பொழுது ஏற ஏற
உழைத்த காசு
இருண்டதும் புட்டியாக!
*****
வாழ்க்கைப் பக்கங்களின்
எதிர்பாராதவை எஞ்சிப் போயின
காலி புட்டியாகவும் கோழி இறகாகவும்
*****
எந்த வடிவமும் நிலைப்பதில்லை
குடிமகன் புரண்ட
கடற்கரை மணலில்..
*****
மலை உச்சியில் புணர்ந்த
மேகம் தந்த குளிரை விரட்ட
மனம் தேடுகிறது சரக்கை.
*****
கவுஜ இங்கே...
82 comments:
ஒரு முடிவோடதான் இருக்கோம்....
செம மப்பு
//பழமைபேசி said...
ஒரு முடிவோடதான் இருக்கோம்....//
இன்னிக்கு மட்டும் அமெரிக்க சந்தை விழுகாம போகட்டும், நானும் ஒரு முடிவோடத்தான் இருக்கேன்
//எந்த வடிவமும் நிலைப்பதில்லை
குடிமகன் புரண்ட
கடற்கரை மணலில்..//
தெய்வமே... தெய்வமே.....
ஆகா எல்லாரும் ஒண்ணுகூடிட்டாங்கப்பா...
:((( onnum puriyala
அய்யா போது விடுங்க இந்த ஒருதடவை
:-))
பாலா சாரை இன்று செல்லமாக
'அடப் பாவி' என்று அழைக்க விரும்புது மனசு.
மனசு ஒரு கிறுக்குதானே பாலா சார்?
இன்னைக்கு ஒரு நாளைக்கு விட்டுருங்க அது விருப்பத்துக்கு. :-))
enjoyable sir!
சபாஷ் சரியான போட்டி...
பா.ரா...
'அடப் பாவி'
கிறுக்கு பாலானு சொல்ல வர்றீங்க..
அப்படித்தானுங்ளே
ஹ்ம்ம் கலக்குங்க பாஸ் ..
பா.ராஜாராம் said...
:-))
பாலா சாரை இன்று செல்லமாக
'அடப் பாவி' என்று அழைக்க விரும்புது மனசு.//
அது அதுதான் வேணும்:)
// மனசு ஒரு கிறுக்குதானே பாலா சார்?
இன்னைக்கு ஒரு நாளைக்கு விட்டுருங்க அது விருப்பத்துக்கு. :-))//
நான் விடத் தயார்! நீங்கதான் சார்னு ஒரு லகான் போட்டிருக்கீங்க:))
//enjoyable sir!//
மாது,காமு மாதிரி பாலா நல்லாருக்கும்ல. :))
ஈரோடு கதிர் said...
பா.ரா...
'அடப் பாவி'
கிறுக்கு பாலானு சொல்ல வர்றீங்க..
அப்படித்தானுங்ளே//
அல்லோ! வெளம்பர காசு ரெடி பண்ணுங்கப்பு. இந்த லொல்லு வேணாம்.
அனைத்தும் அருமை .
பொழுது ஏற ஏற
உழைத்த காசு
இருண்டதும் புட்டியாக!
.... நல்லா இருக்கே!
ங்கொய்யா...
வெளம்பரக்காசு வேணுமாக்கும்
ஒழுங்கா... ஓட்டு / பின்னூட்த்துக்கு கமிசன் வந்துடனும்
ஆ.. குடுகுடுப்பையார கொன்னாத்தான் இவைங்க திருந்துவாய்ங்க... அப்புறம் வந்து பின்னூட்டறேன்.. எதிருக்கெல்லாம் எதிர்க் கவுஜ ஒன்னு போட்டுதான் ஆபீஸ்ல கண்டினியூ பண்ணுவேன்... மக்கா... வெறுப்பேத்தறீங்களா...
கலகலப்ரியா said...
ஆ.. குடுகுடுப்பையார கொன்னாத்தான் இவைங்க திருந்துவாய்ங்க... அப்புறம் வந்து பின்னூட்டறேன்.. எதிருக்கெல்லாம் எதிர்க் கவுஜ ஒன்னு போட்டுதான் ஆபீஸ்ல கண்டினியூ பண்ணுவேன்... மக்கா... வெறுப்பேத்தறீங்களா...//
ஆக்கா! சிங்கம் களமிறங்கிருச்சேய்:)))
வேறென்ன?
