tag:blogger.com,1999:blog-2037891390249607896.post3306556170225793992..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: மத்தாப் பூ..,vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-44369010607476433412010-09-09T14:42:38.509+05:302010-09-09T14:42:38.509+05:30கவிதை நல்லாயிருக்கு.
மற்ற பகிர்வுகளும் அருமைகவிதை நல்லாயிருக்கு.

மற்ற பகிர்வுகளும் அருமை'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23719644455108213022010-09-08T09:55:47.182+05:302010-09-08T09:55:47.182+05:30வாழ்க்கைக்கு புது விளக்கம் கொடுக்குது ஐயா, உங்க கவ...வாழ்க்கைக்கு புது விளக்கம் கொடுக்குது ஐயா, உங்க கவிதை

மொழி எழுதின மேட்டரு சூப்பரு!

அந்த வீடு டக்கரு! ஐயா நல்லா தேடி கண்டுபிடிச்சி கொடுத்திருக்கீங்க!

அப்புறம் நீங்க கொடுத்த ஐடியா படியே தமிழ்மண ஓட்டு பட்டையை கீழே கொண்டு வந்து வைச்சபின்னாடி நல்லா வேலை செய்யுது.

உங்களுக்கு ஐன்ஸ்டின் மூலை போங்க!

நான் இயற்கை மருத்துவ சிறப்புகளை பற்றி, எழுதி கொண்டிருக்கேனுங்க ஐயா! நீங்க கண்டிப்பா நம்ப வலைபக்கம் வரணும்னு கேட்டுகொள்கிறேன்.

http://uravukaaran.blogspot.comஎன்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-64349162196128817132010-09-08T07:48:11.012+05:302010-09-08T07:48:11.012+05:30நன்றாக எழுதுகிறீர்கள். எனது வாழ்த்துக்கள்...நன்றாக எழுதுகிறீர்கள். எனது வாழ்த்துக்கள்...ஆட்டையாம்பட்டி அம்பிhttps://www.blogger.com/profile/00154791156483253405noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57212406424796529292010-09-08T06:28:13.345+05:302010-09-08T06:28:13.345+05:30மனதை கணக்கா வைத்த கவிதை.
எனக்குத் தெரிந்த பட்டுக்...மனதை கணக்கா வைத்த கவிதை.

எனக்குத் தெரிந்த பட்டுக் கோட்டை நண்பரொருவர் திருமணப் பத்திரிகையில் இதே மாதிரி எல்லா நண்பர்கள் வீடுகளுக்கும் நான் இரண்டு முறைக்கும் மேலாக மொய் எழுதி உள்ளேன் என்பது குறிப்பிடத் தக்கது என்று அச்சிட்டிருந்ததை என் நண்பர் காட்டியுள்ளார்...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-1249765651789454892010-09-08T06:19:22.375+05:302010-09-08T06:19:22.375+05:30கலக்கல் கவிதை & கண்ணைக் கவர்ந்த கட்டிடப்படம்கலக்கல் கவிதை & கண்ணைக் கவர்ந்த கட்டிடப்படம்Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23229865464010493442010-09-08T00:11:29.738+05:302010-09-08T00:11:29.738+05:30@@நன்றிங்க சக்தி
@@நன்றி வல்லிசிம்ஹன்
@@நன்றிங்க ட...@@நன்றிங்க சக்தி
@@நன்றி வல்லிசிம்ஹன்
@@நன்றிங்க டி.வி.ஆர்.சார்
@@நன்றி பாலாசி
@@நன்றிங்க உழவன்
@@நன்றிங்க ரிஷபன்
@@நன்றி பின்னோக்கிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-20998733173894618832010-09-08T00:08:35.654+05:302010-09-08T00:08:35.654+05:30கலகலப்ரியா said...
//very interesting... thanks f...கலகலப்ரியா said...

//very interesting... thanks for sharing sir... //

yw yw

//that hk guy is too good.... am too lazy to even make mah bed.. //

Nambeettam=))

//alas.. apparently.. dis idea wudn't work for me... :(((//

mkum. i know. it wont suit your creative skills:)). i mean aesthetic feelvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83552276269265580102010-09-08T00:05:47.111+05:302010-09-08T00:05:47.111+05:30@@நன்றி நிஜாம்
@@நன்றி இர்ஷாத்
@@நன்றிங்க சித்ரா@@நன்றி நிஜாம்
@@நன்றி இர்ஷாத்
@@நன்றிங்க சித்ராvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-47431003133565374382010-09-08T00:04:50.330+05:302010-09-08T00:04:50.330+05:30@@நன்றி அக்பர்
@@நன்றி கிரி
@@நன்றி ஆரூரன்
@@நன்றி...@@நன்றி அக்பர்
@@நன்றி கிரி
@@நன்றி ஆரூரன்
@@நன்றிங்க நித்திலம்
@@நன்றி பாலாஜி சரவணன்
@@நன்றி அன்பரசன்
@@நன்றி சைவ கொத்து பரோட்டா
@@நன்றிங்க சீனா
@@நன்றி சுபாங்கன்
@@நன்றிங்ணோ. அப்புடித்தான் தெரியுது:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89996542102471663512010-09-08T00:02:27.838+05:302010-09-08T00:02:27.838+05:30@@சேது
@@பழமை
காலையில 3 மணிக்கு (இங்க) கும்மியா:)...@@சேது
@@பழமை

காலையில 3 மணிக்கு (இங்க) கும்மியா:))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35115459204821549522010-09-07T19:52:24.351+05:302010-09-07T19:52:24.351+05:30அருமையான வீடு. சதுர அடி விக்கிற விலைக்கு இந்த மாதி...அருமையான வீடு. சதுர அடி விக்கிற விலைக்கு இந்த மாதிரி வீடுதான் சென்னைக்கு ஏத்தது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89147438915260452552010-09-07T18:20:50.925+05:302010-09-07T18:20:50.925+05:30அவரின் சமயோசிதத்தால் தாயும் குழந்தையும் சுகமாம்.
...அவரின் சமயோசிதத்தால் தாயும் குழந்தையும் சுகமாம்.

