

ங்கொய்யாலே... நீங்களே பந்து போட்டு நீங்களே அடிச்சிக்குவீங்களோ

நசரேயன் said...

யாராவது இருக்கீங்களா கும்மி அடிக்க ?

நசரேயன் said...

//பி.ப.க்களின்//

பிக் பாக்கெட்?
பின்நவீனத்துவ பதிவர்?

vasu balaji said...

நசரேயன் said...

/யாராவது இருக்கீங்களா கும்மி அடிக்க ?//

வாங்க நசரேயன். இராகவன் அண்ணா இருக்கார். ஆல் த மீஜிக் ஸ்டார்ட்

இராகவன் நைஜிரியா said...

நான் இருக்கேன் நசரேயன்

வாங்க கும்மி அடிக்கலாம்

vasu balaji said...

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...

அருமை...மிகஅருமை...வாழ்த்துகள்

அன்புடன்
ஆரூரன்//

தலைவரே... மூனு வார்த்தையா?

வழக்கமா மூனு இடுகைக்கு இத பயன்படுத்துவீங்களே!!!!???//

=)). இந்த ரகசியம் தெரியாதே.

vasu balaji said...

ஈரோடு கதிர் said...


/ ங்கொய்யாலே... நீங்களே பந்து போட்டு நீங்களே அடிச்சிக்குவீங்களோ/

பந்து என்னுது:))

vasu balaji said...

நசரேயன் said...

//பி.ப.க்களின்//

பிக் பாக்கெட்?
பின்நவீனத்துவ பதிவர்?//

அண்ணாச்சி. முதல் பந்தே பவுன்சரா. இப்பதானே பிழையில்லாமன்னு சொன்னீங்க. அது பா இது ப
ம்ம். மத்தது ஓக்கே. :))

இராகவன் நைஜிரியா said...

// சில பி.ப. அதாங்க மைனஸ் ஓட்டு வாங்குறவங்க, //

அண்ணே இது வரைக்கும் நான் மைனஸ் ஓட்டு வாங்கினதே இல்லையே...

அப்ப நான் பி.ப. இல்லையே... :-)

இராகவன் நைஜிரியா said...

// வாரத்துக்கு ரெண்டு மொக்கன்னாச்சும் போடுவனுங். //

ரெண்டு மட்டும் தாணுங்களா?

இராகவன் நைஜிரியா said...

// வாரம் ஓவர்டைம் பண்ணியாவது 2 இடுகை போடுவேன். //

தப்பு... தப்பு... வாரம் என்பதை மாற்றி மாதம் என்றுப் படுச்சுகுங்க..

நசரேயன் said...

//இனிமே எண்டர் கவிதை, பின் நவீனத்துவ கவிதையெல்லாம் முயற்சி பண்ணுவேன்.//

அப்படின்னா என்ன ?

இராகவன் நைஜிரியா said...

// இனிமே ஃபோட்டோ இடுகையில காமிரா பேரு சொல்லுவேன். கலையரசன் காமிரான்னு சொல்லமாட்டேன். //

கலையரசன் கேமிரா என்றுச் சொல்ல மாட்டேன்...

கலையரசன் வாங்கிக் கொடுத்த கேமிரா என்றுச் சொல்லிக்கறேன்.

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

அண்ணே இது வரைக்கும் நான் மைனஸ் ஓட்டு வாங்கினதே இல்லையே...

அப்ப நான் பி.ப. இல்லையே... :-)//

அது அடிஷனல் குவாலிஃபிகேஷண்ணே

இராகவன் நைஜிரியா said...

// இனிமே ஈரோடு போனா குப்பண்ணா மெஸ் பக்கமே போகமாட்டேன். போனாலும் கோழி சாப்டவே மாட்டேன். சாப்பிட்டாலும் சொல்ல மாட்டேன். //

இது நல்லா இருக்கேன்...

சொல்லத்தான் மாட்டாரு... கவிதையா எழுதிடுவாரு...

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...

