பிரபல பதிவர் பிரபாகர் பத்து நாள் ஆணி புடுங்கும் வேலையில்லாததால் மன்னார் பத்திரிகையில் ஃப்ரீலான்ஸ் நிருபராகிறார். அவரின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்: (அதெப்புடி உன்கிட்டன்னு கேக்காதீங்க. நித்தியானந்தா விசாரணை வீடியோவே லீக்காவுது. ஜுஜுபி ஸ்னேக் பிரபா எம்மாத்திரம்?)
ட்ரீங்ங்ங் ட்ரீங்ங்ங்
கதிர்: அல்லோ
பிரவு: வணக்கம் கதிர்
கதிர்:(அவ்வ்வ்வ். ஃபோன்ல ஏன் இன்வி மோட் இல்ல?) வணக்கம் பிரபா. எங்க இருக்கீங்க? என்ன மேட்டர் இவ்வளவு காலீல ஃபோன்?
பிரவு:(எட்டுமணிக்கு மேல போன் பண்ணா பிஸி ஆன் த அதர்ஃபோன்னு டயல்டோன் வரும்னு தெரியும்டி). ஷ்ஷ்ஷ். நான் நிருபர். நாந்தான் கேள்வி கேப்பேன் நீங்க பதில் மட்டும்தான் சொல்லணும். சரியா?
கதிர்: கேளுங்க
பிரவு: ஆமா ஊர் நாயத்தயெல்லாம் இழுத்து விட்டு பக்கம் பக்கமா இடுகை எழுதிட்டு மௌனமாக கடந்து போகிறேன்னு போட்டா எப்புடி?
கதிர்:(அடங்கொன்னியா! பயபுள்ள மொத பாலே பவுன்ஸரா போட்டுட்டானே) வேற என்ன பண்ண முடியும் சொல்லுங்க பிரபா. இந்த அக்குரும்பெல்லாம் பார்க்கிறப்ப மனதில் அடர் இருள் சூழ்கிறது.
பிரவு: அது அது! அப்பப்ப இந்த ட்ரேட் மார்க் அடர் இருள் சூழ்கிறது, கனத்த மனதுடன், கஸ்ஸ்ஸியும் இதெல்லாம் எங்க இருந்து புடிச்சீங்க. பெரியாருக்கு வெங்காயம் மாதிரி உங்களுக்கு இதா?
கதிர்:(பய புள்ள ஒரு மார்க்கமாத்தான் வந்திருக்கான்! கதிரு! வேற வழியில்லை! உன் டெக்கினிக்க யூஸ் பண்ணி எஸ்ஸாயிரு.) அல்லோ பிரபா. ஒரு நிமிஷம். செந்தில் லைன்ல வராபடி. கான்ஃபரன்ஸ் போட்டு விட்றேன், சரியா?
பிரவு: ஓக்கே கதிர். வணக்கம் செந்தில்
செந்தில்: வணக்கம் பிரபா. நல்லாருக்கீங்களா?
பிரவு: நன்றாயிருக்கிறேன் நண்பா. நான் இப்போது ஒரு நிருபராக உங்களுடன் பேசுகிறேன். குஷ்புவை கட்சியில் கலைஞர் சேர்த்துக் கொண்டது பற்றி உங்கள் கருத்தென்ன?
செந்தில்:(அடியே! என்கிட்டயேவா?நான் இந்த வில்லங்கம் புடிச்சதெல்லாம் எழுதமாட்டேன்னு தெரிஞ்சுமா கேக்குறீரு கேள்வி?) அது வந்து நண்பா! கலைஞருக்கு வயதாகிவிட்டது. குஷ்பூ இட்டிலியில் சோடா மாவு சேர்ப்பதாக அறிகிறேன். இந்த வயதான காலத்தில் அது உடல் நலத்துக்கு நல்லதல்ல..
பிரவு: (யப்பா! கழுவுற மீன்ல நழுவுற மீனுன்னு கேள்வி பட்டிருக்கேன். இவரு அதையும் மிஞ்சிட்டாரு போலயே.) அதில்லை நண்பா..
செந்தில்: இருங்க பிரபா. பழமையண்ணன் கூப்புடுறாங்க. ஒரு நிமிஷம்...(பாலாண்ணே. அன்னைக்கு கதிரோட வண்டவாளத்த போட்டு குடுத்ததுக்கு நன்றிண்ணே..ஹி ஹி..)
பிரவு:(கைமாத்துற டெக்கினிக்க கண்டு புடிச்சதே நம்மூரு ஆளுங்கன்னா பய புள்ளைங்க அதுல டாக்டர் பட்டமே வாங்குவாங்க போலயே..அல்லோ..வணக்கங்க பழமை..ம்ம்ம்ம். எவ்வளவு நாளாச்சி பேசி..
பழமை: சொல்லுங் பிரபா. நல்லாருக்கீங்களா? எதிர்பாராம உங்க கூட பேச முடிஞ்சது நெம்ப நல்ல விஷயம். மகிழ்ச்சி.
செந்தில்: (இஃகி இஃகி..மகிழ்ச்சியாம்ல. அண்ணன் நிருபர்னு தெரியாம வாய குடுத்து மாட்டிக்கிட்டாரு..செந்திலு..கம்முன்னு மூச்சு உடாம என்சாய்..)
