tag:blogger.com,1999:blog-2037891390249607896.post4308857381055192206..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: சைக்கிளும், நானும் முன்னே ஒரு கோழியும்.vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger110125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46345424331317019132009-11-04T21:11:29.157+05:302009-11-04T21:11:29.157+05:30பின்னோக்கி said...
/இந்த ஆராய்ச்சிக்கு ஒரு டா...பின்னோக்கி said...

/இந்த ஆராய்ச்சிக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுக்கலாம்/

ஆமாம். மன்மோகனுக்கு டாக்டர் பட்டம் குடுக்கறேன்னு ஒரு ஆள பரலோகத்துக்கு அனுப்பிட்டானுங்க. நமக்கு வேணாஞ்சாமி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53284476214249452502009-11-04T20:17:30.450+05:302009-11-04T20:17:30.450+05:30இந்த ஆராய்ச்சிக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுக்கலாம்இந்த ஆராய்ச்சிக்கு ஒரு டாக்டர் பட்டம் குடுக்கலாம்பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-8775717458669007522009-11-04T13:37:40.820+05:302009-11-04T13:37:40.820+05:30வாத்துக்கோழி said...
/எனக்கு அந்த சம்முவம் பொண்டா...வாத்துக்கோழி said...

/எனக்கு அந்த சம்முவம் பொண்டாட்டிதான் பிடிச்சது. அதிரடின்னா அதான். உங்களுக்கு ரொம்ப சந்தொசமாய் இருந்திருக்குமே/

என்னங்க நீங்க. கோவம்தான் வந்திச்சி. முன்னடியே வந்திருந்த முதுகு பிழைச்சிருக்குமேன்னு. =))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50559365908169045732009-11-04T10:43:13.473+05:302009-11-04T10:43:13.473+05:30அய்யோ. அம்மா. வயிறு வலிக்குது.ஒரிறு வினாடியில் கொக...அய்யோ. அம்மா. வயிறு வலிக்குது.ஒரிறு வினாடியில் கொக்கொக்,டொம்.அம்மா....மூவரும் சத்தமிட.....
எனக்கு அந்த சம்முவம் பொண்டாட்டிதான் பிடிச்சது. அதிரடின்னா அதான். உங்களுக்கு ரொம்ப சந்தொசமாய் இருந்திருக்குமேகண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-30765992268446576062009-11-03T17:04:50.463+05:302009-11-03T17:04:50.463+05:30/ பழமைபேசி said...
யெப்பா...பின்னூட்டம் பூரா .../ பழமைபேசி said...

யெப்பா...பின்னூட்டம் பூரா படிக்க விடுப்புலதான் வரணும் போல இருக்கு?! அப்ப நான் போய்ட்டு வாறேன் பாலாண்ணே!/

=)).வாங்க பழமைvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57232363923063685532009-11-03T16:52:47.194+05:302009-11-03T16:52:47.194+05:30யெப்பா...பின்னூட்டம் பூரா படிக்க விடுப்புலதான் வரண...யெப்பா...பின்னூட்டம் பூரா படிக்க விடுப்புலதான் வரணும் போல இருக்கு?! அப்ப நான் போய்ட்டு வாறேன் பாலாண்ணே!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5653478245992598552009-11-03T16:38:35.393+05:302009-11-03T16:38:35.393+05:30ஈ ரா said...
/தலைவா... கலாசுறீங்க.../
நன்றி....ஈ ரா said...

/தலைவா... கலாசுறீங்க.../

நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-48075931283684534222009-11-03T15:20:09.092+05:302009-11-03T15:20:09.092+05:30தலைவா... கலாசுறீங்க...தலைவா... கலாசுறீங்க...ஈ ராhttps://www.blogger.com/profile/16336474029786245367noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17481985260637271362009-11-03T14:08:12.574+05:302009-11-03T14:08:12.574+05:30ஊடகன் said...
/பதிவுலகம் முழவதும் ஒரே கோழி வா...ஊடகன் said...

/பதிவுலகம் முழவதும் ஒரே கோழி வாசம்..........
நல்ல அருமையான இடுகை...../

ஆஹா. கெளம்பிட்டாங்கைய்யா கெளம்பிட்டாங்கைய்ய்ய்ய்யா. நன்றி ஊடகன்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61994231018848544872009-11-03T13:45:37.968+05:302009-11-03T13:45:37.968+05:30பதிவுலகம் முழவதும் ஒரே கோழி வாசம்..........
நல்ல அ...பதிவுலகம் முழவதும் ஒரே கோழி வாசம்..........
நல்ல அருமையான இடுகை.....ஊடகன்https://www.blogger.com/profile/17114996880958676906noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-51619689398295346222009-11-03T13:39:57.532+05:302009-11-03T13:39:57.532+05:30லெமூரியன் said...
/படிக்க படிக்க சிரிப்பு வந்...லெமூரியன் said...

