tag:blogger.com,1999:blog-2037891390249607896.post6692880878214236051..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: இன்னொரு இமெயில் கதை!vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54280751610563849612009-09-27T17:07:37.296+05:302009-09-27T17:07:37.296+05:30துபாய் ராஜா
/இயல்பான எழுத்துநடை.
சின்னக்கதையில் ப...துபாய் ராஜா
/இயல்பான எழுத்துநடை.

சின்னக்கதையில் பல சம்பவங்கள் அருமை.

கிளைமாக்ஸ் ஜூப்பரு.... :))

ஹெ ஹெ. நன்றிங்கvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-49074577237197523892009-09-27T16:49:09.719+05:302009-09-27T16:49:09.719+05:30இயல்பான எழுத்துநடை.
சின்னக்கதையில் பல சம்பவங்கள் ...இயல்பான எழுத்துநடை.

சின்னக்கதையில் பல சம்பவங்கள் அருமை.

கிளைமாக்ஸ் ஜூப்பரு.... :))துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-32163498706216276252009-09-25T12:59:20.222+05:302009-09-25T12:59:20.222+05:30கார்த்திகைப் பாண்டியன்
/கிளைமாக்ஸ் ஓகே தான்.. மத்...கார்த்திகைப் பாண்டியன்

/கிளைமாக்ஸ் ஓகே தான்.. மத்தபடி கதையோட பிலோ சூப்பர்../

நன்றிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1918069846132135652009-09-25T12:54:46.142+05:302009-09-25T12:54:46.142+05:30கிளைமாக்ஸ் ஓகே தான்.. மத்தபடி கதையோட பிலோ சூப்பர்....கிளைமாக்ஸ் ஓகே தான்.. மத்தபடி கதையோட பிலோ சூப்பர்..கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-59571826559629468462009-09-25T12:18:59.950+05:302009-09-25T12:18:59.950+05:30க.பாலாஜி
/கதையில் நல்ல ஓட்டம் ஆட்டம்....நல்லாருக்க...க.பாலாஜி
/கதையில் நல்ல ஓட்டம் ஆட்டம்....நல்லாருக்கு தலைவா..../

:)) நன்றி தலைவாvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29562659735454509262009-09-25T12:17:56.388+05:302009-09-25T12:17:56.388+05:30பிரியமுடன்...வசந்த்
/suuppeer............../
tha...பிரியமுடன்...வசந்த்

/suuppeer............../

thank you vasanthvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-19561280067173916432009-09-25T12:09:59.933+05:302009-09-25T12:09:59.933+05:30ச்ச்ச....அந்த மெயில்ல எதாவது கில்மா இருக்கம்ணு ரொம...ச்ச்ச....அந்த மெயில்ல எதாவது கில்மா இருக்கம்ணு ரொம்ப ஆர்வமா அந்த மெயில படிச்சா....இப்டி காமடி பண்ணிட்டீங்களே...

பர்சனல் மெயில் ஐ,டி,க்கு இதமாதிரி வந்தாலும் பரவாயில்ல...சில நேரங்கல்ல ஆபிஸ் ஐ.டி.க்கு கூட வருது...என்ன பண்றது....

கதையில் நல்ல ஓட்டம் ஆட்டம்....நல்லாருக்கு தலைவா....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44300924172526127372009-09-25T12:09:15.147+05:302009-09-25T12:09:15.147+05:30suuppeer..............suuppeer..............ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-37124021101807450542009-09-25T09:31:01.834+05:302009-09-25T09:31:01.834+05:30லவ்டேல் மேடி
/சந்தியா வந்தனம் .... நல்லாத்தேன் இரு...லவ்டேல் மேடி
/சந்தியா வந்தனம் .... நல்லாத்தேன் இருக்குங்க தலைவரே....!! நல்ல வேல சிறுகதைன்னு முடுச்சுட்டீங்க....!! நன்றிங்கோவ்.....!!/

