Saturday, December 4, 2010

நறுக்னு நாலு வார்த்த V5.5

போர்க்குற்றவாளி ஒருவர் தப்பிவிட்டார்: பிரிட்டிஸ் டெஸ்லி காடியன். 

மத்தவைங்கள புடிச்சி தொங்க விட்டாச்சு. ஒருத்தருதான் சிக்கலையாம். போங்கடாங்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாமல் தோற்றிய பரீட்சைத் தாள் முன்கூட்டியே வெளியானது: அப்பன் ஆட்சியில் மகன் தப்புத்தாளம். 

ஒரு ஜனாதிபதி மகன் கேள்வித்தாளை முன்னாடியே பார்த்து கஷ்ட்ட்ட்டப்பட்டு எழுதியிருக்கே. அந்த நேர்மையப் பாராட்டுங்கப்பா. லெக்ச்சரர விட்டு எழுதச் சொல்லைலைல்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் சுயாதீன விசாரணைக்குட்படுத்த வேண்டும்: அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து

இதுக்கு ஆணியே புடுங்க வேண்டாம். பதிலுக்கு அவனும் கேப்பான்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கையின் போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக புதிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல் 

அப்பப்ப உசிரோடதான் இருக்கோம்னு காட்டிக்க இது ஒரு பொழப்பு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரித்தானிய இலங்கை தூதுவராலயத்தில் மகிந்த தஞ்சம் - ஈழத்தமிழர்கள் முற்றுகை

இப்பவாச்சும் இந்தக் கொடுமை எப்படின்னு உணர்ந்திருப்பானா நாதாரி?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலைஞர் வீட்டு வசதி திட்டம்: மதுரையில் மு.க.அழகிரி தொடங்கி வைக்கிறார்

கலைஞர் வீட்டு வசதி எவ்வளவுன்னு  குத்து மதிப்பான்னாலும் எல்லாருக்குமே தெரியுமே. திரும்பவும் அடுத்த ரவுண்டா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மதுரை, திருச்செந்தூர் கோயிலில் எடியூரப்பா வழிபாடு

ஆஹா! நேர்த்திக்கடன் ரவுண்டு ஆரம்பிச்சிடுச்சா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜெயலலிதாவுக்கு ஊழல் பற்றி பேச தகுதி உண்டா? பொன்முடி கேள்வி

அதானே. அதுக்கெல்லாம் ஒரு ரேஞ்சு வேணாம்? உங்க லெவலுக்கு முடியுமாங்கோ?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மாற்றுத் திறனாளிகள் என்று மாற்றியதே நாங்கள் தான்: கலைஞர்

நோட் பண்ணுங்கப்பா நோட் பண்ணுங்கப்பா. நாளைக்கு 3 வேளை பேரைச் சொல்லிகிட்டா வயிறு நிரம்பிடும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
டாக்டர் பட்டம் கொடுப்பதை தடுக்கிறார்கள்: விஜயகாந்த்

அதானே! வாங்கினப்ப வாய் பார்த்துட்டிருந்துட்டு குடுக்குறப்ப தடுக்குறது கேவலமாயில்ல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அருண்ஷோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? திருமாவளவன் ஆவேசம்! 

‘குடுக்கப் போற சீட்டுக்கு மேல கூவறாண்டாங்கொய்யாலே’ன்னு ராசாவே சிரிப்பாருங்ணா!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாஜக ஊழல்களை மக்கள் மறக்கவில்லை: காங்.

பரதேசிங்களா! பத்து ரூபாயை கீழ போட்டுட்டு காசு விழுந்துடுச்சின்னு காட்டி பையில இருக்கிற காசுக்கு ஆட்டய போடுறவன மாதிரியே பொழப்பாப் போச்சடா உங்களுக்கு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
விவாதம் நடத்த தயார்: பிரணாப் முகர்ஜி

ம்கும். நீங்க பேசி, அது மத்தவனுக்கு புரிஞ்சி விவாதம் வேற நடந்துடுமோ? தூங்கிடுவானுங்கன்னு தில்லு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
குஜராத் கலவரம்: நரேந்திர மோடி மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லையாம்!

ராஜபிச்சகூட இப்புடித்தான் சொல்றான். ஆமா ஆமான்னு சொல்றாய்ங்கல்ல காங்கிரசு..பாஜக மட்டும் எளப்பமா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போர்க்குற்றம் தொடர்பான வீடியோ:ஐநா அதிர்ச்சி

தாயத்து கட்டுங்கப்பா. ஜன்னி கண்டுடப் போகுது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என் அம்மா தர்மபத்தினியாக இருந்தால், தீயில் விழுந்து கூட உத்தமியாக நிரூபிக்கட்டும்: வனிதா

பாவம்யா. ஏதோ சீரியல் டயலாக்க சொல்லிட்டுது போல.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆசிரியர்கள் சிறந்த மாணவர்களை உருவாக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்
அப்படின்னா கல்விக் கட்டணத்தைக் கண்டுக்கப்பிடாது, ச்செரியா# பள்ளி வைத்து கொள்ளையடிப்போர் சங்கம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

44 comments:

நசரேயன் said...

