tag:blogger.com,1999:blog-2037891390249607896.post8101980939815981302..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: வெள்ளெலியான வெண்ணெய்.vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger87125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44285002749098446172009-10-13T10:24:07.269+05:302009-10-13T10:24:07.269+05:30இடுகை டாப்பு என்றால், பின்னுட்டங்கள் அதைவிட டாப்போ...இடுகை டாப்பு என்றால், பின்னுட்டங்கள் அதைவிட டாப்போ டாப்புகண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4822161747256524612009-10-06T09:13:26.049+05:302009-10-06T09:13:26.049+05:30அப்பாவி முரு
/me the 85,
அதான் கிடைச்சது...
:((...அப்பாவி முரு
/me the 85,

அதான் கிடைச்சது...

வாங்க முரு:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72485646496252491062009-10-06T06:11:59.247+05:302009-10-06T06:11:59.247+05:30me the 85,
அதான் கிடைச்சது...
:(((me the 85,

அதான் கிடைச்சது...

:(((அப்பாவி முருhttps://www.blogger.com/profile/14116217569828175419noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35438115124269385592009-10-06T01:13:50.676+05:302009-10-06T01:13:50.676+05:30பிரியமுடன்...வசந்த்
/ஹ ஹ ஹா
இப்பிடியெல்லாமா பேசுவ...பிரியமுடன்...வசந்த்
/ஹ ஹ ஹா

இப்பிடியெல்லாமா பேசுவீக...../

வாங்க வசந்த். ஆமாம்:)). இன்னும் வரும் அவர் லொள்ளு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7459759487220158502009-10-06T01:04:10.107+05:302009-10-06T01:04:10.107+05:30//வெண்ண பெரிய மகாராஜா ரேஞ்சுக்கு ஹோட்டல் பேரு சொல...//வெண்ண பெரிய மகாராஜா ரேஞ்சுக்கு ஹோட்டல் பேரு சொல்லி இங்க வாங்கிட்டு வா.//

ஹ ஹ ஹா

இப்பிடியெல்லாமா பேசுவீக.....ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-32302857587521508472009-10-05T23:27:04.101+05:302009-10-05T23:27:04.101+05:30அவிய்ங்க ராசா
/கலக்கல் நடை..பின்னுறீங்க../
வாங்க...அவிய்ங்க ராசா

/கலக்கல் நடை..பின்னுறீங்க../

வாங்க ராஜா. நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-25383213534393090842009-10-05T23:26:11.215+05:302009-10-05T23:26:11.215+05:30ஹேமா
/குறும்புகளை ரசிக்கவும்,அதை அதே ரசனையோட எழுத...ஹேமா

/குறும்புகளை ரசிக்கவும்,அதை அதே ரசனையோட எழுதவும் தெரியணும்.ரசித்துச் சிரித்தேன்.அதைவிடப் பின்னூட்டங்கள்../

நன்றிங்கvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-15838489879573741052009-10-05T23:04:33.076+05:302009-10-05T23:04:33.076+05:30கலக்கல் நடை..பின்னுறீங்க..கலக்கல் நடை..பின்னுறீங்க..அவிய்ங்க ராசாhttps://www.blogger.com/profile/02968816447746213342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47652652114629322252009-10-05T22:18:01.214+05:302009-10-05T22:18:01.214+05:30குறும்புகளை ரசிக்கவும்,அதை அதே ரசனையோட எழுதவும் தெ...குறும்புகளை ரசிக்கவும்,அதை அதே ரசனையோட எழுதவும் தெரியணும்.ரசித்துச் சிரித்தேன்.அதைவிடப் பின்னூட்டங்கள்...!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63367225074388507692009-10-05T21:36:25.683+05:302009-10-05T21:36:25.683+05:30கலகலப்ரியா
/உங்க தலையப் பார்த்து கிரவுண்டுன்னு நின...கலகலப்ரியா
/உங்க தலையப் பார்த்து கிரவுண்டுன்னு நினைச்சு களம் இறங்கிட்டாங்களா.. ஹிஹி.. /

