ஹி..ஹி..ஒன்னொன்னா படிங்க. இந்த ரெண்டு வரி படிச்சதும் உங்க மனசுல இது எதைப் பத்தின்னு ஒரு ஊகம் வருதில்ல?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
லேடி டாக்டர்: ஏம்மா? ஒரு காலேஜ் கேர்ல் இவ்வளவு அஜாக்கிரதயாவா இருப்ப? இப்ப வந்து அழுதா?
பெண்: ப்ளீஸ் டாக்டர். யூ ஹேவ் டு ஹெல்ப் மீ..அவ்வ்வ்..
பெண்: ப்ளீஸ் டாக்டர். யூ ஹேவ் டு ஹெல்ப் மீ..அவ்வ்வ்..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சதீஷ்:ப்ரபா? பக்கத்துல யாரும் இல்லையே! நல்லா கேட்டுக்க. பக்காவா ப்ளான் பண்ணியிருக்கு. சொதப்பிடாத. சரியா ராத்திரி 11.55க்கு வீட்டு வாசல்ல நம்ம ஃப்ரண்ட்ஸ் கூட வந்துடுவேன்.
ப்ரபா:அய்யோ! நினைச்சாலே பக் பக்னு இருக்கு சதீஷ்.
ப்ரபா:அய்யோ! நினைச்சாலே பக் பக்னு இருக்கு சதீஷ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அக்கா: இங்க பாரு சுதா. மூணு மணிக்கெல்லாம் சாதம் பண்ணி அந்த பொடியை நான் சொன்னாமாதிரி மிக்ஸ் பண்ணி வச்சிடு. அப்புறம் பாரேன், உம் புருசன் உன் பின்னாடியே அலைவான்.
சுதா: அக்கா! நம்பலாம்ல? ஒன்னும் எக்கு தப்பா ஆயிடாதே. பயம்மாயிருக்குக்கா.
சுதா: அக்கா! நம்பலாம்ல? ஒன்னும் எக்கு தப்பா ஆயிடாதே. பயம்மாயிருக்குக்கா.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
முனியன்: ராசப்பா! சாமான்லாம் பக்காவா ரெடிபண்ணிட்டியா? இன்னைக்கு விட்டா கஷ்டம். தூக்கிறணும்டா.
ராசப்பன்: எல்லாம் பக்காவா ரெடி! தலைய படக்குன்னு அழுத்தி புடிச்சி கழுத்துல ஒரு இழு. ஒரு சத்தம் வராது.மேட்டர் க்ளோஸ். நீ சரக்கோட மண்டபத்துல காத்திரு.
ராசப்பன்: எல்லாம் பக்காவா ரெடி! தலைய படக்குன்னு அழுத்தி புடிச்சி கழுத்துல ஒரு இழு. ஒரு சத்தம் வராது.மேட்டர் க்ளோஸ். நீ சரக்கோட மண்டபத்துல காத்திரு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விஜய்: ப்ளீஸ் டாக்டர்! கொஞ்சம் கன்ஸிடர் பண்ணுங்க.
டாக்டர்: இங்க பாருங்க மிஸ்டர் விஜய். மேக்ஸிமம் கன்ஸிடர் பண்ணியாச்சின்னு சொல்லிட்டிருக்கேன். திரும்பத் திரும்ப 35லட்சம்னா கஷ்டம்னா என்ன பண்ண. யூ ஹாவ் டு டிசைட்.
டாக்டர்: இங்க பாருங்க மிஸ்டர் விஜய். மேக்ஸிமம் கன்ஸிடர் பண்ணியாச்சின்னு சொல்லிட்டிருக்கேன். திரும்பத் திரும்ப 35லட்சம்னா கஷ்டம்னா என்ன பண்ண. யூ ஹாவ் டு டிசைட்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மகள்:அம்மா! முட்டாள்தனமா இன்னும் கலாச்சாரம் மண்ணாங்கட்டின்னு பேசிட்டிருக்காதீங்க ப்ளீஸ். இதால உங்க கலாச்சாரம் ஒன்னும் நாசமா போயிடாது’
அம்மா:’இங்க பாருடி! இதுக்கு நாங்க ஒத்துகிட்டு நாளைக்கு வீதில நடமாட முடியாது. எங்க விருப்பப்படிதான் உன் கல்யாணம் நடக்கும்.’
