Thursday, July 15, 2010

நனவாகவே..


பொறந்த மூணும் பொட்டையாப் போன துக்கத்துல
மூணுவட்டிக்கு வாங்கின கடன்
கருவாச்சி கருப்புன்னா செங்கருப்பு பார்த்தாலே தள்ளாடுற மாதிரி
பாட்டில் சரக்கும், வறுத்த கோழியும், நெறய சிப்சும்
பந்தாவா ஊரு கண்ணு ஒன்னாப் பட

மொத ரவுண்டு மூணு கட்டிங் புண்ணியத்துல
மூத்தவ குத்த வச்சப்ப வாங்கின குண்டுமணியளவு தோடு முழுகிப்போச்சு
ரெண்டாவது ரவுண்டு நாலு கட்டிங்குல சேக்காளிக்கு ஒன்னு போக
சின்னவனோட பழய சைக்கிளும், இசுகோலு பீசும்கூட
மூணாவது வாங்கின நாலு ரவுண்டுல ஓவராப்போயி
வாந்தியெடுத்து விழுந்து இன்னும் கடனும் ஆசுபத்திரியும் மிச்சம்

அறுத்த வகுறும், காரமில்லாச் சாப்பாடும்
எப்படியும் இனிமே காசு சேர்த்து எப்புடியாவது பொழைக்கலாம்னு
மொதப்பா இருந்த நெனப்புல பொசக்கெட்ட பய
பெரியாத்தா சாவுல ஊத்திக்கிட்டு போட்ட ஆட்டத்துல போய்ச் சேர
மண்ணள்ளிப் போட்டது அவன் சவத்து மேல மட்டுமில்ல
புள்ள குட்டிகளோட வாழும் இவ நனவிலயும்தான்

கனவாகவே இங்கே

(டிஸ்கி: இது ஒரு சமுதாய அக்கறைக் கவுஜ!)

83 comments:

பிரபாகர் said...

மொதல்ல துண்ட போட்டுடறேன்... அப்பாலிக்கா கமெண்ட்...

பிரபாகர்...

க‌ரிச‌ல்கார‌ன் said...

ந‌ட‌த்துங்க‌

ஈரோடு கதிர் said...

|| பிரபாகர் said...
மொதல்ல துண்ட போட்டுடறேன்... அப்பாலிக்கா கமெண்ட்...||

துண்டு போடறதுக்கு இது என்ன பந்தியாக்கும்

படுவா ராஸ்கோலு..
மூனு நிமிசம் டைம் தர்றேன்
இதுக்கு ஒரு எதிரெதிர் கவுஜ வந்தாகனும்

LK said...

good one :)))

ஈரோடு கதிர் said...

ங்ங்ங்ங்ங்ங்ங்ங்...

இதுக்கு மட்டும் ஜாஸ்தி ஓட்டு விழுந்து மகுடத்துக்கு கிகுடத்துக்கு போச்சு..
மவனே அப்புறம் முட்டைய மந்திரிச்சு வச்சிருவேன்

(அவ்வ்வ்வ்... ஒரு ஆம்லெட் வேஸ்டாயிடுமோ)

விக்னேஷ்வரி said...

ஆஹா.. என்னவொரு எதிர்க் கவிதை. ச்சே. :)

ஈரோடு கதிர் said...

||இசுகோலு பீசும்கூட||

தகரக் கதவ விக்காம போனீங்களே

ஈரோடு கதிர் said...

||பெரியாத்தா சாவுல ஊத்திக்கிட்டு போட்ட ||

எலே...
இத பெரியாத்தா ஊத்திக்கிச்சு போடலாம்ல

ஈரோடு கதிர் said...

அப்புறம்

இந்த எதிர்கவுஜ போடுற பிஸ்னஸ்ல வர்ற லாபத்துல இன்னும் பங்கு வரல...

பார்த்து செய்ங்கப்பு

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கனவு சூப்பர்...........நனவு சூப்பரோ சூப்பர்!

ஈரோடு கதிர் said...

