tag:blogger.com,1999:blog-2037891390249607896.post4616640089648037402..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: எந்திரனும் ஏழையும் உச்சாணிக் கொம்புக் கிழபோல்டும்...vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger80125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38702484227599708052010-08-23T13:12:05.201+05:302010-08-23T13:12:05.201+05:30உங்கள் எழுத்துக்களில் இருக்கும் நகைச்சுவை ரசிக்கும...உங்கள் எழுத்துக்களில் இருக்கும் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது. மற்றபடி நீங்கள் யாருக்கு ஆதரவாக எழுதியிருக்கிறீர்கள் என்பதுபற்றிக் கவலை இல்லை. தங்கள் இனிய ரசனைக்கு வாழ்த்துக்கள்.Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88207667539778086492010-08-23T09:51:14.034+05:302010-08-23T09:51:14.034+05:30சார்....
படம் பிடித்திருந்தால் பார்க்கட்டும்... ப...சார்....

படம் பிடித்திருந்தால் பார்க்கட்டும்... பிடிக்க வில்லையா, மூடிக்கொண்டு (கண்ணையும்!!) போகட்டுமே...

யாரும், தியேட்டர் பக்கம் போகிறவர்களின் பாக்கெட்டில் கை விட்டு, பணம் எடுத்து, கையில் டிக்கட்டை திணித்து தியேட்டருக்குள் தள்ளி விடுவதில்லையே....

என்னவோ, ரஜினியை மட்டுமே குறை சொல்லும், இந்த மனநோயாளிகளை என் செய்வது!!

இவர்கள் ஆதங்கங்கள் ஆளும் கட்சியின் மீது பாய்ந்து, வேறு ஒருவரை தேர்ந்தெடுப்பதில் பாய்ந்தால், நாடும் உருப்பட்டும்...

கையில் காசை வாங்கிக்கொண்டு, ஓட்டு போட்டு விட்டு, வாங்கிய காசை அப்படியே டாஸ்மாக்கில் கொடுக்கும் இந்த எச்சைகள் எதைப்பற்றியும் பேச அருகதை அற்றவர்கள்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-60307805417769001072010-08-23T07:43:29.202+05:302010-08-23T07:43:29.202+05:30நெத்தியடிநெத்தியடிஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16481872866231365322010-08-22T22:36:26.881+05:302010-08-22T22:36:26.881+05:30//இந்த இடுகை மகுடத்துக்குப் போனால் கிடைக்கும் லாபத...//இந்த இடுகை மகுடத்துக்குப் போனால் கிடைக்கும் லாபத்தை ரஜனிக்கு பாலாபிஷேகம் செய்ய விரும்பும் ஏழைக்குக் கொடுப்பதாய் உத்தேசம்.//

athu sari...

என்ன சார் நடக்குது இங்க, ஒண்ணுமே புரியல.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67178070320867332442010-08-22T20:49:11.235+05:302010-08-22T20:49:11.235+05:30//ரூ 500க்கு குறையாத ரெடிமேட் சட்டையும், அமெரிக்க ...//ரூ 500க்கு குறையாத ரெடிமேட் சட்டையும், அமெரிக்க கம்பெனி ஜீன்சும் போட்டுக் கொண்டு ஏழை, அமெரிக்க அடிவருடி என்றெல்லாம் அமெரிக்க கூகிள் பிச்சை போட்ட வலைப்பூவில் இடுகை எழுதி ஏழை என்ன செய்வான் என்று கத்தினால் புர்ச்சியா?//

என்ன சொல்ல பாலா சார்..

முன்பும் இதுபோல் ஒரு இடுகை போட்டு இருந்தீர்கள்.. இடுகை போட்டு சம்பாதித்து வீடு கட்டி என்று..

உங்களை நோகப் பண்ணுபவர்கள் யாரென்று தெரியல.. விடுங்க சார்.. நீங்க எழுத வேறு நல்ல விஷயங்கள் இருக்கு.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-71397639776695239592010-08-22T19:20:13.312+05:302010-08-22T19:20:13.312+05:30வானம்பாடிகள் said...
அனைவருக்கும் மீண்டும் ஒர...வானம்பாடிகள் said...

அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. இன்னும் ஒரு வாரத்துக்கு எஸ்ஸாகப்படாது சொல்லிட்டேன்:))

கவலைபடாதீங்க எஸ்ஸா ஆவர அத்தனை பேரையும் பட்டாப்பட்டி அவர்களை விட்டு கவனிக்க சொல்லுவோம்முத்துhttps://www.blogger.com/profile/16378375413266734326noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44491853817190723022010-08-22T18:41:41.417+05:302010-08-22T18:41:41.417+05:30அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. இன்னும் ஒரு ...அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி. இன்னும் ஒரு வாரத்துக்கு எஸ்ஸாகப்படாது சொல்லிட்டேன்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27255528597873260222010-08-22T18:38:03.452+05:302010-08-22T18:38:03.452+05:30ராஜ நடராஜன் said...
//இடுகை ஒண்ணுமே புரியல!ரஜனி ப...ராஜ நடராஜன் said...

//இடுகை ஒண்ணுமே புரியல!ரஜனி பாலிடிக்ஸ் இப்போதைக்கு வருவாருன்னு நினைக்கிறீங்க?எனக்கு நம்பிக்கையில்ல.ஒருவேளை பங்காளிச் சண்டை காலத்துல வேணுமின்னா சரியான நேரத்துல வந்துட்டேன் பார்த்தீங்களா டயலாக் மெய்யாகும்.//

அதெல்லாம் அவரு வரமாட்டாருங்க.

கோட்டயம்:)). நன்றிண்ணே.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67699276510750228422010-08-22T18:36:44.268+05:302010-08-22T18:36:44.268+05:30முத்து said...
சார் நானும் ரொம்ப காலமாக உங்கள் பதி...முத்து said...
சார் நானும் ரொம்ப காலமாக உங்கள் பதிவை படித்து கொண்டு தான் வருகிறேன்.ஆனால் இது வரை கமெண்ட்ஸ் போட்டது இல்லை.இப்போ போடுவதற்கு காரணம் ஏதோ எதையோ பார்த்து கொலைக்குதுன்னு நீங்க கண்டுக்காம உங்க ஸ்டைலில் எழுதவும்.புரட்சி தேவையில்லை.நீங்க என்ன தான் கத்தினாலும் அந்த குரூப் திருந்த போவது இல்லை.படம் வந்ததும் முதல் ஆளாய் அவர்கள் தான் பார்பார்கள்.கேட்டால் விமர்சனம் செய்வதற்கு என்பார்கள்.விமர்சனம் செய்வதற்கு எதற்கு 500 ,1000 குடுத்து பார்கிறார்கள்.பதில் கிடையாது.ஆகவே நீங்கள் உங்கள் ஸ்டையிலில் எழுதவும்.நன்றி//

முதல் வரவுக்கும் ஆதரவுக்கும் நன்றிங்க முத்து.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-15557741008123593252010-08-22T18:35:54.737+05:302010-08-22T18:35:54.737+05:30Renga said...
//communist (time waste parties) கள...Renga said...

//communist (time waste parties) களை இடது கையால் புறந்தள்ளிவிட்டு மேலே செல்லுங்கள் பாஸ்..//

நல்ல கம்யூனிஸ்ட் இந்த மாதிரி அக்கப்போரெல்லாம் பண்ணமாட்டாங்க. அவங்கள எதுக்கு பாவம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33035540576135902542010-08-22T18:34:45.415+05:302010-08-22T18:34:45.415+05:30சத்ரியன் said...
//புரட்சிவ் வலைஞரே,
நான் உங்க க...சத்ரியன் said...

//புரட்சிவ் வலைஞரே,

நான் உங்க கட்சியில சேர்ரதா முடிவு பண்ணிட்டேன். செயலாளர் போஸ்ட்டிங்க எனக்கே எனக்கு குடுத்துருங்க.

அப்பிடியே பேருக்கு முன்னால போட்டுக்கறதுக்கு ரைமிங்கா ஒரு அடைமொழியும் குடுத்துருங்க.

யப்பா....! ஒன்னு கட்சி ஆரம்பிக்கனும். இல்லாட்டி கம்முனு ஒரு கட்சியில சேந்துக்கனும்.//

ம்கும். இது தனிப்புர்ச்சி. அல்லாரும் தலீவர். அல்லாரும் தொண்டர்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24211512835988441422010-08-22T18:33:30.187+05:302010-08-22T18:33:30.187+05:30VISA said...
//intha pathivuku votepoadamala?//
...VISA said...