அது வால் பாறை வட்டப் பாறையாச்சே. பிடிமானமெங்கே. ஹி ஹி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-12311881940413677612009-10-05T21:08:28.921+05:302009-10-05T21:08:28.921+05:30:).. ஐயா.. என்ன நடக்குது இங்கே..? உங்களைப் பந்தாக்...:).. ஐயா.. என்ன நடக்குது இங்கே..? உங்களைப் பந்தாக்கி எல்லாரும் அமெரிக்கன் ஃபுட்பால் ஆடிக்கிட்டிருக்கிற மாதிரி இருக்கே...!

இங்க கொஞ்சம் இடம் ஜாஸ்தியா இருக்கோ.. இல்ல உங்க தலையப் பார்த்து கிரவுண்டுன்னு நினைச்சு களம் இறங்கிட்டாங்களா.. ஹிஹி..

ஆனா பாருங்க பிளேயர்ஸ்தான் ஹெல்மெட் போட்டு ஆளுக்கு ஆள் அடிச்சுப்பாய்ங்க... நீங்க கம்பீரமா இருக்கலாம்.. =)பார்த்து ஆடுங்கப்பா.. அப்பா வரட்டே.. !கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53856580222939057712009-10-05T20:58:39.061+05:302009-10-05T20:58:39.061+05:30துபாய் ராஜா
/வெந்தய விவகாரம் கண்டுபிடிச்ச நீங்க ரொ...துபாய் ராஜா
/வெந்தய விவகாரம் கண்டுபிடிச்ச நீங்க ரொம்ப விவரமான ஆளுங்க... :))/

:)) நன்றி ராஜாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47657600414657642762009-10-05T20:30:56.185+05:302009-10-05T20:30:56.185+05:30நன்றி ஸ்ரீநன்றி ஸ்ரீvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35832052152212742312009-10-05T20:30:35.130+05:302009-10-05T20:30:35.130+05:30இராகவன் நைஜிரியா
/இது கூடத் தெரியலவில்லை... நீங்க ...இராகவன் நைஜிரியா
/இது கூடத் தெரியலவில்லை... நீங்க எல்லாம் எதுக்கு மன்றம் என்று ஒன்று வச்சு இருக்கீங்க. இருப்பது 10 பேர் கூட இல்லை. யார் யார் எல்லாம் மெம்பர் என்றுக்கூடத் தெரியவில்லை. இதுக்கு பேசாம மன்றத்தை கலைச்சுடலாம்../

அதான் அதான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10130635144445395102009-10-05T20:29:28.292+05:302009-10-05T20:29:28.292+05:30இராகவன் நைஜிரியா
/உங்க வெண்னை இன்று இட்லி சாப்பிடு...இராகவன் நைஜிரியா
/உங்க வெண்னை இன்று இட்லி சாப்பிடுவதற்கு முழு முதல் காரணம் அண்ணன் என்பதை ஞாபகத்தில் இருக்கட்டும்.

இன்று மன்றம் வைத்து நீங்க இவ்வளவு பேசுவதற்காக அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டு இருகாரு? எல்லார்கிட்டேயும் திட்டு எல்லாம் வாங்கியிருக்காரு...

அண்ணனா இருப்பதன் கஷ்டம் தம்பிகள் உங்களுக்கு எங்க தெரியப் போகுது../

ஆஹா. பாசப் பறவைகள்னு எழுதறதில்லை. வாழ்ந்து காட்டுறாரு அண்ணன். ரொம்ப நன்றி.
/பிளாக்காகவா... அண்ணே இதுக்கெல்லாம் பிளாக் ஆரம்பிச்சா பிளாக் தாங்கதண்ணே... வேண்டுமென்றால் ஒரு இடுகை போட்டுகோங்க../