நல்ல வெட்டுதான்

ஸ்ரீ said...

எல்லாம் அருமை.
:-)))))))))

சூர்யா ௧ண்ணன் said...

//கலைஞர் வீட்டு வசதி எவ்வளவுன்னு குத்து மதிப்பான்னாலும் எல்லாருக்குமே தெரியுமே. திரும்பவும் அடுத்த ரவுண்டா?//


நல்ல நறுக்!.. தலைவா!

Subankan said...

நறுக்!

பிரபாகர் said...

//
கலைஞர் வீட்டு வசதி திட்டம்: மதுரையில் மு.க.அழகிரி தொடங்கி வைக்கிறார்

கலைஞர் வீட்டு வசதி எவ்வளவுன்னு குத்து மதிப்பான்னாலும் எல்லாருக்குமே தெரியுமே. திரும்பவும் அடுத்த ரவுண்டா?
//
கலக்கல் அய்யா!...

//
ஜெயலலிதாவுக்கு ஊழல் பற்றி பேச தகுதி உண்டா? பொன்முடி கேள்வி

அதானே. அதுக்கெல்லாம் ஒரு ரேஞ்சு வேணாம்? உங்க லெவலுக்கு முடியுமாங்கோ?
//
நல்ல கேள்வி... மானங்கெட்ட பயலுவ!... எப்படித்தான் பேசறானுங்களோ...

கே.ஆர்.பி.செந்தில் said...

//என் அம்மா தர்மபத்தினியாக இருந்தால், தீயில் விழுந்து கூட உத்தமியாக நிரூபிக்கட்டும்//

சிரிச்சு மாளல ...

Chitra said...

நறுக்ஸ் - வெடுக்ஸ் - கலக்ஸ் !

ஈரோடு கதிர் said...

பொளேர் பொளேர்னு அடிக்கறீங்க..


அண்ணே உங்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்திறாலாம்ணே!

காமராஜ் said...

டாப் க்ளாஸ் அண்ணா.

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

நொறுக்ஸ் எல்லாம் நச்..

அதுவும் விஜயகாந்த், ஜெயலலிதா, வனிதா எல்லாம் டாப்பு

மாயனின் எண்ணங்கள் said...

இலங்கை வ்டயம் தொடர்பானது சூப்பர்.பின்னிட்டீங்க!!!(hand shaking u sir!!!)லண்டன்ல இருக்கிற என் மாமாவோட இது தொடர்பா கதைக்கேக்க அங்க (இலங்கைல) விரட்டுராப் போல இங்க விரட்டமுடியா என்டு சொன்னார்!!!உண்மதானுங்கோ!!!

அடங்காத காளை ஒன்னு அடிமாடாப் போச்சு...ஐயோ!!!!!!

கலாநேசன் said...

நறுக்....நறுக்...

பழமைபேசி said...

நல்ல வெட்டுதான்
என்ன நல்ல வெட்டுதான்?

பொளேர் பொளேர்னு அடிக்கறீங்க..
போனாப் போகுது...ஆசுவாசப்படுத்திகுங்க... ஆறுதலுக்கு விசாழக்கெழம சந்தையில பொரி உருண்டை வாங்கிக்கலாம்!

அண்ணே உங்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்திறாலாம்ணே!

கேவலப்படுத்துறதுலா குறியா இருங்க... மதிப்புறு முனைவர் பட்டத்தைத்தான்!

Sethu said...

Nice one, sir.

sriram said...

Bala anna
Thanks for taking out time to talk to me during our unscheduled phone call yesterday.
வழக்கம் போல சூப்பர் நறுக்ஸ்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பழமைபேசி said...

@Sethu

ஏண்ட்டி அண்ணகாரு, ரோஜூ சக்கங்கனே ராசுதாருகாதா? மல்லேண்ட்டி nice one? எதோ ஒக ரோஜூ சக்கங்க ராசேவால்த்தோ செப்பேதி இக்கட செப்பேதி... அந்த்த பாலேதண்டி!!

கும்க்கி said...

பழமைபேசி said...
@Sethu

மீரு இத்தருக்குனே உங்க்கா வரப்பு தகறாரு தீரலேதா ஸ்வாமி?

டாக்டர்காரு.,

அன்னி பாகவுன்னாதி...
கானி காங்கிரஸ் மாட்டக்கு ஒக்க ஷொட்டு.

சே.குமார் said...

நறுக்... நறுக்...

அகல்விளக்கு said...

//ஈரோடு கதிர்

பொளேர் பொளேர்னு அடிக்கறீங்க..


அண்ணே உங்களுக்கும் டாக்டர் பட்டம் கொடுத்திறாலாம்ணே!
//

வழிமொழிகிறேன்...

செமயா நறுக்கி இருக்கீங்க அண்ணா... :-)

Sethu said...

Pazhamai,

Yenthukku intha kaaram. Naakku nachchinthi.

Kumki garu,
Vaaikkaa sandai kaathendi. Peththa pillaadu chinna paappaa ......

dheva said...

எல்லாமே செம வெட்டு....

