tag:blogger.com,1999:blog-2037891390249607896.post7120345017736535338..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: ஈரோடு சங்கமம் 2011 - என் பங்குக்குvasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53248802711406659212012-01-04T02:06:16.185+05:302012-01-04T02:06:16.185+05:30"/ kathir said...
திருட்டுத்தனமா முட்டத் தோசை..."/ kathir said...
திருட்டுத்தனமா முட்டத் தோசைய தின்னுபுட்டு நீங்க முழிச்ச முழி சூப்பர்ண்ணே! :)/

அடிங்:)) பண்றதையும் பண்ணிட்டு லொல்லு வேறயா?"

மதியம் தயிர் சாதத்திலும் ஏமாத்தலையே ?
:-))ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67092871721627744442012-01-04T02:04:29.924+05:302012-01-04T02:04:29.924+05:30அறுசுவை நகைச்சுவை சார்.அறுசுவை நகைச்சுவை சார்.ஓலைhttps://www.blogger.com/profile/04067133198925258470noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66102904110619046972012-01-03T09:32:54.586+05:302012-01-03T09:32:54.586+05:30அண்ணே.. நீரு பெரியமன்சன்...!!!
கலக்கிப்புட்டீர்......அண்ணே.. நீரு பெரியமன்சன்...!!!
கலக்கிப்புட்டீர்...முனைவ்வ்வர் பட்டாபட்டி....https://www.blogger.com/profile/06854615857404170386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79440590020142204192012-01-02T23:56:25.976+05:302012-01-02T23:56:25.976+05:30Super Sir :)))Super Sir :)))Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-68246841776142782052012-01-02T16:10:35.660+05:302012-01-02T16:10:35.660+05:30/ kathir said...
திருட்டுத்தனமா முட்டத் தோசைய தின்.../ kathir said...
திருட்டுத்தனமா முட்டத் தோசைய தின்னுபுட்டு நீங்க முழிச்ச முழி சூப்பர்ண்ணே! :)/

அடிங்:)) பண்றதையும் பண்ணிட்டு லொல்லு வேறயா?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-71125201767579088692012-01-02T16:09:32.545+05:302012-01-02T16:09:32.545+05:30நன்றிங்க வெயிலான்,வெங்கட் நாகராஜ்,ராஜா, தருமி,கும்...நன்றிங்க வெயிலான்,வெங்கட் நாகராஜ்,ராஜா, தருமி,கும்க் கி, இளா, கந்தசாமிசார்,ப்ரவு,ஜோதிஜி,டி.வி.ஆர். சார்,ரவி,மோஹங்குமார்,ஸ்ரீராம்,சிவா,ராஜா,மணிஜி,மொதலாளிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-71182517726280180572012-01-02T13:41:15.245+05:302012-01-02T13:41:15.245+05:30haa......haa....haa......haa....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44677312897399651612012-01-01T00:46:10.900+05:302012-01-01T00:46:10.900+05:30நன்றி சரவணா. உங்களுக்கும் என் வாழ்த்துகள்.நன்றி சரவணா. உங்களுக்கும் என் வாழ்த்துகள்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45721040886968045452011-12-31T22:12:14.354+05:302011-12-31T22:12:14.354+05:30புத்தாண்டு வாழ்த்துகள் பாலா சார். :))))புத்தாண்டு வாழ்த்துகள் பாலா சார். :))))செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17372108004788430902011-12-31T21:10:36.262+05:302011-12-31T21:10:36.262+05:30திருட்டுத்தனமா முட்டத் தோசைய தின்னுபுட்டு நீங்க மு...திருட்டுத்தனமா முட்டத் தோசைய தின்னுபுட்டு நீங்க முழிச்ச முழி சூப்பர்ண்ணே! :)kathirhttps://www.blogger.com/profile/16056403995952296100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-11556846400919011782011-12-31T19:43:40.805+05:302011-12-31T19:43:40.805+05:30சூப்பர் அண்ணா!! இந்தப்பதிவை அபி அப்பாவுக்கு டெடிகே...சூப்பர் அண்ணா!! இந்தப்பதிவை அபி அப்பாவுக்கு டெடிகேட் செஞ்சிருங்க:-))மணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29814638484183321692011-12-31T14:32:33.341+05:302011-12-31T14:32:33.341+05:30அப்படிப்போடுங்க... :-)அப்படிப்போடுங்க... :-)அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-51883118713486854892011-12-31T12:08:57.986+05:302011-12-31T12:08:57.986+05:30இந்த எழுத்துதான் உங்கள் அடையாளம், நேரில் பார்த்தால...இந்த எழுத்துதான் உங்கள் அடையாளம், நேரில் பார்த்தால் ரொம்ப அமைதி :)

நன்றி அண்ணா...நிகழ்காலத்தில்...https://www.blogger.com/profile/01354484495013326366noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-28815564677824400982011-12-31T10:55:34.826+05:302011-12-31T10:55:34.826+05:30கரப்பான் பூச்சி மேட்டர்ல பிடிச்ச சூடு கடைசி வரை கு...கரப்பான் பூச்சி மேட்டர்ல பிடிச்ச சூடு கடைசி வரை குறைவில்லாமல் சென்றது!
தப்பே இல்லை......உங்களை ஆசான் என்று கூப்பிடுவதில் தப்பே இல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-90709864752254353642011-12-31T10:39:47.868+05:302011-12-31T10:39:47.868+05:30இதுக்கு தான் இதுக்கு தான் இதுக்கு தான் உங்களை எழுத...இதுக்கு தான் இதுக்கு தான் இதுக்கு தான் உங்களை எழுத சொன்னது. அதகளம் !!