பிரபா: எனக்கும் மிக்க மகிழ்ச்சிங்க பழமை. நான் ஃப்ரீலான்ஸ் நிருபரா செந்தில்கிட்ட கேட்டுட்டிருந்தேன். நீங்க வந்ததும் உங்க கிட்ட பேச முடிஞ்சது.
பழமை: அதுக்கென்ன பிரபா. கேளுங்க
கதிர்:(மாப்பு! அதெப்புடி இம்புட்டு தகிரியமா பதில் சொல்றாமாதிரியே போசு?)
பிரவு: எனக்கு ஒரு டவுட்டுங்க நண்பா! இப்பல்லாம் அப்புச்சிகூட பேசறதே இல்லையே! பணிச்சுமையினால் தூக்கமின்மையா அல்லது தூங்க விடாம பெருசு டார்ச்சர் பண்ணுதுன்னு முதியோர் இல்லத்துல சேர்த்துவுட்டீங்களா?
பழமை: சரிங்க பிரபா. நான் அட்லாண்டா விமான நிலையத்துல இருந்து பேசினேன். விமானத்தில் ஏற அழைப்பு வந்துவிட்டது. போய் இறங்கிட்டு கூப்பிடுறேன். ஆ ஆ.
பிரபா: சரிங்க நண்பா. அல்லோ அல்லோ. என்னாது அமெரிக்கா ஃபோன்ல கூட க்ராஸ்டாக் வருது? அல்லோ யாருங்க
பெண்குரல்: அல்லோ. நீங்க அல்லோன்னு யாருங்கன்னு கேட்டா எப்புடி? கண்ட நம்பருக்கு அடிச்சிட்டு யாரு பேசறதுன்னு க்ரைண்டர் சுத்தற வேலை வேணாம். ஒழுங்கு மரியாதையா யாருன்னு சொல்லுங்க. இல்லன்னா திருப்பாச்சி பேசும்.
பிரவு: அடியாத்தீ. க்ரைண்டர். திருப்பாச்சி. சகோ! வளவளத்தா சாரி சித்ரா சகோதானே! ஆஹா! என்ன ஒரு அதிர்ஷ்டம். நாந்தாங்க ஸ்னேக் பிரபா! பழமைகிட்ட பேசிட்டிருந்தனா. க்ராஸ் டாக்குல நீங்க வந்தீங்க. நான் நிருபரா பேட்டி எடுத்திட்டிருக்கேன். உங்க கிட்டயும் ஒரு கேள்வி கேக்கலாமா?
சித்ரா: ஹா ஹா ஹா. கேளுங்க கேளுங்க! கேட்டுக்கிட்டேயிருங்க. நாங்க வெட்டிப் பேச்சும் பேசுவோம்! வெட்டிப் போட்டும் பேசுவோம்ல. ஸ்டார்ட் மீஜிக்
பிரவு: இல்லைங்க சகோ! பின்னூட்டம் போடுறதில உங்களுக்கு சீனியர் நானு. கட் அண்ட் பேஸ்ட் பின்னூட்டத்தில பதிவுலகுக்கே முன்னோடி நம்ம இளவல் பாலாசி. நீங்க ஒரே போடா ராண்டமா செலெக்ட் பண்ணி பேஸ்ட் பண்ணி ha ha haa. hilarious,funnyனே போட்டு பின்றிங்களே எப்புடி?
சித்ரா: அதுவா. கொஞ்சம் இருங்க. சாலமனுக்கு சாக்லேட் கலந்து கொடுத்துட்டு வரேன்.
பிரவு: ஏங்க! கார்ட்ல பண்றேன். அப்படியே நம்ம தினேஷுக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணி விடுங்க ப்ளீஸ். இல்லைன்னா கான்ஃபரன்ஸ் போட்டாவது எஸ்ஸாயிக்கிங்க அவ்வ்வ்...
தினேஷ்: அல்லோ. தினேஷ் ஹியர்! என்னங்க சித்ரா?
சித்ரா:(ம்கும்! பதில் சொல்ல நான் லூசா! )
பிரவு: அல்லோ அல்லோ. நாந்தான் சகா!
தினேஷ்: ஹை! சகா! இன்னைக்கு யாரு காலி?
பிரவு:ஹா ஹா ஹா (பிரவு! எப்புடிய்யா எப்புடி?) இல்ல சகா! நான் இப்போ ஃப்ரீலான்ஸ் ரிபோர்டரா உங்க கிட்ட பேசறேன். ஒரு பேட்டி. நம்ம கலைஞர் இருக்காரே..
தினேஷ்:(ஆஹா! நாம ஊருக்கு வரோம்னு தெரிஞ்சும் இப்புடி போட்டு குடுக்க பாக்கறாரே இந்தாளு) அது வந்து சகா, முகிலனுக்கு மூச்சா வருதாம். நான் ஊருக்கு வரும் போது சிங்கை வந்து காதுக்குள்ள சொல்றேன் சரியா..மீ த எஸ்கேப்பு..
பிரவு:(பிரவு! இந்த ஒத்த கேள்விய வெச்சே எத்தன பேர சாச்சுப்புட்ட. வுடாத ஸேம் ப்ளட்ட புடி..ட்ரிங் ட்ரிங்)
ஷங்கர்: ஹல்லோ!
பிரவு: நாந்தான் சேம் ப்ளட்.
ஷங்கர்: கண்மூடி கால் சம்மணமிட்டு நாவல் மரத்தடியில் அமர்ந்து புருவம் நோக்கி கண்குவித்து சிந்தை ஒருமித்து அஸ்தராய பட்..ipod, விண்கலம், வெங்கலம். வெண்ணெய்..