வொய்.. நோ கும்மீஸ்

வோட்டு ஏண்டா போடுறீங்கன்னு இஇ இஇஇஇடுகை போடற மாதிரி

வொய் கும்மீஸ்னு யாராவது பல்லுமேல சாக்கு... ச்ச்சீ.. நாக்கு போட்டுச் சொல்லிட்டாய்ங்ளா

வானம்பாடிகள் said...

டைம் முக்கியம் அமைச்சரே. வெயிட்=))

ஈரோடு கதிர் said...

||கனவு சூப்பர்...........நனவு சூப்பரோ சூப்பர்!||

பார்த்தீங்களா...

எதிர்கவுஜ நிறைய கல்லாக்கட்டுது..

இப்பவே சொல்லிட்டேன்

ஒரு ஓட்டு ஜாஸ்தி வாங்கினாலும் முட்டைதான்... ஜாக்கிரதை

கே.ஆர்.பி.செந்தில் said...

எதிர் கவிதை என்றாலும் ... உயிர் அறுக்கும் கவிதை...

ஈரோடு கதிர் said...

|| வானம்பாடிகள் said...
டைம் முக்கியம் அமைச்சரே. வெயிட்=))||

இன்ன்ன்ன்ன்னா...இன்னா டைம்மு
ராகுகாலம் நல்ல நேரம் கெட்ட நேரம் பாக்கனுமாக்கும்!!!!

இதுமட்டும் முதல்ல தமிழ்மணம் பரிந்துரைக்கு போகட்டும்

அதுக்கு கோழிய தூக்கி கட்றேன்

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

||கனவு சூப்பர்...........நனவு சூப்பரோ சூப்பர்!||

பார்த்தீங்களா...

எதிர்கவுஜ நிறைய கல்லாக்கட்டுது..

இப்பவே சொல்லிட்டேன்

ஒரு ஓட்டு ஜாஸ்தி வாங்கினாலும் முட்டைதான்... ஜாக்கிரதை//

ந்ந்ந்ந்நோ@ சரக்குக்கு முட்டை சரி வராது. கோழிதான்.

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ஒரு ஓட்டு ஜாஸ்தி வாங்கினாலும் முட்டைதான்... ஜாக்கிரதை//

எச்சூஸ்மி க‌ள்ள‌ வோட்டு எப்ப‌டி போடுற‌து???

ஈரோடு கதிர் said...

||க‌ரிச‌ல்கார‌ன் said...
எச்சூஸ்மி க‌ள்ள‌ வோட்டு எப்ப‌டி போடுற‌து???||

அண்ணே உங்க பேரை KALLAனு மாத்திட்டா போதும்... அதுவே கள்ள ஓட்டுத்தானுங்க

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கவுஜ கதிருது,
அதுக்கு எதிர் இது,
பாலானா பேரக் கேட்டா
பதிவுலகே அதிருது!

ஈரோடு கதிருக்கு
எப்போதும் எதிரு.....
எப்படி போடறாரு?
அது மட்டும் புதிரு!

க‌ரிச‌ல்கார‌ன் said...

//ந்ந்ந்ந்நோ@ சரக்குக்கு முட்டை சரி வராது. கோழிதான்.//

யூ மீன் ப‌ள்ளிப்பாளைய‌ம் கோழி

ஈரோடு கதிர் said...

||பெயர் சொல்ல விருப்பமில்லை said...
பாலானா பேரக் கேட்டா
பதிவுலகே அதிருது!||

அப்படிப்போடு அருவாள...

(அட.. யார் கழுத்திலேயும் இல்லீங்க, அது கொலக்கேசு ஆயிரும்)

பிரபாகர் said...

கதிர் பேச்சைக் கேட்டு கொஞ்சம் பிஸி.... வந்துட்டேன்...

பிரபாகர்...

வானம்பாடிகள் said...

||க‌ரிச‌ல்கார‌ன் said...
எச்சூஸ்மி க‌ள்ள‌ வோட்டு எப்ப‌டி போடுற‌து???||

அண்ணே உங்க பேரை KALLAனு மாத்திட்டா போதும்... அதுவே கள்ள ஓட்டுத்தானுங்க//

=)). இது சூப்ப்பர்ரப்பு

ஈரோடு கதிர் said...

||க‌ரிச‌ல்கார‌ன் said...
யூ மீன் ப‌ள்ளிப்பாளைய‌ம் கோழி||

பசிக்கிற நேரத்துல பயபுள்ள எத நியாபகப்படுத்து பாருங்க....

