tag:blogger.com,1999:blog-2037891390249607896.post7507527044492921803..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: சிக்கு புக்கு இரயிலே..vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger51125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65211317191930705882010-07-14T19:28:10.245+05:302010-07-14T19:28:10.245+05:30ரொம்ப நாளாக இரயில்வே துறையை பற்றி யாருமே எழுத...ரொம்ப நாளாக இரயில்வே துறையை பற்றி யாருமே எழுத மாட்டாங்களா? என்று நினைத்துக்கொண்டிருந்தேன்,உங்கள் பதிவை பார்த்ததும் நீங்கியது.இனிமேல் தான் படிக்கனும் ஒவ்வொன்றாக.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79947756109694999682010-05-29T17:01:44.216+05:302010-05-29T17:01:44.216+05:30// தபால் துறைக்கு ஸ்பீட்போஸ்ட் லாபத்திலிருந்தா தரப...// தபால் துறைக்கு ஸ்பீட்போஸ்ட் லாபத்திலிருந்தா தரப்படுகிறது:))?

:-)))"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-722386088367356612010-05-28T22:03:33.415+05:302010-05-28T22:03:33.415+05:30பலரின் சந்தேகங்களுக்கும் வரிசையாய் பதில் சொன்ன வ...பலரின் சந்தேகங்களுக்கும் வரிசையாய் பதில் சொன்ன வானம்பாடிகள் சார் தங்களுக்கு நன்றி .Mahi_Grannyhttps://www.blogger.com/profile/18206681181249794363noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-60367706545969872622010-05-28T12:35:30.336+05:302010-05-28T12:35:30.336+05:30சார் தகவல்களுக்கு நன்றி! சார் இதைப்போல துறை சார்ந்...சார் தகவல்களுக்கு நன்றி! சார் இதைப்போல துறை சார்ந்த பதிவுகளை இட்டால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு இருக்கும் அனுபவத்திற்கு பல தகவல்களை எங்களுக்கு விளக்கலாம்.கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65510870396022708902010-05-28T03:15:29.490+05:302010-05-28T03:15:29.490+05:30கலகலப்ரியா said...
//சார்.. நான் பிந்தி டீச்சர்......கலகலப்ரியா said...
//சார்.. நான் பிந்தி டீச்சர்... நசரேயன் கேள்வி கேட்டாலே நீங்க ஸ்பெல்லோ போடுறீங்க.. கியான்னா என்னன்னு நான் கேட்டுக்கிட்டு அலையறேன்..//

அது பட்டர்ஃப்ளை எஃபெக்ட் மாதிரி அண்ணாச்சி எஃபெக்ட்=)). ஒன்னுஞ்செய்யயேலாது=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63542750986703237672010-05-28T03:08:51.951+05:302010-05-28T03:08:51.951+05:30||வானம்பாடிகள் has left a new comment on the post ...||வானம்பாடிகள் has left a new comment on the post "சிக்கு புக்கு இரயிலே..":

கலகலப்ரியா said...

||அவ்வ்வ்வ்வ்வ்வ். 45 வயசுல கட்டாயமா ஹிந்தி க்ளாசுக்கு அனுப்பி பையனும் பொண்ணும் சிரிப்பா சிரிச்சத மறந்துட்டியாம்மா=))||

என்னது உங்களுக்கு 45 வயசுலயா... அப்போ நான் பொறக்கவே இல்லயே.. அங்கிளும்.. ஆண்டியும் ஒண்ணுமே சொல்லல தாத்தா... அவ்வ்வ்வ்...//