பிறகென்ன??
கதிருக்கு எதிரு!!
அண்ணே காலையிலே சரி மப்பு..
இப்படியும் கூட எழுதலாமா ...
//பழமைபேசி said...
வேறென்ன?
பிறகென்ன??
கதிருக்கு எதிரு!!//
அதுக்கென்ன? (http://vivasaayi.blogspot.com/2010/06/blog-post_18.html)
ஆரம்பம் ஆரம்பம்..
ஒரு முடிவோடதான் இருக்கோம்
||T.V.ராதாகிருஷ்ணன் said...
அருமை கதிர்||
ம்க்கும்... இது இந்தக் கவுஜைக்குக் கிடைச்ச மிகப்பெரிய வெற்றி...
ம்ம்
நல்லாருக்கு சார்
டாப்பு.
கதிருக்கும் இந்த சரக்குக்கும் என்ன சம்ப்ந்தம்?
(உங்களுக்குள்ளேயே பேசுறதெல்லாம் எனக்கெங்கே கேட்குது)
பழமை வீட்டுக்குப் போனாத்தானே மப்பே கலையுது!
எங்க பாத்தாலும் மப்பா?
//எந்த வடிவமும் நிலைப்பதில்லை
குடிமகன் புரண்ட
கடற்கரை மணலில்..
///
அது என்னமோ எதிர் வினையில...இது கலக்கலாவும்...இன்னும் சொல்லப்போனால் உண்மையாவும் இருக்கு....ஹா...ஹ....ஹா... நல்லா இருகு.. சார்...எதிர்வினை...!
போட்டுத் தாக்குங்க!! :))
Nadathunga sami......
அண்ணே! எல்லாத்தையும் விட ஆரம்ப டாஸ்மாக்கு அரும! கதிருக்கு எதிரு டாப்பு!
//நான் விடத் தயார்! நீங்கதான் சார்னு ஒரு லகான் போட்டிருக்கீங்க:))//
நன்றி பாலாண்ணா!
வாய் நெரைச்சு கூப்பிட்டாச்சு. இனி, மாறாது.
என்றாலும் நீங்க கொடுத்த lead கொண்டு அண்ணா எனலாம் இன்று முதல்.
காளியப்பன் அண்ணன் இப்படித்தான் பாலாண்ணா,
தேவைக்கு உயரமாகவும் இருப்பார். தேவைக்கு குழந்தைகளோடு குழந்தைகளாய் தரையிலும் கிடப்பார்.
இப்படி ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து. என்னவோ இன்னைக்கு அழைக்க தோணுது...
கலக்கல்ங்க பாலாண்ணே..
மப்பு.. வாசம் வீசுது.. சூப்பர் எதிரு :))
// பழமைபேசி said...
ஒரு முடிவோடதான் இருக்கோம்....//
பின்ன:)
ஈரோடு கதிர் said...
செம மப்பு//
அல்லோ! சரக்கு உங்களுது. இது சைட் டிஷ்:))
ஈரோடு கதிர் said...
//பழமைபேசி said...
ஒரு முடிவோடதான் இருக்கோம்....//
இன்னிக்கு மட்டும் அமெரிக்க சந்தை விழுகாம போகட்டும், நானும் ஒரு முடிவோடத்தான் இருக்கேன்//
ங்கொய்யால ஒல்க சினிமால இருந்து ஒலக சந்தைக்கு வளர்ந்தாச்சா:))
க.பாலாசி said...
//எந்த வடிவமும் நிலைப்பதில்லை
குடிமகன் புரண்ட
கடற்கரை மணலில்..//
தெய்வமே... தெய்வமே.....
ஆகா எல்லாரும் ஒண்ணுகூடிட்டாங்கப்பா..//
ஒன்னுக்கே மப்பாயிட்டியா ராசா:)) கும்மியக் காணோம்.
LK said...
:((( onnum puriyala//
கொஞ்சம் இறங்கினா புரிஞ்சிரும்:))
VELU.G said...
//அய்யா போது விடுங்க இந்த ஒருதடவை//
தென்னங் கஸ்ஸ்ஸியரப்போ மட்டும் 11 மணிக்கு மேல. மத்தபடி எப்போனாலுமா:))
ராசராசசோழன் said...
