tag:blogger.com,1999:blog-2037891390249607896.post7665858970876411599..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: ரகசியமாய் ஒரு...vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52707973910977177572009-09-12T10:09:08.056+05:302009-09-12T10:09:08.056+05:30blogpaandi
/என்னமோனு நெனைச்சா கடைசியில இப்பிடி கா...blogpaandi

/என்னமோனு நெனைச்சா கடைசியில இப்பிடி காரசாரமா முடிச்சிபுட்டீகளே!/

:)) நன்றிங்க பாண்டி வரவுக்கும் பின்னூட்டத்துக்கும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-55296529156156017242009-09-12T08:51:30.302+05:302009-09-12T08:51:30.302+05:30என்னமோனு நெனைச்சா கடைசியில இப்பிடி காரசாரமா முடிச...என்னமோனு நெனைச்சா கடைசியில இப்பிடி காரசாரமா முடிச்சிபுட்டீகளே!blogpaandihttps://www.blogger.com/profile/16120526780209779006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54524448991674420072009-09-10T13:14:50.622+05:302009-09-10T13:14:50.622+05:30ஆரூரன் விசுவநாதன்
/ஆஹா..... என்ன டயலாக்கு.....அரு...ஆரூரன் விசுவநாதன்

/ஆஹா..... என்ன டயலாக்கு.....அருமை

அன்புடன்
ஆரூரன்/

ஹெ ஹெ. நன்றிங்க ஆரூரன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77621980001101572052009-09-10T11:52:50.803+05:302009-09-10T11:52:50.803+05:30//மாமா பையன தள்ளிக்கிட்டு போய் மவனே மாடிப்படி கீழ ...//மாமா பையன தள்ளிக்கிட்டு போய் மவனே மாடிப்படி கீழ சந்து இருக்கு பாரு. அங்க நிப்பேன். 10 நிமிஷத்துல யாருக்கும் தெரியாம அதோட அங்க வர. இலைன்னாலோ இல்ல போட்டு குடுத்தியோ சங்க அறுத்துடுவேன் ஓடுன்னு மிரட்டி சத்தம் போடாம படி கீழ நின்னு தவிச்ச தவிப்பிருக்கே. எந்த டைரக்டர்ரும் அந்த பீலிங் சொல்ல முடியாது.//

ஆஹா..... என்ன டயலாக்கு.....அருமை

அன்புடன்
ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26384802126656500062009-09-10T00:57:24.816+05:302009-09-10T00:57:24.816+05:30இராகவன் நைஜிரியா
/அய்யோ பாவம்... அழுது ஆர்ப்பாட்ட...இராகவன் நைஜிரியா

/அய்யோ பாவம்... அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும் கிடையாதுன்னா கிடையாதுதான்./

:((. அழுது கொஞ்சம் ஓய்ஞ்சி கெக்கெ கெக்கேனு விசும்புறப்போ நக்கல் வேற அடிப்பாங்க.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-60210344766811673022009-09-10T00:55:46.778+05:302009-09-10T00:55:46.778+05:30இராகவன் நைஜிரியா
/சர்வாதிகாரம் ஒழிக என்று அப்ப எல்...இராகவன் நைஜிரியா
/சர்வாதிகாரம் ஒழிக என்று அப்ப எல்லாம் கொடி பிடிக்க முடியாது வேற ... அய்யோ பாவம்../

அடுத்த வேள சோத்துக்கு கொடியத்தான் திங்கணும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44814184351827020512009-09-10T00:54:51.221+05:302009-09-10T00:54:51.221+05:30// இவ்வளவு நாள் இல்லாதது இப்போ என்னான்னு அழுது ஆர்...// இவ்வளவு நாள் இல்லாதது இப்போ என்னான்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும் பெரியவங்க சொன்னா எதிர்த்துப் பேசறதுஎன்னா பழக்கம்? உனக்கு நல்லது எது கெட்டது எதுன்னு எங்களுக்கு தான் தெரியும்னு அராஜகம் பண்ணாங்க. //

அய்யோ பாவம்... அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாலும் கிடையாதுன்னா கிடையாதுதான்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34661473579075454612009-09-10T00:53:44.144+05:302009-09-10T00:53:44.144+05:30/அப்பவே பிடிச்சுடுச்சா??? :-)/
:)). ஃபோடோ பார்த்த.../அப்பவே பிடிச்சுடுச்சா??? :-)/

