tag:blogger.com,1999:blog-2037891390249607896.post4004969943724444971..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த V 4.8vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger57125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-42458945145407568782010-08-20T15:03:20.376+05:302010-08-20T15:03:20.376+05:30அனைவருக்கும் நன்றி.:)அனைவருக்கும் நன்றி.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27319174625520414092010-08-19T18:53:44.847+05:302010-08-19T18:53:44.847+05:30// மசிரு கொட்டிப் போறத விடவா
தமிழன் உசுரு போறது ப...// மசிரு கொட்டிப் போறத விடவா
தமிழன் உசுரு போறது பெருசு?//

வலியினால் கேள்வி கேட்கிறீர்கள், பிடிச்சிருக்குன்னே .......உசிலை மணிhttps://www.blogger.com/profile/00997356699315788225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67901560957019619252010-08-19T18:15:14.024+05:302010-08-19T18:15:14.024+05:30புதிய விமான நிலையத்துக்கு குறுக்கே நிற்பது நியாயமா...புதிய விமான நிலையத்துக்கு குறுக்கே நிற்பது நியாயமா? கலைஞர்//

விமான நிலையத்துல குறுக்க நிக்குறதுல எனா தப்பு?
விமான ஓடு பாதையில நின்னாதான் தப்பு!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23927042633931542052010-08-19T18:13:15.254+05:302010-08-19T18:13:15.254+05:30மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்...மாத்தையாவை கொன்றதை விடவும் பொன்சேகாவுக்கு இழைக்கப்படும் அநீதி கொடுமை: ரணில்//

இப்ப என்ன சொல்ல வர.... இன்னும் ஏன் பொன்சேகாவ போடைலைன்னா?அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31330815194954004382010-08-19T18:10:11.677+05:302010-08-19T18:10:11.677+05:30ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.//
...ப்ச்! தலைவரே கலங்கிட்டாரு. இனிமே விடிஞ்சிடும்.//

கிளிசரின் இல்லாமலேவா?!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-48605479380945753032010-08-19T18:08:13.532+05:302010-08-19T18:08:13.532+05:30மனிதாபிமான படை நடவடிக்கையின் போது 6000 படையினர் கொ...மனிதாபிமான படை நடவடிக்கையின் போது 6000 படையினர் கொல்லப் பட்டனர். 30,000 படையினர் காயமடைந்தனர்: கோத்தபாய//

கொல்லப்பட்டதுக்கு.... பேரு மனிதாபிமானம்? அதுவும்.... 6000!அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-51986555872000473152010-08-19T17:38:54.434+05:302010-08-19T17:38:54.434+05:30rajasundararajan said...
அய்யா,
உங்கள் இ...rajasundararajan said...

அய்யா,

உங்கள் இடுகை இப்போதும் 'தெரியாஅது, ஆனா தெரியும்' நிலைமைதான். முகப்புப் பக்கத் திறப்பில் தெரியாது. ஆனால் post a comment-ஐச் சொடுக்கி, Show Original Post-ஐச் சொடுக்கினால் தெரியும்.

அது ஒன்றும் பிரச்சனை இல்லையே? பதிவருக்கு இதனால் ஏதாவது மான அவமானப் பிரச்சனை உண்டா?//

இல்லீங்க சாமி:)). படிக்கறவங்களுக்கு கஷ்டமில்லாம இருக்கணும். சிம்பிளா ஒரு டெம்ப்ளேட் தேடுறேன். ஒரு நாள் டைம் குடுங்க மாத்திடுறேன்.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33975338502932694382010-08-19T17:04:40.259+05:302010-08-19T17:04:40.259+05:30அய்யா,
உங்கள் இடுகை இப்போதும் 'தெரியாஅது, ஆனா...அய்யா,

உங்கள் இடுகை இப்போதும் 'தெரியாஅது, ஆனா தெரியும்' நிலைமைதான். முகப்புப் பக்கத் திறப்பில் தெரியாது. ஆனால் post a comment-ஐச் சொடுக்கி, Show Original Post-ஐச் சொடுக்கினால் தெரியும்.

அது ஒன்றும் பிரச்சனை இல்லையே? பதிவருக்கு இதனால் ஏதாவது மான அவமானப் பிரச்சனை உண்டா?rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20567960858193163912010-08-19T15:36:59.940+05:302010-08-19T15:36:59.940+05:30//செய்திகளை கமெண்டுகளின் சூடு பொங்கல் வைக்கிறது//
...//செய்திகளை கமெண்டுகளின் சூடு பொங்கல் வைக்கிறது//

ஆமாமா, புதுசா வைக்குற பொங்கலோட சூடு மாதிரி கமெண்ட்டுகளும் பின்னே செய்திகளும்!