/படிக்க படிக்க சிரிப்பு வந்துட்டே இருந்ததுங்க....சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிடும் போங்க..! ரொம்ப அருமைங்க..!/

வாங்க. நன்றிங்க முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-34132319867905120412009-11-03T13:39:19.527+05:302009-11-03T13:39:19.527+05:30புலவன் புலிகேசி said...
/ஏன்னா வில்லத்தனம்..........புலவன் புலிகேசி said...

/ஏன்னா வில்லத்தனம்.........நகைச்சுவையான அனுபவம்...../

ம்கும். அனுபவம் டெர்ரர். இப்போதான் நகைச்சுவை.ஹிஹிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57467966821298196102009-11-03T13:38:20.068+05:302009-11-03T13:38:20.068+05:30நாஞ்சில் பிரதாப் said...

செம நக்கல், கலக்கல் டாப...நாஞ்சில் பிரதாப் said...

செம நக்கல், கலக்கல் டாப்பு/

நன்றிங்க பிரதாப்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84275455355589137962009-11-03T12:08:39.452+05:302009-11-03T12:08:39.452+05:30படிக்க படிக்க சிரிப்பு வந்துட்டே இருந்ததுங்க....சி...படிக்க படிக்க சிரிப்பு வந்துட்டே இருந்ததுங்க....சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகிடும் போங்க..! ரொம்ப அருமைங்க..!லெமூரியன்...https://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-12322261673711136852009-11-03T10:18:06.599+05:302009-11-03T10:18:06.599+05:30//கோழி எனக்கு, நீ ஓடுன்னாங்க. எனக்கு இஃகிகினு வந்த...//கோழி எனக்கு, நீ ஓடுன்னாங்க. எனக்கு இஃகிகினு வந்திச்சி. . எதிரிக்கு கறி தோசை போய்டுமோன்னு விழி பிதுங்கிப் போச்சி. //

ஏன்னா வில்லத்தனம்.........நகைச்சுவையான அனுபவம்.....புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-6623562798108554332009-11-03T09:37:45.834+05:302009-11-03T09:37:45.834+05:30என்னமோ கோழிக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் தகராற...என்னமோ கோழிக்கும் எனக்கும் கொடுக்கல் வாங்கல் தகராறில் நான் போட்டுத் தள்ளியது போல, அம்மாவிடம் உம்புள்ள என் செனக்கோழிய கொன்னுட்டாம்மா என்று மூஞ்சிக்கு நேராக ஆட்டிய கத்தியது அந்தம்மா. //

ஹஹஹஹஹ செம கலக்கல்.

//ராக்பெல்லர் பரம்பரை//

இப்பவும் சொல்றாங்க சார்...

//அதுக்குப் போய் ஒரு ஆண்மகன் பயப்படுவானா?//

ஆண்மகனை சாச்சிபுட்டாங்களே சார்...

செம நக்கல், கலக்கல் டாப்புPrathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-42825496180657785282009-11-03T00:08:46.488+05:302009-11-03T00:08:46.488+05:30கலகலப்ரியா said...
/ஆ..! சார்..! முக்கியமான பாயிண...கலகலப்ரியா said...

/ஆ..! சார்..! முக்கியமான பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன்..! அந்த கோழி.. வெடிச் சத்தத்ல அதிர்ச்சில செத்திருக்கலாமில்லையா..? /

ஆமாம். பிரசவம் வேற ஆயிருக்கே.

/இத வச்சே.. ஒரு த்ரில்லர் கத ரெடி பண்ணிடலாம்...! /

ஆஹா. லகலகாக்கு வேலை.

/அந்த கோழிக்கு கொடுத்த காசு திரும்ப வட்டியோட வாங்காம விடுறதில்ல சார்.../

:(. எங்கம்மா. அந்த சம்முகம் பொண்டாட்டி கோழிக்கு காசு குடுக்கிறதில்லை. குழம்பு வைக்கதான் காசுன்னு நாட்டாமை பண்ணிடிச்சே.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53448703047711821782009-11-03T00:03:33.030+05:302009-11-03T00:03:33.030+05:30//ஒரிரண்டு செகண்டில் கொக்கொக், டொம், அம்மாஆஆஆ என்ற...//ஒரிரண்டு செகண்டில் கொக்கொக், டொம், அம்மாஆஆஆ என்று முறையே கோழி, பட்டாசு மற்றும் நான் //