பிரவு: போச்சிடா! சாமி வந்திருச்சி. இப்போதைக்கு பேசாது. செல்லும் செல்லாததுக்கு செட்டியார கேளுன்னு பழமொழி இருக்கே. மணி ஒன்னாவுது. இன்னேரம் ஆந்தை மாதிரி ஆசாந்தான் சிக்குவாரு. போட்டு தள்ளிறலாமா? ஆசான் வணக்கம்.
வானம்பாடிகள்: வணக்கம் பிரபா.
பிரவு: ஒரு நிமிடம் அழைக்கலாமா?
வானம்பாடிகள்: ப்ரியாட்ட பேசிட்டிருக்கேன் பிரபா.
பிரவு: அட தங்கச்சி இன்வியா. பஸ்ஸுங்களாய்யா.
வானம்பாடிகள்: ஆமாம்.
பிரவு: (ஒரே கல்லுல ரெண்டு தல சை மாங்கா) தோ வந்துட்டேன். வணக்கம் ஆசான். வணக்கம் சகோ.
கலகலப்ரியா: வாங்கண்ணா!
பிரவு: ஒரே ஆணி சகோ! இப்போ அண்ணன் ஃப்ரீலான்ஸ் ரிபோர்டர் சகோ!
கலகலா: அப்படின்னா ஓசில வேல பாக்குறதாண்ணா?
பிரவு: தங்கச்சிக்கு எல்லாம் ஜோக்குதான். உங்க ரெண்டு பேருக்கும் ஒரே கேள்வி. பதில் சொல்லுங்க. இந்த கலைஞர் கட்சில குஷ்பு சேர்ந்தத பத்தி என்ன நினைக்கிறீங்க?
கலகலா: (புதியபறவை சரோஜாதேவி மாதிரி விவேக் பேசினா மாதிரி படிங்க மக்கா) அய்யோ அண்ணா! என்னைப் பார்த்தா இந்த கேள்வி கேட்டீர்கள் அண்ணா? ஏன் அண்ணா ஏன்? குஷ்புவே கலைஞர்தானேயண்ணா? அல்லது கலைஞரே குஷ்புவா? எனக்கு குஷ்புவைத் தெரியாதே அண்ணா? கூடையிலே என்ன பூ என்றாலே சொல்லத் தெரியாதே அண்ணா சொல்லத் தெரியாதே!
பிரவு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..த்த்த்த்தங்க்ச்சீ! தப்புதான் தங்கச்சி தப்புதான்.
வானம்பாடி: அடச்சை! நிறுத்துறிங்களா என்னா? என்ன சேட்டை இது?
பிரவு: ஆ! சேட்டை! என் உயிர் நண்பா! உன்னை எப்படி மறந்து போனேன். அய்யகோ! அய்யா ஒரே நிமிசங்கையா. அவசரமா ஒரு ஆணி அய்யா.
வானம்பாடி: இப்போ யாரு மீ த எஸ்கேப்பு சொன்னது? ஏம்மா நீயா? வானம்பாடி நீயா? பிரவு நீயா?
சேட்டை: அல்லோ! சொல்லுங்க நண்பா! என்ன விஷயம்?
பிரவு: இல்ல சேட்டை! ஒரு கேள்விக்கு விடை வேணும். உடனே உங்க கவனம்தான் வந்திச்சி. கேள்வியும் நானே பதிலும் நானேக்கு உங்கள விட்டா வேறயாரு நண்பா?
இந்த கலைஞர் எப்படி நண்பா குஷ்புவ கட்சில சேர்த்தாரு?
சேட்டை: அது நண்பா! கலைஞர் கில்லாடி நண்பா. உலகத்துலயே முகம் மறந்து போனாலும் முதுக வெச்சே கண்டுபிடிக்க முடியர ஒரே ஆள் நம்ம குஷ்புதான். கட்சிக்கு வாக்கு சேர்க்க மேடையில பேசமுடியாம இருக்கலாம். ஆனா அந்த முதுகுல உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கேன்னு எட்டு மைல் தூரத்துல இருந்தும் பார்த்தா தெரியரா மாதிரி எழுத முடியும்.
தேர்தல் அன்னைக்கு சூரியன் ஜன்னல் வெச்சி ஜாக்கட் போட்டுகிட்டு கேக்காமலே ஓட்டு கேக்க முடியும். கலைஞரா கொக்கா! சரிதானே நண்பா?
பிரவு: இடுக்கண் வருங்கால் சை உடுக்கை இழந்தவன்..என்பது மிக்க சரி நண்பா! இந்த ஒரு கேள்வி கேட்டா அது அதுங்க என்னமோ வேதாளம் விக்கிரமாதித்தன கேட்ட கேள்வி மாதிரி கான்ஃபரன்ஸ் போட்டு எஸ்ஸாரதும்..காபி போட போறேன்னு எஸ்ஸாரதும்..மிக்க நன்றி நண்பா! இத வெச்சி இடுகை சை பேட்டி தேத்திடுவேன். வர்ட்டா.

~~~~~~~~~~~~~~~~~~~~
79 comments:
அப்ப ஆணிய சேந்து புடுங்கறதா உத்தேசமோ?
//பிரவு: வணக்கம் கதிர்//
போட்டாங்கய்யா பொடனியில....