//intha pathivuku votepoadamala?//

நன்றி விசா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74307453277693201642010-08-22T18:33:01.543+05:302010-08-22T18:33:01.543+05:30கே.ஆர்.பி.செந்தில் said...
//எந்திரன் ரிலீசாகும் ...கே.ஆர்.பி.செந்தில் said...

//எந்திரன் ரிலீசாகும் அப்புறம் இன்னொரு படம் வரும் ...

காசு வச்சிருக்கவன் படம் எடுத்திருக்கான் .. காசு இருந்தா பாருங்க.. இல்ல காத்திருந்தா முப்பது ரூவாய்க்கு dvd கிடைக்கும் ஒருத்தர் வாங்கினா நூறு பேர் பாக்கலாம்..

நான் ஏழை பங்காளன் என்றால்.. பாக்கவே பாக்காதீங்க....

ஐயன்மீர் இதெல்லாமே வியாபாரம் .... சரக்கை விற்க கூவத்தான் வேண்டும்...//

எத எங்க விக்கணும்னு தெரியவேணாமா? அதுக்குதான்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-75820524301996517922010-08-22T18:32:07.524+05:302010-08-22T18:32:07.524+05:30சேட்டைக்காரன் said...
//புர்ச்சித்தலீவரு வானம்பாட...சேட்டைக்காரன் said...

//புர்ச்சித்தலீவரு வானம்பாடிகள் ஐயா வால்க!
உடல் மண்ணுக்கு; குடல் பீருக்கு; உயிர் எனக்கே எனக்கு!//

இதான் சேட்டை:))))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53726969140839133872010-08-22T18:31:30.999+05:302010-08-22T18:31:30.999+05:30பின்னோக்கி said...
பதிவு முழுவதும் ஒரு வரி விடாம ப...பின்னோக்கி said...
பதிவு முழுவதும் ஒரு வரி விடாம படிச்சேன். சத்தியமா என்னன்னு எனக்கு புரியலை. பழைய இடுகைகள், பின்னூட்டங்கள் படித்து புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன் :).

எது இருந்தாலும், கிழவன் என்ற வார்த்தை இருந்த இருந்துட்டு போகட்டுமே. எல்லாரும் 16 வயசாவேவா இருக்கப் போறோம். விட்டுத்தள்ளுங்க.//

அய்ய! இதுக்கு போய் யாரு கவலைப் படுறா. நான் டை கூட போடுறதில்லை:))இது பகடிதான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80977069942645080102010-08-22T18:30:44.155+05:302010-08-22T18:30:44.155+05:30@@நன்றிங்க வெறும்பய. இது வொர்த்துங்கறீங்க. ஒரு இடு...@@நன்றிங்க வெறும்பய. இது வொர்த்துங்கறீங்க. ஒரு இடுகையே
அதிகம்.
@@வாங்க தியா. நன்றி. எப்படி இருக்கீங்க.
@@நன்றி நர்சிம். ya, in a way:))
@@நன்றிங்க செந்தில்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30966538987625291432010-08-22T18:29:03.371+05:302010-08-22T18:29:03.371+05:30@@நன்றி ரிஷபன்
@@நன்றி யூர்கன். ஒன்னுமில்ல மரியாதை...@@நன்றி ரிஷபன்
@@நன்றி யூர்கன். ஒன்னுமில்ல மரியாதைக்குரிய ஒரு நண்பர் கொடுத்த மரியாதைக்கு எதிர் மரியாதை அல்லது புர்ச்சி.:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-59667429095348382902010-08-22T18:27:57.801+05:302010-08-22T18:27:57.801+05:30சிநேகிதன் அக்பர் said...
//பாலாண்ணா உங்கள் வழக்கம...சிநேகிதன் அக்பர் said...

//பாலாண்ணா உங்கள் வழக்கமான இடுகைகளை எதிர்பார்க்கிறோம்.//

நன்றி அக்பர். நிச்சயம்.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16180032549403558002010-08-22T18:27:13.290+05:302010-08-22T18:27:13.290+05:30நட்புடன் ஜமால் said...
//பெரும் புர்ச்சியா இருக்க...நட்புடன் ஜமால் said...

