Friday, March 4, 2011

நறுக்னு நாலு வார்த்த V 5.8

கேர்ணல் கடாபியுடன் மஹிந்த ராஜபக்ச தொடர்பு கொண்டார்

ரோடு போட வாங்கின காச கன்ஸல்டேஷன்ல கழிச்சிக பேரமா?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
திருகோணமலை சம்பூர் அனல் மின்சார திட்டத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கவில்லை - இந்தியா அதிருப்தி

ஹி ஹி. கொத்து கொத்தா கொல்லுறப்ப உக்காந்து பேச சொன்னாருல்ல சிதம்பு. அவர போய் பேசச் சொல்லுங்கலே.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மனித உரிமைகள் பேரவையின் கேள்விகளுக்கு மெளனம் காத்த மஹிந்த சமரசிங்க : பொய் கூறியதாக குற்றச்சாட்டு

பொழுது போவாத கேக்குறானுவன்னு தெரியும். இதுக்கு பதிலு வேற மசிரான்னு இருப்பான். அதனால என்ன போச்சு?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெயலலிதாவை சந்திக்கிறார் விஜயகாந்த்

ரண்டு பேரும் திரும்ப நடிக்க போறாங்களா?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
எதிர் வீட்டை எட்டி பார்க்கும் செயலை தொடர வேண்டாம்: S.V.சேகருக்கு இளைஞர் காங்.கண்டனம்.

ஆமா பின்ன! இவனுவ உரிமை மீறல் பிரச்சினையில்ல
----------------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் அமைச்சராக கலைஞர் 6வது முறையாக பதவி ஏற்க நிபந்தனையற்ற ஆதரவு: பாமக

இதுல ஏதோ உள்குத்து இருக்கே! எப்புடியும் புட்டுக்கும். புள்ளைங்க கொடச்சல் தாங்க முடியலன்னு பொலம்ப தோதா இருக்கும்னு பிட்ட போடுறாரோ?
---------------------------------------------------------------------------------------------------------------------------------
விஜயகாந்த் எனது நண்பர்: தன்மானம் மிக்கவர்: மு.க.அழகிரி அதிரடி பேட்டி

விருதகிரிக்கு விருதாகிரி சர்ட்டிபிகேட்டா? வெளங்கீரும்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
10 ஆயிரம் விருப்ப மனுவை தேமுதிகவினர் பெறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்: சுதீஷ்

என்னதான் கேப்டன் கட்சி பந்தான்னாலும் இது ரெம்ப ஓவராயில்ல? அம்புட்டு உறுப்பினராவது இருக்காங்களாப்பு?
------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் கடைசி அல்லது மே தொடக்கத்தில் தேர்தலை நடத்தலாம்: தேர்தல் கமிஷனருக்கு ஜெயலலிதா ஆலோசனை

கூடவே கூட்டுத் தொகை 9 இல்லைன்னா 6 வர தேதின்னும் சொல்லியிருக்கலாம்ல. ஏதும் கெரக பெயர்ச்சி இருக்கோ?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
கே.ஜி. பாலகிருஷ்ணன் குடும்ப சொத்து கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவு

‘சொத்து கூடுதலுக்கு’ ஆதாரமெல்லாம் வச்சிருப்பாராய்யா?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
காங்கிரஸ் காரியகமிட்டி மாற்றம்: வீரப்பமொய்லி நீக்கம் 

அத்து! காரியத்துல மொய்க்கு என்ன வேலை?
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
குவாத்ரோச்சி விடுவிப்பு

ங்கொய்யால சும்மா விடுவிக்காதீங்கடா! சத்ய கீர்த்தி சன்மான்னு ஒரு விருது குடுத்து அனுப்புங்கவே.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
காமன்வெல்த் விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரசார்பாரதி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ சோதனை

இந்த நிவிஸ் ஆல் இண்டியா ரேடியோல வந்துசோ?
----------------------------------------------------------------------------------------------------------------------------------
ரூ.50 ஆயிரம் கோடி வரி ஏய்ப்பு செய்த அசன் அலியை விசாரிக்காதது ஏன்? சுப்ரீம் கோர்ட் கேள்வி

கண்டுக்காம இருக்க கட்டிங்கும் குடுத்து வரியும் கட்டுவாங்களா? #அசன் அலி
---------------------------------------------------------------------------------------------------------------------------------
மன்மோகன்சிங், ப.சிதம்பரம் பதவி விலக தேவையில்லை- காங்கிரஸ்

ராசா! காங்கிரசுல சேர்ந்துடுப்பா. திரும்ப மந்திரி ஆயிடலாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------

16 comments:

ச.செந்தில்வேலன் / S.Senthilvelan said...