அம்மா:’இங்க பாருடி! இதுக்கு நாங்க ஒத்துகிட்டு நாளைக்கு வீதில நடமாட முடியாது. எங்க விருப்பப்படிதான் உன் கல்யாணம் நடக்கும்.’
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ம்ம். படிச்சிட்டீங்களா. அங்கன பக்கத்துல கண்ணாடி இருந்தா முகத்த ஒரு வாட்டி பாத்துக்கிட்டு இந்தப் படத்தை கிளிக்குங்க..
____/\____
100 comments:
கொலை வெறில இருக்கீங்கன்னு தெரியுது சார்.. நடத்துங்க :)
Any thing special today?
@Sethu
why?
இப்பிடி அதிரடிக்கிரீன்களே சார்? அட்டகாசம் சார். பிட் நோட்டீஸ் படிக்கல மண்டைப் பிச்சுக்க வேண்டியது தான். Very Nice.
@Sethu
திஸ் ஈஸ் கால்ட் அல்டிமேட் மொக்கை. ஹி ஹி.
Its a busy day for me. Will come later. Thanks for this early morning special.
@Sethu
k.have a nice day!
Why us, Bala Sir?
நேற்று கோமாளின்னு ஒரு பதிவர் மொக்கை 100 சதம் உத்தரவாதம்ன்னு படிச்சேன்.
http://koomaali.blogspot.com/2010/10/blog-post_21.html
இப்ப உங்க அசல் ஊத்துக்குளி நெய்யான்னு பார்க்கிறேன்:)
படிச்சேன் வில்லங்கம்.
@ராஜ நடராஜன்
ஹி ஹி. 100 பெர்செண்டா?:))
எங்கள் மொக்கையர் சங்கத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன், பாலா சார்!
என்னமோ சொல்ல வாரீங்கன்னு தெரியுது...ஹி..ஹி...
அவ்வ்வ்வ்வ்! இதுதான் மாத்தி யோசிக்கிறதா!!!
ஹ ஹ ஹ ஹ ஹா
ஏன் சார் இப்படி போட்டு தல்றதுன்னே முடிவு பண்ணிட்டீங்களா?
மொத்தத்தில் சுபர்ப் (உங்க புதிய டெம்ப்ளேட்)
ரேகா ராகவன்.
நாங்க உஷார் பார்ட்டில்ல.. உள்குத்து ஏதோ இருக்குன்னு அப்பவே புரிஞ்சுகிட்டோம்ல..
அருமையான ஐடியா சார்..
ரெண்டாவது தடவை கண்ணாடியில முகம் பாத்தப்ப டன் டன்னா வழிஞ்சதை எடுத்துத்தான் இன்னிக்கிக் காலைல பூரி சுட்டுருக்கோம்னா பாருங்களேன்.
யோசிங்கப்பு மாத்தி!
அன்பின் பாலா - மூணு வரி தானா - நாலாவ்து கிடையாதா ??????
@cheena (சீனா)
வாயடைச்சிப் போயிரும்ல சார்:))
அண்ணே என் இப்படி கொலை வெறி
//Any thing special today?//
சின்னப்புள்ளத்தனம் Mr.Sethu!!! God grace, every day is a special for every one!!!
யப்பா சாமீ.... முடியல... ரெண்டு தடவயில்ல.. நாலுமொற படிச்சிட்டேன்... இன்ட்ரஸ்ட்டிங்... என்னவொன்னு என்னைய நெனச்சாத்தான் •‘ஙே’•ன்னு இருக்கு
அட்டகாசம்
சரியான வில்லங்கம் புடிச்ச மனுசனா இருக்கீங்க.......
