tag:blogger.com,1999:blog-2037891390249607896.post2984380626371340781..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்னு நாலு வார்த்த V.5.1vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-55006200827501729102010-08-25T17:56:25.694+05:302010-08-25T17:56:25.694+05:30very good. suparvery good. suparUnknownhttps://www.blogger.com/profile/15483302070468346950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-53940705840305142412010-08-25T17:22:17.774+05:302010-08-25T17:22:17.774+05:30எல்லாமே கலக்கல்
//செஸ் ஆனந்திடம் இந்திய குடியுரிம...எல்லாமே கலக்கல்

//செஸ் ஆனந்திடம் இந்திய குடியுரிமை இல்லை!

இந்திய பாஸ்போர்ட் மட்டும் தான் இருக்காம்.Anonymoushttps://www.blogger.com/profile/09454449340961580635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-6136015705447297472010-08-25T17:09:28.194+05:302010-08-25T17:09:28.194+05:30இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை
ஏன்? சா...இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை
ஏன்? சாமியையும் வலையத்துக்குள்ள வச்சிட்டானுவளா

ஒன்னும் சொல்றதுக்கில்ல பாஸ்sakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-5924464973615113262010-08-25T15:52:54.207+05:302010-08-25T15:52:54.207+05:30தலைவரே எல்லாத்தையும் ரசிச்சேன்..தலைவரே எல்லாத்தையும் ரசிச்சேன்..Jackiesekarhttps://www.blogger.com/profile/17968197840912454710noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-9344842238260195142010-08-25T15:20:01.277+05:302010-08-25T15:20:01.277+05:30//விமானி இல்லாமல் குண்டு வீசும் விமானம்
ரொம்ப வசத...//விமானி இல்லாமல் குண்டு வீசும் விமானம்

ரொம்ப வசதிடா! கோளாறாயி குண்டப் போட்டுடிச்சி. குருவி சுட அனுப்புனா குழந்தைங்கள போட்டு தள்ளிறுச்சின்னு சொல்லிக்கலாம்.//

இந்த யோசனை கொஞ்ச நாளைக்கு முன்னாடி சொல்லியிருந்தா இன்னும் கொஞ்சம் பேர சத்தமில்லாம போட்டு இருக்கலாம்,.. எவன் கேக்குறது??நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-17172433264328158272010-08-25T15:19:31.037+05:302010-08-25T15:19:31.037+05:30//இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை
ஏன்?...//இலங்கை: இந்துக்கோயிலில் திருவிழா நடத்த தடை

ஏன்? சாமியையும் வலையத்துக்குள்ள வச்சிட்டானுவளா?//

அவரும் முள்வேளிக்குள்ள தான் இருக்காரோ?நிஜாம் கான்https://www.blogger.com/profile/16805411422503295946noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-45518839247210944402010-08-25T14:27:35.946+05:302010-08-25T14:27:35.946+05:30நட்சத்திர வாழ்த்துக்கள் அன்பரே..நட்சத்திர வாழ்த்துக்கள் அன்பரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-24805146533828876772010-08-25T12:27:00.203+05:302010-08-25T12:27:00.203+05:30நறுக் முதல் மகுடம் வரை!வாழ்த்துக்கள்.நறுக் முதல் மகுடம் வரை!வாழ்த்துக்கள்.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-91921330769794043042010-08-25T10:40:17.905+05:302010-08-25T10:40:17.905+05:30//ஊழலைப் பற்றி பேச விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை: க...//ஊழலைப் பற்றி பேச விஜயகாந்த்துக்கு தகுதி இல்லை: கலைஞர்

அதான தல! ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு யாரு?

இது தான் டாப்பு :))ச.செந்தில்வேலன் / S.Senthilvelanhttps://www.blogger.com/profile/09021262991581433028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83169084418211721592010-08-25T10:24:18.677+05:302010-08-25T10:24:18.677+05:30||இதெல்லாம் புடிங்கடா! திருட்டுப் பூனைங்கதான் சிக்...||இதெல்லாம் புடிங்கடா! திருட்டுப் பூனைங்கதான் சிக்காது.||

திருட்டுப் பூனை இன்னொரு திருட்டுப் பூனைய புடிக்குமா?ஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-7638796872536167842010-08-25T09:19:38.412+05:302010-08-25T09:19:38.412+05:30அன்பின் பாலா
நறுக்குன்னு கேட்டிருக்கீங்க - சூப்ப...அன்பின் பாலா

நறுக்குன்னு கேட்டிருக்கீங்க - சூப்பரு

ஆனந்திற்கு பட்டமளிப்பு மறுக்கப் பட்டது அரசின் தவறு

நல்வாழ்த்துகள் பாலா
நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-90113337890221366712010-08-25T08:36:49.372+05:302010-08-25T08:36:49.372+05:30கலக்குங்க....கலக்குங்க....T.V.ராதாகிருஷ்ணன்https://www.blogger.com/profile/18409842294176045634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-66181396715886802092010-08-25T06:46:17.998+05:302010-08-25T06:46:17.998+05:30//ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு...//ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு யாரு?//
அதானே தல!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-55525245127844782982010-08-25T04:56:07.139+05:302010-08-25T04:56:07.139+05:30என் வெற்றிக்கு பின்னால் எனது மனைவி இருக்கிறார்: மு...என் வெற்றிக்கு பின்னால் எனது மனைவி இருக்கிறார்: மு.க.ஸ்டாலின்

தோல்வியான அரசியல்வாதி ஊட்டுங்கள்ள தகராருதான். பத்த வெச்சிட்டியே பரட்ட...

...... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா.... செம காமெடி கமென்ட், இது!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-500857466320726752010-08-25T02:13:59.960+05:302010-08-25T02:13:59.960+05:30//
தமிழர் இறையாண்மை மாநாடு: திருமா

தலைமை: ராஜப...//
தமிழர் இறையாண்மை மாநாடு: திருமா

தலைமை: ராஜபக்சே.

குருமாண்ணன் இதை சொல்லாம விட்டுட்டாரே.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-54574231490904748032010-08-25T02:12:42.655+05:302010-08-25T02:12:42.655+05:30//
இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் மாயம்?

எடைக்க...//
இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் மாயம்?

எடைக்கு போட்டு கொய்யாப்பழம் வாங்கி தின்னுட்டானுங்களா? சரி, அதுக்காவது யூஸ் ஆகுதே.அது சரி(18185106603874041862)https://www.blogger.com/profile/18185106603874041862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-49362218854719341882010-08-24T23:39:32.257+05:302010-08-24T23:39:32.257+05:30திருந்தாத சென்மங்கள் !
வார்த்தை செலவுகள் வேண்டாமே...திருந்தாத சென்மங்கள் !

வார்த்தை செலவுகள் வேண்டாமே ?பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-89516281976811478152010-08-24T22:58:01.753+05:302010-08-24T22:58:01.753+05:30ஆனந்த் போனா என்ன, அடுத்த நோபல் பரிசு வாங்குனவங்களோ...ஆனந்த் போனா என்ன, அடுத்த நோபல் பரிசு வாங்குனவங்களோட சித்தப்பாவோட தாத்தாவோட மகளோட பேத்தி, இந்தியா ஒரு தடவ வந்துருந்தா, விழா எடுத்துட்டாப் போச்சு...பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31784339817867529642010-08-24T21:45:24.896+05:302010-08-24T21:45:24.896+05:30தினசரி நம்மால எப்புடீல்லாம் எய்க்கிறாங்க பாருங்க.....தினசரி நம்மால எப்புடீல்லாம் எய்க்கிறாங்க பாருங்க... ஆனா என்னதான் நாக்க புடின்கிகர மாதிரி கேட்டாலும் திருந்தவே மாட்டாய்ங்க ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57738886435532957172010-08-24T21:36:28.672+05:302010-08-24T21:36:28.672+05:30ரொம்ப நல்லாயிருக்கு அண்ணே.ரொம்ப நல்லாயிருக்கு அண்ணே.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-76981679064946949702010-08-24T21:35:53.114+05:302010-08-24T21:35:53.114+05:30எல்லாமே நறுக்... அய்யா!
சாமியும் வலையத்துல... சிற...எல்லாமே நறுக்... அய்யா!

சாமியும் வலையத்துல... சிறுத்தைப்புலி... விமானம்... என எல்லாம் சரியான நக்கலு!

பிரபாகர்...பிரபாகர்https://www.blogger.com/profile/08803082477753701654noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-84277092426231143162010-08-24T21:30:02.597+05:302010-08-24T21:30:02.597+05:30பாலாண்ணா....கலக்குங்க....இது உங்க வாரம்ல...கலக்குங...பாலாண்ணா....கலக்குங்க....இது உங்க வாரம்ல...கலக்குங்கJerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40824446655748250082010-08-24T21:18:26.592+05:302010-08-24T21:18:26.592+05:30அதான தல! ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி ப...அதான தல! ஒரு வாட்டி கூட ஆட்சில இல்லாம ஊழலப்பத்தி பேச இவரு யாரு?

முத்தாய்ப்புஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-50451241905512983072010-08-24T21:06:49.992+05:302010-08-24T21:06:49.992+05:30//தோல்வியான அரசியல்வாதி
ஊட்டுங்கள்ள தகராருதான்.//...//தோல்வியான அரசியல்வாதி
ஊட்டுங்கள்ள தகராருதான்.//

இருக்கலாம்நசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-33401882445514282842010-08-24T21:06:11.360+05:302010-08-24T21:06:11.360+05:30நல்லா இருக்குங்க.நல்லா இருக்குங்க.Anonymoushttps://www.blogger.com/profile/17303605939807141039noreply@blogger.com