tag:blogger.com,1999:blog-2037891390249607896.post7729328946443375612..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: ஃபாரின் ரிட்டன் பதிவரின் பரபரப்பு பேட்டிvasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62806569923257534412010-11-10T09:45:24.181+05:302010-11-10T09:45:24.181+05:30”கதிரை ரெண்டு போடுங்கோ” வாசிச்சு சிரிப்பாக் கிடந்த...”கதிரை ரெண்டு போடுங்கோ” வாசிச்சு சிரிப்பாக் கிடந்துது. போட்டிருக்கலாம் அதுக்குள்ள தப்பி ஓடீட்டார்:)

கொஞ்ச நாட்களுக்கு முதல் எண்டா அவன் எங்களைப் பாத்து ”ஆய்”போனான். இப்ப நாங்கள் அவனைப் பாத்து ”ஆய்”போறம். எல்லாம் தலைகீழாப் போச்சுது. ஆய் போனா என்ன... இனி பேய்தான் போனா என்ன? சும்மா அங்கலாய்க்கிறன். ஒண்டும் feel பண்ணவேண்டாம்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88300667853890220152010-11-02T01:24:31.109+05:302010-11-02T01:24:31.109+05:30அனைவருக்கும் நன்றிஅனைவருக்கும் நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44431899377446944422010-10-29T22:24:52.421+05:302010-10-29T22:24:52.421+05:30பாலா சார் : சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிது.......பாலா சார் : சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்கிது...........ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-90460304305547640202010-10-29T21:49:24.214+05:302010-10-29T21:49:24.214+05:30ஜெட்லாக் அப்படின்னு அடிக்கடி சொன்னா ஃபாரீன் போன ஆள...ஜெட்லாக் அப்படின்னு அடிக்கடி சொன்னா ஃபாரீன் போன ஆளுன்னு நினைப்பாங்களா?நான் எங்க ஆஃபீஸ்ல போய் ட்ரை பண்றேன்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5152957894662433352010-10-29T21:47:45.593+05:302010-10-29T21:47:45.593+05:30சார்,கதிர் சார்,பரபரப்பு பேட்டின்னா ஏதாவது பிரச்சன...சார்,கதிர் சார்,பரபரப்பு பேட்டின்னா ஏதாவது பிரச்சனை பண்ணனும்,யாரையாவது திட்டனும்,போங்க ஸார்,சப்புன்னு இருக்குசி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88648346562066560702010-10-29T21:46:36.206+05:302010-10-29T21:46:36.206+05:30ஈரோடு கதிர்- பீரோடு கதிர் அட நீங்க கவிஞர் ஆகிட்டீங...ஈரோடு கதிர்- பீரோடு கதிர் அட நீங்க கவிஞர் ஆகிட்டீங்க வாழ்த்துக்கள்சி.பி.செந்தில்குமார்https://www.blogger.com/profile/18303159444918600631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8010920895777144082010-10-29T16:27:49.498+05:302010-10-29T16:27:49.498+05:30//ஆரூரன்: ஏன்? நான் அண்ணனா? யூத்துன்னு சண்டைக்கு ப...//ஆரூரன்: ஏன்? நான் அண்ணனா? யூத்துன்னு சண்டைக்கு போலாம்ல. எங்கள மட்டும் கலாய்க்கிறீங்க//

இந்த லொள்ளுதானே வேணாங்கிறது...அந்தம்மாவுக்கு அவர பார்க்க எப்டி தோணுச்சோ...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-32128226678540481172010-10-29T16:21:35.340+05:302010-10-29T16:21:35.340+05:30//பின்பக்கம் மட்டும் முடியிருக்குன்னு எங்க மேயரை க...//பின்பக்கம் மட்டும் முடியிருக்குன்னு எங்க மேயரை கிண்டல் பண்றது நல்லால்ல.//