:)) நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16260637411817414802009-09-25T09:30:23.632+05:302009-09-25T09:30:23.632+05:30பழமைபேசி
/இராகவன் ஐயாவிற்கு நன்றி!/
ஆமாங்க
/பாலாண்...பழமைபேசி
/இராகவன் ஐயாவிற்கு நன்றி!/
ஆமாங்க
/பாலாண்ணே.... எங்கயோ போய்ட்டீங்க....மகிழ்ச்சி!/
நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84739099999533462392009-09-25T06:51:56.350+05:302009-09-25T06:51:56.350+05:30சந்தியா வந்தனம் .... நல்லாத்தேன் இருக்குங்க ...சந்தியா வந்தனம் .... நல்லாத்தேன் இருக்குங்க தலைவரே....!! நல்ல வேல சிறுகதைன்னு முடுச்சுட்டீங்க....!! நன்றிங்கோவ்.....!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-36391819804174365642009-09-25T05:01:00.642+05:302009-09-25T05:01:00.642+05:30இராகவன் ஐயாவிற்கு நன்றி!
பாலாண்ணே.... எங்கயோ போய்...இராகவன் ஐயாவிற்கு நன்றி!

பாலாண்ணே.... எங்கயோ போய்ட்டீங்க....மகிழ்ச்சி!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62207389841550479682009-09-25T01:18:56.753+05:302009-09-25T01:18:56.753+05:30இராகவன் நைஜிரியா
/பழமை பேசி ஐயா அவர்கள் பாணியில் ...இராகவன் நைஜிரியா

/பழமை பேசி ஐயா அவர்கள் பாணியில் சொல்வதென்றால்

டிஸ்கி = பொறுப்பி = பொறுப்பு அறிவித்தல்./

இது நல்லாருக்கே. இது வரைக்கும் யாரும் பொருப்பேத்துண்டதே இல்லை. பொறுப்பில்லைன்னு சொல்றது தானெ இது:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-21398233988217366052009-09-25T01:16:47.749+05:302009-09-25T01:16:47.749+05:30இராகவன் நைஜிரியா
/இந்த மாதிரி லொள்ளு மெயில் மாசம் ...இராகவன் நைஜிரியா
/இந்த மாதிரி லொள்ளு மெயில் மாசம் ஒரு 10 வது வந்துகிட்டு இருக்கு. தாங்க முடியல சாமி.../

ஆமாம் சார். இன்னைக்கு ஒண்ணு வரவும் அத டெலீட் பண்ணிட்டு தான் இதை எழுதினேன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-4271765738772367732009-09-25T01:01:49.007+05:302009-09-25T01:01:49.007+05:30க.பாலாஜி
/நான் காலையில பாத்துக்கிறேன். கொஞ்சம் பிஸ...க.பாலாஜி
/நான் காலையில பாத்துக்கிறேன். கொஞ்சம் பிஸி....இப்போதைக்கு ஓட்டுமட்டும்..../

:). நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66048475353528769462009-09-24T20:51:58.828+05:302009-09-24T20:51:58.828+05:30// (டிஸ்கி: பாதி கதையில வக்கிரமா மனச அலைய விட்டுபோ...// (டிஸ்கி: பாதி கதையில வக்கிரமா மனச அலைய விட்டுபோட்டு முடிவில பரதேசின்னு என்ன வஞ்சா நிர்வாகம் பொறுப்பில்லை. அப்பாடா. நானும் டிஸ்கி போட்டுட்டேன்.) //

பழமை பேசி ஐயா அவர்கள் பாணியில் சொல்வதென்றால்

டிஸ்கி = பொறுப்பி = பொறுப்பு அறிவித்தல்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-48399401380112928782009-09-24T20:46:19.916+05:302009-09-24T20:46:19.916+05:30// திறந்த பிறகு முட்டாள் தனமான அறிவிப்போடு தொடங்கி...// திறந்த பிறகு முட்டாள் தனமான அறிவிப்போடு தொடங்கியது கடிதம். இதை 10 பேருக்கு அனுப்ப முடியாவிட்டால் திறக்காதே என்று எழுதியிருந்தான். ஏதோ ஒரு சுவாமி படம். அதை 24 மணி நேரத்தில் 10 பேருக்கு அனுப்பினால் 4 நாட்களில் ஒரு அதிசயம் நிகழுமாம். 12 மணி நேரத்தில் அனுப்பினால் 2 நாட்களில் எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வருமாம். 6 மணி நேரத்திற்குள் அனுப்பினால் நிச்சயமாக மனதில் நினைத்திருக்கும் காரியம் நடக்குமாம். //