//போர்க்குற்றம் தொடர்பான வீடியோ:ஐநா அதிர்ச்சி

தாயத்து கட்டுங்கப்பா. ஜன்னி கண்டுடப் போகுது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~//

இதற்கு பின்னால் இருக்கும் வலியும் மறுக்க முடியாது..!

நன்றி பாலாண்ணா...!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நறுக்...

மதுரை சரவணன் said...

பிடிச்சிருக்கு எல்ல்ல்ல்லாம் பிடிச்சுருக்கு...சுப்பர்..

பழமைபேசி said...

@Sethu
//Naakku nachchinthi.//

ammayi evaru?

Sethu said...

Ha. Ha. Ha.

philosophy prabhakaran said...

உங்களுடைய எழுத்து நடையில் கமெண்ட்ஸ் எல்லாம் கலக்கல்...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அட..! இது கொஞ்சம் வித்யாசமாய் இருக்கே!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

சூப்பர் சார்.....

ரிஷபன் said...

வெட்டு கலக்கல் இப்பவும்.

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

Top Class - As usual!

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பாஜக ஊழல்களை மக்கள் மறக்கவில்லை: காங்.

பரதேசிங்களா! பத்து ரூபாயை கீழ போட்டுட்டு காசு விழுந்துடுச்சின்னு காட்டி பையில இருக்கிற காசுக்கு ஆட்டய போடுறவன மாதிரியே பொழப்பாப் போச்சடா உங்களுக்கு///

:)))))) முடியல சார்!

வானம்பாடிகள் said...

@@வாங்க தளபதி
@@நன்றி ஸ்ரீ
@@நன்றி சூர்யா
@@நன்றி சுபாங்கன்
@@நன்றி பிரபா
@@நன்றி செந்தில்
@@நன்றிங்க சித்ரா
@@நன்றி காமராஜ்
@@நன்றி செந்தில்
@@நன்றிங்க மாயன்.

வானம்பாடிகள் said...

@@நன்றி கலாநேசன்
@@நன்றி சேது

வானம்பாடிகள் said...

sriram said...

Bala anna
Thanks for taking out time to talk to me during our unscheduled phone call yesterday.
வழக்கம் போல சூப்பர் நறுக்ஸ்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்//

நன்றி ஸ்ரீராம். என்ன தேங்க்ஸ் எல்லாம். ஃபோன் பண்ணது ரொம்ப மகிழ்ச்சி:)

வானம்பாடிகள் said...

பழமை

/சேது காரினி அரவம்லோ அல்லரி சேசினதி சாலக தெலுகுலோனி கூட டபாய்ஸ்தே எலாகாண்டி. பாபம் ஆயின:))

வானம்பாடிகள் said...

சாலா தேங்ஸண்டி கும்க்கிகாரு.

வானம்பாடிகள் said...

@@நன்றி சே.குமார்
@@நன்றி ராஜா
@@நன்றிங்க தேவா
@@நன்றி சார்
@@நன்றிங்க சரவணன்
@@நன்றிங்க பிரபாகரன்
@@நன்றி ராமமூர்த்திசார். இப்பதான் பார்க்கறீங்களா:))

வானம்பாடிகள் said...

@@நன்றிங்க நித்திலம்
@@நன்றிங்க ரிஷபன்
@@நன்றி பெ.சொ.வி
@@நன்றி ஷங்கர்.

வழிப்போக்கன் - யோகேஷ் said...

எல்லா நறுக்குமே சூப்பர்..........

அது சரி(18185106603874041862) said...

//

இலங்கையின் போர்க் குற்றச்சாட்டு தொடர்பாக புதிய விசாரணைக்கு ஐ.நா. வலியுறுத்தல்
//

யாரு வைக்கணுமாம்? என்ன எழவு இது...இவனுங்க தான வைக்கணும்? இப்ப யாரை வைக்க சொல்றானுங்க?

ஐ.நா ஒரு பன்னாடை கும்பல். பின்னாடி நக்குறதுக்கு ஒரு சபை வேற.

அது சரி(18185106603874041862) said...

//

மாற்றுத் திறனாளிகள் என்று மாற்றியதே நாங்கள் தான்: கலைஞர்
//

ஆமா. அதனால அவங்க பிரச்சினை எல்லாம் சால்வ் ஆயிடுச்சு. கருமம் கருமம். இந்த மாதிரி ஆளுங்கள்லாம் எப்படித் தான் மனுசங்களா இருக்காங்களோ.

அது சரி(18185106603874041862) said...

//

அருண்ஷோரிக்கு ஒரு நீதி, ராசாவுக்கு ஒரு நீதியா? திருமாவளவன் ஆவேசம்!
//

திருமா மைக் மோகன் மாதிரி. அவருக்கு மைக், இவருக்கு (ஆ!)வேசம். மனுசன் பொழைப்பு ரொம்ப கஷ்டமா இருக்கு. ஒத்த சீட்டுக்கு எம்புட்டு தடவை கத்த உட்றாய்ங்க....

வானம்பாடிகள் said...

@@நன்றி யோகேஷ்

வானம்பாடிகள் said...

அது சரி :))) எப்பவும் போல் சூப்பர் கமெண்ட்ஸ். நன்றி