:)). ஃபோடோ பார்த்தும் சந்தேகமா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22969703263443461462009-09-10T00:53:13.522+05:302009-09-10T00:53:13.522+05:30// காலங்காலமா அவங்க அடக்கு முறைய பிள்ளைங்க கிட்ட க...// காலங்காலமா அவங்க அடக்கு முறைய பிள்ளைங்க கிட்ட காட்டித்தானே பழக்கம். வெச்சாங்க வேட்டு நமக்கு. இனிமே கொஞ்ச நாளைக்கு கண்ணுலையும் காணப்படாது. எந்த ஓட்டும் உறவும் இல்லன்னு. //

சர்வாதிகாரம் ஒழிக என்று அப்ப எல்லாம் கொடி பிடிக்க முடியாது வேற ... அய்யோ பாவம்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79865972423122839712009-09-10T00:52:52.222+05:302009-09-10T00:52:52.222+05:30/மானாட, மயிலாட நடத்துரவங்களை கேளுங்க .. கெமிஸ்டிரி.../மானாட, மயிலாட நடத்துரவங்களை கேளுங்க .. கெமிஸ்டிரி, ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாம் சொல்லுவாங்க/

ஒரு சேனலுக்கே இப்படி. ஹூம் நடக்கட்டுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-41688999676963569892009-09-10T00:51:57.644+05:302009-09-10T00:51:57.644+05:30/உங்க வாழ்க்கையுலுமா?/
மெய்யாலுமாத்தான்./உங்க வாழ்க்கையுலுமா?/

மெய்யாலுமாத்தான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4462062358497719972009-09-10T00:51:14.210+05:302009-09-10T00:51:14.210+05:30/நிறைய விசயங்கள் இப்படித்தாங்க, பின்னாடித்தான் புர.../நிறைய விசயங்கள் இப்படித்தாங்க, பின்னாடித்தான் புரியது எவ்வளவு லூசுத்தனமான விசயங்களை கொண்டாடி இருக்கோம் என்று?/

ஹி ஹி ஆமாங்க சார்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86489140286407271582009-09-10T00:50:31.961+05:302009-09-10T00:50:31.961+05:30இராகவன் நைஜிரியா
/ஓடிச்சா ... நிறைய பேர் துரத்தின...இராகவன் நைஜிரியா

/ஓடிச்சா ... நிறைய பேர் துரத்தினாங்களா என்ன?/

ஆமாங்க. அதும் காலைக் காட்சி மட்டுமே. ஒரு வருடத்துக்கு கிட்ட ஓடின கவனம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-6138010171166041012009-09-10T00:47:00.182+05:302009-09-10T00:47:00.182+05:30// நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே அப்படி ஒரு கிறுக்...// நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்தே அப்படி ஒரு கிறுக்கு அதும்மேல. //

அப்பவே பிடிச்சுடுச்சா??? :-)இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-60266419817338058772009-09-10T00:44:56.304+05:302009-09-10T00:44:56.304+05:30// எப்போ எப்புடி இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சி...// எப்போ எப்புடி இந்த கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆச்சின்னு இப்போ கூட புரியல எனக்கு. //

மானாட, மயிலாட நடத்துரவங்களை கேளுங்க .. கெமிஸ்டிரி, ஹிஸ்டரி, ஜியாகரபி எல்லாம் சொல்லுவாங்கஇராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-39861103037536814252009-09-10T00:43:24.678+05:302009-09-10T00:43:24.678+05:30// ஹிஹி . நம்ம வாழ்க்கைலையும் இப்படி லூசுத்தனமா ஒர...// ஹிஹி . நம்ம வாழ்க்கைலையும் இப்படி லூசுத்தனமா ஒரு விவகாரம் பண்ணாங்க. //

உங்க வாழ்க்கையுலுமா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-55674641492288067672009-09-10T00:42:24.076+05:302009-09-10T00:42:24.076+05:30// அப்போ ஆஹான்னு பார்த்து, அப்புறம் என்னடா லூசுத்த...// அப்போ ஆஹான்னு பார்த்து, அப்புறம் என்னடா லூசுத்தனமா லாஜிக் இதுன்னு நினைச்ச விஷயம் ஒன்னு. உண்மையான காதலான்னு கண்டு பிடிக்கிறாங்களாம். //

