tag:blogger.com,1999:blog-2037891390249607896.post5382661182155917360..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்னு நாலு வார்த்த V 5.7vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79337857854794209552011-02-22T20:17:07.066+05:302011-02-22T20:17:07.066+05:30சிரித்து மாளல.
ஒவ்வொன்றும் எடுத்து போட்டு எழுதலாம...சிரித்து மாளல.

ஒவ்வொன்றும் எடுத்து போட்டு எழுதலாம் போலிருக்கு.

ஆனாலும்

ஏங்க? என்ன பரிகாரம் பண்ணா உங்கள கவுக்கலாம்னு கேட்டாரா?

என்னத்த பரிகாரம் கேட்க? இயற்கை படத்தில் நடித்த கதாநாயகியை வைத்து தூங்கு மூஞ்சி முன்னாள் பிரதமரூரூரூ மகனுக்கு உண்டான தொடர்பை வைத்து நூறு பரிகாரம் செய்ய முடியும்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89390996116903519162011-02-22T16:02:31.961+05:302011-02-22T16:02:31.961+05:30//இன்னும் சில தினங்களில் இறுதி முடிவு: தா.பா.

...//இன்னும் சில தினங்களில் இறுதி முடிவு: தா.பா.

என்ன,, உங்க கட்சிக்கா ?யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37661014893090846302011-02-22T15:55:46.017+05:302011-02-22T15:55:46.017+05:30//மீனவர்களை திரட்டிகொண்டு கச்சத்தீவில் போராட்டம் ந...//மீனவர்களை திரட்டிகொண்டு கச்சத்தீவில் போராட்டம் நடத்த தேமுதிக முடிவு .//

கேப்டனுக்கு தண்ணின்னா ரொம்ப இஷ்டம் .... பூந்து விளையாட போறாரு பாருங்களேன் .யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-36860652437164017002011-02-22T15:54:20.577+05:302011-02-22T15:54:20.577+05:30//காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் :ஜி.கே...//காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் :ஜி.கே.வாசன்//

ஜி.கே - ன்னு பேருல மட்டும் இருப்பதில் பிரயோஜனம் இல்ல ...கொஞ்சமாவது மண்டையிலும் இருக்கணும் .யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56275318056617203982011-02-22T15:52:42.694+05:302011-02-22T15:52:42.694+05:30//புதுமுகங்களை களத்தில் இறக்க பாமக முடிவு//
எந்த ...//புதுமுகங்களை களத்தில் இறக்க பாமக முடிவு//

எந்த முகங்களை இறக்கினாலும் "தீப்பொறி திரு முகம்" கணக்கா காமெடி ஆக போகுது. பார்த்துக்க ராமதாசு !!யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-64320318839324801012011-02-22T15:21:33.962+05:302011-02-22T15:21:33.962+05:30SUPER.....HA...HAA...SUPER.....HA...HAA...பவள சங்கரிhttps://www.blogger.com/profile/06668013837552136586noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22799920382909353672011-02-22T14:44:57.285+05:302011-02-22T14:44:57.285+05:30அத்தனையும் கலக்கல்.அத்தனையும் கலக்கல்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40625232988417405672011-02-22T11:45:23.820+05:302011-02-22T11:45:23.820+05:30தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்துங்கள் : ...தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள் நடத்துங்கள் : பழ. நெடுமாறன்

நடத்தி?!

.......நெத்தியடி கேள்வி!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44470826211422818042011-02-22T09:14:54.886+05:302011-02-22T09:14:54.886+05:30இதை நீங்க தலைய தடவிக்கிட்டே சொல்லலைங்களே?//
superb...இதை நீங்க தலைய தடவிக்கிட்டே சொல்லலைங்களே?//
superbsuneel krishnanhttps://www.blogger.com/profile/18220862679247424942noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69573159143635219832011-02-22T06:30:25.647+05:302011-02-22T06:30:25.647+05:30:)):))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50881380630016192802011-02-21T23:09:39.871+05:302011-02-21T23:09:39.871+05:30நல்லாத் தான் இருக்கு நறுக்... வாழ்த்துக்கள்நல்லாத் தான் இருக்கு நறுக்... வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-78055809723823182142011-02-21T22:31:53.507+05:302011-02-21T22:31:53.507+05:30சூப்பர் பாலா அண்ட் கோசூப்பர் பாலா அண்ட் கோMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23105212176903300602011-02-21T22:21:15.065+05:302011-02-21T22:21:15.065+05:30D.M.K WASTE P.M.K FRAUDD.M.K WASTE P.M.K FRAUDrajamelaiyurhttps://www.blogger.com/profile/04429788171024835676noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-11175327301642180042011-02-21T21:15:01.722+05:302011-02-21T21:15:01.722+05:30காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் :ஜி.கே.வ...காங்கிரஸ்- தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் :ஜி.கே.வாசன்

