தினசரி வாழ்க்கையின் அவசரங்களுக்கு நடுவேயும் என்னை பாதித்த, பாதிக்கும் சில நிகழ்வுகள்
Sunday, January 2, 2011
குறிப்பலகை...
எவருக்கான அம்புகளுக்காகவோ
இலக்கு நான்
என் காயங்களுக்கேற்ப
அம்புக்கு புள்ளிகளும்
எய்தவருக்குப் பரிசும்
நிச்சயிக்கப்படுகிறது
எனினும் அம்பு நீக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த பயிற்சிக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...
எவருக்கான அம்புகளுக்காகவோ இலக்கு நான் என் காயங்களுக்கேற்ப அம்புக்கு புள்ளிகளும் எய்தவருக்குப் பரிசும் நிச்சயிக்கப்படுகிறது எனினும் அம்பு நீக்கும் விரல்களின் அடையாளம் நீக்கும் வருடலில் ஆறுதலாகி அடுத்த பயிற்சிக்கு ஆயத்தமாய் இருக்கிறேன் ...
எவருக்கான இடுகைகளுக்கு கும்மி நான் என் வேலைப்பளுக்கேற்ப கும்மிக்கு புள்ளிகளும் அதிமாகப் போட்டவருக்கு பரிசும் நிச்சயிக்கப்படுகிறது எனினும் கும்மி அடிக்கும் விரல்களின் அடையாளம் நீக்கும் வருடலில் ஆறுதலாகி அடுத்த இடுகைக்கு ஆயத்தமாய் இருக்கிறேன் ...
வானம்பாடிகள் ஐயா... நல்ல கவிதை.... இந்தக்கவிதைக்கு கும்மி கூடியிருக்கு போல... ஆகா.... கும்மியால இந்த வாரம் மணக்கலாம் அல்லவா?
//எவருக்கான இடுகைகளுக்கு கும்மி நான் என் வேலைப்பளுக்கேற்ப கும்மிக்கு புள்ளிகளும் அதிமாகப் போட்டவருக்கு பரிசும் நிச்சயிக்கப்படுகிறது எனினும் கும்மி அடிக்கும் விரல்களின் அடையாளம் நீக்கும் வருடலில் ஆறுதலாகி அடுத்த இடுகைக்கு ஆயத்தமாய் இருக்கிறேன் ...//
38 comments:
மொத வெட்டா ?
எவருக்கான அம்புகளுக்காகவோ
இலக்கு நான்
என் காயங்களுக்கேற்ப
அம்புக்கு புள்ளிகளும்
எய்தவருக்குப் பரிசும்
நிச்சயிக்கப்படுகிறது
எனினும் அம்பு நீக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த பயிற்சிக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...
ஏன்னா இது மன்மதன் அம்பு ?
அண்ணே பஸ்ல போட வேண்டியது .. கடைக்கு வந்த மாதிரி இருக்கு
எவருக்கான இடுகைகளுக்கு
கும்மி நான்
என் வேலைப்பளுக்கேற்ப
கும்மிக்கு புள்ளிகளும்
அதிமாகப் போட்டவருக்கு பரிசும்
நிச்சயிக்கப்படுகிறது
எனினும் கும்மி அடிக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த இடுகைக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...
வாங்க தளபதி. :)) பஸ்ல போட்டு கடையில ஏத்தலாம். கடையில போட்டும் பஸ்ல ஏத்தலாம்.:))
/ஆறுதலாகி அடுத்த இடுகைக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் .../
அடுத்த கும்மிக்கு
//ஆறுதலாகி அடுத்த பயிற்சிக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...
//
தளபதிக்கு இரயிலடி காத்திருக்கு!!!
@பழமைபேசி
/தளபதிக்கு இரயிலடி காத்திருக்கு!!! /
இரயிலடிதானா? இரயிலடியிலடியா?
//இரயிலடிதானா? இரயிலடியிலடியா?//
சோமவாரம் காலையில தெரியுங்ணா!
//சோமவாரம்//
சோமபானம் ???
//அடுத்த கும்மிக்கு//
அவுனு
ஆகா... தளபதி வந்துட்டாரு... வந்துட்டாரு...