பழமை ஹெட்மாஸ்டர்னா இவரு சப்ஸ்டிட்யூட்டா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79320028261371154712009-10-05T20:26:34.146+05:302009-10-05T20:26:34.146+05:30க.பாலாஜி
/ம்ம்ம்ம்....பாருங்களேன்...ஆமா இந்த இடுகை...க.பாலாஜி
/ம்ம்ம்ம்....பாருங்களேன்...ஆமா இந்த இடுகைக்கு சொந்தக்காரர் எங்க? ரொம்ப நேரமா ஆளையே காணும். நம்மளோட பின்னோட்டத்துக்கு பதில் சொல்ல முடியாம எங்கயோ போய் பதுங்கிட்டாருன்னு நெனைக்கிறேன். அய்ய்ய்ய்ய்ய்யா................இருக்கீங்களா........./
/பாலாண்ணே......தெங்க போயிட்டீங்க....யல்லாரையும் பேசவுட்டுட்டு எஸ்கேப் ஆயிட்டீங்க...../

அட அத ஏன் கேக்குறீங்க. போனஸ் டைமாச்சா. கொஞ்சம் வேலை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-91723003346507516052009-10-05T20:24:11.732+05:302009-10-05T20:24:11.732+05:30பழமைபேசி
/பிரபாகர்
சரி, தும்பை விட்டு வாலை பிடிக்க...பழமைபேசி
/பிரபாகர்
சரி, தும்பை விட்டு வாலை பிடிக்கிறதுன்னா என்னன்னு தெரியுமா? தெரிஞ்சா சொல்லுங்களேன்... தெரியலைன்னா ஒரு பிளாக்காவே போட்டுடலாம்.../

அது மாட்டை அடக்கணும்னா மூக்கணாங்கயித்த புடிக்காம வாலை புடிச்சி அடக்க பார்த்த சுத்தி சுத்தி முட்ட வரும். அதும் பின்னாடி இழுபடணும். அதானே.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30152293224832648922009-10-05T20:21:41.468+05:302009-10-05T20:21:41.468+05:30க.பாலாஜி
/அவரு தலையப்பாத்ததுக்கு அப்பறமும் நீங்க இ...க.பாலாஜி
/அவரு தலையப்பாத்ததுக்கு அப்பறமும் நீங்க இந்த முடிவுக்கு வந்துருக்கீங்கன்னா உங்களுக்கு ரொம்ம தைரியம்தான்.../

இப்புடியெல்லாம் வரும்னுதானே நானே எழுதி வெச்சிருக்கேன். பன்னு மேல ப்ளம் மாதிரி கொஞ்சம் இருக்குன்னு அப்புடியுமா.அவ்வ்வ்=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-59145131023679007052009-10-05T20:20:10.235+05:302009-10-05T20:20:10.235+05:30கதிர் - ஈரோடு
/பாத்தீங்களா மாப்புக்கு எப்பவுமே பாச...கதிர் - ஈரோடு
/பாத்தீங்களா மாப்புக்கு எப்பவுமே பாசம்தான்/

இல்லையா பின்ன
/ஓ பாட்டியும் எங்க மன்றத்து மெம்பரா

ம்ம்ம்... பாட்டி சொல்லத் தட்டாதீங்கண்ணே/

அப்புடித்தானே நடந்துட்டிருக்கு
/பாலா அண்ண அழுக்கு பண்றதையெல்லாம் நம்மாளுதான் தேச்சு தேச்சு சுத்தம் பண்ணியிருக்காரு..

கொஞ்சம் கூட நன்றியே இல்லையா/

யப்பா. அரசியல் தலைவரெல்லாம் தோத்துடுவாங்க போல
/அப்போ அண்ணணை சாலமன் பாப்பையானு சொல்றீங்களா...

ஆனா... நீங்க திடீர்னு தாவுனது நல்லாயில்ல ஆமா...
சாட்ல வந்தப்போ என் பக்கம்னு சொல்லிட்டு... அங்க போய் நிக்கிறீங்க..

