tag:blogger.com,1999:blog-2037891390249607896.post444615603554363749..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த V 3.7vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-22446769769117531032009-12-22T00:29:02.902+05:302009-12-22T00:29:02.902+05:30//இதுக்கும் ட்ரெயினிங்க் குடுத்துட்டானா எங்க அரசிய...//இதுக்கும் ட்ரெயினிங்க் குடுத்துட்டானா எங்க அரசியல் வாதிங்க//

ஹி ஹி ஹி

//பிரபாகரனின் பெற்றோர் எங்கனே எவனும் கேக்க மாட்டங்குறாங்களே? //

அதனால தான் கேட்கறாங்களோ ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8924560646265880642009-12-21T12:41:10.951+05:302009-12-21T12:41:10.951+05:30ரோஸ்விக் said...
//இலங்கையிலேருந்து கொஞ்சம் ந...ரோஸ்விக் said...

//இலங்கையிலேருந்து கொஞ்சம் நல்ல செய்திகளும் இப்ப நமக்கு வருதுண்ணே! :-))//

ஷ்ஷ்ஷ்ஷ். சத்தமா சொல்லாதீங்க. கண்ணு பட்டுடும்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56067133790224847432009-12-21T12:39:44.270+05:302009-12-21T12:39:44.270+05:30இப்படிக்கு நிஜாம்.., said...
/ அண்ணே! கிளி சோச...இப்படிக்கு நிஜாம்.., said...

/ அண்ணே! கிளி சோசியரா கம்பூட்டர் சோசியரான்னு சொல்லலயே!//

=)). கட்டம் கட்டுறவருதான்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66698322255389428992009-12-21T12:39:02.560+05:302009-12-21T12:39:02.560+05:30இப்படிக்கு நிஜாம்.., said...
/ பொருளாதார மந்த...இப்படிக்கு நிஜாம்.., said...

/ பொருளாதார மந்தமோ//

பின்னாடி இருக்கே பெருஞ்சிலவுன்னு சிக்கனம்தான்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63390051386305656002009-12-21T12:38:10.949+05:302009-12-21T12:38:10.949+05:30இப்படிக்கு நிஜாம்.., said...
// ரொம்ப நக்கல் ...இப்படிக்கு நிஜாம்.., said...

// ரொம்ப நக்கல் தான்//

இது வரைக்கும் குடுத்ததெல்லாம் எங்க போச்சு? அதக் கூட கேக்காம குடுக்குறானே.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66028449993450392982009-12-21T12:36:45.181+05:302009-12-21T12:36:45.181+05:30இப்படிக்கு நிஜாம்.., said...
// அண்ணே! தெய்வம்...இப்படிக்கு நிஜாம்.., said...

// அண்ணே! தெய்வம் நின்று கொல்லும்//

ஒரு பக்கம் இப்படி படிக்கிறப்ப எல்லாரும் இப்படி நினைக்கிறோம்னு சந்தோசம். ஆனாலும், நிஜ வாழ்க்கையில் வம்புதும்பு வேண்டாம், யாரையும் கஷ்டப் படுத்த வேணாம்னு நினைக்கிற நம்ம இப்படி நினைக்க வச்சுட்டானேன்னு பயம்மா இருக்குங்க நிஜாம்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53669412236022079692009-12-21T12:35:02.848+05:302009-12-21T12:35:02.848+05:30T.V.Radhakrishnan said...
/கமெண்ட்ஸ் எல்லாம் ...T.V.Radhakrishnan said...

/கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு./

நன்றி சார்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76343788194328041962009-12-21T12:34:22.302+05:302009-12-21T12:34:22.302+05:30முகிலன் said...
/As usual நெத்தியடி/
நன்றி ம...முகிலன் said...

/As usual நெத்தியடி/

நன்றி முகிலன்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74792017842941523562009-12-21T12:33:58.650+05:302009-12-21T12:33:58.650+05:30யூர்கன் க்ருகியர் said...
/ Very nice comments...யூர்கன் க்ருகியர் said...

/ Very nice comments sir ./

நன்றி யூர்கன். உங்க டச்சைக் காணோமே!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62338537754364001482009-12-21T12:33:23.626+05:302009-12-21T12:33:23.626+05:30ஆரூரன் விசுவநாதன் said...
//மிக ரசனையான விமர்...ஆரூரன் விசுவநாதன் said...

//மிக ரசனையான விமர்சனங்கள். பகடி என்ற வார்த்தையின் பொருளை உங்களிமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்......அனைத்தும் அருமை//

ஆஹா. சந்தோசம். நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-91815033467034303772009-12-21T12:32:49.550+05:302009-12-21T12:32:49.550+05:30புலவன் புலிகேசி said...
/ நம்ம ஊரு தாத்தாவும் இ...புலவன் புலிகேசி said...
/ நம்ம ஊரு தாத்தாவும் இப்படித்தான்....//

எல்லா மட்டையும் ஒரே குட்டைதானே.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-18473099914885294692009-12-21T12:32:07.497+05:302009-12-21T12:32:07.497+05:30பிரபாகர் said...
// தன்வினை தன்னைச்சுடும்... அ...பிரபாகர் said...

// தன்வினை தன்னைச்சுடும்... அனுபவிச்சித்தானே ஆகனும் செஞ்ச பாவத்தை!