அப்புறம் ஆபிசர் சார். நாங்க டிரையினில் போகும் போதும் எப்பவும் டாயலட் அருகில் தான் பர்த் கிடைக்குது. இதில் ஏதாவது சதி இருக்குமா? :))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-55952367825732442712011-12-31T09:02:16.765+05:302011-12-31T09:02:16.765+05:30அண்ணே இந்தமாதிரி வயிறு குலுங்க சிரிச்சு ரொம்பநாளாச...அண்ணே இந்தமாதிரி வயிறு குலுங்க சிரிச்சு ரொம்பநாளாச்சு.

//முட்டை தோசையில் முட்டை தோசை என்று எழுதி இருக்கலாம்//

நல்ல ஐடியா.யாருக்காச்சும் தோணுச்சாப்பா..?
அடுத்தமுறை பாருங்க எல்லாத்திலயுமே எழுதி வெச்சுடுவாங்க.
:)))))))RAVIhttps://www.blogger.com/profile/16974706463702444886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61241310567284225912011-12-31T08:24:28.788+05:302011-12-31T08:24:28.788+05:30:))):)))T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37270134415694063592011-12-31T08:14:48.182+05:302011-12-31T08:14:48.182+05:30காலையில ஏன் பைத்தியம் மாதிரி சிரிக்கிறீங்க? வீடே ...காலையில ஏன் பைத்தியம் மாதிரி சிரிக்கிறீங்க? வீடே என்னை வேடிக்கை பாக்குது.

தலைக்கு வைத்திருந்த கம்பளியிலிருந்து குட்டி குட்டியாய் மூன்று கரப்பான் பூச்சிகள் வாக்கிங் கிளம்பின. ஈரோடு சங்கமம் போகுமுன் என் காதுக்குள் சங்கமமாகி விடாமல் விடிய விடிய அந்தக் குட்டிக் கரப்பான் பூச்சிகளைக் கண்விழித்துக் காத்தேன். பெத்துப் போட்ட மூதேவி பெரிய கரப்பான் பூச்சி எங்கே கிடந்து தூங்கியதோ தெரியவில்லை.

கண்ல தண்ணீர் வருது...ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40535433678798677232011-12-31T07:51:01.148+05:302011-12-31T07:51:01.148+05:30ஆசான்... சிரிச்சி மாளல... பஸ்ஸில் வரும்போதே கமெண்ட...ஆசான்... சிரிச்சி மாளல... பஸ்ஸில் வரும்போதே கமெண்ட் பண்ண ஐ போன் சப்போர்ட் பண்ணல...

கரப்பான் பூச்சி மேட்டர் கண்ணீரில் நீர் வரவழைத்தது... பக்கத்தில் இருப்பவர் என்னை சந்தேகத்தோடு பார்க்குமாறி சிரித்தவாறே படித்து வந்தேன்.

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72765772609375805302011-12-31T04:36:56.606+05:302011-12-31T04:36:56.606+05:30இம்புட்டு விசயங்க நடந்துச்சா? எனக்கு ஒண்ணுமே கண்ணு...இம்புட்டு விசயங்க நடந்துச்சா? எனக்கு ஒண்ணுமே கண்ணுல படலியே!ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-59931684744989777192011-12-31T00:23:39.385+05:302011-12-31T00:23:39.385+05:30:))
வி.வி.சி வயிறு வலிக்குதுடா சாமி//

வி.வி.சி வயிறு வலிக்குதுடா சாமி//

:))ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-78929252314199610052011-12-30T22:59:29.041+05:302011-12-30T22:59:29.041+05:30ஆஹா...
ஆசானே அதகளம்....ஆஹா...

ஆசானே அதகளம்....Kumkyhttps://www.blogger.com/profile/14877895016900477893noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-80296182822642043722011-12-30T22:52:13.993+05:302011-12-30T22:52:13.993+05:30/தருமி said...
//எம்மின கா.பா என்று //
ப.../தருமி said...

//எம்மின கா.பா என்று //

பாவமுங்க அந்த ஆளு .. அவரையும் நம்ம செட்ல சேத்துக்கிட்டு... உட்ருங்க!!/

அவரே அடாவடியா அப்ளிகேஷன் போட்டு சேந்துட்டாரே சார். ஜீவ்ஸ் ஃபோட்டோல நம்மளுதவிட அவரு தலல்லா டாலடிக்கிது:)))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56710328731501585492011-12-30T22:47:59.259+05:302011-12-30T22:47:59.259+05:30//எம்மின கா.பா என்று //
பாவமுங்க அந்த ஆளு .. அவரை...//எம்மின கா.பா என்று //

பாவமுங்க அந்த ஆளு .. அவரையும் நம்ம செட்ல சேத்துக்கிட்டு... உட்ருங்க!!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-25332964585659378192011-12-30T22:47:28.629+05:302011-12-30T22:47:28.629+05:30ஹெவியா சாப்புட்டனே எப்படி தூங்குறதுன்னு கவலையோட இர...ஹெவியா சாப்புட்டனே எப்படி தூங்குறதுன்னு கவலையோட இருக்கும்போது படிச்சேன். சிரிச்சு சிரிச்சு வயிறு ஃப்ரீயாச்சு :)))Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.com