/ தப்பு... தப்பு... வாரம் என்பதை மாற்றி மாதம் என்றுப் படுச்சுகுங்க..//

அதெல்லாம் முடியாது. தீர்மானம் மாத்தணும்னா ஒன் இயர் வெயிட் பண்ணனும்.

vasu balaji said...

நசரேயன் said...

//இனிமே எண்டர் கவிதை, பின் நவீனத்துவ கவிதையெல்லாம் முயற்சி பண்ணுவேன்.//

அப்படின்னா என்ன ?

ஆஹா கவுஜ கவுஜ. ஒரே லைன்ல.

நசரேயன் said...

//குறைந்தது 5 இடுகை வாரத்துக்கு அதிலும் 2 கலகல மொக்கை கட்டாயம் எழுதப் பார்க்கிறேன்.//

அண்ணனே அதையும் புரியும் படி எழுதுவாங்களா?
முகிலன் உதவி தேவைப்படுமா?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

அண்ணே இது வரைக்கும் நான் மைனஸ் ஓட்டு வாங்கினதே இல்லையே...

அப்ப நான் பி.ப. இல்லையே... :-)//

அது அடிஷனல் குவாலிஃபிகேஷண்ணே //

ஓ அது பி.எச்.டி மாதிரி... டாக்டர் பட்டம் கொடுக்கின்ற மாதிரிங்களா?

vasu balaji said...

இராகவன் நைஜிரியா said...


/ கலையரசன் கேமிரா என்றுச் சொல்ல மாட்டேன்...

கலையரசன் வாங்கிக் கொடுத்த கேமிரா என்றுச் சொல்லிக்கறேன்.//

நீங்க காமிரான்னாலே நாங்களே கலையரசன்னு சேர்த்துக்குவோம்:))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
இராகவன் நைஜிரியா said...

/ தப்பு... தப்பு... வாரம் என்பதை மாற்றி மாதம் என்றுப் படுச்சுகுங்க..//

அதெல்லாம் முடியாது. தீர்மானம் மாத்தணும்னா ஒன் இயர் வெயிட் பண்ணனும். //

அதனால ஒருவருஷம் ஒன்னும் எழுத வேண்டாம் என ஒரு மறு தீர்மானம் போட்டுடாலாங்க..

நசரேயன் said...

//இனிமே இட்லிலருந்து வர ஆவி, சட்னில இருக்குற கடுகெல்லாம் பார்த்து ஓவரா கசியமாட்னுங்.//

நிஜ ஆவி வந்தா கசிவாரா?

இராகவன் நைஜிரியா said...

// சொய்யென்ற தோசை வார்ப்பில்
மையலாய்க் கசிந்து கடுகு தாளித்த
சட்டினியாய் உன் வாய்மேல் மச்சம்
முத்தமிட வருகையில் தெரிந்தது ஊசிப்போன சட்னியென
பல் தேய்க்கவில்லையா நீ //

அண்ணே வரும் வருடத்தில் எதாவது ஹோட்டல் வைக்க நினைச்சு இருக்கீங்களா?

vasu balaji said...

நசரேயன் said...

// அண்ணனே அதையும் புரியும் படி எழுதுவாங்களா?
முகிலன் உதவி தேவைப்படுமா?//

கலகல மொக்கைன்னா புரியும்

இராகவன் நைஜிரியா said...

75

இராகவன் நைஜிரியா said...

ச்சே... வடைப் போச்சே... ஜஸ்ட் மிஸ் 75

நசரேயன் said...

//விதியின் கவிதை
முற்றுப்புள்ளியாய்.//

என்ன செய்ய எங்க தலை விதி அப்படி

vasu balaji said...

நசரேயன் said...


/நிஜ ஆவி வந்தா கசிவாரா?/

கழிவாரு=))

இராகவன் நைஜிரியா said...

அண்ணே நீங்களே 25, 50, 75 எல்லாம் போட்டுகப்பிடாது...

தப்பாட்டாம்... இது செல்லாது... நாட்டண்மை தீர்ப்பை மாத்து..

vasu balaji said...