பிரபாகர்.//

சுடணும்.அனுபவிக்கணும். மத்தவங்க படிச்சிக்கவாவது.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-38106504057088430192009-12-21T12:31:26.055+05:302009-12-21T12:31:26.055+05:30ஜீவன் said...
// ஐயோ சீக்கிரம் போய்ட போறானுங்க...ஜீவன் said...

// ஐயோ சீக்கிரம் போய்ட போறானுங்க ...! இவனுங்க இருந்து நொந்து நூலாப்போயி
நாயைவிட கேவலமா செத்து நாறி போய் கெடக்கணும்....! அத நாம பார்க்கணும்..!//

ஆமாங்க. நன்றி ஜீவன்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83169572115281552402009-12-21T12:30:27.413+05:302009-12-21T12:30:27.413+05:30Chitra said...
// .............இப்படியுமா ஏ...Chitra said...

// .............இப்படியுமா ஏமாறுவாங்க? என்ன கொடுமை பாமரன் சார், இது?
உங்கள் கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்குங்க.//

நன்றிங்க சித்ராvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-48743695421222842842009-12-20T15:04:32.457+05:302009-12-20T15:04:32.457+05:30இலங்கையிலேருந்து கொஞ்சம் நல்ல செய்திகளும் இப்ப நமக...இலங்கையிலேருந்து கொஞ்சம் நல்ல செய்திகளும் இப்ப நமக்கு வருதுண்ணே! :-))ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10731966328601853642009-12-20T12:38:14.803+05:302009-12-20T12:38:14.803+05:30//விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வேலை வாங்கித் த...//விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி, ஜோசியர் கைது!

ஜோசியம் விண்வெளி ஆராய்ச்சின்னு நினைச்சி குடுத்துட்டாங்களா?//

அண்ணே! கிளி சோசியரா கம்பூட்டர் சோசியரான்னு சொல்லலயே!நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-52232885060180616362009-12-20T12:37:53.286+05:302009-12-20T12:37:53.286+05:30//வந்தவாசியில்: வாக்காளர்களுக்கு லெமன்சாதம்
இடைத...//வந்தவாசியில்: வாக்காளர்களுக்கு லெமன்சாதம்

இடைத்தேர்தலுக்கும் பிரியாணி போட்டா கட்டுப்படியாகுமா?//

பொருளாதார மந்தமோநிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58710218463684672072009-12-20T12:37:39.716+05:302009-12-20T12:37:39.716+05:30//தமிழர்கள் குடியமர்த்தலுக்கு உலக வங்கி ரூ.385 கோட...//தமிழர்கள் குடியமர்த்தலுக்கு உலக வங்கி ரூ.385 கோடி உதவி

ஆஹா. குடுங்கப்பா. தேர்தல் செலவுக்கு. //
ரொம்ப நக்கல் தான்நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-59523001113442864162009-12-20T12:37:19.441+05:302009-12-20T12:37:19.441+05:30//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்...//ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மன அழுத்தத்தினால் பாதிப்பு

இவனுக்கு மனசு வேற இருக்கா அழுந்தறதுக்கு. கூடிய சீக்கிரம் அரைப்பைத்தியமா அலைஞ்சா சரி.

கோட்டபாய சிறுநீரகக் கோளாறு காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

இதுக்கும் ட்ரெயினிங்க் குடுத்துட்டானா எங்க அரசியல் வாதிங்க. நிஜம்மா புட்டுகிச்சின்னா நின்று கொல்லும் சரி.

அண்ணே! தெய்வம் நின்று கொல்லும்நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-19787287603816742802009-12-20T11:41:04.474+05:302009-12-20T11:41:04.474+05:30கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.கமெண்ட்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-87634678737333858642009-12-20T10:01:59.105+05:302009-12-20T10:01:59.105+05:30As usual நெத்தியடிAs usual நெத்தியடிAnonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-68754692459031301612009-12-20T08:20:53.812+05:302009-12-20T08:20:53.812+05:30Very nice comments sir .Very nice comments sir .யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61427786462334012482009-12-20T06:31:58.018+05:302009-12-20T06:31:58.018+05:30மிக ரசனையான விமர்சனங்கள். பகடி என்ற வார்த்தையின் ...மிக ரசனையான விமர்சனங்கள். பகடி என்ற வார்த்தையின் பொருளை உங்களிமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்......அனைத்தும் அருமைஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26990233976215140752009-12-20T04:17:32.062+05:302009-12-20T04:17:32.062+05:30//நான் தீவிர அரசியலில் இருந்து போய்விடுவேன் என்று ...//நான் தீவிர அரசியலில் இருந்து போய்விடுவேன் என்று யாராவது நினைத்தால் அது தவறு: அத்வானி

ம்கும். தெரியும்டி. இழுத்துகிட்டிருந்தாலும் எலக்ஷன்னு காதில விழுந்தா படக்குன்னு எழும்பி உக்காருவீங்க!//

நம்ம ஊரு தாத்தாவும் இப்படித்தான்....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24343938492130253902009-12-20T00:19:40.372+05:302009-12-20T00:19:40.372+05:30தன்வினை தன்னைச்சுடும்... அனுபவிச்சித்தானே ஆகனும் ச...தன்வினை தன்னைச்சுடும்... அனுபவிச்சித்தானே ஆகனும் செஞ்ச பாவத்தை!

பிரபாகர்.பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.com