tag:blogger.com,1999:blog-2037891390249607896.post6266217675016688306..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த V 3.6vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger70125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17844074846212955612009-12-18T10:53:49.144+05:302009-12-18T10:53:49.144+05:30Maheswaran Nallasamy said...
/ ஹஹஹ்ஹா.. ஆபிசுல ...Maheswaran Nallasamy said...
/ ஹஹஹ்ஹா.. ஆபிசுல இதுக்குமேல சிரிச்சா ஒரு மாதிரி பாக்குராய்ங்க//

வரும்போதே லொள்ளா!:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-12641226489790851772009-12-18T10:00:58.938+05:302009-12-18T10:00:58.938+05:30அர்ச்சகர் தேவநாதன் ஜெயிலை விட்டு வர தயக்கம்!
பின்...அர்ச்சகர் தேவநாதன் ஜெயிலை விட்டு வர தயக்கம்!

பின்ன! கொஞ்சமா? என்னா அடி!

நள்ளிரவில் பிராந்தி பூஜை:ஊரையே போதையில் மிதக்க வைத்த ஜோதிடருக்கு அடி உதை

ஜாதகம் சரியில்லையா! சரக்கு சரியில்லையா?

ஹஹஹ்ஹா.. ஆபிசுல இதுக்குமேல சிரிச்சா ஒரு மாதிரி பாக்குராய்ங்கMaheswaran Nallasamyhttps://www.blogger.com/profile/08699867927357694642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-88069041361934098022009-12-15T21:11:14.704+05:302009-12-15T21:11:14.704+05:30"நறுக்குன்னு நாலு வார்த்த ன்னு சொல்லி அசத்துற..."நறுக்குன்னு நாலு வார்த்த ன்னு சொல்லி அசத்துறீங்க...அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54572320259084325932009-12-15T17:49:41.333+05:302009-12-15T17:49:41.333+05:30இப்படிக்கு நிஜாம்.., said...
/கொலைகாரப் பயலுக...இப்படிக்கு நிஜாம்.., said...

/கொலைகாரப் பயலுக! உங்க பதிவ எவனாவது அவனுங்களுக்குப் படிச்சிக்காட்டினாக் கூட போதும். அவனுங்கள் செருப்பால அடிச்சதுக்கு சமம்ணே! என் கோவத்தை வெளிப்படுத்த வேறு வழியில்லை//

ம்ம்ம்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50106650921353345762009-12-15T17:49:18.468+05:302009-12-15T17:49:18.468+05:30இப்படிக்கு நிஜாம்.., said...
/ அண்ணே! அப்படீன...இப்படிக்கு நிஜாம்.., said...

/ அண்ணே! அப்படீன்னா இவனுக கூட்டத்தையே போட்டுத்தள்ளவும் சுதந்திரம் உள்ளதுன்னு தானே அர்த்தம்.//

அப்புடித்தான் போல தெரியுதுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45121220912686492182009-12-15T17:18:15.051+05:302009-12-15T17:18:15.051+05:30கொலைகாரப் பயலுக! உங்க பதிவ எவனாவது அவனுங்களுக்குப்...கொலைகாரப் பயலுக! உங்க பதிவ எவனாவது அவனுங்களுக்குப் படிச்சிக்காட்டினாக் கூட போதும். அவனுங்கள் செருப்பால அடிச்சதுக்கு சமம்ணே! என் கோவத்தை வெளிப்படுத்த வேறு வழியில்லைநிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-73843320165252677202009-12-15T17:12:04.158+05:302009-12-15T17:12:04.158+05:30//மனிதன் ஒருவனை கொலை செய்வதற்கு சுதந்திரம் உள்ளது ...//மனிதன் ஒருவனை கொலை செய்வதற்கு சுதந்திரம் உள்ளது : கோத்தபாய ராஜபக்ச

அட அதானா! ஃபொன்சேகா வடிவேலு ஆயிட்டாரு. 'ங்', ஆனாலும் நீ மிருகம்னு ரொம்ப ஏத்தம்டா!//

அண்ணே! அப்படீன்னா இவனுக கூட்டத்தையே போட்டுத்தள்ளவும் சுதந்திரம் உள்ளதுன்னு தானே அர்த்தம்.நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26736277277917326572009-12-15T15:52:35.323+05:302009-12-15T15:52:35.323+05:30நாஞ்சில் பிரதாப் said...
/எல்லாமே நறுக்.../
...நாஞ்சில் பிரதாப் said...