/ஓ அது பி.எச்.டி மாதிரி... டாக்டர் பட்டம் கொடுக்கின்ற மாதிரிங்களா?//

ஆமாண்ணே.

நசரேயன் said...

//ஓசோன்
ஓட்டையில் இளைப்பாறி
மேகம் மூடிக் களிக்க
//

அத நான் படிச்சி கிழிக்க .. எப்படி எதுகை மோனை

vasu balaji said...

நசரேயன் said...

// என்ன செய்ய எங்க தலை விதி அப்படி//

அதான் முகிலன் மாத்தினாரே:))

இராகவன் நைஜிரியா said...

// (பாலாசி:அட ஏங் நீங்க வேற. எப்புடியும் 2 வரி புரியாம போகாதுங். அத வெட்டி ஒட்டி அசத்தல். உண்மை, பிரமாதம்னு போட்டா போச்சி) //

இது கூட நல்லாத்தான் இருக்குதுங்க..

vasu balaji said...

/அண்ணே வரும் வருடத்தில் எதாவது ஹோட்டல் வைக்க நினைச்சு இருக்கீங்களா?/

கைய சுட்டுக்கவா:))

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
//ஓசோன்
ஓட்டையில் இளைப்பாறி
மேகம் மூடிக் களிக்க
//

அத நான் படிச்சி கிழிக்க .. எப்படி எதுகை மோனை
//

இதுக்கு ஈடு இணை ஏதுங்க... சூப்பர் எதுகை மோனை

நசரேயன் said...

//எட்டு வரி தாண்டிடிச்சே இடுகையா போட்டுடலாமா?
//

கண்டிப்பா ?

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
//எட்டு வரி தாண்டிடிச்சே இடுகையா போட்டுடலாமா?
//

கண்டிப்பா ?//

நாலு வரியே சிலர் போடும் போது எட்டு வரி போடக் கூடாதா என்ன?

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
நசரேயன் said...


/நிஜ ஆவி வந்தா கசிவாரா?/

கழிவாரு=)) //

இது வேறயா... அவ்..

நசரேயன் said...

//தென்னங். என்ன வார்த்த போடுறதுன்னு தெரியாம முழிக்க வைக்கிற இடுகையில இனிமே அருமை அருமை அன்புடன் ஆரூரன் போடமாட்னுங். //

மைனஸ் ஓட்டு போடுங்க

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
//தென்னங். என்ன வார்த்த போடுறதுன்னு தெரியாம முழிக்க வைக்கிற இடுகையில இனிமே அருமை அருமை அன்புடன் ஆரூரன் போடமாட்னுங். //

மைனஸ் ஓட்டு போடுங்க //

அதுக்குன்னு நிறைய பேர் இருக்காங்க அண்ணே..

நசரேயன் said...

//தங்கையவள் தமிழ் கண்டு
தேன் குடித்த வண்டாகி
அம்பான வார்த்தையையும்
அன்பாய் உரைத்த விதம்//

மது குடிக்க கிளம்பியாச்சா?

vasu balaji said...

நசரேயன் said...

/கண்டிப்பா ?//
அது செல்லாது.:))

vasu balaji said...

//ஓசோன்
ஓட்டையில் இளைப்பாறி
மேகம் மூடிக் களிக்க
//

அத நான் படிச்சி கிழிக்க .. எப்படி எதுகை மோனை

=)) ஜூப்பரு. ஒரு கவிதை ரெடி:))

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
/அண்ணே வரும் வருடத்தில் எதாவது ஹோட்டல் வைக்க நினைச்சு இருக்கீங்களா?/

கைய சுட்டுக்கவா:)) //

கவலைப் படாதீங்க... நாங்க எல்லாம் இருக்கோமில்ல... பின்னூட்டம் போட்டு வியாபரத்தை பெருக்கிட மாட்டோம்

vasu balaji said...

நசரேயன் said...

மைனஸ் ஓட்டு போடுங்க//

இருக்கிறது போறாதா

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
//தங்கையவள் தமிழ் கண்டு
தேன் குடித்த வண்டாகி
அம்பான வார்த்தையையும்
அன்பாய் உரைத்த விதம்//

மது குடிக்க கிளம்பியாச்சா? //

யாருங்க மது? அதை ஏன் இங்க கேட்டுகிட்டு இருக்கிங்க?

