tag:blogger.com,1999:blog-2037891390249607896.post4410569223417853584..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: வெண்ணையின் லீலையை வென்றார் உண்டோ...vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34948050735147929602010-02-17T19:31:57.282+05:302010-02-17T19:31:57.282+05:30//பயபுள்ளட்ட ஒரு குணம் என்னன்னா, எதிர்த்தே பேசமாட்...//பயபுள்ளட்ட ஒரு குணம் என்னன்னா, எதிர்த்தே பேசமாட்டான்.

காலைல எழுந்து பார்த்தா ஆளக்காணோம்.//

சூப்பர் தம்பி உங்களுக்கு.....

நல்ல வேலை எனக்குத் தம்பி இல்லை.. அண்ணன் மட்டும்தான்..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17766229375106752102009-09-24T13:37:26.296+05:302009-09-24T13:37:26.296+05:30ஐ. எனக்கும் நூறு பேரு இருக்காங்கப்பா. நன்றி!ஐ. எனக்கும் நூறு பேரு இருக்காங்கப்பா. நன்றி!vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57868985771379780332009-09-24T11:34:58.811+05:302009-09-24T11:34:58.811+05:30இரசிகை

:)இரசிகை

:)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66376008648486501432009-09-24T11:34:19.675+05:302009-09-24T11:34:19.675+05:30பழமைபேசி
/நெம்ப வெவரந்தான்!/
அட நிசமாத்தான். அடுத...பழமைபேசி
/நெம்ப வெவரந்தான்!/

அட நிசமாத்தான். அடுத்த வெண்ணையில சொல்லுறேன் மிச்சத்த.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86175345267177714452009-09-24T05:47:54.434+05:302009-09-24T05:47:54.434+05:30நெம்ப வெவரந்தான்!நெம்ப வெவரந்தான்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-10514031200432719172009-09-24T00:03:28.216+05:302009-09-24T00:03:28.216+05:30பிரியமுடன்...வசந்த்
/என்னா நடக்குது சார்?/
:))காம...பிரியமுடன்...வசந்த்
/என்னா நடக்குது சார்?/

:))காமெடிதான்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-39211949080719782492009-09-23T22:17:41.779+05:302009-09-23T22:17:41.779+05:30என்னா நடக்குது சார்?என்னா நடக்குது சார்?ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35584338140855649972009-09-23T18:36:39.968+05:302009-09-23T18:36:39.968+05:30ஆரூரன் விசுவநாதன்
/என்னங்கண்ணா......ஆதரவாளர்கள் ல...ஆரூரன் விசுவநாதன்

/என்னங்கண்ணா......ஆதரவாளர்கள் லிஸ்ட்ல் என் பேரை உட்டுட்டீங்க....

இதெல்லாம் நல்லால்ல....சொல்லிபுட்டேன்.../

அட நீங்கதான தலைவருன்னு நினைச்சேன்.:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-55557974628922676522009-09-23T18:32:31.223+05:302009-09-23T18:32:31.223+05:30என்னங்கண்ணா......ஆதரவாளர்கள் லிஸ்ட்ல் என் பேரை உட்...என்னங்கண்ணா......ஆதரவாளர்கள் லிஸ்ட்ல் என் பேரை உட்டுட்டீங்க....

இதெல்லாம் நல்லால்ல....சொல்லிபுட்டேன்...

அன்புடன்
ஆரூரன்ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65919315884354684092009-09-23T17:56:34.155+05:302009-09-23T17:56:34.155+05:30க.பாலாஜி
/நல்ல வெவரம்தான்.../
அது
/போயும் போயும் ...க.பாலாஜி
/நல்ல வெவரம்தான்.../

அது
/போயும் போயும் அவரு உங்களுக்கு தம்பியா பொறந்துட்டாரே....அத நெனச்சாதான் கஷ்டமா இருக்கு.../

அட நீங்க வேற. கதிர் சொன்னாரேன்னு கூப்டு காட்டுனேன். எப்பவும் போல மதன் பாப் வெடிச்சிரிப்பு சிரிச்சான்.:))

/அதானே...இதை நான் மென்மையாக கண்டிக்கிறேன்.../

இதை நான் வன்மையாக ஆமோதிக்கிறேன்:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44616786691126927992009-09-23T17:20:06.784+05:302009-09-23T17:20:06.784+05:30//நீயே வண்டிய எடுத்துக் குடுன்னு சொல்லிதான் எடுத்த...//நீயே வண்டிய எடுத்துக் குடுன்னு சொல்லிதான் எடுத்துண்டு வந்தானாம். வெவரமான பையனா இல்லையா?//

நல்ல வெவரம்தான்...

போயும் போயும் அவரு உங்களுக்கு தம்பியா பொறந்துட்டாரே....அத நெனச்சாதான் கஷ்டமா இருக்கு...