/எல்லாமே நறுக்.../

நன்றி ப்ரதாப்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50163206708235998312009-12-15T15:52:02.486+05:302009-12-15T15:52:02.486+05:30பூங்குன்றன்.வே said...
// இந்த கமென்ட் தான் ...பூங்குன்றன்.வே said...

// இந்த கமென்ட் தான் ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணே.//

நன்றி பூங்குன்றன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24813643147477036202009-12-15T15:02:36.562+05:302009-12-15T15:02:36.562+05:30எல்லாமே நறுக்...எல்லாமே நறுக்...Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69523018853729301552009-12-15T12:58:02.417+05:302009-12-15T12:58:02.417+05:30//சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய ...//சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை: சரத் பொன்சேகா

அட பக்கி நாயே! ஒருத்தனாவது ஒன்னு சொன்னா அது படி நிக்க மாட்டீங்களா. இந்த எழவுல உன் வாக்குறுதிய நம்பி ஓட்டு வேற போடணுமா?//

இந்த கமென்ட் தான் ரொம்ப சூப்பரா இருக்கு அண்ணே.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79402195271035839612009-12-15T12:43:57.743+05:302009-12-15T12:43:57.743+05:30நினைவுகளுடன் -நிகே- said...
// தேர்தல் வந்தாலே...நினைவுகளுடன் -நிகே- said...

// தேர்தல் வந்தாலே
இப்படி பல பல கதைகளும் வரும்//

சரியாச் சொன்னீங்கvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-39750301709836448192009-12-15T12:43:21.128+05:302009-12-15T12:43:21.128+05:30பேநா மூடி said...
/ இது எப்ப..,/
ம்கும். அடுத...பேநா மூடி said...

/ இது எப்ப..,/

ம்கும். அடுத்த ரவுண்டுக்கு தயார்னு அர்த்தம் போலvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54097562620448722662009-12-15T12:42:39.190+05:302009-12-15T12:42:39.190+05:30S.A. நவாஸுதீன் said...
/ஒவ்வொன்னும் ”நறுக்” த...S.A. நவாஸுதீன் said...

/ஒவ்வொன்னும் ”நறுக்” தான் பாலா சார்./

நன்றி நவாஸ்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56260169554424136202009-12-15T12:09:09.398+05:302009-12-15T12:09:09.398+05:30//சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய ...//சரணடைந்த புலி உறுப்பினர்களை கொல்லுமாறு கோத்தபாய உத்தரவிட்டார் என தாம் கூறவில்லை: சரத் பொன்சேகா//

தேர்தல் வந்தாலே
இப்படி பல பல கதைகளும் வரும்நினைவுகளுடன் -நிகே-https://www.blogger.com/profile/17893643041940985633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-11176061884818787352009-12-15T12:01:25.906+05:302009-12-15T12:01:25.906+05:30// சமுதாயம் வாழ என்னையே தந்துவிட்டேன்: கலைஞர்//
...// சமுதாயம் வாழ என்னையே தந்துவிட்டேன்: கலைஞர்//

இது எப்ப..,Anonymoushttps://www.blogger.com/profile/16749251394825066754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-51717368883737819962009-12-15T11:46:18.189+05:302009-12-15T11:46:18.189+05:30ஒவ்வொன்னும் ”நறுக்” தான் பாலா சார்.ஒவ்வொன்னும் ”நறுக்” தான் பாலா சார்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-81998875841053343192009-12-15T11:44:54.368+05:302009-12-15T11:44:54.368+05:30Chitra said...
/சார், நீங்க இப்படி செய்திகளுக...Chitra said...