எப்பூடி!!! பொரட்டி பொரட்டி அடிப்போம்ல!vinthaimanithanhttps://www.blogger.com/profile/16245235235117317923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38794270488665788412010-08-19T12:23:40.471+05:302010-08-19T12:23:40.471+05:30@@முகிலன்
@@தாராபுரத்தான்
@@ராஜசுந்தரராஜன்
சார்,
...@@முகிலன்
@@தாராபுரத்தான்
@@ராஜசுந்தரராஜன்

சார்,
மன்னிக்கணும். இப்பொழுது சரியாகத் தெரியும் என நினைக்கிறேன். க்ரோமிலிருந்து எழுதும் பதிவுகளில் ஆப்பிள் ஸ்டைல் க்ளாஸ் என்று வருவதால் இருக்கலாம். தயவு செய்து இப்போதும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76219075887260739972010-08-19T11:14:24.750+05:302010-08-19T11:14:24.750+05:30தாராபுரத்தான் said...
கடந்த பத்து நாளா வானம்பாடிக...தாராபுரத்தான் said...
கடந்த பத்து நாளா வானம்பாடிகள்..பதிவை எனது கணிப்பொறியில் படிக்க முடியவில்லை..புள்ளி புள்ளியா தெரியுது..தொழில் நுட்பினர்கள் உதவி தேவைங்கோ..

ஏற்கெனவே குற்றத்தாக்கல் செய்துவிட்டேன். தலைவர் கவனிக்கிறாற்போல இல்லை. புள்ளி புள்ளியாத் தெரிகிற பக்கத்தைக் copy செய்து MS Word-இல் paste செய்து நம்மிடம் இருக்கும் font-க்கு மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். நான் அப்படித்தான் வாசித்தேன்.

இனி, இப் பதிவு குறித்து:

எல்லா நறுக்கும் நறுக்கல்ல, நக்கதுபோல்,
பொல்லார்க் கடியும் கொடுக்கு.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-68189111791536090802010-08-19T08:11:44.304+05:302010-08-19T08:11:44.304+05:30//தில்லிருந்தா விமானத்துக்கு குறுக்கே நிற்கட்டும்/...//தில்லிருந்தா விமானத்துக்கு குறுக்கே நிற்கட்டும்//

வேணாம் சார், பொறப்படும்போது அட்லீஸ்ட் பின்னாடியாவது நிக்கச்சொல்லுங்க பார்ப்பம்..!

@ தாராபுரத்தான்: ஐய்யா நீங்களுமா தலைவர் ரசிகரு?? :))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52076249673726309532010-08-19T07:43:48.042+05:302010-08-19T07:43:48.042+05:30சூப்பர். ......சூப்பர். ......ahttps://www.blogger.com/profile/01062599321387120350noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33187625713003424712010-08-19T07:17:59.971+05:302010-08-19T07:17:59.971+05:30@@தாராபுரத்தான்
செய்வினையா இருக்கப் போகுது பாருங்...@@தாராபுரத்தான்

செய்வினையா இருக்கப் போகுது பாருங்க சித்த.... இல்ல, பாலாண்ணனுக்கு ச்சும்மா ஒரு சப்பைக் கட்டா?? இஃகிஃகிபழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53318276538393545612010-08-19T06:32:25.730+05:302010-08-19T06:32:25.730+05:30கடந்த பத்து நாளா வானம்பாடிகள்..பதிவை எனது கணிப்பொ...கடந்த பத்து நாளா வானம்பாடிகள்..பதிவை எனது கணிப்பொறியில் படிக்க முடியவில்லை..புள்ளி புள்ளியா தெரியுது..தொழில் நுட்புனர்கள் எதவி தேவைங்கோ..தாராபுரத்தான்https://www.blogger.com/profile/08418049344887524659noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-28118489644324328822010-08-19T04:45:08.762+05:302010-08-19T04:45:08.762+05:30//
கோவையில் மாபெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும்: காங...//
கோவையில் மாபெரும் கூட்டத்தை கூட்ட வேண்டும்: காங்கிரசாருக்கு தங்கபாலு வேண்டுகோள்.

ஒரு 25000 பேரு வந்தா போறாது? அதுக்கு மேலல்லாம் எதிர்பார்த்தா நெம்ப ஓவருல்ல?