//சபாஷ் சரியான போட்டி...//
ஆமாங்க. ரிலே ரேசு:))
~~Romeo~~ said...
//ஹ்ம்ம் கலக்குங்க பாஸ் ..//
:))
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
அனைத்தும் அருமை .
நன்றி சங்கர்
Chitra said...
பொழுது ஏற ஏற
உழைத்த காசு
இருண்டதும் புட்டியாக!
.... நல்லா இருக்கே!//
நன்றிங்க சித்ரா
ஈரோடு கதிர் said...
ங்கொய்யா...
வெளம்பரக்காசு வேணுமாக்கும்
ஒழுங்கா... ஓட்டு / பின்னூட்த்துக்கு கமிசன் வந்துடனும்//
அட ஆமாம். அந்த காசு வேற வரணும்ல. டாங்க்ஸ். அனுப்புங்ணா:))
பழமைபேசி said...
//வேறென்ன?
பிறகென்ன??
கதிருக்கு எதிரு!!//
:))
நசரேயன் said...
அண்ணே காலையிலே சரி மப்பு..//
அதான் சிலப்பதிகாரத்த சிதைத்தாச்சே:))
யுக கோபிகா said...
//இப்படியும் கூட எழுதலாமா ...//
இது பார் நவீனத்துவம்.
@@நன்றி பாலாசி
Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ஆரம்பம் ஆரம்பம்..//
நன்றிங்க ஸ்டார்ஜன்:))
ILA(@)இளா said...
ஒரு முடிவோடதான் இருக்கோம்//
வாங்க இளா! நன்றி முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.
T.V.ராதாகிருஷ்ணன் said...
//அருமை கதிர்//
ஆஹா! அவ்ளோ தூக்கிருச்சா:))
கலகலப்ரியா said...
||T.V.ராதாகிருஷ்ணன் said...
அருமை கதிர்||
ம்க்கும்... இது இந்தக் கவுஜைக்குக் கிடைச்ச மிகப்பெரிய வெற்றி...//
=)). ஆமாம்.
நேசமித்ரன் said...
ம்ம்
நல்லாருக்கு சார்//
எதிர் கவுஜ ஃபார்மட் மெயிண்டெய்ன் பண்ணியாச்சி நேசன்:))
இராமசாமி கண்ணண் said...
டாப்பு.//
=)). நன்றிங்க
ராஜ நடராஜன் said...
//கதிருக்கும் இந்த சரக்குக்கும் என்ன சம்ப்ந்தம்?
(உங்களுக்குள்ளேயே பேசுறதெல்லாம் எனக்கெங்கே கேட்குது)//
சரக்கு அவரதண்ணா:))
//பழமை வீட்டுக்குப் போனாத்தானே மப்பே கலையுது!//
அங்க போய்ட்டுல்ல இங்க வந்திருக்கணும். வீக் எண்ட் போச்சா:))
தமிழ் வெங்கட் said...
எங்க பாத்தாலும் மப்பா?
மப்புல எங்க பார்க்கறது. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க.
dheva said...
//எந்த வடிவமும் நிலைப்பதில்லை
குடிமகன் புரண்ட
கடற்கரை மணலில்..
///
அது என்னமோ எதிர் வினையில...இது கலக்கலாவும்...இன்னும் சொல்லப்போனால் உண்மையாவும் இருக்கு....ஹா...ஹ....ஹா... நல்லா இருகு.. சார்...எதிர்வினை...!//
நன்றிங்க தேவா:))
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
போட்டுத் தாக்குங்க!! :))//
போட்டா பொத்திகிட்டு படுத்துறணும். தாக்கினா போலீசு புடிச்சிக்கும்:))
அகல்விளக்கு said...
Nadathunga sami......//
நாம எங்க நடத்துறோம் அது அது தானா நடக்குது ராஜா:))
இப்படிக்கு நிஜாம் ..., said...
//அண்ணே! எல்லாத்தையும் விட ஆரம்ப டாஸ்மாக்கு அரும! கதிருக்கு எதிரு டாப்பு!//
நன்றி நிஜாம்.:)
பா.ராஜாராம் said...