//
பஸ்ல போட்டு கடையில ஏத்தலாம். கடையில போட்டும் பஸ்ல ஏத்தலாம்.:))
//
என் மேல ஏத்தாம இருந்தா சரிதான்
ஏனுங் தளபதி... உங் மாப்ளைக்கு விடுப்பு குடுத்து அனுப்பீட்டீங் போல்ருக்குதூ??
அல்லாரும் இங்க தான் இருக்கீங்களா ?
//
உங் மாப்ளைக்கு விடுப்பு குடுத்து அனுப்பீட்டீங் போல்ருக்குதூ??
//
மாப்பள யோசிக்கிறாப்ள ..விரைவிலே வெள்ளி திரையில் காண்க
இல்ல... கொஞ்சவேரு ஆசனூர் போய்ட்டாங்க... சொச்சம்பேரு நித்திரையால இருக்காய்ங்க... கொஞ்சவேரு இங்க...
//மாப்பள யோசிக்கிறாப்ள ..//
நெம்பக் கடுமையா யோசிக்கறாவுளோ?!
//கொஞ்சவேரு இங்க//
கும்மி அடிச்சிகிட்டு இருக்காங்க ?
தலைப்புக்கு விஷயம் இன்னும் சிக்கலையாம்
// நசரேயன் said...
தலைப்புக்கு விஷயம் இன்னும் சிக்கலையாம்
//
நெம்ப சுலுவாச்சே? இருக்குறதை மாத்திப் போட்டா... அதான் தலைப்பு!
அட... நான் இதை கவனிக்கவே இல்ல... அண்ணன், எதோ... 20, 5ன்னு அல்லாம் தகடு ரண்டு பூச்சா மாட்டி வெச்சி இருக்காரூ? வாழ்த்துகள்ணே!!
@பழமைபேசி
ஹி ஹி நன்றி. உங்க தகடு மாட்டலையா?
//
எனினும் அம்பு நீக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த பயிற்சிக்கு
//
அருமங்கொ....................
:)
அருமை ராஜா
கவிதை நல்லா இருக்கு. குறிப்பலகை கணக்கில தான் அரசியல் கட்சிகள் ஒரு சுதந்திர ஜனநாயகம் என்ற வார்த்தையை ஆட்டிப் படைப்பதாக நான் பார்க்கிறேன்.
@Sethu
சேது ஐயா... நீங்க நெம்ப யோசிக்கிறீங்க!
நல்லா இருக்குங்க...
வானம்பாடிகள் ஐயா... நல்ல கவிதை....
இந்தக்கவிதைக்கு கும்மி கூடியிருக்கு போல... ஆகா.... கும்மியால இந்த வாரம் மணக்கலாம் அல்லவா?
//எவருக்கான இடுகைகளுக்கு
கும்மி நான்
என் வேலைப்பளுக்கேற்ப
கும்மிக்கு புள்ளிகளும்
அதிமாகப் போட்டவருக்கு பரிசும்
நிச்சயிக்கப்படுகிறது
எனினும் கும்மி அடிக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த இடுகைக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...//
நசரேயன் அண்ணா சூப்பருங்க...
குறிப்பலகையை போல்தான் நிறைய மனிதர்களின் வாழ்க்கையும் இருக்கிறது. யாருக்கு வேண்டி யாரோ காயப்படுகிறார்கள். அதுதான் தியாகமோ.
//அடையாளம் நீக்கும் வருடலில்//
அடையாளம் காட்டும் வரிகள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.......
நன்று.
புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணே.
@@நன்றி நசரேயன்
@@நன்றி பழமை
@@நன்றிங்க யோகேஷ்
@@நன்றி இராமசாமி
@@நன்றி சார்
@@நன்றி சேது
@@நன்றி கலாநேசன்
@@நன்றி குமார்
@@நன்றிங்க இனியவன்
@@நன்றி ரிஷபன்
@@நன்றிங்கம்மா
@@நன்றி அக்பர்
குறி தப்பாமை அடி வந்திருக்குங்கோ.
நன்னாயிட்டு உண்டு சாரே. பட்ஷே அந்த கடைசி நாலு லைன் இல்லாதிருந்தா அம்பு இன்னும் டார்கெட்ல நிக்குமோ? # சந்தேகம்.
Post a Comment