Monday, February 21, 2011

நறுக்னு நாலு வார்த்த V 5.7

அன்புமணி ராமதாஸின் முன்னாள் சிறப்பு அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை

மேலதிகத் தகவல் சிறப்புச் செய்தில வருமோ?
-------------------------------------------------------------------------------------
வெடிக்காத பட்டாசு : பிரதமர் மீது ஜெ. கடும் தாக்கு

பதிலுக்கு வெடிக்காத குண்டுன்னு அவரு தாக்குவாரோ?
_____________________________________________________
திருப்திப்படும் வகையில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் : திருமாவளவன்

திருப்பதி’போகும் வகையில் வாக்களிக்கப்படும்.
_____________________________________________________
புதுமுகங்களை களத்தில் இறக்க பாமக முடிவு

பின்ன! எந்த பழசு இருக்கறதையும் இழக்கறதுக்கு ஏங்கும்.
_____________________________________________________
காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் :ஜி.கே.வாசன்

ஆட்டைய போடுறதுலையா?
_______________________________________________________
மீனவர்களை திரட்டிகொண்டு கச்சத்தீவில் போராட்டம் நடத்த தேமுதிக முடிவு .

கேப்டன் செல்ஃபோன்லயே போராட்டத்துக்கு தலைமை வகிப்பார்.
______________________________________________________
முதல் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடந்தது : தங்கபாலு

இதை நீங்க தலைய தடவிக்கிட்டே சொல்லலைங்களே?
______________________________________________________
இன்னும் சில தினங்களில் இறுதி முடிவு: தா.பா.

தலைவரே! மொதல்ல தோள்ள இருக்கிற துண்டை போட்டு வைங்க. கடைசியா போடலாம்னு இருந்தா துண்டுதான் மிஞ்சும்.
_________________________________________________________
கலைஞர் டிவி தொடர்பான ஆவணங்கள் எரிக்கப்பட்டுவிட்டன : ஜெ. குற்றச்சாட்டு

இது நிவிசா? எவிடன்ஸா? கிசு கிசுவா?
___________________________________________________________
1 போதாது; எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் : நடிகர் கார்த்திக் .

பெறவி காமெடியன்யா? என்னமா கலக்குறாரு.
_________________________________________________________
கலைஞர் டி.வி. அலுவலகத்தில் நடந்த ரெய்டு கூட்டணியை பாதிக்காது :காங்கிரஸ்

கட்டிங் கரெக்டா வந்துச்சான்னு தெரிஞ்சிக்கதானா?
_________________________________________________________
ரவுடியாக இல்லாவிட்டால் அரசியலில் எதையும் சாதிக்க முடியாது : மகாராஸ்டிரா துணைமுதல்வர்

அப்ப துணை முதல்வர், முதல்வர் எல்லாம் அங்க எத்தினி கேஸ் பெண்டிங்னு பார்த்துதான் செலக்ட் பண்றாய்ங்களோ?
__________________________________________________________
காமன்வெல்த் ஊழல் புகாரையும் ஜேபிசி விசாரிக்க வேண்டும்: சுரேஷ் கல்மாடி

செம ஐடியா பாஸ்! ஜேபிக்குள்ள ‘சி’யை போட்டா கேஸ் முடிஞ்சிடும்.
___________________________________________________________
குமாரசாமியின் ஜாதகம் என் கையில்: எடியூரப்பா

ஏங்க? என்ன பரிகாரம் பண்ணா உங்கள கவுக்கலாம்னு கேட்டாரா?
_____________________________________________________________
போபர்ஸ் வழக்கில் இருந்து குவாத்ரோச்சி விடுவிக்கப்படுவாரா?

எவன்யா அவன் இப்புடியெல்லாம் கேனத்தனமா கேள்வி கேக்குறது?
_______________________________________________________________
எடியூரப்பா பாதுகாப்பு அதிகாரி குத்திக் கொலை

அரசு செலவில் யாகம் நடத்தப்படும்.
_______________________________________________________________
தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்துங்கள் : பழ. நெடுமாறன்

நடத்தி?!
________________________________________________________________

45 comments:

வேடந்தாங்கல் - கருன் said...

அனைத்து துணுக்குகளும் சிரிப்போ சிரிப்பு...

வேடந்தாங்கல் - கருன் said...

see.,

http://sakthistudycentre.blogspot.com/2011/02/blog-post_21.html

# கவிதை வீதி # சௌந்தர் said...

அருமை...தொடருட்டும் உங்கள் பணி..

பழமைபேசி said...