//நான் விடத் தயார்! நீங்கதான் சார்னு ஒரு லகான் போட்டிருக்கீங்க:))//
நன்றி பாலாண்ணா!
வாய் நெரைச்சு கூப்பிட்டாச்சு. இனி, மாறாது.
என்றாலும் நீங்க கொடுத்த lead கொண்டு அண்ணா எனலாம் இன்று முதல்.//
டீல்:))
//காளியப்பன் அண்ணன் இப்படித்தான் பாலாண்ணா,
தேவைக்கு உயரமாகவும் இருப்பார். தேவைக்கு குழந்தைகளோடு குழந்தைகளாய் தரையிலும் கிடப்பார்.
இப்படி ரொம்ப நாளாச்சு உங்களை பார்த்து. என்னவோ இன்னைக்கு அழைக்க தோணுது...//
நிறைவாயிருக்கு பா.ரா.:))
ச.செந்தில்வேலன் said...
//கலக்கல்ங்க பாலாண்ணே..
மப்பு.. வாசம் வீசுது.. சூப்பர் எதிரு :))//
எங்க தலைவரு பேர காப்பாத்தியாவணுமே:))
கவிதைகளில் 'சரக்கு' ரொம்ப இருக்கு.
அண்ணே எங்கள தப்பா பேசுறாரு... மணிஜி எங்க போனாரு ...
ரெண்டாவது வெர்ஷனும் நல்லாத்தான் இருக்குது. :-))
கடற்கரை மணல் கலக்கல்.
ஒரே மப்பும் மந்தாரமுமா இருக்கு கவிதை.
கலக்கல்ங்க
//
வாழ்க்கைப் பக்கங்களின்
எதிர்பாராதவை எஞ்சிப் போயின
காலி புட்டியாகவும் கோழி இறகாகவும்
//
அதனால தான் அந்த படத்துல அப்படி உக்காந்திருக்கீங்களா பாஸ்?? :)))
அது சரி said...
//
வாழ்க்கைப் பக்கங்களின்
எதிர்பாராதவை எஞ்சிப் போயின
காலி புட்டியாகவும் கோழி இறகாகவும்
//
அதனால தான் அந்த படத்துல அப்படி உக்காந்திருக்கீங்களா பாஸ்?? :)))//
சே சே! அப்புடி உக்காந்து யோசிச்சுதான் இப்புடி கவுஜ எழுதினது:)))
@@ ஹி ஹி. சரக்கில்லன்னு சொல்லிடப்படாதே:)) ஸ்ரீராம். நன்றி
/ கே.ஆர்.பி.செந்தில் said...
அண்ணே எங்கள தப்பா பேசுறாரு... மணிஜி எங்க போனாரு ...//
அவரே பாவம் குவார்டர் 100 ரூ ஆக்கிட்டன்னு வருத்தத்துல எழுதுறாரு:))
ஆதிமூலகிருஷ்ணன் said...
//ரெண்டாவது வெர்ஷனும் நல்லாத்தான் இருக்குது. :-))//
சீனியாரிட்டி படி இது மூணாவது. ரெண்டாவது பழமைபேசி:))
பின்னோக்கி said...
/கடற்கரை மணல் கலக்கல்.
ஒரே மப்பும் மந்தாரமுமா இருக்கு கவிதை.//
பின்ன நாலு குவார்ட்டராச்சே:))
நன்றிங்க இராஜி
ஹா ஹா அருமை இப்படிதான் போட்டு தாக்கனும் :)
நாங்களும் போட்டு தாக்கிட்டோம்லே:)
சும்மா சொல்லக் கூடாது கலக்கிட்டீங்க சகோ:)
ஹா ஹா ஹா எதிர்க் கவுஜக் கடவுளே வாழ்க வாழ்க..
எந்த வடிவமும் நிலைப்பதில்லை
குடிமகன் புரண்ட
கடற்கரை மணலில்..//////
சூப்பர்ப்
மேகம் கருக்குது டக்கு சிக்கு டக்கு சிக்கு
ஐயா எதிரு சூப்பரா இருக்கு. இருங்க ஒரு கட்டிங் உட்டு வந்து பேசுறேன்...
சரக்க பத்தி யாரும் இங்கு தப்பாபேசிடிலையே ...
நால்லாயிருக்குங்க... அனைத்தும் :)
Post a Comment