//பெரும் புர்ச்சியா இருக்கே மேட்டர் தான் விளங்கயில்லை ஸாரே//

ச்ச்சும்மாங்க ஜமால். நன்றிங்கvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76870645659747019542010-08-22T18:26:09.344+05:302010-08-22T18:26:09.344+05:30@@இல்லைங்க ஷங்கர். இது காமெடி பீசுதான்
@@நன்றிங்க ...@@இல்லைங்க ஷங்கர். இது காமெடி பீசுதான்
@@நன்றிங்க பனித்துளி.இது மத்தாப்புதான் நம்புங்கப்பு..அவ்வ்வ்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57559712136805847342010-08-22T18:24:53.212+05:302010-08-22T18:24:53.212+05:30கலகலப்ரியா said...
||இன்று முகமூடி மூலமாக கிழபோல்ட...கலகலப்ரியா said...
||இன்று முகமூடி மூலமாக கிழபோல்டு மொக்கைச்சாமியை இடித்துத் தள்ளிவிட்டு மகுடத்தைப் பிடிப்பேன் என்று பின்னூட்டம் விடுகிறார்||

???????... எவரு இந்த யூத்து..???

எனக்குதான் ஒரு எழவு நியூஸும் தெரியலையா...//

அது ஏதோ பன்னாடை விடும்மா. இதெல்லாம் ஒரு நியூசு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8022793904362514012010-08-22T18:24:16.229+05:302010-08-22T18:24:16.229+05:30@@நன்றி இர்ஷாத். :))
@@நன்றி நசரேயண்ணே. என்னாது யா...@@நன்றி இர்ஷாத். :))
@@நன்றி நசரேயண்ணே. என்னாது யாரு யாரா? அந்த எழவுக்கு நான் வேற விளம்பரம் குடுக்கணுமோ?
@@நன்றி சரவணக்குமார். இது லேட்டஸ்ட் இண்டர்னெட் புர்ச்சி.
@@நன்றி பிரபுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-59347757719100843442010-08-22T18:21:54.983+05:302010-08-22T18:21:54.983+05:30Subankan said...
//விடுமுறையில் ஊரிலிருந்து இந்தக...Subankan said...

//விடுமுறையில் ஊரிலிருந்து இந்தக்கூத்துகள் எல்லாத்தையும் பாத்து, சரிச்சுச் சிரிச்சிருக்கேன் சார். ஒரே ஒரு சின்னக் கவலை, எந்திரன் முதற்காட்சியை நல்ல தியேட்டரில் மிஸ் செய்யப்போகிறேன் :(
- ஏழை ரசிகன்//

முதல் காட்சி கண்டு களிக்கக் கடவ.:)) நன்றி சுபாங்கன்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-18741462428988228282010-08-22T18:21:04.975+05:302010-08-22T18:21:04.975+05:30பழமைபேசி said...
//நேர விரயம்//
அப்படி நினைக்கலை...பழமைபேசி said...

//நேர விரயம்//

அப்படி நினைக்கலைங்க. அவங்க எண்ணம் தவறுன்னு புரிஞ்சிருக்கும். ஏழை பாலாபிஷேகம் பண்ணக்கூடாதுன்னா அது அவன்கிட்ட இல்ல போய் சொல்லணும். ஹைஸ்பீட் இண்டர்னெட் வெச்சிருக்கிறவன் கூட விவாதம் பண்ணிக்கிட்டு விவகாரத்த இழுத்து விடுற வேலை எதுக்கு?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8022756171739885072010-08-22T18:17:48.256+05:302010-08-22T18:17:48.256+05:30ஜோதிஜி said...

ஏதோ ஒன்று பக்கவாட்டில் நடந்துள்ள...ஜோதிஜி said...

ஏதோ ஒன்று பக்கவாட்டில் நடந்துள்ளது. எவர் எது என்று புரியவில்லை. ஆனால் இப்போது உள்ள இடுகை வடிவமைப்பில் உங்கள் எழுத்து நடை கோர்வையாக ஒரே மூச்சில் படிக்க உதவியது. ஒரு வரியைக்கூட தாண்டி வர முடியாத நடை.//

நன்றிங்க ஜோதிஜி. :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com