/சார், நீங்க இப்படி செய்திகளுக்கு கமெண்ட் அடிக்கிறதுக்காகவே செய்திகள் (விஷயங்கள்) நடந்த மாதிரி இருக்கு.//

:)). இதென்னா வம்படியா இருக்கு. நான் ஆர்த்தர் ஹெய்லி இல்லீங்கோ:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-14091967204226934782009-12-15T11:43:40.996+05:302009-12-15T11:43:40.996+05:30நாடோடி இலக்கியன் said...
/ நறுக் நறுக்கென்று ந...நாடோடி இலக்கியன் said...

/ நறுக் நறுக்கென்று நொறுக்கியிருக்கீங்க.

//ஜாதகம் சரியில்லையா! சரக்கு சரியில்லையா?//

கலக்கல்.//

நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26319906635882185782009-12-15T11:42:44.249+05:302009-12-15T11:42:44.249+05:30ஆரூரன் விசுவநாதன் said...
/பாலாண்ணே........
...ஆரூரன் விசுவநாதன் said...

/பாலாண்ணே........

நான் மிக ரசிக்கும் பதிவுகள்....நறுக்..

தொடருங்கள்//

வாங்க ஆரூரன். நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66626812978818220572009-12-15T11:41:33.182+05:302009-12-15T11:41:33.182+05:30புலவன் புலிகேசி said...
/ உண்மையில் கொடூரமான ம...புலவன் புலிகேசி said...

/ உண்மையில் கொடூரமான மிருகம்...நறுக் இல்ல நச்...//

நன்றி புலிகேசிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-11246108697041627282009-12-15T11:30:29.949+05:302009-12-15T11:30:29.949+05:30//சமுதாயம் வாழ என்னையே தந்துவிட்டேன்: கலைஞர்
உங்க...//சமுதாயம் வாழ என்னையே தந்துவிட்டேன்: கலைஞர்

உங்கள வெச்சி என்னா பண்றது! உங்க பேர்ல அக்கவுண்ட் கூட இருக்காதே! //

அண்ணே! குடும்ப அரசியல் நிலைமை அவ்வளவு மோசமாவா போச்சு??ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33550402403829320222009-12-15T10:49:13.432+05:302009-12-15T10:49:13.432+05:30//பொன்சேகா வென்றால் தமிழருக்கு சுதந்திரம்:ரணில்
எ...//பொன்சேகா வென்றால் தமிழருக்கு சுதந்திரம்:ரணில்

எங்க? மேலுலகத்துக்கா? இப்பவே இன்னைக்கொன்னு நாளைக்கொன்னு பேசுறான். இவனுக்கு இவரு வக்காலத்து!//

ஹா ஹா ஹா ...

//தமிழகம் ஸ்தம்பிக்கும் வகையில் போராட்டம்: ராமதாஸ்

ஜாதிய தூக்கிட்டாரா! மரங்களுக்கெல்லாம் கட்டம் சரியில்ல போல.//

:-)))) யாரும் அவரை பற்றி செய்தில போட மாட்டேங்குறாங்கலாம் அதான்...... ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-82117518086947507412009-12-15T09:39:28.523+05:302009-12-15T09:39:28.523+05:30சார், நீங்க இப்படி செய்திகளுக்கு கமெண்ட் அடிக்கிறத...சார், நீங்க இப்படி செய்திகளுக்கு கமெண்ட் அடிக்கிறதுக்காகவே செய்திகள் (விஷயங்கள்) நடந்த மாதிரி இருக்கு.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20956422967670362872009-12-15T09:07:54.346+05:302009-12-15T09:07:54.346+05:30நறுக் நறுக்கென்று நொறுக்கியிருக்கீங்க.
//ஜாதகம்...நறுக் நறுக்கென்று நொறுக்கியிருக்கீங்க.

//ஜாதகம் சரியில்லையா! சரக்கு சரியில்லையா?//

கலக்கல்.நாடோடி இலக்கியன்https://www.blogger.com/profile/09053127283698550291noreply@blogger.com