tag:blogger.com,1999:blog-2037891390249607896.post8766009464664183378..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: கேரக்டர்-ப்ரேம்..vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-25305636911595541132010-03-09T13:21:27.268+05:302010-03-09T13:21:27.268+05:30கேரக்டரோடு எங்களை பயணம் செய்ய வைத்துவிட்டீர்கள். க...கேரக்டரோடு எங்களை பயணம் செய்ய வைத்துவிட்டீர்கள். கடைசி பாரா, படிக்க முடியவில்லை. ஏன் !!.. ம்ம்ம்பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80649365820038185632010-03-02T21:18:51.987+05:302010-03-02T21:18:51.987+05:30வாழ்க டாஸ்மாக் நிதி. ஒழிக தமிழர் குடி. இப்படிக்கு ...வாழ்க டாஸ்மாக் நிதி. ஒழிக தமிழர் குடி. இப்படிக்கு கருணா நிதி.மணிப்பயல்https://www.blogger.com/profile/01751319509215303561noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38770466475676413042010-03-01T19:59:36.589+05:302010-03-01T19:59:36.589+05:30இது போன்றவர்களை நானும் பார்த்திருக்கிறேன். :( குடி...இது போன்றவர்களை நானும் பார்த்திருக்கிறேன். :( குடி மூழ்கடித்த திறமையாளர்கள்..Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29273549099465266372010-03-01T19:55:00.325+05:302010-03-01T19:55:00.325+05:30நண்பரே . மிகவும் அருமையான பதிவு . குடிப்பவர்களுக்க...நண்பரே . மிகவும் அருமையான பதிவு . குடிப்பவர்களுக்கு ஆணி அடித்தாற்போல் இருக்கும் . வாழ்த்துக்கள் !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33799122573385946842010-03-01T19:42:48.009+05:302010-03-01T19:42:48.009+05:30சைவகொத்துப்பரோட்டா said...
இப்படியும் ஒருவரா....சைவகொத்துப்பரோட்டா said...

இப்படியும் ஒருவரா.......அதிர்ச்சியாக இருக்கிறது.//

ஆமாங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33713730422343306662010-03-01T19:42:15.415+05:302010-03-01T19:42:15.415+05:30சி. கருணாகரசு said...
குடிக்க மட்டும் மூளை வே...சி. கருணாகரசு said...

குடிக்க மட்டும் மூளை வேலை செய்கிறது...பாருங்க, அதயெல்லாம் என்னசெய்ய.... பாவம் குடும்பம்.

மிக அழகான ஓட்டத்தில் சொன்னீர்கள்.//

நன்றிங்க.:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4730561031720866692010-03-01T19:41:50.012+05:302010-03-01T19:41:50.012+05:30க.பாலாசி said...
டெக்னிக்கல் குடிகாரருன்னு சொ...க.பாலாசி said...

டெக்னிக்கல் குடிகாரருன்னு சொல்லுங்க... ஆனாலும் அவரோட குழந்தைங்கள நெனைக்குறப்ப.... ப்ச்ச்...என்னத்த சொல்ல....நாசமாப்போவ...//

ம்ம். என்னாச்சுங்க அதுங்கன்னு தெரியலை:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-12630097721224082652010-03-01T19:41:06.313+05:302010-03-01T19:41:06.313+05:30தண்டோரா ...... said...
மனிதரில் எத்தனை நிறங்க...தண்டோரா ...... said...

மனிதரில் எத்தனை நிறங்கள் !!//

வாங்க மணிஜி:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23106128191076662132010-03-01T19:40:38.688+05:302010-03-01T19:40:38.688+05:30Chitra said...
கடைசி மூன்று பாராக்களும் படிக்...Chitra said...