போங்க கரிசல்.. நீங்க டூ பேட்

ராத்திரிக்கு சப்பான் கோழியும் வச்சிக்குவோம்

ஈரோடு கதிர் said...

||பிரபாகர் said...
கதிர் பேச்சைக் கேட்டு கொஞ்சம் பிஸி.... வந்துட்டேன்...

பிரபாகர்...||

வாடி செல்லம் வா...
நீங்க பிஜியா என்ன பண்றீங்கன்னு பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்

க‌ரிச‌ல்கார‌ன் said...

//கொஞ்சம் பிஸி//

எதிர்க‌வுஜ‌க்கே எதிர்க‌வுஜையா

வானம்பாடிகள் said...

ஓ காட். இடுகை போட்டு 25 நிமிஷம் ஆச்சு. இன்னும் பரிந்துரை போகலை. நம்ம டி.ஆர்.பி. டவுனா:))..அவ்வ்வ்

ஈரோடு கதிர் said...

பாலா ஜார்..

இந்த எதிர்கவுஜ போட பர்மிஜன் வாங்குனீங்ளா ஜார்....

தமிழ்மணத்து 5/5னு நிக்குது
ஒழுங்கா அப்படியே நிக்கனும்

ங்கொய்யா... 7/7னு வந்துச்சுன்னா.. அதுக்கு ஒரு எதிர் இடுகை.. கண்டபடி திட்டி போட்றுவேன்

ஈரோடு கதிர் said...

||வானம்பாடிகள் said...
ஓ காட். இடுகை போட்டு 25 நிமிஷம் ஆச்சு. இன்னும் பரிந்துரை போகலை. நம்ம டி.ஆர்.பி. டவுனா:))..அவ்வ்வ்||

எட... எங்கே கள்ள ஓட்டுஸ்..

அடிச்சுவுடுங்கப்பு

வானம்பாடிகள் said...

இடுகை போட்டு இவ்வளவு நேரம்னா குழு வச்சி என்ன புண்ணியம். நான் குழு மாறப்போறன்:))

பிரபாகர் said...

கதிரின் அன்பு வேண்டுகோளுக்கிணங்க இடுகை ரெடி....

http://abiprabhu.blogspot.com/2010/07/blog-post_15.html

பிரபாகர்...

க‌ரிச‌ல்கார‌ன் said...

//முட்டைய மந்திரிச்சு வச்சிருவேன்
கோழிய தூக்கி கட்றேன்
அப்படிப்போடு அருவாள...//

க‌திர் நீங்க‌ காந்தியவாதியா???????????

வானம்பாடிகள் said...

க‌ரிச‌ல்கார‌ன் said...

//முட்டைய மந்திரிச்சு வச்சிருவேன்
கோழிய தூக்கி கட்றேன்
அப்படிப்போடு அருவாள...//

க‌திர் நீங்க‌ காந்தியவாதியா???????????//

அட பக்கத்துல நாமக்கல்லுங்க. இவரு கோழியவாதி:))

ஈரோடு கதிர் said...

||க‌ரிச‌ல்கார‌ன் said...
க‌திர் நீங்க‌ காந்தியவாதியா???????????
||

ஓட்டுக்கு 500 / 1000 ரூவா நோட்டுக்குடுத்தா...ok!!!

ஆரூரன் விசுவநாதன் said...

//இடுகை போட்டு இவ்வளவு நேரம்னா குழு வச்சி என்ன புண்ணியம். நான் குழு மாறப்போறன்:))//

நானுந்தான்........
சீக்கிரம் ஆசானே....
கூட்டணி மாறிக்குவோம்.....

ஈரோடு கதிர் said...

தமிழ்மணம் பரிந்துரை : 7/7

எலே..

