Sunday, January 2, 2011

குறிப்பலகை...


எவருக்கான அம்புகளுக்காகவோ
இலக்கு நான்
என் காயங்களுக்கேற்ப
அம்புக்கு புள்ளிகளும்
எய்தவருக்குப் பரிசும்
நிச்சயிக்கப்படுகிறது
எனினும் அம்பு நீக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த பயிற்சிக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...

-o-

38 comments:

நசரேயன் said...

மொத வெட்டா ?

நசரேயன் said...

எவருக்கான அம்புகளுக்காகவோ
இலக்கு நான்
என் காயங்களுக்கேற்ப
அம்புக்கு புள்ளிகளும்
எய்தவருக்குப் பரிசும்
நிச்சயிக்கப்படுகிறது
எனினும் அம்பு நீக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த பயிற்சிக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...

ஏன்னா இது மன்மதன் அம்பு ?

நசரேயன் said...

அண்ணே பஸ்ல போட வேண்டியது .. கடைக்கு வந்த மாதிரி இருக்கு

நசரேயன் said...

எவருக்கான இடுகைகளுக்கு
கும்மி நான்
என் வேலைப்பளுக்கேற்ப
கும்மிக்கு புள்ளிகளும்
அதிமாகப் போட்டவருக்கு பரிசும்
நிச்சயிக்கப்படுகிறது
எனினும் கும்மி அடிக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த இடுகைக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...

வானம்பாடிகள் said...

வாங்க தளபதி. :)) பஸ்ல போட்டு கடையில ஏத்தலாம். கடையில போட்டும் பஸ்ல ஏத்தலாம்.:))

வானம்பாடிகள் said...

/ஆறுதலாகி அடுத்த இடுகைக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் .../

அடுத்த கும்மிக்கு

பழமைபேசி said...

//ஆறுதலாகி அடுத்த பயிற்சிக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...
//

தளபதிக்கு இரயிலடி காத்திருக்கு!!!

வானம்பாடிகள் said...

@பழமைபேசி

/தளபதிக்கு இரயிலடி காத்திருக்கு!!! /

இரயிலடிதானா? இரயிலடியிலடியா?

பழமைபேசி said...

//இரயிலடிதானா? இரயிலடியிலடியா?//

சோமவாரம் காலையில தெரியுங்ணா!

நசரேயன் said...

//சோமவாரம்//

சோமபானம் ???

நசரேயன் said...

//அடுத்த கும்மிக்கு//

அவுனு

பழமைபேசி said...

ஆகா... தளபதி வந்துட்டாரு... வந்துட்டாரு...

நசரேயன் said...

//
பஸ்ல போட்டு கடையில ஏத்தலாம். கடையில போட்டும் பஸ்ல ஏத்தலாம்.:))
//

என் மேல ஏத்தாம இருந்தா சரிதான்

பழமைபேசி said...

ஏனுங் தளபதி... உங் மாப்ளைக்கு விடுப்பு குடுத்து அனுப்பீட்டீங் போல்ருக்குதூ??

நசரேயன் said...

அல்லாரும் இங்க தான் இருக்கீங்களா ?

நசரேயன் said...

//
உங் மாப்ளைக்கு விடுப்பு குடுத்து அனுப்பீட்டீங் போல்ருக்குதூ??
//

மாப்பள யோசிக்கிறாப்ள ..விரைவிலே வெள்ளி திரையில் காண்க

பழமைபேசி said...

இல்ல... கொஞ்சவேரு ஆசனூர் போய்ட்டாங்க... சொச்சம்பேரு நித்திரையால இருக்காய்ங்க... கொஞ்சவேரு இங்க...

பழமைபேசி said...

//மாப்பள யோசிக்கிறாப்ள ..//

நெம்பக் கடுமையா யோசிக்கறாவுளோ?!

நசரேயன் said...

//கொஞ்சவேரு இங்க//

கும்மி அடிச்சிகிட்டு இருக்காங்க ?