நசரேயன் said...

//தினம் ஒரு இடுகை காமெடி அதிகமா போடுவன்.
//

போடுங்க

நசரேயன் said...

me the 100

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள் said...
//ஓசோன்
ஓட்டையில் இளைப்பாறி
மேகம் மூடிக் களிக்க
//

அத நான் படிச்சி கிழிக்க .. எப்படி எதுகை மோனை

=)) ஜூப்பரு. ஒரு கவிதை ரெடி:)) //

எண்டர் தட்டவது மாதிரி... இப்படியெல்லாம் வேற கவிதை எழுதலாமா?

vasu balaji said...

நசரேயன் said...


// மது குடிக்க கிளம்பியாச்சா/

அது அட்டு பீசு. டீ குடுச்சாலே சுருண்டுக்கும்.

நசரேயன் said...

100

இராகவன் நைஜிரியா said...

மீ த 100

இராகவன் நைஜிரியா said...

அப்பாட்டா.. தானா விழுந்தாத்தான் உண்டு... நாமளா போடணும் என்றால் முடியுமா? மீ த 100

100

100

100

100

இராகவன் நைஜிரியா said...

// இனிமே எண்டர் கவிதை, பின் நவீனத்துவ கவிதையெல்லாம் முயற்சி பண்ணுவேன்.
(குடுகுடுப்பை:இத படிக்கறதுக்கு நான் கக்கூசுலயே உக்காந்திருக்கலாம்) //

ஆஹா...

நசரேயன் said...

//விசா கதைக்கு க்ளைமாக்ஸ், கலகலா கவிதைக்கு விளக்கம்னு கல்லா கட்ட மாட்டேன். நம்ம சரக்குதான் இனிமே.//

ஆமா நாட்டு சரக்கா இருக்கணும்

நசரேயன் said...

//நம்ம இங்கிலீஷ நக்கலடிச்சி எழுதுற இடுகையில தமிழ் எழுத்துப் பிழை கல்லுல சோறு மாதிரி எழுதமாட்டேன்.
//

இதுதாண்ணே பொழப்புல மண் அள்ளிப் போடுறதா?

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
//நம்ம இங்கிலீஷ நக்கலடிச்சி எழுதுற இடுகையில தமிழ் எழுத்துப் பிழை கல்லுல சோறு மாதிரி எழுதமாட்டேன்.
//

இதுதாண்ணே பொழப்புல மண் அள்ளிப் போடுறதா? //

அப்ப பொழப்பே இதுதானா?

இராகவன் நைஜிரியா said...

// நசரேயன் said...
//விசா கதைக்கு க்ளைமாக்ஸ், கலகலா கவிதைக்கு விளக்கம்னு கல்லா கட்ட மாட்டேன். நம்ம சரக்குதான் இனிமே.//

ஆமா நாட்டு சரக்கா இருக்கணும் //

நாட்டுச் சரக்கும் நயம் சரக்கா இருக்கணும் சொல்லிப்புட்டேன்..

ஆத்தா வையும், எனக்கு நயம் நாட்டு சரக்கு வேணும்

நசரேயன் said...

//சம்பந்தபட்டவங்க எல்லாரும் மன்னிச்சிக்கங்க. டமாசுக்கு//

நீங்க சொல்லைனா தெரியாதுன்னா ?

இராகவன் நைஜிரியா said...

// //சம்பந்தபட்டவங்க எல்லாரும் மன்னிச்சிக்கங்க. டமாசுக்கு//

அப்ப சம்மந்தப் படாதவங்க எல்லாரும் என்ன பண்ணனும்...????

நேசமித்ரன் said...

மனசார சிரிச்சேன் அண்ணே புது வருஷத்துல பின்னூட்டமும் இடுகையளவு நக்கலும் பாசமும் கிண்டலுமா ரொம்ப சந்தோஷமான இடுகை

புத்தாண்டு வாழ்த்துகள்

vasu balaji said...