யாரு..யாரு இந்தக்காரியத்த பண்ணினது

இப்பவே சொல்லிப்புடுங்க

ஈரோடு கதிர் said...

||இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்
vaanampadigal prabhagar karisalkaran kathir krpsenthil vigneshwari aruran ||

அட என்னோட ஓட்டும் இருக்கா!

அண்ணே நீங்களே கள்ள ஓட்டா போட்டுடீங்களோ?

இந்த் ஏழுபேரையும் என்ன பண்ணலாம்..

ஆரூரன் தலையில... சாரி தலைமையில ஒரு பஞ்சாயத்தக் கூட்டிடலாமா?

ஆரூரன் விசுவநாதன் said...

//ஓட்டுக்கு 500 / 1000 ரூவா நோட்டுக்குடுத்தா...ok!!!//


இதெல்லாம் ஓவரு......
இடை(-)தேர்தலுக்கு வேணா இவ்வளவு குடுக்கலாம். இதுக்கெல்லாம் அவ்வளவு குடுக்கமுடியாது

ஈரோடு கதிர் said...

||ஆரூரன் விசுவநாதன் said...

நானுந்தான்........
சீக்கிரம் ஆசானே....
கூட்டணி மாறிக்குவோம்.....||

உங்கள யாரு கூட்ட்ட்ட்டணியில வச்சிருக்காங்க

நீங்கதான் அம்மா மாதிரி அப்பப்போ கட்சிக்கு லீவு உட்டுட்டு போயிடறீங்களே

ஈரோடு கதிர் said...

||ஆரூரன் விசுவநாதன் said...
இதெல்லாம் ஓவரு......
இடை(-)தேர்தலுக்கு வேணா இவ்வளவு குடுக்கலாம். இதுக்கெல்லாம் அவ்வளவு குடுக்கமுடியாது||

அதுலதானே காந்தித் தாத்தா அழகா சிரிக்கிறாரு

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...
தமிழ்மணம் பரிந்துரை : 7/7

எலே..

யாரு..யாரு இந்தக்காரியத்த பண்ணினது

இப்பவே சொல்லிப்புடுங்க//

ஹி ஹி. சரண் வந்து மைனஸ் போட்டதுல திருஷ்டி கழிஞ்சது:))

ஆரூரன் விசுவநாதன் said...

// ஈரோடு கதிர் said...

||இந்த இடுகைக்கு ஆதரவு மற்றும் எதிர் வாக்களித்தவர்கள்
vaanampadigal prabhagar karisalkaran kathir krpsenthil vigneshwari aruran ||

அட என்னோட ஓட்டும் இருக்கா!//

அதான் போட்டுட்டம்ல......

அப்பறமென்னத்துக்கு காந்தி நோட்டு, காமராசு நோட்டுன்னுகிட்டு...

ஆரூரன் விசுவநாதன் said...

//வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...
தமிழ்மணம் பரிந்துரை : 7/7

எலே..

யாரு..யாரு இந்தக்காரியத்த பண்ணினது

இப்பவே சொல்லிப்புடுங்க//

ஹி ஹி. சரண் வந்து மைனஸ் போட்டதுல திருஷ்டி கழிஞ்சது:))//


இதுல ஒரு சந்தோசமா???......
ம்ம்ம்ம்....நல்லாயிருங்கப்பு.....

ஈரோடு கதிர் said...

அதாருங்க மைனஸ்ச ரொம்ப பாசமா குத்திட்டு.... போறது

உங்க கடமைக்கு ஒரு அளவே இல்லாம போச்சா?

அடியே வானம்பாடி.. மகுடம் போச்சு போடி

இனிமே வெறும் தலைதான்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//க‌ரிச‌ல்கார‌ன் said...

//க‌திர் நீங்க‌ காந்தியவாதியா???????????//

அருவாள எடுக்கச் சொல்ற கதிர் காந்தியவாதியா இருக்க முடியாது
ஆனா கம்யூனிசவாதியா இருக்கலாம். (கதிர், அருவாளு.....கூட்டிக் கழிச்சுப் பாருங்க, சரியா வரும்)

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//ஈரோடு கதிர் said...
அதுலதானே காந்தித் தாத்தா அழகா சிரிக்கிறாரு//
//

நம்ம ஊரு நிலைமையை நினைச்சு சிரிப்பா சிரிக்கிறாருன்னு கூட சொல்லலாம்.