//ஃபிரண்ட்ஸ் படத்தில வர்ற மாதிரி உங்கள கட்டிலோட தூக்கிட்டுப்போக பார்த்துக்கிட்ட தம்பி நன்றி சொல்லறத விட்டுப்போட்டு//

அதானே...இதை நான் மென்மையாக கண்டிக்கிறேன்...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-25748039971541010912009-09-23T15:50:13.831+05:302009-09-23T15:50:13.831+05:30இராகவன் நைஜிரியா
/வெண்ணை ரசிகர் மன்றமா? மன்றம் கட்...இராகவன் நைஜிரியா
/வெண்ணை ரசிகர் மன்றமா? மன்றம் கட்சியாகும் போது சொல்லி அனுப்புங்கப்பா... பொருளாலர் பதவிக்கு நான் ரெடி./

கதிருக்கு போட்ட பின்னூட்டம் பார்த்ததுக்கப்புறமுமா. :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-14142375557743147732009-09-23T15:49:19.289+05:302009-09-23T15:49:19.289+05:30இது நம்ம ஆளு
வாங்க :))இது நம்ம ஆளு

வாங்க :))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1816468563787107182009-09-23T14:37:43.215+05:302009-09-23T14:37:43.215+05:30வீட்டுக்கொரு தம்பி இப்படி இருப்பாங்களா?
ம்... என்...வீட்டுக்கொரு தம்பி இப்படி இருப்பாங்களா?

ம்... என்னா சொல்வது...

வெண்ணை ரசிகர் மன்றமா? மன்றம் கட்சியாகும் போது சொல்லி அனுப்புங்கப்பா... பொருளாலர் பதவிக்கு நான் ரெடி.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77636985588576518882009-09-23T14:36:21.875+05:302009-09-23T14:36:21.875+05:30பெயர் பலகைல ஏதோ ஐயர்னு பேரு இருந்திச்சாம். காசுதான...பெயர் பலகைல ஏதோ ஐயர்னு பேரு இருந்திச்சாம். காசுதான் குடுத்தாச்சில்ல. நீயே வண்டிய எடுத்துக் குடுன்னு சொல்லிதான் எடுத்துண்டு வந்தானாம். வெவரமான பையனா இல்லையா?
:)இது நம்ம ஆளுhttps://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34065295190013330072009-09-23T13:56:48.714+05:302009-09-23T13:56:48.714+05:30கதிர் - ஈரோடு
/வாச்சுதானே போச்சு.../
த்தோடா. அந்த...கதிர் - ஈரோடு
/வாச்சுதானே போச்சு.../

த்தோடா. அந்த 600 ரூபா என்னவாம்?

/ஃபிரண்ட்ஸ் படத்தில வர்ற மாதிரி உங்கள கட்டிலோட தூக்கிட்டுப்போக பார்த்துக்கிட்ட தம்பி நன்றி சொல்லறத விட்டுப்போட்டு

பேச்சப்பாரு, பழமையப்பாரு/

அதானே. :))

/இனிமே இடுகை போடறப்போ ஸ்ரீ வெண்ணை துணைனு போடுங்க... அல்லது எல்லாச் சிரிப்பும் அவருக்கே சமர்ப்பணம்னு போடுங்க..../

அதுக்கும் ப்ரசாதம் கேப்பானே.

/இல்லாங்காட்டி ரசிகர் மன்றத்தில இருந்து நெகடிவ் ஓட்டு போட வச்சிராதீங்க/

இது வேறயா.

அதுக்கப்புறம் ஒரு வேலைல சேர்ந்து அலுவலக பக்கமா வரும்போதெல்லாம், எங்கடான்னா முதுகுல ஒரு பைல 3 லட்சம், ஆறு லட்சம்னு கேஷ் வெச்சிகிட்டு பேங்க்ல கட்டப்போறேன்னு போவான். இத்தன காசு எப்புடிடா தேத்தப் போறேன்னு நான் 2 வருஷம் தவிச்ச தவிப்பு எனக்கில்ல தெரியும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-21063388019244262752009-09-23T13:30:22.554+05:302009-09-23T13:30:22.554+05:30வாச்சுதானே போச்சு...
ஃபிரண்ட்ஸ் படத்தில வர்ற மாதி...வாச்சுதானே போச்சு...

ஃபிரண்ட்ஸ் படத்தில வர்ற மாதிரி உங்கள கட்டிலோட தூக்கிட்டுப்போக பார்த்துக்கிட்ட தம்பி நன்றி சொல்லறத விட்டுப்போட்டு

பேச்சப்பாரு, பழமையப்பாரு

இனிமே இடுகை போடறப்போ ஸ்ரீ வெண்ணை துணைனு போடுங்க... அல்லது எல்லாச் சிரிப்பும் அவருக்கே சமர்ப்பணம்னு போடுங்க....

சரியா?
இல்லாங்காட்டி ரசிகர் மன்றத்தில இருந்து நெகடிவ் ஓட்டு போட வச்சிராதீங்கஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.com