இந்த மாதிரி லொள்ளு மெயில் மாசம் ஒரு 10 வது வந்துகிட்டு இருக்கு. தாங்க முடியல சாமி...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69661741761053703782009-09-24T19:56:29.298+05:302009-09-24T19:56:29.298+05:30நான் காலையில பாத்துக்கிறேன். கொஞ்சம் பிஸி....இப்போ...நான் காலையில பாத்துக்கிறேன். கொஞ்சம் பிஸி....இப்போதைக்கு ஓட்டுமட்டும்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56328930015402157312009-09-24T19:50:18.396+05:302009-09-24T19:50:18.396+05:30நாடோடி இலக்கியன்
/நல்ல ஃப்ளோ,
இடையில் வக்கிரமா சி...நாடோடி இலக்கியன்
/நல்ல ஃப்ளோ,

இடையில் வக்கிரமா சிந்திக்க வைத்து நீங்க வெற்றிபெற்றுவிட்டீர்கள்.

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க ஐயா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74582408930832043722009-09-24T19:43:37.886+05:302009-09-24T19:43:37.886+05:30நல்ல ஃப்ளோ,
இடையில் வக்கிரமா சிந்திக்க வைத்து நீங...நல்ல ஃப்ளோ,

இடையில் வக்கிரமா சிந்திக்க வைத்து நீங்க வெற்றிபெற்றுவிட்டீர்கள்.

:)நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27469196920901421462009-09-24T19:08:35.284+05:302009-09-24T19:08:35.284+05:30ஆரூரன் விசுவநாதன்
/சிறுகதைப் போட்டி வைத்துவிடலாம்...ஆரூரன் விசுவநாதன்

/சிறுகதைப் போட்டி வைத்துவிடலாம் போலிருக்கிறது.

ஆளாளிற்கு பின்னியெடுக்கிறீர்கள்...

அடுத்தது யாரு?/

சந்தேகமே இல்லாம நீங்கதான் ஆரூரன். :)). நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8314640419901685992009-09-24T19:02:51.824+05:302009-09-24T19:02:51.824+05:30சிறுகதைப் போட்டி வைத்துவிடலாம் போலிருக்கிறது.
ஆளா...சிறுகதைப் போட்டி வைத்துவிடலாம் போலிருக்கிறது.

ஆளாளிற்கு பின்னியெடுக்கிறீர்கள்...

அடுத்தது யாரு?ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-13307804038144273682009-09-24T18:08:37.708+05:302009-09-24T18:08:37.708+05:30தியாவின் பேனா
/நல்ல கதை
அருமையான நடை
வாழ்த்துகள் ந...தியாவின் பேனா
/நல்ல கதை
அருமையான நடை
வாழ்த்துகள் நண்பா/
நன்றி தியா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88696720455639176722009-09-24T18:07:39.053+05:302009-09-24T18:07:39.053+05:30ச.செந்தில்வேலன்(09021262991581433028)
/பாலாண்ணே, உ...ச.செந்தில்வேலன்(09021262991581433028)
/பாலாண்ணே, உங்க மின்னஞ்சல் கதையும் கலக்கல்.

அந்த டிஸ்கியை மிகவும் ரசித்தேன் :)/

நன்றி செந்தில் :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-48764125765912016402009-09-24T18:06:44.425+05:302009-09-24T18:06:44.425+05:30ச.செந்தில்வேலன்(09021262991581433028)
/ரொம்ப நாளா...ச.செந்தில்வேலன்(09021262991581433028)

/ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.

டிஸ்கின்னா என்னங்க அர்த்தம்? அது எந்த மொழியில இருந்து வந்த வார்த்தை?/

Disclaimer செல்லமா சொல்றாங்களாமா. :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com