tag:blogger.com,1999:blog-2037891390249607896.post598527649738824218..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்னு நாலு வார்த்த V4.7vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger107125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58627527045089833022010-08-05T15:21:59.676+05:302010-08-05T15:21:59.676+05:30சார் ரொம்ப நாளைக்கு பிறகு .... அப்பப்ப இதை எழுதுங்...சார் ரொம்ப நாளைக்கு பிறகு .... அப்பப்ப இதை எழுதுங்க சார், பழசை என்னைக்கும் மறக்ககூடாது அல்லவா ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-28904717904355321242010-07-22T13:02:13.152+05:302010-07-22T13:02:13.152+05:30நகைகள் மாயமாகவில்லை!
இத சொல்ல ஏம்பா இவ்வளவு நாள்? ...நகைகள் மாயமாகவில்லை!
இத சொல்ல ஏம்பா இவ்வளவு நாள்? உட்டா சாமி சேட்டுகிட்ட அடமானம் வெச்சிட்டு சீட்டாடி தோத்துட்டாரு மீட்டுகிட்டு வந்தோம்னு சொல்லுவானுங்க.. //

ஹஹாஹா பெருமாளுக்கே லட்டா..??Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-25532564695149349952010-07-22T13:01:06.879+05:302010-07-22T13:01:06.879+05:30மு.க.அழகிரியின் மொழி பிரச்சனைக்கு தீர்வு
இன்னாது...மு.க.அழகிரியின் மொழி பிரச்சனைக்கு தீர்வு

இன்னாது? யாருக்கு மொழி பிரச்சன? நெனச்சா இட்டாலியன் சப்டைட்டிலோட டிவிடியே விடுவோம்டி../

செம்ம கலக்கல் பதில் பாஸ்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44201364292716280172010-07-22T02:21:50.173+05:302010-07-22T02:21:50.173+05:30101 To 200101 To 200butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72425451037387565832010-07-21T22:00:02.369+05:302010-07-21T22:00:02.369+05:3093..94...95....96......97.......98........99.........93..94...95....96......97.......98........99..........100!

எறும்பு ஊறுது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84758663085452613742010-07-21T19:10:04.191+05:302010-07-21T19:10:04.191+05:30பாலாண்ணே....உங்க மின்னஞ்சல் முகவரி வேண்டும்ணே....ப...பாலாண்ணே....உங்க மின்னஞ்சல் முகவரி வேண்டும்ணே....புரொபைல தேடித் தேடி களைச்சு போய்ட்டேன் அண்ணா...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-87742804511446325002010-07-21T19:08:07.640+05:302010-07-21T19:08:07.640+05:30//மு.க.அழகிரியின் மொழி பிரச்சனைக்கு தீர்வு
இன்னா...//மு.க.அழகிரியின் மொழி பிரச்சனைக்கு தீர்வு

இன்னாது? யாருக்கு மொழி பிரச்சன? நெனச்சா இட்டாலியன் சப்டைட்டிலோட டிவிடியே விடுவோம்டி//

சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சுங்கண்ணா....! இந்த நறுக்... நான் ரொம்ப ரசித்த நறுக்..ண்ணா...!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1898592532552229212010-07-21T18:53:07.760+05:302010-07-21T18:53:07.760+05:30மொய் (ie 101 )மொய் (ie 101 )பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-42514231128009998422010-07-21T18:49:41.012+05:302010-07-21T18:49:41.012+05:30100100எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56698284761425832352010-07-21T18:49:32.366+05:302010-07-21T18:49:32.366+05:309999எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13662650372845889542010-07-21T18:49:24.653+05:302010-07-21T18:49:24.653+05:309898எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17132987044745849652010-07-21T18:49:17.224+05:302010-07-21T18:49:17.224+05:309797எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10345562666067688642010-07-21T18:49:09.731+05:302010-07-21T18:49:09.731+05:309696எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5619220587443078262010-07-21T18:49:02.457+05:302010-07-21T18:49:02.457+05:309595எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46998089798516613942010-07-21T18:48:54.678+05:302010-07-21T18:48:54.678+05:309494எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-14218761055339231682010-07-21T18:48:46.513+05:302010-07-21T18:48:46.513+05:309393எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7824953933215417792010-07-21T18:48:35.350+05:302010-07-21T18:48:35.350+05:30அசத்தல்...அசத்தல்...எறும்பு https://www.blogger.com/profile/17859557115505114236noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53833163207275355662010-07-21T18:05:36.500+05:302010-07-21T18:05:36.500+05:30யப்பா.. சரவெடி.. ஒவ்வொண்ணும் இடி..யப்பா.. சரவெடி.. ஒவ்வொண்ணும் இடி..ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77378582300934260422010-07-21T17:40:59.910+05:302010-07-21T17:40:59.910+05:30மெய்யாலும் நறுக்குன்னு இருக்குங்கைய்யா.... சம்மந்த...மெய்யாலும் நறுக்குன்னு இருக்குங்கைய்யா.... சம்மந்த பட்டவங்களுக்கு “சுருக்”ன்னு இருக்குமான்னு தெரியலையே?அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7563927849235008942010-07-21T15:45:50.251+05:302010-07-21T15:45:50.251+05:30ராஜ நடராஜன் said...
உங்க கடைக்கு வந்தா லொள லொளன்னு...ராஜ நடராஜன் said...
உங்க கடைக்கு வந்தா லொள லொளன்னு வள வளக்கிறேன்னு மறுபடியும் கூகிளண்ணன்

Google
Error

Request-URI Too Large
The requested URL /comment.g... is too large to process.