இது நல்லதுக்கில்ல/

ஆஹா. இது பயங்கர ஆப்பையா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7696577670999446532009-10-05T20:18:31.548+05:302009-10-05T20:18:31.548+05:30// வானம்பாடிகள்
October 5, 2009 8:13 PM
க.பாலாஜி
/...// வானம்பாடிகள்
October 5, 2009 8:13 PM
க.பாலாஜி
/அதானே...யாராவது அந்த பச்சப்புள்ளைய பத்தி நினைச்சு பாத்தாங்களா? ரெண்டு வயசுல சுவத்துல தேச்சுகிட்டாராம், அத குடும்பமே நின்னு வேடிக்கப் பாத்திருக்காங்க...இவங்கள எல்லாம் மிருக வதை...ச்ச்சீ..ச்ச்சீ....குழந்தை வதை தடுப்பு சட்டத்துல கைது பண்ணணும்./

சிரிச்சிகிட்டே உராசினா சிரிக்காம என்ன பண்ண. யப்பா //

அதுக்குத்தான் அண்ணே எழுதும் போதே சிரிசிக்கிட்டே சுவத்திலே போய் உரசுனான் அப்படின்னு எழுதியிருக்கணும்... அப்ப உங்க பேர்ல பழி வந்திருக்காதில்ல..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17689921126944437052009-10-05T20:16:29.645+05:302009-10-05T20:16:29.645+05:30பிரபாகர் Says:
/கொக்கு தலையில் வெண்ணை என்பதை சார்ந...பிரபாகர் Says:
/கொக்கு தலையில் வெண்ணை என்பதை சார்ந்திருக்குமோ?/
/ம.... வெண்ணையோட மல்டி யூஸ் ?, தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்!/
ம்ம்ம். பார்க்க திடமா இருந்தாலும் பொத பொதன்னுஇருக்குமோ. லுக்கு ஸ்ட்ராங்கு. கோரு வீக்குன்னு.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3522422263813101772009-10-05T20:13:59.322+05:302009-10-05T20:13:59.322+05:30க.பாலாஜி
/அதானே...யாராவது அந்த பச்சப்புள்ளைய பத்தி...க.பாலாஜி
/அதானே...யாராவது அந்த பச்சப்புள்ளைய பத்தி நினைச்சு பாத்தாங்களா? ரெண்டு வயசுல சுவத்துல தேச்சுகிட்டாராம், அத குடும்பமே நின்னு வேடிக்கப் பாத்திருக்காங்க...இவங்கள எல்லாம் மிருக வதை...ச்ச்சீ..ச்ச்சீ....குழந்தை வதை தடுப்பு சட்டத்துல கைது பண்ணணும்./

சிரிச்சிகிட்டே உராசினா சிரிக்காம என்ன பண்ண. யப்பா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-75645438565888471392009-10-05T20:12:48.664+05:302009-10-05T20:12:48.664+05:30பழமைபேசி
/பாவம் மாப்பு, பொழைச்சிப் போகட்டும்; பிரப...பழமைபேசி
/பாவம் மாப்பு, பொழைச்சிப் போகட்டும்; பிரபாகர், நீங்க சொல்லுங்க! போடா வெண்ணெய், நீ பெரிய வெண்ணெயா? அவங்கிடக்குறான் வெண்ணெய்....

இதுல, வெண்ணெய்ங்றதனோட அம்சம் என்ன?/

இங்க இவ்வளவு நடந்திருக்கா? அவ்வ்வ்.. சொன்னீங்களா பிரபாகர்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4822656968392841082009-10-05T19:38:36.845+05:302009-10-05T19:38:36.845+05:30சுவாரசியமான நடை.சுவாரசியமான நடை.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-71118472465245360212009-10-05T19:38:28.170+05:302009-10-05T19:38:28.170+05:30// பழமைபேசி
நான் இதுக்குதான் சொன்னேன்... வினாக்கள...// பழமைபேசி

நான் இதுக்குதான் சொன்னேன்... வினாக்களை எல்லாம் மின்னஞ்சல்ல அனுப்புங்கவென்டு... பிரபாகர், வெரசையா அனுப்பி விடுங்கோ என்ன?! //

நான் அனுப்பிட்டேன்... அப்ப நீங்க ??இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com