ம்ம்ம்....
True pazhama sir. But bala sir gives very special everyday, but today with different taste.
If he had kept the bit notice for next day, people would have gone crazy and twisted everything.
We missed the fun.
எங்க புடிச்சீங்க டெம்ளேட்... மழையில நனைஞ்ச குருவி தலைய சிலிப்பினாமாதிரி அழகாயிருக்கு... :))
சார் டெம்ப்லேட் சூப்பர். என்னென்னமோ புதுமையா பூந்து வெள்ளாடுறீங்க......கலங்குங்க சார்....
டெம்ப்லேட் அழகா இருக்கு சார்
பாலாண்ணா ரிலாக்ஸாகனும்னா சத்தியமா இங்க வந்து இப்படி ஒரு பதிவப்படிச்சுட்டு போயிடனும். ரெண்டு நாள் வாக்கிங் போனதுக்கு சமம். சரி...அதுக்காக இப்படியா டிசைன் டிசைனா யோசிக்கிறது .
neengka oru maathiri thaan bloggersa ninachhcu irukkeenga .... annaalum naalla irunthathu.. etho onnu irukkunnu mudivu pannithaan vaasiththen... vaalththukkal.
@மதுரை சரவணன்
அய்யோ அதெல்லாமில்லீங்க. ப்ளாக்கர்ஸ் மட்டும் படிக்கிறதில்லையே. பொதுவா இதெல்லாம் செய்தில அடி படுற விஷயம். நம்ம அறியாமலே இதாத்தான் இருக்கும்னு ஒரு யோசனைவரும். அதை பகடி பண்ணி எழுதினது. நன்றிங்க.
டெம்ப்ளேட் என்னங் சார் டெம்புளேட்டு..
நீங்கதான் சார் என்னைக்கும் அழகு..
போங்கப்பா புள்ள குட்டிகளை படிக்க வைக்கிறதொடு இப்படி எழுத வருமா என்று முயற்சி செய்யுங்க
2 & 4 சரியாக யோசித்து விட்டேன் ...
மற்றவை ஹி ஹி ஹி
ரொம்ப ரொம்ப நல்லயிருக்குங்க!
super.. good.
ஏயப்பா,கடுமையான எழுத்தா இருக்குதே சார்.
தாங்க முடியலியே!!!
ஏன் இப்படி?????? கொல வெறியோட...........
ரூம் நம்பர் 8 க்கு இரவு 8 மணிக்கு வாங்க ஒரே வெட்டு !!
இப்படி கூட யோசிக்கலாமா..
ரூம் போட்டு யோசிப்பீங்களோ??
:)
ரைட்டு :)
ரைட்டுங்க.
Hei Super
வணக்கம் சார்
வித்தியாசமான சிந்தனை சார்
:)
எப்படியண்ணே எப்படி?
முன்னாடி நாலு முடி பார்த்த நியாபகம்..(ஹி..ஹீ உங்களிடம்)
ஐயா,
நல்லா மாத்தியோசிச்சிருக்கீங்க.... ஹா... ஹா... ஹா....
இன்னைக்கு கன்ஃபாமா மதுரை அண்ணனுக்கு போனை போட்டு, பாமரனை தூக்கிற வேண்டியதுதான், நோ காம்ப்ரமைஸ்........
எட்றா வண்டியை.........,
என்னாது, இந்த பதிவ படிக்க விஜய் வர்றாரா.........???
ஆத்தீ....... எஸ்கேப்.....