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...
அதாருங்க மைனஸ்ச ரொம்ப பாசமா குத்திட்டு.... போறது

உங்க கடமைக்கு ஒரு அளவே இல்லாம போச்சா?

அடியே வானம்பாடி.. மகுடம் போச்சு போடி

இனிமே வெறும் தலைதான்//

மகுடம் போனா....ரே போச்சுன்னு கூட சொல்ல முடியாதே. அதும் போச்சே..அவ்வ்வ்வ்வ்வ்வ்:((

ஈரோடு கதிர் said...

||பெயர் சொல்ல விருப்பமில்லை said...
அருவாள எடுக்கச் சொல்ற கதிர் காந்தியவாதியா இருக்க முடியாது
ஆனா கம்யூனிசவாதியா இருக்கலாம். (கதிர், அருவாளு.....கூட்டிக் கழிச்சுப் பாருங்க, சரியா வரும்)||

யெப்பா எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க

பாத்து சூதானமா இருக்கோனும் போல

ஈரோடு கதிர் said...

//வானம்பாடிகள் said...

ஹி ஹி. சரண் வந்து மைனஸ் போட்டதுல திருஷ்டி கழிஞ்சது:))//

அவர்கூட எதுனாச்சும் ரயில்வே டிராக் /பிளாட்பார்ம் தகராறா?

(சென்னை செண்ட்ரல்ல என்ன வாய்க்கா வரப்பா இருக்கப்போகுது)

ஈரோடு கதிர் said...

மீ த 50

ஆரூரன் விசுவநாதன் said...

// பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//க‌ரிச‌ல்கார‌ன் said...

//க‌திர் நீங்க‌ காந்தியவாதியா???????????//

அருவாள எடுக்கச் சொல்ற கதிர் காந்தியவாதியா இருக்க முடியாது
ஆனா கம்யூனிசவாதியா இருக்கலாம். (கதிர், அருவாளு.....கூட்டிக் கழிச்சுப் பாருங்க, சரியா வரும்)//

பாசிச சக்திகளை வேரறுக்க, உழைக்கும் கரங்களை வலுப்படுத்த, உலகத் தொழிலாளத் தோழர்களின் நலங்காக்க, புயலெனப் புறப்பட்டிருக்கும் எங்கள் தோழர், கடும்புயல் “கதிர்” அவர்கள் வாழ்க....


ஸ்ஸ்ஸ்....அப்பாடா......

தோழர் கதிர்.....
2 பெரிய காந்தி காயிதத்த icici bank a/c no 65820000000001க்கு கிரிடிட் கொடுக்கவும்

ஆரூரன் விசுவநாதன் said...

//அடியே வானம்பாடி.. மகுடம் போச்சு போடி

இனிமே வெறும் தலைதான்//

மகுடம் போனா....ரே போச்சுன்னு கூட சொல்ல முடியாதே. அதும் போச்சே..அவ்வ்வ்வ்வ்வ்வ்:((///

இருக்கிறவங்களுக்கு ஒரு கவலைன்னா, இல்லாதவங்களுக்கு பல கவலை.....விடுங்க ஆசானே...

ஈரோடு கதிர் said...

இப்போதைக்கு மீ அப்பீட்டு

எதிர்கவுஜ போட்டதுக்கு கமிசன் அனுப்பியாச்சு

50% பின்னூட்டம் போட்டதுக்கு இன்னிக்கே கமிசன் அனுப்பிடுங்க

நாளைன்னைக்கு தலையாடி கொஞ்சம் செலவு இருக்கு

பிரபாகர் said...

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், பின் தர்மம் வெல்லும்....

சும்மா சொல்லிவெச்சேன்...

பிரபாகர்...

ஈரோடு கதிர் said...

பொழப்பெக்கெடுத்துக்குட்டு துப்பறியறதுக்கு

(அட... பின்னூட்ட பாலோ அப்புங்க)

T.V.ராதாகிருஷ்ணன் said...