அய்யய்யோ! நீதான் அந்த ஹிந்தி டீச்சரா=)) ||

சார்.. நான் பிந்தி டீச்சர்... நசரேயன் கேள்வி கேட்டாலே நீங்க ஸ்பெல்லோ போடுறீங்க.. கியான்னா என்னன்னு நான் கேட்டுக்கிட்டு அலையறேன்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34176044895374483792010-05-28T03:04:35.074+05:302010-05-28T03:04:35.074+05:30கலகலப்ரியா said...
||அவ்வ்வ்வ்வ்வ்வ். 45 வயசுல கட்...கலகலப்ரியா said...
||அவ்வ்வ்வ்வ்வ்வ். 45 வயசுல கட்டாயமா ஹிந்தி க்ளாசுக்கு அனுப்பி பையனும் பொண்ணும் சிரிப்பா சிரிச்சத மறந்துட்டியாம்மா=))||

என்னது உங்களுக்கு 45 வயசுலயா... அப்போ நான் பொறக்கவே இல்லயே.. அங்கிளும்.. ஆண்டியும் ஒண்ணுமே சொல்லல தாத்தா... அவ்வ்வ்வ்...//

அய்யய்யோ! நீதான் அந்த ஹிந்தி டீச்சரா=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-18835041480689381862010-05-28T03:02:47.239+05:302010-05-28T03:02:47.239+05:30||அவ்வ்வ்வ்வ்வ்வ். 45 வயசுல கட்டாயமா ஹிந்தி க்ளாசு...||அவ்வ்வ்வ்வ்வ்வ். 45 வயசுல கட்டாயமா ஹிந்தி க்ளாசுக்கு அனுப்பி பையனும் பொண்ணும் சிரிப்பா சிரிச்சத மறந்துட்டியாம்மா=))||

என்னது உங்களுக்கு 45 வயசுலயா... அப்போ நான் பொறக்கவே இல்லயே.. அங்கிளும்.. ஆண்டியும் ஒண்ணுமே சொல்லல தாத்தா... அவ்வ்வ்வ்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83423010592502826262010-05-28T03:02:12.666+05:302010-05-28T03:02:12.666+05:30கலகலப்ரியா said...
ஸ்ஸ்ஸ்ஸபா.. நான் ஜூட்.. சார் ய...கலகலப்ரியா said...

ஸ்ஸ்ஸ்ஸபா.. நான் ஜூட்.. சார் யாராவது கேள்வி கேட்டு பதில் தெரியலைன்னா எனக்கு மெயில் அனுப்புங்க... நான் வந்து பதில் சொல்றேன்.//

ஆஹா! நீதான் சரி. இந்த சவத்துப்போன இடுகை கலகலா ஆயிடிச்சி:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69375441449579819022010-05-28T02:59:01.383+05:302010-05-28T02:59:01.383+05:30ஸ்ஸ்ஸ்ஸபா.. நான் ஜூட்.. சார் யாராவது கேள்வி கேட்டு...ஸ்ஸ்ஸ்ஸபா.. நான் ஜூட்.. சார் யாராவது கேள்வி கேட்டு பதில் தெரியலைன்னா எனக்கு மெயில் அனுப்புங்க... நான் வந்து பதில் சொல்றேன்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50123891372412858492010-05-28T02:58:34.511+05:302010-05-28T02:58:34.511+05:30கலகலப்ரியா said...
||ஐ. காண்ட்ராக்ட்!!!. கமிஷன் என...கலகலப்ரியா said...
||ஐ. காண்ட்ராக்ட்!!!. கமிஷன் எனக்கா:))|

ஓ.. இது ஐக்கிய இலங்கை ரயில்வேயா... "eye" contract எல்லாம் அங்கதானே நடக்குது...//

அய்யோ. இது அந்த ஐ இல்ல. அது கதிர் டிபார்ட்மெண்ட்=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37686007273741485622010-05-28T02:55:42.291+05:302010-05-28T02:55:42.291+05:30கலகலப்ரியா said...
||கரிசல்காரன் said...
//மணிஜ...கலகலப்ரியா said...
||கரிசல்காரன் said...
//மணிஜீ...... said...
தலைவரே..உங்களை ரயில்வே அமைச்சராக்கிடலாம்//