இருவத்தாஞ்சாயிரம் பேரா? கட்சில இருக்க எல்லாத் தலைவரும் ஒண்ணா சேந்தா கூட அவ்ளோ பேரு தேறாதே? சரி விடுங்க, பக்கத்துல ஆந்திரா, கேரளாவுல இருந்து ஒரு நாளைக்கு மட்டும் இம்போர்ட் பண்ணிக்கலாம்...அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27388579433092899912010-08-19T04:43:00.739+05:302010-08-19T04:43:00.739+05:30//
மேடம் யேப்பி. தலீவர் யேப்பி. ஊதுங்கப்பா பீப்பீ...//
மேடம் யேப்பி. தலீவர் யேப்பி. ஊதுங்கப்பா பீப்பீ

அதெல்லாம் சரி தான்...பட், பீ ஐ மீன் பீப்பீபீ ஊதத் தான் மந்தி(ரி)ங்க இருக்காங்களே? அவங்க குத்தாட்டம் ஏற்பாடு பண்றதுல பிஸியா இருந்தா கலகக் காளைகள் இருக்காங்களே?அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23493378046145180642010-08-19T03:27:50.628+05:302010-08-19T03:27:50.628+05:30நல்லாயிருக்குங்க .நல்லாயிருக்குங்க .நண்டு @நொரண்டு -ஈரோடுhttps://www.blogger.com/profile/04315348850074699212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69034551878710363992010-08-19T01:31:04.393+05:302010-08-19T01:31:04.393+05:30செய்திகளை கமெண்டுகளின் சூடு பொங்கல் வைக்கிறதுசெய்திகளை கமெண்டுகளின் சூடு பொங்கல் வைக்கிறதுAnonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86691112196748430672010-08-19T00:00:05.956+05:302010-08-19T00:00:05.956+05:30புதிய தமிழகம் கட்சியினர் கோஷ்டி மோதல்
இதுல கோஷ்டி...புதிய தமிழகம் கட்சியினர் கோஷ்டி மோதல்

இதுல கோஷ்டி சேர்க்குற அளவுக்கா இருக்காய்ங்க?

...... ஹா,ஹா,ஹா,........ சரியான கேள்வி!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50848757366406728772010-08-18T23:55:12.258+05:302010-08-18T23:55:12.258+05:30//அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்
அவரு டாக்ட...//அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்

அவரு டாக்டருங்கையா! மத்தவங்களை வாய் திறக்கச் சொல்லிதான் பழக்கம்.//

அருமையான கமண்டு.. . அத்தினையும் அருமை. வாழ்த்துக்கள்.மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83167465062169122392010-08-18T23:27:24.777+05:302010-08-18T23:27:24.777+05:30ஒவ்வொன்னுக்கும் நெத்தியடியான கமெண்ட்ஸ்...ஒவ்வொன்னுக்கும் நெத்தியடியான கமெண்ட்ஸ்...சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65361569142479263972010-08-18T23:19:43.644+05:302010-08-18T23:19:43.644+05:30//அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்
அவரு டாக்ட...//அன்புமணி வாய் திறந்தது உண்டா? கலைஞர்

அவரு டாக்டருங்கையா! மத்தவங்களை வாய் திறக்கச் சொல்லிதான் பழக்கம். //

இதுக்கு ஓட்டுப் போட்டுக்கிறேன்:)

நீங்க ஒரு பக்கம் நறுக்கிறீங்க.இன்னொருத்தர் சுழட்டுகிறார்.இன்னும் சிலர் விண்ணப்பம் கூட வச்சுப் பார்க்கிறாங்க.ஆனால் ஆடுகளம் மட்டும் மாறவே மாட்டேங்குது!மாறுவதற்கான அறிகுறியும் கூட தென்படவில்லை.

(நீண்ட இடைவெளிக்கு பின் இடும் ஒரே ஒரு பின்னூட்டம்)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-25617837288016941862010-08-18T23:04:25.359+05:302010-08-18T23:04:25.359+05:30கலக்கல் அண்ணா..கலக்கல் அண்ணா..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58072658370612637952010-08-18T22:43:10.002+05:302010-08-18T22:43:10.002+05:30கேள்விகள் ஒவ்வொன்னும் நச்சினு இருக்கு..கேள்விகள் ஒவ்வொன்னும் நச்சினு இருக்கு..நாடோடிhttps://www.blogger.com/profile/15555286467483577463noreply@blogger.com