நிறைய விசயங்கள் இப்படித்தாங்க, பின்னாடித்தான் புரியது எவ்வளவு லூசுத்தனமான விசயங்களை கொண்டாடி இருக்கோம் என்று?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88260725936819643562009-09-10T00:40:00.831+05:302009-09-10T00:40:00.831+05:30// பாலசந்தரோட மரோ சரித்ரான்னு ஒரு படம் ஸஃபைர் தி...// பாலசந்தரோட மரோ சரித்ரான்னு ஒரு படம் ஸஃபைர் தியேட்டர்ல அந்த ஓட்டம் ஓடிச்சு. //

ஓடிச்சா ... நிறைய பேர் துரத்தினாங்களா என்ன?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62580955588254166112009-09-09T21:13:32.012+05:302009-09-09T21:13:32.012+05:30நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்
/சுவராசியமான பதிவு! இரச...நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார்

/சுவராசியமான பதிவு! இரசித்தேன்!/

நன்றி சரவணக்குமார்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30094509824554140362009-09-09T20:50:16.491+05:302009-09-09T20:50:16.491+05:30சுவராசியமான பதிவு! இரசித்தேன்!சுவராசியமான பதிவு! இரசித்தேன்!எஸ்.ஏ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/08390953240128358057noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-90941662612547615182009-09-09T18:48:42.637+05:302009-09-09T18:48:42.637+05:30கலகலப்ரியா
/அவிங்களுக்கு தயிர்சாதம்னே பேரு வச்சிட்...கலகலப்ரியா
/அவிங்களுக்கு தயிர்சாதம்னே பேரு வச்சிட்டிங்களா சாரே... /

என்னாது? யம்மாடி அது நிஜம்மா தயிர்சாதம்தான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்.

/ஆமாங்கோ.. அந்த கலாட்டா கல்யாணம் பத்தியும் ஒரு இடுகை போடுங்கோ... மெகா சீரியல் ஆய்டும்../

ஒரு இடுகைல மெகா சீரியலா. இது உனக்கே நல்லா இருக்காம்மா. பதிவர் ஒரு பக்கம், டிவி காரன் ஒரு பக்கம்னு ரவுண்டு கட்டி அனுப்பவா. என்ன பார்த்தா ரொம்ப நல்லவனாவா தெரியுது?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-28711935785728983882009-09-09T18:42:54.381+05:302009-09-09T18:42:54.381+05:30பிரியமுடன்...வசந்த்
/ஆஹா திருட்டுச்சோறு சாப்ட்றதை...பிரியமுடன்...வசந்த்

/ஆஹா திருட்டுச்சோறு சாப்ட்றதையும் சுவரஸ்யமா சொல்லிட்டீங்களே சார் சூப்பர்../

ஆஹா. இதுக்கு இப்படி ஒரு பேரு இருக்கோ. நன்றி வசந்த்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-14542802226707599192009-09-09T18:33:17.049+05:302009-09-09T18:33:17.049+05:30ஆஹா திருட்டுச்சோறு சாப்ட்றதையும் சுவரஸ்யமா சொல்லிட...ஆஹா திருட்டுச்சோறு சாப்ட்றதையும் சுவரஸ்யமா சொல்லிட்டீங்களே சார் சூப்பர்..ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16660832591170354692009-09-09T18:29:44.598+05:302009-09-09T18:29:44.598+05:30அவிங்களுக்கு தயிர்சாதம்னே பேரு வச்சிட்டிங்களா சாரே...அவிங்களுக்கு தயிர்சாதம்னே பேரு வச்சிட்டிங்களா சாரே...

/சிறு வெங்காயம் வத்தக்குழம்புக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம்ன்னா, கல்யாணத்துக்கு எவ்வ்ளோ பண்ணியிருப்பீங்க.//

ஆமாங்கோ.. அந்த கலாட்டா கல்யாணம் பத்தியும் ஒரு இடுகை போடுங்கோ... மெகா சீரியல் ஆய்டும்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50224908549757406342009-09-09T18:04:56.873+05:302009-09-09T18:04:56.873+05:30அப்பாவி முரு
/சிறு வெங்காயம் வத்தக்குழம்புக்கே இவ...அப்பாவி முரு

/சிறு வெங்காயம் வத்தக்குழம்புக்கே இவ்வளவு ஆர்ப்பாட்டம்ன்னா, கல்யாணத்துக்கு எவ்வ்ளோ பண்ணியிருப்பீங்க.
உங்க கிட்ட இருந்து இன்னும் நிறையா எதிர் பார்க்கிறோம்./

இஃகி இஃகி வாங்க முரு. நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com