நேசமித்ரன் said...

/மனசார சிரிச்சேன் அண்ணே புது வருஷத்துல பின்னூட்டமும் இடுகையளவு நக்கலும் பாசமும் கிண்டலுமா ரொம்ப சந்தோஷமான இடுகை

புத்தாண்டு வாழ்த்துகள்//

வாங்க நேசன். புத்தாண்டு வாழ்த்துகள்.=))

vasu balaji said...

நசரேயன் said...

/ இதுதாண்ணே பொழப்புல மண் அள்ளிப் போடுறதா?//

இல்லல்ல:)) கல்லெடுத்து போடுறது.

நினைவுகளுடன் -நிகே- said...

சிரிச்சு சிரிச்சு
வயித்துவலி வந்திருச்சு

vasu balaji said...

நசரேயன் said...

/ ஆமா நாட்டு சரக்கா இருக்கணும்/

அண்ணே வேணாம். அதில கள்ள சரக்கு வெச்சி, மர்டர் தொடர் எழுதிடுவாரு முகிலன்.

vasu balaji said...

நினைவுகளுடன் -நிகே- said...

//சிரிச்சு சிரிச்சு
வயித்துவலி வந்திருச்சு//

வாங்க நிகே. புத்தாண்டு வாழ்த்துகள்.

Prathap Kumar S. said...

//இனிமே ஃபோட்டோ இடுகையில காமிரா பேரு சொல்லுவேன். கலையரசன் காமிரான்னு சொல்லமாட்டேன்//

ரொம்ப டாப்பு...
இவர்தான் ராகவண்ணே அவருகைல உள்ள கேமரா என்னதுல்ல. = கலையரசன் :-)

thiyaa said...

சிரிச்சு சிரிச்சு வயித்துவலி அருமையான இடுகை வாழ்த்துகள்

சங்கர் said...

பதிவ படிச்சோமா பின்னூட்டம் போட்டோமா அடுத்த பதிவுக்கு போனோமான்னு இருக்க முடியுதா, இவ்வளவு பெரிய கும்மி அடிச்சா எப்போ படிச்சு முடிக்கிறது :)

ப்ரியமுடன் வசந்த் said...

:)

அகல்விளக்கு said...

நியூ இயர் ரிசொலுசன்ஸ்...........

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அகல்விளக்கு said...

இவ்ளோ பெரிய கும்மிய மிஸ் பண்ணிட்டேனே..... :(((

நடுராத்திரின்றதால நான் இப்ப கும்மி அடிக்கல....

நான் அப்பாலிக்கா வர்ரேன்.

:)))

Unknown said...

பெருங்கும்மியா இருக்கே...


யாரும் இருக்கீங்களா இன்னும்?

Unknown said...

மீ த 125

cheena (சீனா) said...

அன்பின் பாலா

அருமை அருமை - மிகவும் ரசித்தேன் - ஆமா நான் ஏன் இதுல இல்ல

ம்ம்ம் - சிந்திக்கணும்

நல்வாழ்த்துகள் பாலா

பெசொவி said...

பதிவு சூபரு!
பின்னூட்டங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பப்ப்ப்பரு!

அது சரி(18185106603874041862) said...

நன்னாயிட்டு உண்டு...

balavasakan said...

எல்லாரும் 2010 இல் பாக்கிறவன் வயித்தை நோகடிக்கிறதென்னே கிளமிபிட்டீங்க போல இருக்கு கீப் இட் அப் சார்..

ஜோதிஜி said...

ஐயா வணக்கம்,

கிட்டத்தட்ட உங்கள் உங்கள் ஒவ்வொரு இடுகையும் படிக்காவிட்டால் ஏதோ இழந்தது போல் இருக்கிறது. அதுவும் இலங்கை குறித்து புதுப்பாணியில், பின்னோக்கி சொன்னது போல கண்களில் நீர் வரும் அளவிற்கு சிரிக்க வைத்துக்கொண்டுருப்பதற்கு, சிந்தனைகளுக்கும் நன்றி,

அதென்ன கேள்வி பதில் பாணி கலைஞர் அவர்களுக்குப் அப்புறம் ஐயா பாணி என்று காலம் உருவாக்கி விடும் போலிருக்கு,

எதை எழுதினால் இந்த பாணியையும், இலங்கை குறித்த இது போன்ற விபரங்களையும் எழுத மறக்காதீங்கள்.