நானும் எக்குதப்பா யோசிச்சேனே சார்.. பிஞ்சு மனசுல நஞ்ச கலந்துபுட்டாய்ங்களே அய்யகோ.. :) :) :)
@இராமசாமி கண்ணண்
hi hi
@Arul Senapathi
ச்ச்சும்மா:))
@பெயர் சொல்ல விருப்பமில்லை
வரவேற்புக்கு நன்றி:)
@கே.ஆர்.பி.செந்தில்
இல்லீங்க. இங்க இருக்கிற ரெண்டு வரி மட்டும் பரவினா வதந்தி. மூணாவது வரி நிஜம்:))
@சிவா
இல்லையா பின்ன
@VELU.G
இப்புடித்தானே இருக்கு உலகம்.
@KALYANARAMAN RAGHAVAN
நன்றி சார்.
@ரிஷபன்
உள்குத்து சரி. ஊகிப்பு சரியா:))
@முகிலன்
ஆஹா! இதுல பூரி வேற சுடலாமா.
@LK
ஒரு சேஞ்சுக்குதான்:))
@க.பாலாசி
ஹி ஹி.
@T.V.ராதாகிருஷ்ணன்
நன்றி சார்.
@ஆரூரன் விசுவநாதன்
ம்கும். நானா வில்லங்கம் புடிச்சவன். கைப்புள்ள நானு.
@க.பாலாசி
அட அட. எவ்வளவு அழகான சிலாகிப்பு
@நித்திலம்-சிப்பிக்குள் முத்து
நன்றிங்க.
@பத்மா
நன்றிங்க பத்மா
@காமராஜ்
ஆஹா. நன்றி காமராஜ்.
@கும்க்கி
இதுல ஏதும் இடுகையில இருக்கிறாமாதிரி உள்குத்து இல்லையே:))
@Mahi_Granny
அதான. நன்றிங்க மஹி_க்ரான்னி:))
@நட்புடன்
ஜமால்
அட! சூப்பர் ஜமால்.
@D.R.Ashok
வாங்க அசோக் நன்றி
@எஸ்.கே
நன்றிங்க எஸ்.கே.
@Madhavan
நன்றிங்க
@vimalann
புரியலீங்க சார்:(
@அன்பரசன்
அம்புட்டா வலிக்குது:))
@வழிப்போக்கன் - யோகேஷ்
ஹி ஹி.
@தேவன் மாயம்
=)). அப்புறம் கட்டும் நீங்கதான் போடணும்.
@வெறும்பய
லாமே:))
@அன்னு
ம்கும். இதுக்கு ரூம் வேறயா.
@Balaji saravana
டாங்ஸூ
@அஹமது இர்ஷாத்
ஹி ஹி நன்றிங்ணா:))
@VISA
thank you visa
@dineshkumar
வாங்க. வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க.
@பொன்கார்த்திக்
;)
@ஊர்சுற்றி
அகைன் ;)
@மயாதி
ச்ச்ச்சும்மா. ரெம்ப நாளாச்சே உங்கள பார்த்து. எப்படியிருக்கீங்க.
@மணிஜீ......
இப்பவும் அதே நாலுமுடிதான்:)
@சே.குமார்
நன்றிங்க குமார்.
@நாஞ்சில் மனோ
அத்த்து:))))))
@அன்புடன்-மணிகண்டன்
அச்சோ பாவமே. நம்பீட்டம்:)
மாத்தி மாத்தி யோசிசச்லும் புத்தி அங்க தானே போகுங்க அண்ணே..
KRRRRRRRRRR
நல்லாயிருக்கு :).
என்னது இது +ம் -ம் ஒரே அளவு இருக்கு. தமிழ்மணத்துல கோளாறா ?
மாத்தி யோசிக்காம மாத்தி படிச்சிட்டேன்...முதலில் விடையைப் படித்து விட்டேன்...ஹி...ஹி...
:-))
ஹாஹாஹா இது இது செம சூப்பர்.. தேனு நீ போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கும்மான்னு தேத்திக்கிட்டு போக வேண்டியதுதான்..:))
Post a Comment