இது முற்றிலும் புனைவுதானே... (பின்பக்கம் முடியிருக்கா?)க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8259094540611196042010-10-29T16:19:42.505+05:302010-10-29T16:19:42.505+05:30//பதிவரின் பரபரப்பு பேட்டி"//
மறுபடியுமா????...//பதிவரின் பரபரப்பு பேட்டி"//

மறுபடியுமா?????!!!!!!!!!!!!!க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83291158741407825772010-10-29T13:20:02.996+05:302010-10-29T13:20:02.996+05:30இதப் படிச்ச எனக்கு பேஸ் லாக் ஆயிடுச்சி... (சிரிச்ச...இதப் படிச்ச எனக்கு பேஸ் லாக் ஆயிடுச்சி... (சிரிச்சி சுளுக்கிடுச்சின்னு சொல்ல்றோமுங்க!...)

பாஸ்போர்ட் வந்துடுச்சாங்கய்யா? சிங்கை ட்ரிப் ஒன்னு ஏற்பாடு பண்ணிடுவோம்...

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38399296331986430142010-10-29T10:01:57.680+05:302010-10-29T10:01:57.680+05:30Kathir Anne,Pakura idamellam illa witta poraka por...Kathir Anne,Pakura idamellam illa witta poraka pora kolandaum modalla rajapakshe mogathula wilikanumnu waithukulaye cutout waipanga. apadi iruku nelama...........
Analum nega nalapadiya nadu poi sendaduku walthukkalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89928985850730659842010-10-29T09:58:07.594+05:302010-10-29T09:58:07.594+05:30ஆனாலும்
||புனைவு, பேட்டி||
.......ன்னு லேபிள் போட...ஆனாலும்

||புனைவு, பேட்டி||
.......ன்னு லேபிள் போட ஒரு தில்லு வேணும்முங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20153189683988306952010-10-29T04:34:11.668+05:302010-10-29T04:34:11.668+05:30:)))))))))))):))))))))))))எல் போர்ட்.. பீ சீரியஸ்..https://www.blogger.com/profile/09777181496568139662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-12513148540149035342010-10-29T02:57:10.633+05:302010-10-29T02:57:10.633+05:30கடுமையான வயித்து வலிக்கு என்ன மருந்து சார்.. இத கூ...கடுமையான வயித்து வலிக்கு என்ன மருந்து சார்.. இத கூகுள் ரீடர்ல படிச்சதுலேந்து சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாகிகிடக்கு.. எப்படிதான் இப்படி யோசிக்கிறீங்க சார்...ஆய் போவோன் சான்ஸே இல்ல.. கதிர் அண்ணா இனிமே பிளைட்ன்னு கூட எழுதி வாசிக்க மாட்டாருன்னு நினைக்கிறேன்..க ராhttps://www.blogger.com/profile/09652942071992211721noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62159461807086581332010-10-28T22:39:11.521+05:302010-10-28T22:39:11.521+05:30"மெய்க்குணகம்"
பழமை! இப்பிடி கலக்கிறீங்..."மெய்க்குணகம்"

பழமை! இப்பிடி கலக்கிறீங்க. நான் கூட ஏதோ பானகம் கொடுக்க கூப்படரீங்கனு போய்ப் பார்த்தா இம்புட்டு விளக்கமா. அப்பிடி போடுங்க.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22345177429652375472010-10-28T22:35:26.151+05:302010-10-28T22:35:26.151+05:30மாப்பு,
ஓமந்தையில கிடுகு விக்கிற சிங்களப் பெட்டை ...மாப்பு,

ஓமந்தையில கிடுகு விக்கிற சிங்களப் பெட்டை உங்களைத் துரத்திக் கொண்டு வந்த கதையச் சொல்லலியே நீங்கள்? ஏன்??