அவருக்கு நமது பாராட்டுகளும்ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89560006227947536462010-09-07T16:45:08.811+05:302010-09-07T16:45:08.811+05:30நல்ல கதைநல்ல கதை"உழவன்" "Uzhavan"https://www.blogger.com/profile/08911217232735218627noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-81598591658650563782010-09-07T16:36:17.898+05:302010-09-07T16:36:17.898+05:30கவிதை, மொய் மேட்டர் சூப்பர்... நம்ம மேல காண்டா எத்...கவிதை, மொய் மேட்டர் சூப்பர்... நம்ம மேல காண்டா எத்தனப்பேரு இருக்காங்களோ தெரியல...

600 கிராமா? ரொம்ப கஷ்டங்க...இருந்தாலும் அந்த அந்த தாய பாராட்டணும்..

கடைசி வீடியோ பாக்க நல்லாதானிருக்கு...க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-67440429179039083742010-09-07T15:11:49.894+05:302010-09-07T15:11:49.894+05:30கலக்கல்.கலக்கல்.T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7818961476088511802010-09-07T14:28:28.135+05:302010-09-07T14:28:28.135+05:30உண்மையிலியே ஆட்டைக் காப்பானேன். பிறகு பலி கொடுப்பா...உண்மையிலியே ஆட்டைக் காப்பானேன். பிறகு பலி கொடுப்பானேன். ஐரனிதான்.பாவம் கருப்பன்.
நல்ல யோசனைத்தான் செய்திருக்காரு மொய் எழுதினவர். முதல் போட்டு வட்டியோடு தங்கம் எடுத்திட்டாரே. மானமுள்ள ஊர்க்காரங்களையும் மெச்சணும். நல்லா இருந்தது அந்த யூ டியூப் வீடு. நன்றி பாலா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-61576146648824688622010-09-07T13:35:49.045+05:302010-09-07T13:35:49.045+05:30நல்ல கவிதை ஆனால் ஏதாவது வேண்டுதலோ க வரிசையில் கவித...நல்ல கவிதை ஆனால் ஏதாவது வேண்டுதலோ க வரிசையில் கவிதை எழுத.

நகை கதை நல்லாயிருக்குங்க

வீடு ஏதோ மேஜிக் ஷோ பார்த்த மாதிரி இருக்கு!!!sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23681804938411277662010-09-07T11:34:39.520+05:302010-09-07T11:34:39.520+05:30very interesting... thanks for sharing sir...
th...very interesting... thanks for sharing sir...

that hk guy is too good.... am too lazy to even make mah bed.. alas.. apparently.. dis idea wudn't work for me... :(((கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66655441625618986592010-09-07T11:10:54.216+05:302010-09-07T11:10:54.216+05:30That home in HongKong is amazing!! wow!That home in HongKong is amazing!! wow!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-27952880488787287292010-09-07T10:29:08.981+05:302010-09-07T10:29:08.981+05:30கலக்கல் பதிவு சார்..அதிலும் அந்த வீடியோ பகிர்வு சூ...கலக்கல் பதிவு சார்..அதிலும் அந்த வீடியோ பகிர்வு சூப்பர்..Ahamed irshadhttps://www.blogger.com/profile/09603605684258879670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-2756567728508505262010-09-07T09:16:08.887+05:302010-09-07T09:16:08.887+05:30வீடுண்ணா இப்டி இருக்கனும்..ஹூம்...வீடுண்ணா இப்டி இருக்கனும்..ஹூம்...நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50807066968005351052010-09-07T09:15:18.104+05:302010-09-07T09:15:18.104+05:30"க"ருப்பு
"க"வித
"க"..."க"ருப்பு
"க"வித
"க"லக்கல்ண்ணே!
"க"ண்ணக் கட்டுது,
"க"ருத்து இருக்குது..நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-29725174154875761072010-09-07T09:13:09.899+05:302010-09-07T09:13:09.899+05:30அண்ணே
இந்த பின்னூட்ட மோய்-ய கண்டுபிடிச்சவர் அவர்த...அண்ணே

இந்த பின்னூட்ட மோய்-ய கண்டுபிடிச்சவர் அவர்தானோஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72481804367995243562010-09-07T08:40:34.236+05:302010-09-07T08:40:34.236+05:30அருமை :)அருமை :)Subankanhttps://www.blogger.com/profile/03043239239939605371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-11566950090335651702010-09-07T08:13:09.846+05:302010-09-07T08:13:09.846+05:30அன்பின் பாலா
கறியாய்ப் போன கருப்பன் - கத்திக்கு ம...அன்பின் பாலா

கறியாய்ப் போன கருப்பன் - கத்திக்கு முன்பும் பின்பும் - நிலைமை நன்கு விவரிக்கப்பட்டு உள்ளது

மொய் எழுதுவதில் இவ்வளவு கறாரா ..... ம்ம்ம்ம்

லண்டன் தாதியின் சம யோசித புத்தி வாழ்க

கடைசிலெ வீடு சூப்பர்

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.com