’சுருக்’னு நாலு சொல்!!

சி.கருணாகரசு said...

அய்யா வணக்கம்.

சி.கருணாகரசு said...

அத்தனையும் கலக்கல்.

சங்கவி said...

..1 போதாது; எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் : நடிகர் கார்த்திக் .

பெறவி காமெடியன்யா? என்னமா கலக்குறாரு...

ஐயா... இது செம்ம நறுக்கு...

க.பாலாசி said...

//மேலதிகத் தகவல் சிறப்புச் செய்தில வருமோ?//

சிறப்பு செய்தியாவது செ..பு செய்தியாவது... புண்ணாக்குங்க பூசிமொழிவாமயிருந்தா போதாதா..

க.பாலாசி said...

//வெடிக்காத பட்டாசு : பிரதமர் மீது ஜெ. கடும் தாக்கு//

அந்தாளு என்னைக்குய்யா தன்ன பட்டாசுன்னாரு.. நீங்களா கொளுத்திப்போட்டுகிட்டா பாவம்... ஆட்டுற தலையாவது மிச்சமிருக்கட்டுமே பாக்குற மனுஷனப்போயி....

க.பாலாசி said...

//திருப்திப்படும் வகையில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் : திருமாவளவன்//

இந்த சவடாலுக்கு ஒண்ணியும் கொறச்சல்ல... பொணந்திண்ணுற கழுகுல இதுவும் ஒண்ணு...

க.பாலாசி said...

//புதுமுகங்களை களத்தில் இறக்க பாமக முடிவு//

எறக்கிட்டாலும்... வௌங்கிடும்..

க.பாலாசி said...

//காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் :ஜி.கே.வாசன் //

ஏன் ஆட்டைய போட்டதெல்லாம் பத்தலையா.. ங்ங்ங்கொய்யால... இந்த சூ... ஒட்டாம வேட்டிய புடிச்சிகிட்டுபோற வேலையை என்னைக்கு நிப்பாட்டுவானுகளோ தெரியல...

க.பாலாசி said...

//கேப்டன் செல்ஃபோன்லயே போராட்டத்துக்கு தலைமை வகிப்பார்.//

நீங்கவேற... அனல் கக்கும் கண்களாலையே தலைமை வகிப்பார்.. லூசுங்க..

சேட்டைக்காரன் said...

//அன்புமணி ராமதாஸின் முன்னாள் சிறப்பு அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை//

இதுவும் money மேட்டர் தானா?

க.பாலாசி said...

//முதல் கட்ட பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடந்தது : தங்கபாலு//

அடங்கவே மாட்டானுங்களா இவனுங்க..

சேட்டைக்காரன் said...

//வெடிக்காத பட்டாசு : பிரதமர் மீது ஜெ. கடும் தாக்கு

பாவம், அவரே "ஐயோ பத்திக்கிச்சு பத்திக்கிச்சு,"ன்னு புலம்பிட்டிருக்காரு!

க.பாலாசி said...

//பெறவி காமெடியன்யா? என்னமா கலக்குறாரு.//

யாராச்சும் ஒருத்தனாவது இப்டி இருக்கத்தானே வேணும்..

க.பாலாசி said...

//தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்துங்கள் : பழ. நெடுமாறன்

நடத்தி?!//

க்கும்..அதானே..

சேட்டைக்காரன் said...

//புதுமுகங்களை களத்தில் இறக்க பாமக முடிவு//

ஹிஹி...அஞ்சலி, அமலா பால் இவங்களும் அதிக படம் நடிக்கலியே? :-)

சேட்டைக்காரன் said...

//முதல் "கட்ட" பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடந்தது : தங்கபாலு//

கட்டம் கட்டிட்டாங்களாக்கும்? :-)

சேட்டைக்காரன் said...

//1 போதாது; எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் : நடிகர் கார்த்திக் .//

என்ன பெருந்தன்மை? ஒரு ஜீரோவோட நிறுத்திப்புட்டாரு பாருங்க!

சேட்டைக்காரன் said...

//கலைஞர் டி.வி. அலுவலகத்தில் நடந்த ரெய்டு கூட்டணியை பாதிக்காது :காங்கிரஸ்//

அப்போ, அடுத்தது சத்தியமூர்த்தி பவனிலேயேவா?

சேட்டைக்காரன் said...

//காமன்வெல்த் ஊழல் புகாரையும் ஜேபிசி விசாரிக்க வேண்டும்: சுரேஷ் கல்மாடி//

எல்லாரும் பார்த்துக்குங்க, நானும் ஜீப்புலே ஏறிட்டேன் - கல்மாடி

சேட்டைக்காரன் said...