//அன்னைக்கு கதிரோட வண்டவாளத்த//
கம்பேனி சீக்ரட்ட சொன்ன பாலாவுக்கு. ஒரு கும்மாங்குத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ்ல பார்சேல்ல்ல்ல்ல்ல்
//தினேஷ்: ஹை! சகா! இன்னைக்கு யாரு காலி?//
வேற யாரு... நம்ம பிரபாவேதான்
//வகை: மரணமொக்கை, மஹா மொக்கை//
பித்தலாட்டத்த பாருங்களேன்
அனுபவம் எல்லாம் மஹா மொக்கையோ
//இந்த அக்குரும்பெல்லாம் பார்க்கிறப்ப மனதில் அடர் இருள் சூழ்கிறது.//
அடடா...பார்றா...இப்பல்லாம் கசியிறதில்லையோ !!!!!!
//கதிர்:(பய புள்ள ஒரு மார்க்கமாத்தான் வந்திருக்கான்! கதிரு! வேற வழியில்லை! உன் டெக்கினிக்க யூஸ் பண்ணி எஸ்ஸாயிரு.) //
ஆமங்க... இப்டித்தான் அப்பப்ப எஸ்ஸாயிடுறாரு... அப்டின்னா சும்மாங்காட்டி பில்டப்பா இது....
அவன் இடுகையின் மூலமாய் பலரை இறந்தும் அறிமுகம் செய்தான். (ங்கொய்யால, இருக்கிற ஆளே கண்ணுல தெரியலையா?)
அனுபவங்களை எழுதுகிறேன் என்ற பெயரால் அளவிலாத விஷயங்களை சொல்லுகிறேன் என்று ....
இன்று அய்யாவால் நிருபனாகி டரியாலாகி நிற்கிறான்.
அடி வாங்கினாலும் யாரு கையிலன்னு இருக்கில்ல! கொடுத்த வைத்தவன் அவன்...
பிரபாகர்...
//அல்லோ பிரபா. ஒரு நிமிஷம். செந்தில் லைன்ல வராபடி. கான்ஃபரன்ஸ் போட்டு விட்றேன், சரியா?//
இதோடா விட்டுட்டா எப்பூடி? ஆரூரான், பாலாசி, ’பாமரன் பக்கங்கள’பாலா... இப்பிடி வரிசையா கோத்து விடுவாரே!
:)
Nice one
//பிரபாகர் said...
அவன் இடுகையின் மூலமாய் பலரை இறந்தும் அறிமுகம் செய்தான். //
அடியே... நீ திருந்த மாட்டேடி
//ஓக்கே கதிர்//
’அக்மார்க்’ பிரபாவேதான்!
//செந்தில்: (இஃகி இஃகி..மகிழ்ச்சியாம்ல. அண்ணன் நிருபர்னு தெரியாம வாய குடுத்து மாட்டிக்கிட்டாரு..செந்திலு..கம்முன்னு மூச்சு உடாம என்சாய்..//
ஹா...ஹா...ஹா....
//பிரவு: நாந்தாங்க ஸ்னேக் பிரபா!•//
பட்டத்த விடமாட்டுரு போலருக்கே...
//பிரவு: கட் அண்ட் பேஸ்ட் பின்னூட்டத்தில பதிவுலகுக்கே முன்னோடி நம்ம இளவல் பாலாசி.//
ஏன்... இவ்ளோநேரம் நல்லாதான போயிட்டுருந்துச்சு...
//சித்ரா: அதுவா. கொஞ்சம் இருங்க. சாலமனுக்கு சாக்லேட் கலந்து கொடுத்துட்டு வரேன்.//
சாலமனுக்கே சாக்லேட்டா...!!!! நடத்துங்க...
//சித்ரா:(ம்கும்! பதில் சொல்ல நான் லூசா! )//
அல்லோ சித்ராக்கா நோட் திஸ் பாயிண்ட்.. சொல்லாம சொல்லுறாரு பாத்துக்குங்க...
//(புதியபறவை சரோஜாதேவி மாதிரி விவேக் பேசினா மாதிரி படிங்க மக்கா)//
அண்ணனும் தங்கச்சியும் பேசுனாவே அப்டித்தானே இருக்கும்... இதுல நாங்க வேற பொம்பள வேசம் போட்ட விவேக்க கற்பனை பண்ணனுமாக்கும்
//பிரபாகர் said...
அவன் இடுகையின் மூலமாய் பலரை இறந்தும் அறிமுகம் செய்தான். (ங்கொய்யால, இருக்கிற ஆளே கண்ணுல தெரியலையா?)
அனுபவங்களை எழுதுகிறேன் என்ற பெயரால் அளவிலாத விஷயங்களை சொல்லுகிறேன் என்று ....
இன்று அய்யாவால் நிருபனாகி டரியாலாகி நிற்கிறான்.
அடி வாங்கினாலும் யாரு கையிலன்னு இருக்கில்ல! கொடுத்த வைத்தவன் அவன்...
பிரபாகர்...//
அண்ணா சூப்பர்ண்ணா... அப்டிப் போடுங்க... ஆசான் க்ளீன் போல்ட்..
(ம்ம்.. க்ளீன் போல்ட்னா என்னன்னு தெரியலைன்னாலும்.. இது ஏன் சொல்றாய்ங்கன்னு தெரியும்ல... க்ரிக்கெட்டே தெரியாது அலம்பல பாருன்னு யாராவது மட்டை மேல பந்த போட்டு பேச வேணாம்... சை.. ஐ மீன்.. பல்லு மேல பந்தைப் போட்டு.. ம்ம்.. இது சரியா வரலை... ஆபீஸ்ல உக்காந்து பின்னூட்டறது எவ்ளோ பெரிய கொடுமை.. ப்ரேக்ல பார்த்துக்கறேன் இருங்கடி..)