புலம்பிட்டார்:)//

கூகிளண்ணனும் நம்ம அரசியல் வாதி மாதிரித்தான். சொல்றது ஒண்ணு. ஆனா பாருங்க சின்சியரா வெளியிட்டுடுவார்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33931984382435668272010-07-21T15:34:19.837+05:302010-07-21T15:34:19.837+05:30உங்க கடைக்கு வந்தா லொள லொளன்னு வள வளக்கிறேன்னு மறு...உங்க கடைக்கு வந்தா லொள லொளன்னு வள வளக்கிறேன்னு மறுபடியும் கூகிளண்ணன்

Google
Error

Request-URI Too Large
The requested URL /comment.g... is too large to process.

புலம்பிட்டார்:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57451078298180740352010-07-21T15:28:31.308+05:302010-07-21T15:28:31.308+05:30கோபங்களை இப்படியாவது வெளிப்படுத்த இயலுகிறதே என்று ...கோபங்களை இப்படியாவது வெளிப்படுத்த இயலுகிறதே என்று முன்பு உசுப்பேத்தி விட்டுகிட்டிருந்தேன்.எதைச் சொல்லியும் கேட்காத ஆதிக்க,அதிகார மனோபாவக்காரர்கள் மானம்,மரியாதை,கொள்கை,மனிதாபிமானங்கள் இன்னும் தேவையான நற்குணங்கள் அத்தனையையும் துடைத்தெறிந்து விட்டு நாற்காலிகளில் பவனி வருகிறார்கள்.யார் உட்கார்ந்தாலும் நாற்காலி சுகத்தில் ஒரே மாதிரியாகவே காட்சியளிக்கிறார்கள்.இந்த நாற்காலி மனோதத்துவம் புரியவேயில்லை.உங்க நறுக் மருந்தெல்லாம் குணப்படுத்துமென்று தோன்றவில்லை.

ஏன் இந்தமாதிரி சொல்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாமல் அவர்கள் வாழும் அதிகார உலகம் தனி.இதை விடக் கொடுமை என்னன்னா கோவை மைதானத்தின் இரு கட்சிகளின் கூட்டங்களையும் பார்க்கும் போது யார் வந்தாலும் கொடி காட்டவும் கைதட்டவும் தயங்காத மக்களுக்கு மாற்றி மாற்றி ரீவிட் அடிப்பதற்கு இரு கட்சிகளும் தகுதியான்வைகளே.

ப.சிதம்பரத்தின் டாம்...டூமெல்லாம் தமிழ்நாட்டுக்குள் மட்டும்தான்.இவரோட Intellectual arrogance ப்ற்றி திக்விஜய் சிங் கிட்டத்தான் கேட்கணும்.இவருக்கு பூசவேண்டிய அடுப்புக்கரியை பாகிஸ்தானின் குரோஷி கிருஷ்ணாவுக்குப் பூசிவிட்டான்.அப்படியும் மூஞ்சியில கரியே ஒட்டாதமாதிரி டெல்லி வந்தவுடன் தரும் நிருபர் பேட்டிகளுக்கெல்லாம் குறைச்சலேயில்லை.அடுத்து "மேடம்!பாகிஸ்தான் அடிச்சுட்டான்"ன்னு ஹில்லரிகிட்ட பிராது சொல்ல மட்டும் தெரியுது.நிறைய வாயில வருது.வாயில வர்றதையெல்லாம் பேசக்கூடாதுன்னு தலவரோட அறிக்கையால இத்துடன் முடித்துக் கொள்கிறேன் எனது உரையை.சோடா உடைங்கப்பா:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52110750771204262612010-07-21T13:22:32.907+05:302010-07-21T13:22:32.907+05:30//உளறினது அதிகம். அதான் காரம் அதிகமோ:))//
என்னமோ ...//உளறினது அதிகம். அதான் காரம் அதிகமோ:))//

என்னமோ இப்பதான் புதுசா உளறின மாதிரி சொல்றீங்க. அவங்க எப்பவுமே அப்படித்தான் அண்ணே! புரியும் ஆனா புரியாதுநிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-41296013351305936602010-07-21T08:06:13.667+05:302010-07-21T08:06:13.667+05:30காங்கிரஸ்காரனுக பாவம். இதைப் படிச்சா வேட்டி தன்னால...காங்கிரஸ்காரனுக பாவம். இதைப் படிச்சா வேட்டி தன்னால அவுந்துவிழும்.... :-)ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35052146290143563092010-07-21T02:21:18.759+05:302010-07-21T02:21:18.759+05:30அய்யா மா. சிவகுமார் ஐய்யா. வாங்க வாங்க புதுசா முளை...அய்யா மா. சிவகுமார் ஐய்யா. வாங்க வாங்க புதுசா முளைச்சிருக்கீங்களாக்கு?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com