பிரபாகரன் குறித்த,ப்ரியா, கதிர் நிரம்ம்ம்ம்பபபபப ரசித்தேன்.

அடுத்த முறை இங்கு வந்து பந்தியில் இடம் புடிக்கனுன்னா...... இப்பவே 129வது ஆள். அடுத்த மாதம் ? இராகவன் நைஜீரியாவிற்கு அடுத்து உங்கள் பந்தி 200 தாண்டும் போலிருக்கு.

இந்த இடுகையில் உள்ள கும்மி அத்தனையும் ரசித்து இப்படியெல்லாம் விளையாட முடியுமா?

ஆரூரன் விசுவநாதன் said...

24 hours shop- மாதர ராவு பகலா பின்னூட்டம் வருது,,,,,,எப்புடிங்ணா...

*இயற்கை ராஜி* said...

:)))))))

ஈரோடு கதிர் said...

//ஆரூரன் விசுவநாதன் said...
24 hours shop- மாதர ராவு பகலா பின்னூட்டம் வருது,,,,,,எப்புடிங்ணா...//

நாங்கெல்லாம் ஷிப்ட் போட்டு மொக்குறோம்ல

//இய‌ற்கை said...
:)))))))//

ராஜி இவ்வளவுதான் நீ சிரிப்பியா...


January 3, 2010 7:50 AM

S.A. நவாஸுதீன் said...

ஆத்தி,

கடை தொறக்குறதுக்குல்ல யாவாரம் சூடு பிடிச்சாச்சா.

லைன்ல வரனும்னா நாளைக்கு கூட கடை வாசல்கிட்ட வரமுடியாது போல.

நல்ல ஹ்யூமரான இடுகை சார்.

S.A. நவாஸுதீன் said...

////இராகவன் நைஜீரியா:

இனிமே ஃபோட்டோ இடுகையில காமிரா பேரு சொல்லுவேன். கலையரசன் காமிரான்னு சொல்லமாட்டேன்.

வாரம் ஓவர்டைம் பண்ணியாவது 2 இடுகை போடுவேன்///

இதை கரெக்டா செய்யனும்ணே

சிங்கக்குட்டி said...

ஹி..ஹி..ஹி

சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா...ஓஒ பாட்டு வருது ஸாரி ஸாரி...

சிரிச்சு சிரிச்சு படித்தேன், படித்து படித்து சிரித்தேன் :-)

பனித்துளி சங்கர் said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!

வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com

Unknown said...

//cheena (சீனா) said...
அன்பின் பாலா

அருமை அருமை - மிகவும் ரசித்தேன் - ஆமா நான் ஏன் இதுல இல்ல

ம்ம்ம் - சிந்திக்கணும்

நல்வாழ்த்துகள் பாலா
//

நீங்க இன்னும் பிரபலம் ஆகணும் போல இருக்கே சீனா சார்

vasu balaji said...

நாஞ்சில் பிரதாப் said...

/ ரொம்ப டாப்பு...
இவர்தான் ராகவண்ணே அவருகைல உள்ள கேமரா என்னதுல்ல. = கலையரசன் :-)//
நன்றிங்க பிரதாப்

vasu balaji said...

தியாவின் பேனா said...

/சிரிச்சு சிரிச்சு வயித்துவலி அருமையான இடுகை வாழ்த்துகள்/

நன்றி தியா.

vasu balaji said...

சங்கர் said...

/பதிவ படிச்சோமா பின்னூட்டம் போட்டோமா அடுத்த பதிவுக்கு போனோமான்னு இருக்க முடியுதா, இவ்வளவு பெரிய கும்மி அடிச்சா எப்போ படிச்சு முடிக்கிறது :)/

:)) நன்றி சங்கர். புத்தாண்டு கொண்டாட்டம்

vasu balaji said...