ஆட்டைய போடுறதுலையா//
சரியா சொன்னீங்க ஏற்க்கனவே பெற்ற பெரிய வெற்றி போறாதா(ஸ்பெக்ட்ரம்)!!Anonymoushttps://www.blogger.com/profile/13133672074906933690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24228352120707993222011-02-21T20:57:59.806+05:302011-02-21T20:57:59.806+05:30கலக்கல்கலக்கல்T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23069582041377827162011-02-21T20:39:10.639+05:302011-02-21T20:39:10.639+05:30நடத்தி?!
ha ha ha :)நடத்தி?!

ha ha ha :)VISAhttps://www.blogger.com/profile/09116818139401963028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-2692201648445666872011-02-21T19:52:22.412+05:302011-02-21T19:52:22.412+05:30அட நறுக்குக்கு நல்லா சுருக்குன்னு கடிப்பான் மாதிரி...அட நறுக்குக்கு நல்லா சுருக்குன்னு கடிப்பான் மாதிரி இருக்கே பாலாசி கமெண்ட்ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-9188602540942127722011-02-21T19:45:50.949+05:302011-02-21T19:45:50.949+05:30//வெடிக்காத பட்டாசு : பிரதமர் மீது ஜெ. கடும் தாக்க...//வெடிக்காத பட்டாசு : பிரதமர் மீது ஜெ. கடும் தாக்கு

பதிலுக்கு வெடிக்காத குண்டுன்னு அவரு தாக்குவாரோ? //

இது திரி:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23901261557807449422011-02-21T18:13:29.256+05:302011-02-21T18:13:29.256+05:30சார், நீங்க பட்டாசு கொளுத்திப்போட்டா, கூடவே பாலாசீ...சார், நீங்க பட்டாசு கொளுத்திப்போட்டா, கூடவே பாலாசீயும் சேட்டையும் சூப்பர் சரவெடியா வெடிக்கிறாங்க. கல கட்டுது.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69088205821558517702011-02-21T18:11:39.480+05:302011-02-21T18:11:39.480+05:30போனை கொஞ்சம் ஆஃப் பண்ணி வையுங்க.. உங்களுக்கு இன்னை...போனை கொஞ்சம் ஆஃப் பண்ணி வையுங்க.. உங்களுக்கு இன்னைக்கு செம கச்சேரி இருக்குதுடோய்....ஆர்வாhttps://www.blogger.com/profile/04178391581407605638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88067157195049912932011-02-21T18:04:16.550+05:302011-02-21T18:04:16.550+05:30ஐயா, சும்மானாச்சும் நானும் அட்டம்ப்டு பண்ணினேன். உ...ஐயா, சும்மானாச்சும் நானும் அட்டம்ப்டு பண்ணினேன். உங்களை மாதிரி நறுக்குன்னு வரமாட்டேங்குது. ஒன்ஸ் அகெயின்...நீங்க நீங்க தான்! :-)settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24519845526685595052011-02-21T18:03:11.010+05:302011-02-21T18:03:11.010+05:30//குமாரசாமியின் ஜாதகம் என் கையில்: எடியூரப்பா//
அ...//குமாரசாமியின் ஜாதகம் என் கையில்: எடியூரப்பா//

அட ராமா, இந்த வயசுலே அவருக்குப் பொண்ணு பார்க்கப்போறீங்களா?settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69361110663927558592011-02-21T18:03:00.170+05:302011-02-21T18:03:00.170+05:30//காமன்வெல்த் ஊழல் புகாரையும் ஜேபிசி விசாரிக்க வேண...//காமன்வெல்த் ஊழல் புகாரையும் ஜேபிசி விசாரிக்க வேண்டும்: சுரேஷ் கல்மாடி//

எல்லாரும் பார்த்துக்குங்க, நானும் ஜீப்புலே ஏறிட்டேன் - கல்மாடிsettaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16538699217268542052011-02-21T18:02:50.433+05:302011-02-21T18:02:50.433+05:30//கலைஞர் டி.வி. அலுவலகத்தில் நடந்த ரெய்டு கூட்டணிய...//கலைஞர் டி.வி. அலுவலகத்தில் நடந்த ரெய்டு கூட்டணியை பாதிக்காது :காங்கிரஸ்//

அப்போ, அடுத்தது சத்தியமூர்த்தி பவனிலேயேவா?settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40551951870957271242011-02-21T18:02:40.147+05:302011-02-21T18:02:40.147+05:30//1 போதாது; எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும...//1 போதாது; எங்களுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் : நடிகர் கார்த்திக் .//

என்ன பெருந்தன்மை? ஒரு ஜீரோவோட நிறுத்திப்புட்டாரு பாருங்க!settaikkaranhttps://www.blogger.com/profile/04051066497035429012noreply@blogger.com