//பிரவு: அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..த்த்த்த்தங்க்ச்சீ! தப்புதான் தங்கச்சி தப்புதான்.//
அவ்வ்வ்வ்வ்........
அப்டியே பேக்ரவுண்ட்ல இந்த பாட்டு ஓடியிருக்குமே....
மலர்ந்தும் மலராத பாதி மலர்போல வளரும் விழி வண்ணமே..............
//அடர் இருள் சூழ்கிறது, கனத்த மனதுடன், கஸ்ஸ்ஸியும் //
கெட்டித்துப்போன வை விட்டுடீங்களே...
இது மரண மொக்கை,மஹா மொக்கை இல்ல மரண மஹா மொக்கை
//கொஞ்சம் இருங்க. சாலமனுக்கு சாக்லேட் கலந்து கொடுத்துட்டு வரேன்.//
பாவம் சாலமன் மாமா. (சித்ரா எனக்கு அக்கா முறை-ன்னா, சாலமன் மாமாதானே?)
//மணி ஒன்னாவுது. இன்னேரம் ஆந்தை மாதிரி ஆசாந்தான் சிக்குவாரு. போட்டு தள்ளிறலாமா? ஆசான் வணக்கம்.//
ஹா.ஹா...ஹா.....!
இதுக்குத்தான் நசரேயன் கூடயெல்லாம் சேரக்கூடாதுங்கிறது!ة
யம்மா என்ன குசும்பு. நடத்துங்கயா நடந்த்துங்க.
// இல்லைங்க சகோ! பின்னூட்டம் போடுறதில உங்களுக்கு சீனியர் நானு. கட் அண்ட் பேஸ்ட் பின்னூட்டத்தில பதிவுலகுக்கே முன்னோடி நம்ம இளவல் பாலாசி. நீங்க ஒரே போடா ராண்டமா செலெக்ட் பண்ணி பேஸ்ட் பண்ணி ha ha haa. hilarious,funnyனே போட்டு பின்றிங்களே எப்புடி?//
ரொம்ப நாளா என் மனசுல இருக்கிற கேள்வி.. ஹி ஹி ஹி
//இன்று அய்யாவால் நிருபனாகி டரியாலாகி நிற்கிறான்.
அடி வாங்கினாலும் யாரு கையிலன்னு இருக்கில்ல! கொடுத்த வைத்தவன் அவன்...
பிரபாகர்.//
கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு சொல்லுறீங்க போல?
//அடி வாங்கினாலும் யாரு கையிலன்னு இருக்கில்ல! கொடுத்த வைத்தவன் அவன்...
பிரபாகர்...//
அண்ணா சூப்பர்ண்ணா... அப்டிப் போடுங்க... ஆசான் க்ளீன் போல்ட்.. //
பிரபா: நாம எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாண்டா. இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க.. அவ்வ்வ்வ்வ்
அநியாயத்துக்கு உங்க சிஷ்யப் புள்ளைய இப்படியா கலாய்க்கிறது.........
//அன்னைக்கு கதிரோட வண்டவாளத்த//
கம்பேனி சீக்ரட்ட சொன்ன பாலாவுக்கு. ஒரு கும்மாங்குத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ்ல பார்சேல்ல்ல்ல்ல்ல்
ரிப்பீட்டேய்................
வாழ்க ஈரோடு குழுமம்..வளர்க ஒற்றுமை
//சத்திரியன்//
/அல்லோ பிரபா. ஒரு நிமிஷம். செந்தில் லைன்ல வராபடி. கான்ஃபரன்ஸ் போட்டு விட்றேன், சரியா?//
இதோடா விட்டுட்டா எப்பூடி? ஆரூரான், பாலாசி, ’பாமரன் பக்கங்கள’பாலா... இப்பிடி வரிசையா கோத்து விடுவாரே!
தலைவா....வணக்கம்.......
//சத்ரியன் said...
இதோடா விட்டுட்டா எப்பூடி? ஆரூரான், பாலாசி, ’பாமரன் பக்கங்கள’பாலா... இப்பிடி வரிசையா கோத்து விடுவாரே!//
யான் பெற்ற இன்பம்(!!!) எல்லோரும் பெற வேணாம்ம்ம்ம்ம்மா!!??
ஆஹா, ஐயா என்னையும் ஆட்டத்துலே சேர்த்துட்டீங்களா? ஆனா, அதுக்காக குஷ்பூ முதுகு பத்தியெல்லாம் நான் பேசுறா மாதிரி சொல்லிப்புட்டீங்களே! அந்த மாதிரியெல்லாம் நான் எழுதவே மாட்டனுங்களே! :-)))
செம நக்கல் ஐயா, நிறைய கத்துக்கணும் உங்க கிட்டேயிருந்து!
சேட்டைக்காரன் said...