:)))

வானம்பாடிகள் said...

இப்போதைக்கு மீ அப்பீட்டு

எதிர்கவுஜ போட்டதுக்கு கமிசன் அனுப்பியாச்சு

50% பின்னூட்டம் போட்டதுக்கு இன்னிக்கே கமிசன் அனுப்பிடுங்க

நாளைன்னைக்கு தலையாடி கொஞ்சம் செலவு இருக்கு//

அடங்கொன்னியா. அரை கட்டிங் உட்டா ஆட்டம் போடுறதுக்கு தலையாடிக்குன்னு வேற் தனியா செலவா:))

ஆரூரன் விசுவநாதன் said...

// பிரபாகர் said...

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், பின் தர்மம் வெல்லும்....

சும்மா சொல்லிவெச்சேன்...

பிரபாகர்...//


கவ்வுற மேட்டர்லயே குறியா இருக்கீங்க பிரபா....

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...
//வானம்பாடிகள் said...

ஹி ஹி. சரண் வந்து மைனஸ் போட்டதுல திருஷ்டி கழிஞ்சது:))//

அவர்கூட எதுனாச்சும் ரயில்வே டிராக் /பிளாட்பார்ம் தகராறா?

(சென்னை செண்ட்ரல்ல என்ன வாய்க்கா வரப்பா இருக்கப்போகுது)//

இல்லீங்ணா. அவரு மப்புல தலகீழா தெரிஞ்சத அமுக்கீருப்பாரு:))

அக்பர் said...

கலக்கல்ண்ணா.
(கவிதையை சொன்னேன்)

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...
// பிரபாகர் said...

தர்மத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும், பின் தர்மம் வெல்லும்....

சும்மா சொல்லிவெச்சேன்...

பிரபாகர்...//


கவ்வுற மேட்டர்லயே குறியா இருக்கீங்க பிரபா....//

அதான் ஆஞ்சனேயர் கோவில் கத சொல்லிட்டாருல்ல. அப்புறமெப்படி இருப்பாரு:))

நாடோடி said...

எதிர் க‌வுஜ‌ ந‌ல்லா இருக்கு.. ந‌ட‌த்துங்க‌..

ஆறுமுகம் முருகேசன் said...

ஒரே பீலிங்கா இருக்கு சார்.

இராமசாமி கண்ணண் said...

நேத்திக்கே நினைச்சேன். இதுக்கு எதிர்கவுஜ வரும்னு. இதுவும் நல்லாத்தாங்க இருக்கு.

இப்படிக்கு நிஜாம் ..., said...

அண்ணே! இது கதிருக்கு எதிரு அல்ல. சமுதாய கேட்டுக்கு எதிரு.

இப்படிக்கு நிஜாம் ..., said...

யாரோ ஒரு "குடிமகன்" எதிர் ஓட்டு போட்டு இருக்காரு

ரோஸ்விக் said...

:-)))))))

காமராஜ் said...

//ஊத்திக்கிட்டு போட்ட ஆட்டத்துல போய்ச் சேர
மண்ணள்ளிப் போட்டது அவன் சவத்து மேல மட்டுமில்ல
புள்ள குட்டிகளோட வாழும் இவ நனவிலயும்தான்//

படமும்,முடிவும் உலுக்குகிறது பாலாண்ணா. அருமை.

கார்த்திகைப் பாண்டியன் said...

யதார்த்தம்.. இப்படியும் மனிதர்கள்..:-(((

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/page.php?page=blogger

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

சே.குமார் said...

ஈரோடு கதிர் அவர்கள் தளத்தில் பார்த்த கவிதை எப்படி இங்கே என்று பார்த்தால் உங்கள் கவுஜை ரொம்ப எதார்த்தமாகவும் உண்மையை சொல்வதாகவும் இருந்தது.

அருமை சார்... வாழ்த்துக்கள்.

முகிலன் said...

//நாளைன்னைக்கு தலையாடி கொஞ்சம் செலவு இருக்கு//

தலையாடியாம்ல யாருக்கு? யூத்துன்னு ப்ரூவ் பண்றதுக்கு என்னவெல்லாம் செய்யராங்கப்பா

Mahi_Granny said...

spontaneous reaction.