கடைசி மூன்று பாராக்களும் படிக்கும் போது, மனதை பிசைந்தது. இந்த அளவுக்கு ....... அவரது மூளையையும் இதயத்தையும் அடகு வைத்து விட்டாரே.....//

:(.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-70215534093823367972010-03-01T19:40:05.757+05:302010-03-01T19:40:05.757+05:30ஈரோடு கதிர் said...
//அடுத்த நாள் காலை பார்க்...ஈரோடு கதிர் said...

//அடுத்த நாள் காலை பார்க்கும்போது அவரா இவர் எனத் தோன்றும். //

ஃபுல் கட்டு கட்டுகிற குடிகாரங்க எல்லோருமே அடுத்த நாள் காலையில இப்படித்தான் தெரிவானுங்கோ...

மப்பு ஏறி பிலாட் ஆகிறவரைக்கும் கூட இருக்கிறவன ஊறுகாய் ஆக்குவானுங்க பாருங்க.... யப்பா சாமி....//

:)). அந்தக் கொடுமை வேற!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-81309933171532110002010-03-01T19:39:29.943+05:302010-03-01T19:39:29.943+05:30முகிலன் said...
அளவுக்கு மீறினால் அமிர்தமும் ...முகிலன் said...

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு..

குடியால் வாழ்க்கையை இழந்த பலரைப் பார்த்திருக்கிறேன் - நெருங்கிய சொந்தங்கள் சில உட்பட..//

அந்த அளவுலதான் வருது பிரச்சனை. எதுன்னு தெரியாம.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67201109537164543902010-03-01T19:38:52.823+05:302010-03-01T19:38:52.823+05:30புலவன் புலிகேசி said...
இப்படியும் சி(ப)ல மனி...புலவன் புலிகேசி said...

இப்படியும் சி(ப)ல மனிதர்கள்...//

ம்ம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86481151246819835012010-03-01T19:38:25.439+05:302010-03-01T19:38:25.439+05:30ஈ ரா said...
//ஒரு முறை கையில் காசிருந்த ஒரு ...ஈ ரா said...

//ஒரு முறை கையில் காசிருந்த ஒரு நாளில் போதையில் குழந்தைகளை செங்கல்பட்டில் ஏதோ ஒரு அநாதை ஆசிரமத்தில் விட்டு கையிலிருந்த காசை கொடுத்துவிட்டு சென்னை திரும்பி விட்டாராம்.

போதை இறங்கிவிட அடுத்த வண்டியில் போய் குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு காசையும் சண்டை போட்டு வாங்கிக் கொண்டு வந்து குழந்தைகளை ஸ்டேஷனில் நிராதரவாய் விட்டு விழுந்து கிடந்ததாக அவர் நண்பர் சொல்லிக் கொண்டிருந்தார்.//

என்ன கொடுமை...?

மாஜிஸ்ரேட் பையனா இருந்தாலும் மப்பு ஏறினா இப்படித்தான் போல..

//உருவத்தையும், பண்பான சரளமான பேச்சையும் கேட்டால் வெள்ளையனில் மட்டும் கேனையன் இல்லாமலா போய் விடுவான்?//

இதான் நடக்குது எல்லா இடங்களிலும்..

நன்றாக எழுதி இருக்கிறீர்கள்..//

ஆமாங்க ஈ.ரா. நன்றிங்கvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54955339965179646232010-03-01T19:37:50.912+05:302010-03-01T19:37:50.912+05:30ஜெட்லி said...
நானும் இது போல் சில பேரை பார்த...ஜெட்லி said...

நானும் இது போல் சில பேரை பார்த்து இருக்கேன் சார்...//

ஆமாங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-70569968164740698942010-03-01T19:37:22.239+05:302010-03-01T19:37:22.239+05:30T.V.ராதாகிருஷ்ணன் said...
நல்லா எழுதி இருக்கீ...T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா எழுதி இருக்கீங்க Bala//

நன்றி டி.வி.ஆர் சார்:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-39543944863949770682010-03-01T19:36:56.684+05:302010-03-01T19:36:56.684+05:30நசரேயன் said...
நல்ல இடுகை அண்ணே//
நன்றிங்கண...நசரேயன் said...