ஆஹா, ஐயா என்னையும் ஆட்டத்துலே சேர்த்துட்டீங்களா? ஆனா, அதுக்காக குஷ்பூ முதுகு பத்தியெல்லாம் நான் பேசுறா மாதிரி சொல்லிப்புட்டீங்களே! அந்த மாதிரியெல்லாம் நான் எழுதவே மாட்டனுங்களே! :-)))
செம நக்கல் ஐயா, நிறைய கத்துக்கணும் உங்க கிட்டேயிருந்து!///
அது எப்பவோ ஆட்டத்துல சேர்த்தாச்சே. நீங்க எழுதற பிரச்சனை எங்க வந்தது:)). ஆனாலும் சொன்னா மாதிரி சொன்னது கொஞ்சம் ஓவருதான் இல்லை:)). சாரி சேட்டை.
@@சத்திரியன் நன்றி கும்மிக்கு:))
@@கதிர் / ஈரோடு கதிர் said...
//பிரவு: வணக்கம் கதிர்//
போட்டாங்கய்யா பொடனியில..../ இதுக்கேவா அவ்வ்வ்வ்வ்வ்.
//ஈரோடு கதிர் said...
//அன்னைக்கு கதிரோட வண்டவாளத்த//
கம்பேனி சீக்ரட்ட சொன்ன பாலாவுக்கு. ஒரு கும்மாங்குத்து ஏற்காடு எக்ஸ்பிரஸ்ல பார்சேல்ல்ல்ல்ல்ல்//
ஏன் கொல வெறி. அடுத்த வண்டில அனுப்பினா ஆவாதோ?
ஈரோடு கதிர் said...
//வகை: மரணமொக்கை, மஹா மொக்கை//
பித்தலாட்டத்த பாருங்களேன்
அனுபவம் எல்லாம் மஹா மொக்கையோ//
ஹி ஹி சேம் ப்ளட்
க.பாலாசி said...
//இந்த அக்குரும்பெல்லாம் பார்க்கிறப்ப மனதில் அடர் இருள் சூழ்கிறது.//
அடடா...பார்றா...இப்பல்லாம் கசியிறதில்லையோ !!!!!!//
மவனே அவரு எழுத்துல கஸ்ஸியராரு. நீ டெம்ப்ளேட்ல கசியற. பேச்சு வேறயாக்கு.
பிரபாகர் said...
அவன் இடுகையின் மூலமாய் பலரை இறந்தும் அறிமுகம் செய்தான். (ங்கொய்யால, இருக்கிற ஆளே கண்ணுல தெரியலையா?)
அனுபவங்களை எழுதுகிறேன் என்ற பெயரால் அளவிலாத விஷயங்களை சொல்லுகிறேன் என்று ....
இன்று அய்யாவால் நிருபனாகி டரியாலாகி நிற்கிறான்.
அடி வாங்கினாலும் யாரு கையிலன்னு இருக்கில்ல! கொடுத்த வைத்தவன் அவன்...
பிரபாகர்...//
இப்புடியெல்லாம் போட்டா அனுதாப அலை வீசும்னா?
நேசமித்ரன் said...
:)
Nice one//
நன்றி நேசன்.
ஈரோடு கதிர் said...
//பிரபாகர் said...
அவன் இடுகையின் மூலமாய் பலரை இறந்தும் அறிமுகம் செய்தான். //
அடியே... நீ திருந்த மாட்டேடி//
சான்ஸே இல்லை.
நீங்க சென்னையில் தானே இருக்கீங்க,,
க.பாலாசி said...
//பிரவு: கட் அண்ட் பேஸ்ட் பின்னூட்டத்தில பதிவுலகுக்கே முன்னோடி நம்ம இளவல் பாலாசி.//
ஏன்... இவ்ளோநேரம் நல்லாதான போயிட்டுருந்துச்சு...//
இனிமே ரொம்ப நல்லா போகணுமின்னுதான்.
க.பாலாசி said...
//சித்ரா:(ம்கும்! பதில் சொல்ல நான் லூசா! )//
அல்லோ சித்ராக்கா நோட் திஸ் பாயிண்ட்.. சொல்லாம சொல்லுறாரு பாத்துக்குங்க...//
எதுனாலும் பேசித் தீத்துக்கலாம். நானே திருப்பாச்சி ஆட்டோல வருமா ஹெலிகாப்டர்ல வருமான்னு இருக்கேன். ஏத்திக்குடுக்காத
ஈரோடு கதிர் said...
//(புதியபறவை சரோஜாதேவி மாதிரி விவேக் பேசினா மாதிரி படிங்க மக்கா)//
அண்ணனும் தங்கச்சியும் பேசுனாவே அப்டித்தானே இருக்கும்... இதுல நாங்க வேற பொம்பள வேசம் போட்ட விவேக்க கற்பனை பண்ணனுமாக்கும்//
அட உங்களுக்கு தெரியும். மத்தவங்களுக்கு?
கலகலப்ரியா said...
// அண்ணா சூப்பர்ண்ணா... அப்டிப் போடுங்க... ஆசான் க்ளீன் போல்ட்..//
ங்கொய்யால. ஒரு நாளும் எனக்கு சப்போர்ட் பண்ணமாட்டியா? அவ்வ்வ்
(ம்ம்.. க்ளீன் போல்ட்னா என்னன்னு தெரியலைன்னாலும்.. இது ஏன் சொல்றாய்ங்கன்னு தெரியும்ல... க்ரிக்கெட்டே தெரியாது அலம்பல பாருன்னு யாராவது மட்டை மேல பந்த போட்டு பேச வேணாம்... சை.. ஐ மீன்.. பல்லு மேல பந்தைப் போட்டு.. ம்ம்.. இது சரியா வரலை... ஆபீஸ்ல உக்காந்து பின்னூட்டறது எவ்ளோ பெரிய கொடுமை.. ப்ரேக்ல பார்த்துக்கறேன் இருங்கடி..)//
ப்ரேக் முடிஞ்சி எவ்ளோ நேரமாச்சி. எங்க
:)
சித்ரா விரைவில் வாங்க.