Mahi_Granny said...

fix a time for your thodar comments. v poeple atleast sit and enjoy on the spot

க.பாலாசி said...

//(டிஸ்கி: இது ஒரு சமுதாய அக்கறைக் கவுஜ!) //

ரொம்ப முக்கியம்... இல்லன்னா தெரியாதாக்கும்...

ஆமா எப்ப எதிரா எழுதினாலும் சரக்கு வாடையே அடிக்குதே ஏன்? இருந்தாலும் இதுவும் நிதர்சன வாழ்வின் பிரதிபலிப்புதானே...

கனவும், நனவும் கனக்கவே செய்கிறது...

அருமை...

அது சரி said...

//
பாட்டில் சரக்கும், வறுத்த கோழியும், நெறய சிப்சும்
பந்தாவா ஊரு கண்ணு ஒன்னாப் பட
//

உங்க அனுபவம் பளிச்சின்னு வெளிப்படுது சாரே....அப்படியே பூண்டு ஊறுகா...

வானம்பாடிகள் said...

@@wநன்றி பிரபா
@@நன்றி கரிசல்காரன்
@@ம்கும். 5 நிமிசத்துல இடுகை போடுறவரு இது மாட்டாராக்கு.
@@நன்றி LK
@@ஹிஹி ஜாஸ்தி ஓட்டு விழுந்திடுச்சி. ஆனா மகுடம் இல்லை. ஆம்லெட் போட்டுக்கலாம். வேஸ்ட் இல்ல

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க விக்னேஷ்வரி
@@நன்றிங்க பெயர்சொல்ல விருப்பமில்லை
@@நன்றிங்க செந்தில்
@@நன்றி ஆரூரன்
@@நன்றி டி.வி.ஆர்.சார்
@@நன்றி அக்பர்

வானம்பாடிகள் said...

@@நன்றி நிஜாம்
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றிங்க கார்த்திக்
@@நன்றிங்க நாடோடி
@@நன்றிங்க ஆறுமுகம் முருகேசன்
@@நன்றிங்க இராமசாமி கண்ணன்
@@நன்றிங்க சே.குமார்
@@நன்றி முகிலன்
@@நன்றிங்க மஹி_க்ரான்னி

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...
//(டிஸ்கி: இது ஒரு சமுதாய அக்கறைக் கவுஜ!) //

ரொம்ப முக்கியம்... இல்லன்னா தெரியாதாக்கும்...

ஆமா எப்ப எதிரா எழுதினாலும் சரக்கு வாடையே அடிக்குதே ஏன்? இருந்தாலும் இதுவும் நிதர்சன வாழ்வின் பிரதிபலிப்புதானே...

கனவும், நனவும் கனக்கவே செய்கிறது...

அருமை...//

எதிர்கவுஜ இலக்கணம் அப்பு:) நன்றி

வானம்பாடிகள் said...

அது சரி said...
//
பாட்டில் சரக்கும், வறுத்த கோழியும், நெறய சிப்சும்
பந்தாவா ஊரு கண்ணு ஒன்னாப் பட
//

உங்க அனுபவம் பளிச்சின்னு வெளிப்படுது சாரே....அப்படியே பூண்டு ஊறுகா...//

ஒஹோ. இது அனுபவமாக்கும். அதென்ன பூண்டு ஊறுகா. இந்த நாத்தம் மறைக்க அந்த நாத்தமா:))

Sethu said...

வானம்பாடி சார்!
இந்த blog கமெண்ட்ஸ் எல்லாம் ரொம்ப ஆர்வமா படிச்சு பதில் போடறீங்க. ஒட்டு எதிர் ஒட்டு எல்லாம் பார்த்துகிட்டு இருங்க்கீங்க. நாடு ராத்ரியில் முழிச்சிருந்து பதில் எழுதறீங்க. என்ன ஆர்வம் சார்!

thenammailakshmanan said...

கவிஜையை விட எதிர் கவிஜை ரொம்ப வலிகிறது பாலா சார்..