ஆ..! சார்..! முக்கியமான பாயிண்ட் மிஸ் பண்ணிட்டேன்..! அந்த கோழி.. வெடிச் சத்தத்ல அதிர்ச்சில செத்திருக்கலாமில்லையா..? கதைல ஒரு டர்னிங் பாயிண்ட்..! இத வச்சே.. ஒரு த்ரில்லர் கத ரெடி பண்ணிடலாம்...! அந்த கோழிக்கு கொடுத்த காசு திரும்ப வட்டியோட வாங்காம விடுறதில்ல சார்...கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72469042747349021242009-11-03T00:01:31.773+05:302009-11-03T00:01:31.773+05:30வெண்ணிற இரவுகள்....! said...
/சிரிப்பு வந்தது பாம...வெண்ணிற இரவுகள்....! said...

/சிரிப்பு வந்தது பாமரன் ....நகைச்சுவை உங்களுக்கு நன்றாய் வருகிறது/

நன்றிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-73178505387993027612009-11-02T23:44:46.284+05:302009-11-02T23:44:46.284+05:30//நான்கு வீடு தள்ளி என் பகைவனின் வீடு கடந்து போகைய...//நான்கு வீடு தள்ளி என் பகைவனின் வீடு கடந்து போகையில் அவன் கறி தோசை கேட்டு ரகளை செய்ததால் அடி விழுந்துக் கொண்டிருந்தது. அவன் ஒவ்வொரு அடிக்கும், அழாமல் எனக்கு கறிதோசை வேண்டும் என்றே அலறியதில் எனக்கு சிரிப்பு தாங்கவில்லை//
சிரிப்பு வந்தது பாமரன் ....நகைச்சுவை உங்களுக்கு நன்றாய் வருகிறதுவெண்ணிற இரவுகள்....!https://www.blogger.com/profile/01044162294818267610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62689510657670311312009-11-02T22:52:10.656+05:302009-11-02T22:52:10.656+05:30தேனீ said...
/கமலஹாசன் பார்த்திருந்தா &qu...தேனீ said...

/கமலஹாசன் பார்த்திருந்தா "உன்னைப் போல் ஒரு கோழி" னு படமே எடுத்திருப்பார்.

:)). ஆஹா இது நல்லா இருக்கே. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29676971532161674092009-11-02T22:51:21.179+05:302009-11-02T22:51:21.179+05:30வெ.இராதாகிருஷ்ணன் said..
/மிகவும் சுவாரஸ்யமான அனு...வெ.இராதாகிருஷ்ணன் said..

/மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா.

நன்றிங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-3898563161248962562009-11-02T22:06:46.853+05:302009-11-02T22:06:46.853+05:30கமலஹாசன் பார்த்திருந்தா "உன்னைப் போல் ஒரு...கமலஹாசன் பார்த்திருந்தா "உன்னைப் போல் ஒரு கோழி" னு படமே எடுத்திருப்பார்.

// பதறி நடுங்கிய அம்மாவிடம் என் காலர் முறையாக கை மாறி என்ன இழவுடா இது என்றபடி முதுகில் ஆட்டம் பாம் வெடித்தது. ஒரு கையில் தேர்ந்த தவில் வித்துவான் போல் லயம் பிசகாமல் முதுகில் சாத்தியபடியே, சரிம்மா நடந்து போச்சு. என்ன பண்ணனும் சொல்லு //

:) :) :) :)தேனீhttps://www.blogger.com/profile/10616858243145873575noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-56558110766824126742009-11-02T21:46:13.007+05:302009-11-02T21:46:13.007+05:30மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக...மிகவும் சுவாரஸ்யமான அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ஐயா.

என்ன நடந்திருக்குமோ, ஏது நடந்திருக்குமோ என பரபரப்பாக இருந்தது.

கறிதோசை மட்டுமல்ல, அந்த பையனுக்கு முட்டை தோசையும் கிடைச்சிருக்கும் :) Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79237535591256334082009-11-02T20:58:50.629+05:302009-11-02T20:58:50.629+05:30துபாய் ராஜா said...
/ ஃபுல் ஃபார்ம்ல நல்ல ஃபுள...துபாய் ராஜா said...

/ ஃபுல் ஃபார்ம்ல நல்ல ஃபுளோல எழுதியிருக்கீங்க சார். ஒரே மூச்சில படிச்சு முடிச்சேன்.

வேலை டைட்டு. :((
அதான் விசிட்டுக்கு லேட்டு....//

ஆஹா. அப்படின்னா இப்போ டென்சன் போய் சிரிச்சிருப்பீங்க. நன்றிங்க ராஜா.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.com