நாடோடி இலக்கியன் said...
//அடர் இருள் சூழ்கிறது, கனத்த மனதுடன், கஸ்ஸ்ஸியும் //
கெட்டித்துப்போன வை விட்டுடீங்களே...//
அது ஒரே ஒரு கவுஜலதான் வந்திச்சி
கரிசல்காரன் said...
இது மரண மொக்கை,மஹா மொக்கை இல்ல மரண மஹா மொக்கை//
நல்ல காலம் மஹா மரணமொக்கையில்லையே:))
சத்ரியன் said...
//கொஞ்சம் இருங்க. சாலமனுக்கு சாக்லேட் கலந்து கொடுத்துட்டு வரேன்.//
பாவம் சாலமன் மாமா. (சித்ரா எனக்கு அக்கா முறை-ன்னா, சாலமன் மாமாதானே?)//
சித்ரா அனுப்புற திருப்பாச்சி சிங்கைக்கு பார்ஸேஏஏஏஏஏல்
//வானம்பாடிகள் said...
கலகலப்ரியா said...
// அண்ணா சூப்பர்ண்ணா... அப்டிப் போடுங்க... ஆசான் க்ளீன் போல்ட்..//
ங்கொய்யால. ஒரு நாளும் எனக்கு சப்போர்ட் பண்ணமாட்டியா? அவ்வ்வ்
(ம்ம்.. க்ளீன் போல்ட்னா என்னன்னு தெரியலைன்னாலும்.. இது ஏன் சொல்றாய்ங்கன்னு தெரியும்ல... க்ரிக்கெட்டே தெரியாது அலம்பல பாருன்னு யாராவது மட்டை மேல பந்த போட்டு பேச வேணாம்... சை.. ஐ மீன்.. பல்லு மேல பந்தைப் போட்டு.. ம்ம்.. இது சரியா வரலை... ஆபீஸ்ல உக்காந்து பின்னூட்டறது எவ்ளோ பெரிய கொடுமை.. ப்ரேக்ல பார்த்துக்கறேன் இருங்கடி..)//
ப்ரேக் முடிஞ்சி எவ்ளோ நேரமாச்சி. எங்க//
ஒரு பேச்சுக்கு சொன்னா விட மாட்டீங்களே... இப்போ ப்ரேக்க ப்ரேக் பண்ணிட்டேன்... ஹிஹி.. வூட்டுக்கு போய் பார்த்துக்கறேன்... ஹிஹி..
ராஜ நடராஜன் said...
இதுக்குத்தான் நசரேயன் கூடயெல்லாம் சேரக்கூடாதுங்கிறது!//
அவரு ரேஞ்சுக்கு வருமா:))
இராமசாமி கண்ணண் said...
யம்மா என்ன குசும்பு. நடத்துங்கயா நடந்த்துங்க.//
நன்றிங்க
முகிலன் said...
ரொம்ப நாளா என் மனசுல இருக்கிற கேள்வி.. ஹி ஹி ஹி//
ம்கும். ஒரு ஃபோன் போடுறது. லோகல்ல ஆட்டோ வரும்னு பயமோ?
முகிலன் said...
// கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலைன்னு சொல்லுறீங்க போல?//
அங்க வெள்ளிக்கம்பி தெரியுதுன்னுதானே வழிச்சிட்டு யூத்துன்னு கத வுடுது அந்தாளு
ஆரூரன் விசுவநாதன் said...
அநியாயத்துக்கு உங்க சிஷ்யப் புள்ளைய இப்படியா கலாய்க்கிறது........//
ம்கும். அவருல்லா எல்லாரையும் கலாய்க்கிறாரு.
/ரிப்பீட்டேய்................
வாழ்க ஈரோடு குழுமம்..வளர்க ஒற்றுமைரிப்பீட்டேய்................
வாழ்க ஈரோடு குழுமம்..வளர்க ஒற்றுமை//
நல்லா வளர்க்குறாய்ங்கய்யா ஒற்றுமைய..
//பிரவு: ஆ! சேட்டை! என் உயிர் நண்பா! உன்னை எப்படி மறந்து போனேன். அய்யகோ! அய்யா ஒரே நிமிசங்கையா. அவசரமா ஒரு ஆணி அய்யா.
//
பிரபாவொட OS - ஏ நீங்கதான் ஸார் :))) சான்ஸே லேது!!
//ஷங்கர்: கண்மூடி கால் சம்மணமிட்டு நாவல் மரத்தடியில் அமர்ந்து புருவம் நோக்கி கண்குவித்து சிந்தை ஒருமித்து அஸ்தராய பட்..ipod, விண்கலம், வெங்கலம். வெண்ணெய்..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் :))
//ஆனா அந்த முதுகுல உங்கள் ஓட்டு உதய சூரியனுக்கேன்னு எட்டு மைல் தூரத்துல இருந்தும் பார்த்தா தெரியரா மாதிரி எழுத முடியும்.
//
டாப் காமெடி இது தாங்க..
ஓ இப்படி எல்லாம் கூட காரணம் இருக்குமோ?
