tag:blogger.com,1999:blog-2037891390249607896.post5799186044945333267..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த - 27vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-87523214950571066082009-04-19T00:56:00.000+05:302009-04-19T00:56:00.000+05:30//உடனே ஆட்சி போய்விடும்னு பயந்து அய்யகோ தமிழ்ரத்தம...//உடனே ஆட்சி போய்விடும்னு பயந்து அய்யகோ தமிழ்ரத்தம். அதுக்குதான் அழுதேன்னு கேவலப் பட்டத விட இப்போ கூட சேர்ந்து குரல் கொடுக்குது அந்தம்மா. வெக்கமா இல்லை. பேச்சு வேற.//

அருமையா சொன்னீங்க,

அம்மா எங்களுக்கு எதிரி,
அய்யா நீங்க துரோகி,
எதிரிய மண்ணிகலாம்..
துரோகிய மண்ணிக்கலாமா..

-----ராசாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61631071448891921372009-04-18T22:22:00.000+05:302009-04-18T22:22:00.000+05:30// கடைசி ஒன்னு, நெம்ப நல்லா இருக்கு!//
ரிப்பீட...// கடைசி ஒன்னு, நெம்ப நல்லா இருக்கு!//

ரிப்பீட்டு....தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89279571943491068442009-04-18T19:17:00.000+05:302009-04-18T19:17:00.000+05:30கவனம் வர்றதெல்லாம் மகா முக்கியமா.. என்னய்யா லாஜிக்...கவனம் வர்றதெல்லாம் மகா முக்கியமா.. என்னய்யா லாஜிக் இது..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56517311771231190742009-04-18T19:14:00.000+05:302009-04-18T19:14:00.000+05:30அது செரி. அப்புறம் விகடன், குமுதம் மாதிரி வகைக்கொர...அது செரி. அப்புறம் விகடன், குமுதம் மாதிரி வகைக்கொரு பதிவு தான் போடணும் போல. கத சொன்னாக்கூட இவனுவ எழவு கவனம் வருதே. நான் என்னா பண்ண?vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-9827662201704900622009-04-18T19:08:00.000+05:302009-04-18T19:08:00.000+05:30யோவ்.. அதுதான் சிங்கள புத்தாண்டு தாண்டியாச்சில்ல.....யோவ்.. அதுதான் சிங்கள புத்தாண்டு தாண்டியாச்சில்ல.. ஏதாவது புதுசா ஆரம்பிங்கையா.. பாமரன் பக்கங்கள் புதுப் பொலிவுடன்.. படிக்கத் தவறாதீர்கள்னு நான் விளம்பரம் போடுறேன்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61213097184454785292009-04-18T18:50:00.000+05:302009-04-18T18:50:00.000+05:30வாங்க பழமை. நன்றி.வாங்க பழமை. நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-15121129757231518952009-04-18T18:39:00.000+05:302009-04-18T18:39:00.000+05:30கடைசி ஒன்னு, நெம்ப நல்லா இருக்கு!கடைசி ஒன்னு, நெம்ப நல்லா இருக்கு!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com