ஹிந்தி தெரியுமா தலைவா?????||

அந்த கொடுமைய ஏன் சார் கேக்கறீங்க.. அவங்க அஸிஸ்டண்டு கூட.. ஹான்.. ஹான் - அப்டின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் சார்... சாரை கேக்கணுமா சார்... ஹானோஹான்தான்..//

அவ்வ்வ்வ்வ்வ்வ். 45 வயசுல கட்டாயமா ஹிந்தி க்ளாசுக்கு அனுப்பி பையனும் பொண்ணும் சிரிப்பா சிரிச்சத மறந்துட்டியாம்மா=))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63044251292705244842010-05-28T02:54:19.668+05:302010-05-28T02:54:19.668+05:30||ஐ. காண்ட்ராக்ட்!!!. கமிஷன் எனக்கா:))|
ஓ.. இது ஐ...||ஐ. காண்ட்ராக்ட்!!!. கமிஷன் எனக்கா:))|

ஓ.. இது ஐக்கிய இலங்கை ரயில்வேயா... "eye" contract எல்லாம் அங்கதானே நடக்குது...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54947744820779156722010-05-28T02:53:00.400+05:302010-05-28T02:53:00.400+05:30||கரிசல்காரன் said...
//மணிஜீ...... said...
தல...||கரிசல்காரன் said...
//மணிஜீ...... said...
தலைவரே..உங்களை ரயில்வே அமைச்சராக்கிடலாம்//

ஹிந்தி தெரியுமா தலைவா?????||

அந்த கொடுமைய ஏன் சார் கேக்கறீங்க.. அவங்க அஸிஸ்டண்டு கூட.. ஹான்.. ஹான் - அப்டின்னு மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லும் சார்... சாரை கேக்கணுமா சார்... ஹானோஹான்தான்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30859710124159361262010-05-28T02:52:43.399+05:302010-05-28T02:52:43.399+05:30கலகலப்ரியா said...
|| மணிஜீ...... said...
தலைவரே.....கலகலப்ரியா said...
|| மணிஜீ...... said...
தலைவரே..உங்களை ரயில்வே அமைச்சராக்கிடலாம்||

ஆமாம் சார்.. டீக்காப்பி.. முறுக்கு.. காண்ட்ராக்ட் எனக்கு கொடுத்துடுங்க..//

ஐ. காண்ட்ராக்ட்!!!. கமிஷன் எனக்கா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-11472093742254881772010-05-28T02:50:28.187+05:302010-05-28T02:50:28.187+05:30|| மணிஜீ...... said...
தலைவரே..உங்களை ரயில்வே அமைச...|| மணிஜீ...... said...
தலைவரே..உங்களை ரயில்வே அமைச்சராக்கிடலாம்||

ஆமாம் சார்.. டீக்காப்பி.. முறுக்கு.. காண்ட்ராக்ட் எனக்கு கொடுத்துடுங்க..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-70321413919583033342010-05-28T02:41:26.407+05:302010-05-28T02:41:26.407+05:30||
=)).சாமி முடியல:)). ஆமாம். சிக்குபுக்கு ரயிலேல ...||
=)).சாமி முடியல:)). ஆமாம். சிக்குபுக்கு ரயிலேல ஏன் இடம் காலியில்லைன்னு சண்ட போட்டவர நீ என்ன லாடு லபக்தாசான்னு கேட்டுட்டாங்களாம்:))||

ஐயய்யோ... அவர்தான் சார் லாடுலபக்கு..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57456631329224091982010-05-28T02:39:14.214+05:302010-05-28T02:39:14.214+05:30||புருனோ Bruno said...
/ஆனால் லாபம் மட்டுமே கணக்கி...||புருனோ Bruno said...
/ஆனால் லாபம் மட்டுமே கணக்கில் கொண்டால் தென்னக இரயில்வேயில் சரக்குப் போக்குவரத்தை மூடிவிட்டு, 5 பயணிகள் ரயில் மட்டுமே ஓட்டலாம். எப்படி வசதி?:))//