நசரேயன் said...

தலைப்புக்கு விஷயம் இன்னும் சிக்கலையாம்

பழமைபேசி said...

// நசரேயன் said...
தலைப்புக்கு விஷயம் இன்னும் சிக்கலையாம்
//

நெம்ப சுலுவாச்சே? இருக்குறதை மாத்திப் போட்டா... அதான் தலைப்பு!

பழமைபேசி said...
This comment has been removed by the author.
பழமைபேசி said...

அட... நான் இதை கவனிக்கவே இல்ல... அண்ணன், எதோ... 20, 5ன்னு அல்லாம் தகடு ரண்டு பூச்சா மாட்டி வெச்சி இருக்காரூ? வாழ்த்துகள்ணே!!

வானம்பாடிகள் said...

@பழமைபேசி
ஹி ஹி நன்றி. உங்க தகடு மாட்டலையா?

வழிப்போக்கன் - யோகேஷ் said...

//
எனினும் அம்பு நீக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த பயிற்சிக்கு
//
அருமங்கொ....................

இராமசாமி said...

:)

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை ராஜா

Sethu said...

கவிதை நல்லா இருக்கு. குறிப்பலகை கணக்கில தான் அரசியல் கட்சிகள் ஒரு சுதந்திர ஜனநாயகம் என்ற வார்த்தையை ஆட்டிப் படைப்பதாக நான் பார்க்கிறேன்.

பழமைபேசி said...

@Sethu

சேது ஐயா... நீங்க நெம்ப யோசிக்கிறீங்க!

கலாநேசன் said...

நல்லா இருக்குங்க...

சே.குமார் said...

வானம்பாடிகள் ஐயா... நல்ல கவிதை....
இந்தக்கவிதைக்கு கும்மி கூடியிருக்கு போல... ஆகா.... கும்மியால இந்த வாரம் மணக்கலாம் அல்லவா?


//எவருக்கான இடுகைகளுக்கு
கும்மி நான்
என் வேலைப்பளுக்கேற்ப
கும்மிக்கு புள்ளிகளும்
அதிமாகப் போட்டவருக்கு பரிசும்
நிச்சயிக்கப்படுகிறது
எனினும் கும்மி அடிக்கும் விரல்களின்
அடையாளம் நீக்கும் வருடலில்
ஆறுதலாகி அடுத்த இடுகைக்கு
ஆயத்தமாய் இருக்கிறேன் ...//

நசரேயன் அண்ணா சூப்பருங்க...

இனியவன் said...

குறிப்பலகையை போல்தான் நிறைய மனிதர்களின் வாழ்க்கையும் இருக்கிறது. யாருக்கு வேண்டி யாரோ காயப்படுகிறார்கள். அதுதான் தியாகமோ.

ரிஷபன் said...

//அடையாளம் நீக்கும் வருடலில்//

அடையாளம் காட்டும் வரிகள்.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்.......

சிநேகிதன் அக்பர் said...

நன்று.

புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணே.

வானம்பாடிகள் said...

@@நன்றி நசரேயன்
@@நன்றி பழமை
@@நன்றிங்க யோகேஷ்
@@நன்றி இராமசாமி
@@நன்றி சார்
@@நன்றி சேது
@@நன்றி கலாநேசன்
@@நன்றி குமார்
@@நன்றிங்க இனியவன்
@@நன்றி ரிஷபன்
@@நன்றிங்கம்மா
@@நன்றி அக்பர்

தாராபுரத்தான் said...

குறி தப்பாமை அடி வந்திருக்குங்கோ.

அது சரி(18185106603874041862) said...

நன்னாயிட்டு உண்டு சாரே. பட்ஷே அந்த கடைசி நாலு லைன் இல்லாதிருந்தா அம்பு இன்னும் டார்கெட்ல நிக்குமோ? # சந்தேகம்.