கொழும்புல எத்தனை நாள் நிண்ட நீங்கள்? அங்கனைக்குள்ள மரம் ந்டுறாங்களா, இல்லையாண்டெல்லாம் அவதானிக்கலையே? இந்த நெகிழி கெனக்கப் பாவிக்கிறாய்ங்களென்ன?? அவிகளுக்கு எதும் சொல்லலையே??பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63551683699960492422010-10-28T22:29:07.016+05:302010-10-28T22:29:07.016+05:30@Sethu
மெய்க்குணகம்
http://maniyinpakkam.blogspo...@Sethu

மெய்க்குணகம்

http://maniyinpakkam.blogspot.com/2010/07/19.htmlபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-81263772777109812442010-10-28T22:20:02.857+05:302010-10-28T22:20:02.857+05:30சூட்கேசுல ஒட்டின ஒரு ஸ்டிக்கர் கூட பிய்க்காம சூட்க...சூட்கேசுல ஒட்டின ஒரு ஸ்டிக்கர் கூட பிய்க்காம சூட்கேசே மறையற வரைக்கும் அப்படியே வச்சிருந்து டமிலர் பண்பாட்டைக் காப்பாத்தணும் சரியா?. கோபால் பல்பொடி மேட்டரும் சூப்பர். சுவையான பேட்டிMahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-48685387664554876962010-10-28T21:59:52.419+05:302010-10-28T21:59:52.419+05:30ஹிஹி.. என்னாங்க இப்பிடி கலாய்க்கிறீங்க. கதிர் டோட்...ஹிஹி.. என்னாங்க இப்பிடி கலாய்க்கிறீங்க. கதிர் டோட்டல் டேமேஜ்.!Thamirahttps://www.blogger.com/profile/03793646573801143377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52931292518087392362010-10-28T21:58:29.595+05:302010-10-28T21:58:29.595+05:30கதிர்காமர் - முருகன் கோவில் இருக்கா?கதிர்காமர் - முருகன் கோவில் இருக்கா?Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27175191097355207672010-10-28T21:56:40.571+05:302010-10-28T21:56:40.571+05:30அடுத்த தடவ கதிர் அந்த ஊர்க்குப் போனா, ஆட்டோ வுல உ...அடுத்த தடவ கதிர் அந்த ஊர்க்குப் போனா, ஆட்டோ வுல உக்காத்தி வைச்சு நேரா கதிர்காமர காமிச்சுட்டு, இனி துடுப்பு போட்டு ஊர் போய்ச்சேருநு அனுப்பி வைக்கப் போறாங்க.Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-68157925398866439062010-10-28T21:55:06.335+05:302010-10-28T21:55:06.335+05:30எனக்கு ஒரே ஜெட்லாக்கா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்கப...எனக்கு ஒரே ஜெட்லாக்கா இருக்கு. நான் ரெஸ்ட் எடுக்கப் போறேன். //

இது சூப்பர்! :)

// ஜீரியசா சிரிச்சிக்கிட்டே ”ஆயு போவான்” - ங்குது படுபாவிப் பய..//

போனானா இல்லையான்னு சீக்கிறம் இடுகை போட்டு சொல்லுங்க! :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29640915933373835792010-10-28T21:45:23.832+05:302010-10-28T21:45:23.832+05:30அட்டகாசம் சார்.
"(நாள பின்ன அந்த மாப்புக்கு ...அட்டகாசம் சார்.

"(நாள பின்ன அந்த மாப்புக்கு மட்டும் ஜெட்லாக் வருது. இந்த மாப்புக்கு வரலைன்னு மட்டமா நினைச்சிறப்படாதில்ல)"
அதானே!Unknownhttps://www.blogger.com/profile/02076449692353818245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63390376712318633512010-10-28T21:41:35.194+05:302010-10-28T21:41:35.194+05:30கலக்கல் .. ஹா.. ஹா..கலக்கல் .. ஹா.. ஹா..முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-15712003557051354092010-10-28T21:29:41.375+05:302010-10-28T21:29:41.375+05:30வாய் விட்டு சிரிச்சுட்டேன் :))) ஆய் போயோன், வாஸ்து...வாய் விட்டு சிரிச்சுட்டேன் :))) ஆய் போயோன், வாஸ்து கவிதை, கேப்ஷன் :))))))))விஜிhttps://www.blogger.com/profile/00838308812318491873noreply@blogger.com