பிரியமுடன்...வசந்த் said...

/:)/

:)

vasu balaji said...

அகல்விளக்கு said...

இவ்ளோ பெரிய கும்மிய மிஸ் பண்ணிட்டேனே..... :(((

நடுராத்திரின்றதால நான் இப்ப கும்மி அடிக்கல....

நான் அப்பாலிக்கா வர்ரேன்.

:)))//

சங்கமத்துக்கு போன காசு வேஸ்டா:))

vasu balaji said...

முகிலன் said...

/பெருங்கும்மியா இருக்கே...


யாரும் இருக்கீங்களா இன்னும்?/

இருந்துட்டாலும்:))

vasu balaji said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

அருமை அருமை - மிகவும் ரசித்தேன் - ஆமா நான் ஏன் இதுல இல்ல

ம்ம்ம் - சிந்திக்கணும்

நல்வாழ்த்துகள் பாலா//

நீங்க யூத்துன்னு சொல்லவே இல்லையே சீனா:)). தமிழ்ப் புத்தாண்டுல சேர்த்துடுவோம்.

vasu balaji said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

பதிவு சூபரு!
பின்னூட்டங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பப்ப்ப்பரு!//

நன்றிங்க.

vasu balaji said...

அது சரி said...

/நன்னாயிட்டு உண்டு.../

ஓ. நன்னி சாரே:))

vasu balaji said...

Balavasakan said...

/எல்லாரும் 2010 இல் பாக்கிறவன் வயித்தை நோகடிக்கிறதென்னே கிளமிபிட்டீங்க போல இருக்கு கீப் இட் அப் சார்../

:)) நன்றி வாசு

vasu balaji said...

@@ நன்றி ஜோதிஜி. மிக்க மகிழ்ச்சி. புத்தாண்டு வாழ்த்துகள் தாமதமாகவேனும்.

vasu balaji said...

ஆரூரன் விசுவநாதன் said...

/24 hours shop- மாதர ராவு பகலா பின்னூட்டம் வருது,,,,,,எப்புடிங்ணா.../

தூங்கி எழுந்து முதல் வேலை இதுவா:))

vasu balaji said...

இய‌ற்கை said...

/ :)))))))/

வாங்க இயற்கை.:))

vasu balaji said...

S.A. நவாஸுதீன் said...

ஆத்தி,

கடை தொறக்குறதுக்குல்ல யாவாரம் சூடு பிடிச்சாச்சா.

லைன்ல வரனும்னா நாளைக்கு கூட கடை வாசல்கிட்ட வரமுடியாது போல.

நல்ல ஹ்யூமரான இடுகை சார்.//

நன்றி நவாஸ்

vasu balaji said...

சிங்கக்குட்டி said...

ஹி..ஹி..ஹி

சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா...ஓஒ பாட்டு வருது ஸாரி ஸாரி...

சிரிச்சு சிரிச்சு படித்தேன், படித்து படித்து சிரித்தேன் :-)//

:)). அப்ப இனிமே களமிறங்கிறிச்சேய்க்கு பதில் சிரிச்சிரிச்சேய்னு சொல்லலாமா.

vasu balaji said...

சங்கர் said...

அற்புதமான பகிர்வு வாழ்த்துக்கள் நண்பரே !!!

வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர் //

நன்றி சங்கர்.

vasu balaji said...

முகிலன் said...

/ நீங்க இன்னும் பிரபலம் ஆகணும் போல இருக்கே சீனா சார்//

ஷ்ஷ்ஷ்ஷ். வலைச்சர வரலாற்றிலேயே முதல் முறையாக என் புண்ணியமான்னு தவறாம மைனஸ் விழுது. கண்ணு போடாதீங்க முகிலன்.

geethappriyan said...

ஐயா இது என்ன கலாட்டா?
நல்ல ஓட்டுக்கள் போட்டுவிட்டேன்