சூப்பர்||

சார்.. நீங்க ரயில்வே டாக்டருங்களா..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4468729294302840832010-05-28T02:31:18.252+05:302010-05-28T02:31:18.252+05:30||ரயில் ஓடும்போது ரிதமிக்கா எப்படி சார் சவுண்ட் வர...||ரயில் ஓடும்போது ரிதமிக்கா எப்படி சார் சவுண்ட் வருது?||

எல்லாம் "சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே" புண்ணியம்.. (காத எதுக்கும் ஒரு வாட்டி செக் பண்ணிக்குங்க..)கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-85747546240802701822010-05-28T02:30:28.027+05:302010-05-28T02:30:28.027+05:30நசரேயன் said...
அண்ணே நான் நேத்து ஒரு கேள்வி கேட்ட...நசரேயன் said...
அண்ணே நான் நேத்து ஒரு கேள்வி கேட்டேன்

நேத்து கேட்ட கேள்விக்கு நேத்தே பதில் சொன்னேனே:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20275273053694867872010-05-28T02:28:44.352+05:302010-05-28T02:28:44.352+05:30அண்ணே நான் நேத்து ஒரு கேள்வி கேட்டேன்அண்ணே நான் நேத்து ஒரு கேள்வி கேட்டேன்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47027026155578646732010-05-28T02:26:18.555+05:302010-05-28T02:26:18.555+05:30// கலகலப்ரியா said...
ம்ம்.. என்ன சார் இங்கயும் ரய...// கலகலப்ரியா said...
ம்ம்.. என்ன சார் இங்கயும் ரயில் சர்வீஸ் ஆரம்பிச்சிட்டீங்களா... நடக்கட்டு.. ஐ மீன் ஓடட்டு ஓடட்டு...

எல்லாரும் கேள்வி கேக்கறாய்ங்க... நானும் ஒரு கேள்வி கேக்கறேன் சார்..

சிக்குபுக்கு ரயிலேக்கும்.. லாடுலபக்குதாஸுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குதுங்களா சார்?//

=)).சாமி முடியல:)). ஆமாம். சிக்குபுக்கு ரயிலேல ஏன் இடம் காலியில்லைன்னு சண்ட போட்டவர நீ என்ன லாடு லபக்தாசான்னு கேட்டுட்டாங்களாம்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38966458966303878532010-05-28T02:22:47.819+05:302010-05-28T02:22:47.819+05:30ம்ம்.. என்ன சார் இங்கயும் ரயில் சர்வீஸ் ஆரம்பிச்சி...ம்ம்.. என்ன சார் இங்கயும் ரயில் சர்வீஸ் ஆரம்பிச்சிட்டீங்களா... நடக்கட்டு.. ஐ மீன் ஓடட்டு ஓடட்டு...

எல்லாரும் கேள்வி கேக்கறாய்ங்க... நானும் ஒரு கேள்வி கேக்கறேன் சார்..

சிக்குபுக்கு ரயிலேக்கும்.. லாடுலபக்குதாஸுக்கும் ஏதாவது சம்மந்தம் இருக்குதுங்களா சார்?கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-82374842202238499772010-05-28T00:33:59.428+05:302010-05-28T00:33:59.428+05:30இதுவரை ரயில்வே பற்றி தெரியாத பல தகவல்கள் தெரிந்துக...இதுவரை ரயில்வே பற்றி தெரியாத பல தகவல்கள் தெரிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26075673832740258692010-05-27T22:56:43.123+05:302010-05-27T22:56:43.123+05:30//எம்.எம்.அப்துல்லா said...
நீங்க சொல்லியிருப்பது ...//எம்.எம்.அப்துல்லா said...
நீங்க சொல்லியிருப்பது சரியோ தப்போ, நம்ம சாதிக்காரர்ங்குற முறையில உங்களை நான் ஆதரிக்கிறேன்.

நானும்! :)

ரயில் ஓடும்போது ரிதமிக்கா எப்படி சார் சவுண்ட் வருது?Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.com