நல்ல இடுகை அண்ணே//

நன்றிங்கண்ணே:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56399772137175081682010-03-01T19:36:34.994+05:302010-03-01T19:36:34.994+05:30thenammailakshmanan said...
உண்மைதான் பாலா சா...thenammailakshmanan said...

உண்மைதான் பாலா சார் சுயமரியாதையையே கெடுத்துவிடும்//

ஆமாங்க:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88754927221590603642010-03-01T19:36:07.305+05:302010-03-01T19:36:07.305+05:30Cable Sankar said...
கேரக்டர்களை கண் முன்னே உ...Cable Sankar said...

கேரக்டர்களை கண் முன்னே உலவ விடுகிறீர்கள்.//

நன்றி சங்கர்ஜிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86184045934670115582010-03-01T19:35:43.075+05:302010-03-01T19:35:43.075+05:30இராகவன் நைஜிரியா said...
பறவைகள் பலவிதம் என்ப...இராகவன் நைஜிரியா said...

பறவைகள் பலவிதம் என்பது மாதிரி மனிதர்களில் பலவிதம்.

குடிப் பழக்கம் அவரை எவ்வளவு பாதித்து இருக்கின்றது... கொடுமையடா சாமி//

இல்லைண்ணே. குடிக்கிறவங்க அதிகம் இருக்காங்க. இது அதையும் மீறிய திமிர்:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20276694073404342602010-03-01T19:34:58.816+05:302010-03-01T19:34:58.816+05:30யூர்கன் க்ருகியர் said...
இப்படி கூடவா இருப்ப...யூர்கன் க்ருகியர் said...

இப்படி கூடவா இருப்பாங்க !!
அதிர்ச்சியாய் இருக்கிறது .... ..//

ஆமாம் யூர்கன். எத்தனை வாய்ப்பு கிடைத்தது தெரியுமா. திருந்த:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67693377794542266802010-03-01T19:34:23.822+05:302010-03-01T19:34:23.822+05:30தியாவின் பேனா said...
குடி குடியை கெடுக்கும்
...தியாவின் பேனா said...

குடி குடியை கெடுக்கும்
நல்லாருக்கு//

நன்றி தியாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67488189645813945032010-03-01T19:34:01.342+05:302010-03-01T19:34:01.342+05:30ஜெரி ஈசானந்தா. said...
பாலாண்ணா தலைப்பு மற்று...ஜெரி ஈசானந்தா. said...

பாலாண்ணா தலைப்பு மற்றும் பதிவு அசத்தல்..//

நன்றிங்க ஜெரி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-19277291617494555342010-03-01T19:33:38.114+05:302010-03-01T19:33:38.114+05:30கலகலப்ரியா said...
ரொம்ப நல்லா எழுதி இருக்கீங...கலகலப்ரியா said...

ரொம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்..! குடி...... குடியைக் கெடுக்கும் என்பதெல்லாம் சாதாரண வார்த்தைத் தொடர்...! அதை விடக் கொடியது...!//

நன்றிம்மா. சரியாச் சொன்ன!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-82542137959828694972010-03-01T19:33:06.449+05:302010-03-01T19:33:06.449+05:30ஸ்ரீராம். said...
எப்படி இப்படி எல்லாம் காலத்...ஸ்ரீராம். said...

எப்படி இப்படி எல்லாம் காலத்தை ஓட்டுகிறார்கள்?
அவர் பாவமா? அவரோடு பழகுகிறவர்கள் பாவமா?//

என்ன சொல்றது சார்:(vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88840965456839896882010-03-01T19:32:29.039+05:302010-03-01T19:32:29.039+05:30கும்க்கி said...
என்ன சார் இது...
உங்க ப்...கும்க்கி said...

என்ன சார் இது...
உங்க ப்ரொபைல் போட்டோமாதிரி எங்களை ஆக்கிட்டீங்களே....//

வாங்க கும்க்கி. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com