//பின்னூட்டம் போடுறதில உங்களுக்கு சீனியர் நானு. கட் அண்ட் பேஸ்ட் பின்னூட்டத்தில பதிவுலகுக்கே முன்னோடி நம்ம இளவல் பாலாசி. நீங்க ஒரே போடா ராண்டமா செலெக்ட் பண்ணி பேஸ்ட் பண்ணி ha ha haa. hilarious,funnyனே போட்டு பின்றிங்களே எப்புடி?
//
அட்டகாசம். இதுல... ஒரே பந்துல மூனு விக்கெட்டா?
//வானம்பாடிகள் said...
சேட்டைக்காரன் said...
ஆஹா, ஐயா என்னையும் ஆட்டத்துலே சேர்த்துட்டீங்களா? ஆனா, அதுக்காக குஷ்பூ முதுகு பத்தியெல்லாம் நான் பேசுறா மாதிரி சொல்லிப்புட்டீங்களே! அந்த மாதிரியெல்லாம் நான் எழுதவே மாட்டனுங்களே! :-)))
//
ஆள் ஆளாளுக்கு கரெக்டா பிடிச்சுருக்கிறார்..
//அது வந்து நண்பா! கலைஞருக்கு வயதாகிவிட்டது. குஷ்பூ இட்டிலியில் சோடா மாவு சேர்ப்பதாக அறிகிறேன். இந்த வயதான காலத்தில் அது உடல் நலத்துக்கு நல்லதல்ல..
பிரவு: (யப்பா! கழுவுற மீன்ல நழுவுற மீனுன்னு கேள்வி பட்டிருக்கேன். இவரு அதையும் மிஞ்சிட்டாரு போலயே.) அதில்லை நண்பா..
//
ஆஹா.. இப்படி நோட் பண்ணி வச்சிருக்கீங்களே..
ஆக்சன் பட ஹீரோ மாதிரி, ஒரே பதிவுல அம்புட்டுப் பேரையும் அடிச்சு சாச்சுப்புட்டீகளே சாமி... :-))))
நடத்துங்க தல. சித்ரா டீச்சர் கமெண்ட் சூப்பரு.
ஷங்கர் அண்ணே, சித்ரா பார்ட் செம....
நடத்துங்கண்ணே! நடத்துங்க! உங்கள் கண்டிக்க ஆள் இல்லாம போச்சி~!~
என் fav . பதிவர்களை இப்படி கலாய்க்கிர்களே .நல்ல ரசனை. எ ப்படி எல்லா மாவட்ட தமிழும் சரளமாக வருகிறது. ஆஹா
சகோ! வளவளத்தா சாரி சித்ரா சகோதானே! ஆஹா!
...... ஆஹா...... I LIKE IT..... I LOVE IT...... SUPER!!!!!!
ஹா ஹா ஹா. கேளுங்க கேளுங்க! கேட்டுக்கிட்டேயிருங்க. நாங்க வெட்டிப் பேச்சும் பேசுவோம்! வெட்டிப் போட்டும் பேசுவோம்ல. ஸ்டார்ட் மீஜிக்
..... அல்வா - அருவா..... ரெண்டும் ரெடி...... ஹா,ஹா,ஹா.....
நீங்க ஒரே போடா ராண்டமா செலெக்ட் பண்ணி பேஸ்ட் பண்ணி ha ha haa. hilarious,funnyனே போட்டு பின்றிங்களே எப்புடி?
....... அது சித்ர ரகசியமாக்கும்...... ஹி,ஹி,ஹி......
//////ஷங்கர் அண்ணே, சித்ரா பார்ட் செம....////
......ஜெட்லி சரவணா...... இன்னும் பல மொக்கை படங்கள், உங்களை வதைக்க----- பிடி சாபம்.... ஹா,ஹா,ஹா,....
//கொஞ்சம் இருங்க. சாலமனுக்கு சாக்லேட் கலந்து கொடுத்துட்டு வரேன்.//
பாவம் சாலமன் மாமா. (சித்ரா எனக்கு அக்கா முறை-ன்னா, சாலமன் மாமாதானே?)
........சிங்கையில் இருந்து அக்காவுக்கு சீர் அனுப்புறதுக்கு நன்றி, தம்பி..... ஹா,ஹா,ஹா,ஹா.....
பாலாண்ணே....
உங்க இடுகைய வாசிக்கச் சொல்லி மத்தவங்க சொல்லுற அளவுக்கு என்னோட நிலைமை ஆயிடிச்சி....அவ்வ்.... சீக்கிரமே மீண்டு வருவேன்.... நடத்துங்க...அபாரம்!
செம இன்டர்வியூ...ஆனா சித்ராவ சாச்சி புட்டீங்களே....
////செம இன்டர்வியூ...ஆனா சித்ராவ சாச்சி புட்டீங்களே....///
..... பாலா சார், அவரின் நக்கல் ஸ்டைலில் என்னை ஆசிர்வதித்து இருக்கிறார்...... சரிதானே? இன்னும் நிறைய பின்னூட்டம் போட்டு அசத்திருவோம்ல......
கேளுங்க கேளுங்க! கேட்டுக்கிட்டேயிருங்க. நாங்க வெட்டிப் பேச்சும் பேசுவோம்! வெட்டிப் போட்டும் பேசுவோம்ல. ஸ்டார்ட் மீஜிக்///
ஹாஹா ஹா சித்து இன்னைக்கு மண்டகப் படி உனக்க்குமாஆ..:))
அப்படி போடு அருவாளே
வாழ்த்துக்கள்
அப்படி போடுங்க அருவாளை.
Post a Comment