பா.ம.க, அழகிரி எல்லாம் டாப்பு ;)

மதுரை சரவணன் said...

super...sir .thank u for sharing

பழமைபேசி said...

திரும்பவும் நடிக்கத்தான்... ஒரு மாத கால நாடகம்... மெகா நாடகம்...

ஓலை said...

இருண்டு மாதம் எல்லாருக்கும் ஆட்டம் கொண்டாட்டம் தான். பாவம் படிச்சு பரிட்ச எழுதப் போற பசங்க.

சார்! தயாரா இருங்க. தினம் ஒரு தகவல் வரும் ஒவ்வொரு தலையிடம், தினம் ஒரு நறுக் version தேவைப் படலாம்.

Chitra said...

முதல் அமைச்சராக கலைஞர் 6வது முறையாக பதவி ஏற்க நிபந்தனையற்ற ஆதரவு: பாமக

இதுல ஏதோ உள்குத்து இருக்கே! எப்புடியும் புட்டுக்கும். புள்ளைங்க கொடச்சல் தாங்க முடியலன்னு பொலம்ப தோதா இருக்கும்னு பிட்ட போடுறாரோ?

......ஹா,ஹா,ஹா,ஹா...செம பஞ்ச்!

ராஜ நடராஜன் said...

9:)

ராஜ நடராஜன் said...

41.அதிரடி அழகிரி தோத்துட்டாரு போல இருக்குதே.

ராஜ நடராஜன் said...

//காமன்வெல்த் விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிரசார்பாரதி அதிகாரி வீட்டில் சி.பி.ஐ சோதனை//

இது யாரு நல்லியா?லல்லியா?பல்லியா

ராஜ நடராஜன் said...

//மன்மோகன்சிங், ப.சிதம்பரம் பதவி விலக தேவையில்லை- காங்கிரஸ்

ராசா! காங்கிரசுல சேர்ந்துடுப்பா. திரும்ப மந்திரி ஆயிடலாம்.//

இத முன்னமே சொல்லியிருந்தா திகாருக்கு போற செலவு மிச்சமாயிருக்குமே.

சத்ரியன் said...

//விருதகிரிக்கு விருதாகிரி சர்ட்டிபிகேட்டா? வெளங்கீரும்.//

ஹய்யோ....ஹய்யோ...!

செ.சரவணக்குமார் said...

//விருதகிரிக்கு விருதாகிரி சர்ட்டிபிகேட்டா? வெளங்கீரும்.//

ஹா ஹா.. அடி பின்றீங்க தலைவரே.

காமராஜ் said...

கேப்டன் வரும்போதெல்லாம் விசில் பறக்குது.அண்ணாவோட அக்மார்க்.

க.பாலாசி said...

இன்னும் ரெண்டுமாசத்துக்கு நிறைய நறுக்கலாம்... தயாராயிருங்க..

சேட்டைக்காரன் said...

ஐயா, எல்லாமே டாப்பு! அதுலேயும் குவோத்ரோச்சி பத்தின நறுக்கும், மன்மோகன்சிங்-சிதம்பரம் பத்தின நறுக்கும் வெறும் நறுக்கில்லே: நறுக்கோ நறுக்கு! :-))

MANO நாஞ்சில் மனோ said...

//ஜெயலலிதாவை சந்திக்கிறார் விஜயகாந்த்

ரண்டு பேரும் திரும்ப நடிக்க போறாங்களா?//

குடிக்க போறாங்க ஹா ஹா ஹா....

ஈரோடு கதிர் said...

||ரண்டு பேரும் திரும்ப நடிக்க போறாங்களா?||

இருந்தாலும் இருக்கும்:

நறுக் எல்லாமே டாப்பு + ஆப்பு