//குமாரசாமியின் ஜாதகம் என் கையில்: எடியூரப்பா//

அட ராமா, இந்த வயசுலே அவருக்குப் பொண்ணு பார்க்கப்போறீங்களா?

சேட்டைக்காரன் said...

ஐயா, சும்மானாச்சும் நானும் அட்டம்ப்டு பண்ணினேன். உங்களை மாதிரி நறுக்குன்னு வரமாட்டேங்குது. ஒன்ஸ் அகெயின்...நீங்க நீங்க தான்! :-)

கவிதை காதலன் said...

போனை கொஞ்சம் ஆஃப் பண்ணி வையுங்க.. உங்களுக்கு இன்னைக்கு செம கச்சேரி இருக்குதுடோய்....

ஓலை(Sethu) said...

சார், நீங்க பட்டாசு கொளுத்திப்போட்டா, கூடவே பாலாசீயும் சேட்டையும் சூப்பர் சரவெடியா வெடிக்கிறாங்க. கல கட்டுது.

ராஜ நடராஜன் said...

//வெடிக்காத பட்டாசு : பிரதமர் மீது ஜெ. கடும் தாக்கு

பதிலுக்கு வெடிக்காத குண்டுன்னு அவரு தாக்குவாரோ? //

இது திரி:)

ஈரோடு கதிர் said...

அட நறுக்குக்கு நல்லா சுருக்குன்னு கடிப்பான் மாதிரி இருக்கே பாலாசி கமெண்ட்

VISA said...

நடத்தி?!


ha ha ha :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

கே. ஆர்.விஜயன் said...

காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் :ஜி.கே.வாசன்

ஆட்டைய போடுறதுலையா//
சரியா சொன்னீங்க ஏற்க்கனவே பெற்ற பெரிய வெற்றி போறாதா(ஸ்பெக்ட்ரம்)!!

rajatheking said...

D.M.K WASTE P.M.K FRAUD

Mahi_Granny said...

சூப்பர் பாலா அண்ட் கோ

மதுரை சரவணன் said...

நல்லாத் தான் இருக்கு நறுக்... வாழ்த்துக்கள்

ஸ்ரீராம். said...

:))

dr suneel krishnan said...

இதை நீங்க தலைய தடவிக்கிட்டே சொல்லலைங்களே?//
superb

Chitra said...

தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்துங்கள் : பழ. நெடுமாறன்

நடத்தி?!


.......நெத்தியடி கேள்வி!

சே.குமார் said...

அத்தனையும் கலக்கல்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

SUPER.....HA...HAA...

யூர்கன் க்ருகியர் said...

//புதுமுகங்களை களத்தில் இறக்க பாமக முடிவு//

எந்த முகங்களை இறக்கினாலும் "தீப்பொறி திரு முகம்" கணக்கா காமெடி ஆக போகுது. பார்த்துக்க ராமதாசு !!

யூர்கன் க்ருகியர் said...

//காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் :ஜி.கே.வாசன்//

ஜி.கே - ன்னு பேருல மட்டும் இருப்பதில் பிரயோஜனம் இல்ல ...கொஞ்சமாவது மண்டையிலும் இருக்கணும் .

யூர்கன் க்ருகியர் said...

//மீனவர்களை திரட்டிகொண்டு கச்சத்தீவில் போராட்டம் நடத்த தேமுதிக முடிவு .//

கேப்டனுக்கு தண்ணின்னா ரொம்ப இஷ்டம் .... பூந்து விளையாட போறாரு பாருங்களேன் .

யூர்கன் க்ருகியர் said...

//இன்னும் சில தினங்களில் இறுதி முடிவு: தா.பா.
//

என்ன,, உங்க கட்சிக்கா ?

ஜோதிஜி said...

சிரித்து மாளல.

ஒவ்வொன்றும் எடுத்து போட்டு எழுதலாம் போலிருக்கு.

ஆனாலும்


ஏங்க? என்ன பரிகாரம் பண்ணா உங்கள கவுக்கலாம்னு கேட்டாரா?


என்னத்த பரிகாரம் கேட்க? இயற்கை படத்தில் நடித்த கதாநாயகியை வைத்து தூங்கு மூஞ்சி முன்னாள் பிரதமரூரூரூ மகனுக்கு உண்டான தொடர்பை வைத்து நூறு பரிகாரம் செய்ய முடியும்.