tag:blogger.com,1999:blog-2037891390249607896.post8256566968811773811..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த - 66vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-9015569555451804782009-05-31T14:23:27.989+05:302009-05-31T14:23:27.989+05:30//விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத...//விடுதலைப் புலிகளுக்கு இந்தியர்களிடையே குறிப்பாகத் தமிழர்களிடையே ஆதரவு இல்லை என்பதையே நடந்து முடிந்த தேர்தல் காட்டியிருக்கிறது. :பக்ஸே//

இறையாண்மை அம்மணமா திரியுது!ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30495284033281995702009-05-31T13:34:22.242+05:302009-05-31T13:34:22.242+05:30//கிரி said...
நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலைய...//கிரி said...

நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலையே//

அப்படித்தான் இருக்குvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63334446783330350912009-05-31T05:18:27.141+05:302009-05-31T05:18:27.141+05:30//இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயா...//இலங்கைத் தமிழர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யத்தயார்:கலைஞர்

இது வரைக்கும் யாருக்கு எப்படி உதவினீங்கன்னு தெரியும். இத தொடர வேணாம் அய்யா. மக்களுக்கு உருப்படியா நல்லதா பண்ணுங்க.//

நம்மை வைத்து காமெடி கீமெடி பண்ணலையேகிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63593382058019702332009-05-30T19:57:10.694+05:302009-05-30T19:57:10.694+05:30வருகைக்கு நன்றி சக்திவருகைக்கு நன்றி சக்திvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-64844298573196740612009-05-30T19:54:48.113+05:302009-05-30T19:54:48.113+05:30ஜெ. இன்று கொடநாடு செல்கிறார்
ஈழத் தமிழ்நாடு வேலைத...ஜெ. இன்று கொடநாடு செல்கிறார்

ஈழத் தமிழ்நாடு வேலைதான் இல்லையே. நாடு இருக்கு போறாங்க. வீடு இல்லாதவங்களப் பத்தி அவங்களுக்கென்ன?

அதானேsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57553686818790497332009-05-30T19:54:11.768+05:302009-05-30T19:54:11.768+05:3018 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் க...18 ஆண்டுகளுக்கு முன்னால் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களைப் போரில் சண்டையிட்டு வென்று நீதி வழங்கியிருக்கிறோம். :ராஜபக்ஸே

ஆக இதுதான் காரணமா?

ஒத்துக்கிட்டான் அவன் வாயாலேயேsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34723140320320829452009-05-30T19:53:07.125+05:302009-05-30T19:53:07.125+05:30புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் ந...புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள். :பக்ஸே

நாங்க எதுக்கு விலை போனோம்னு எங்களுக்கு தெரியும்டி. அடங்கு.

சவுக்கடி விலை போனவர்களுக்குsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13105151096997463422009-05-30T19:49:59.891+05:302009-05-30T19:49:59.891+05:30/Suresh Kumar said...
உண்மையை நறுக்குன்னு சொல்லிய.../Suresh Kumar said...

உண்மையை நறுக்குன்னு சொல்லியிருக்கீங்க/

நன்றி சுரேஷ்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84585140085443626192009-05-30T19:48:39.331+05:302009-05-30T19:48:39.331+05:30/ இராகவன் நைஜிரியா said...
தங்களுடைய இடுகையை .../ இராகவன் நைஜிரியா said...

தங்களுடைய இடுகையை தமிழர்ஸ்சில்... www.tamilers.com - ல் இணைத்துள்ளேன்.

முடிந்தால் தமிழர்ஸின் ஓட்டுப் பட்டையையும் இணையுங்கள் நண்பரே./

வாங்க ராகவன் சார். நன்றி. செய்கிறேன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89667492991307432112009-05-30T19:28:40.760+05:302009-05-30T19:28:40.760+05:30// 20 கோடியில் அமைச்சர் வீட்டு ஆடம்பர திருமணம்!
அ...// 20 கோடியில் அமைச்சர் வீட்டு ஆடம்பர திருமணம்!

அமைச்சர்னா அந்தஸ்து வேணாமா? விலைவாசி அப்படி. கண்ணு போடாதிங்கப்பா.//

கோடி என்பது இப்போது எல்லாம் ஒன்றுமில்லைன்னு ஆகிப் போச்சுங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56180622873654400972009-05-30T19:27:29.079+05:302009-05-30T19:27:29.079+05:30// 45 நாள் தடை நீங்கியது: மீனவர்கள் கடலுக்குள் சென...// 45 நாள் தடை நீங்கியது: மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்

அப்போ கடலுக்குள்ள இருந்த மீனெல்லாம் வெளியே வந்துடும்.//

கடலுக்குள் இருக்கும் மீன் வெளியே வருதோ இல்லையோ, மீன் பிடிக்க போனவங்க நல்லபடியா திரும்பி வரவேண்டும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7534770089946584362009-05-30T19:26:14.657+05:302009-05-30T19:26:14.657+05:30தங்களுடைய இடுகையை தமிழர்ஸ்சில்... www.tamilers.com...தங்களுடைய இடுகையை தமிழர்ஸ்சில்... www.tamilers.com - ல் இணைத்துள்ளேன்.

முடிந்தால் தமிழர்ஸின் ஓட்டுப் பட்டையையும் இணையுங்கள் நண்பரே.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4624931530083756332009-05-30T19:22:30.732+05:302009-05-30T19:22:30.732+05:30// இந்தியாவுக்காகவும் போரிட்டோம்: ராஜபக்சே
என்னா ...// இந்தியாவுக்காகவும் போரிட்டோம்: ராஜபக்சே

என்னா பெரிய மனசு. உன்ன யாரு கேட்டாங்க சொல்ல முடியுமா?//

ஹி... இதெல்லாம் வேற கேட்பாங்களா... எல்லாம் நமக்கே தெரியுமே..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-14131012070787873762009-05-30T18:31:32.088+05:302009-05-30T18:31:32.088+05:30புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் ந...புலிகளை ஆதரித்தவர்களைத் தோற்கடித்து தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டிவிட்டார்கள். :பக்ஸே

நாங்க எதுக்கு விலை போனோம்னு எங்களுக்கு தெரியும்டி. அடங்கு./////////////

உண்மையை நறுக்குன்னு சொல்லியிருக்கீங்கSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.com