tag:blogger.com,1999:blog-2037891390249607896.post1609650530823787160..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-12869892785397026522015-02-26T06:49:28.944+05:302015-02-26T06:49:28.944+05:30சென்னையைப் பற்றி உங்க பாஷையிலே படிக்க நன்றாக இருந்...சென்னையைப் பற்றி உங்க பாஷையிலே படிக்க நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-69241954761460701412014-12-06T04:43:25.143+05:302014-12-06T04:43:25.143+05:30வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
http://blogi...வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

http://blogintamil.blogspot.com.au/2014/12/blog-post_6.htmlஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46058206340007935662014-11-22T14:48:42.609+05:302014-11-22T14:48:42.609+05:30Valid information....gud....feel....Valid information....gud....feel....vaishu dophttps://www.blogger.com/profile/04807059616792945487noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-46526910167431285272014-11-14T17:54:34.259+05:302014-11-14T17:54:34.259+05:30அடுத்த முறை சென்னை வரும்பொழுது இந்த வரலாற்று புகழ்...அடுத்த முறை சென்னை வரும்பொழுது இந்த வரலாற்று புகழ்மிக்க..மிச்சம் மீதி உள்ள இடங்களை தரிசிக்க தோன்றுகிறது..அருமை
..கிருத்திகாதரன்https://www.blogger.com/profile/13866837938377519192noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16886424708111955332014-06-05T22:45:10.937+05:302014-06-05T22:45:10.937+05:30Wow. . Namma area, evlo super!!!
Wow. . Namma area, evlo super!!!
ஆர்வ கோளாறு (இதுக்கு 'க்' போடணுமா?)https://www.blogger.com/profile/18045713998375480499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-15714577929959389782013-09-17T23:18:27.170+05:302013-09-17T23:18:27.170+05:30Hi still in my plant office or shit time if we go ...Hi still in my plant office or shit time if we go before or leave after our official time we have to give explanation(not in india) செந்தில்குமார்https://www.blogger.com/profile/13329183170147064684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-12743232934590718492013-09-12T14:00:12.028+05:302013-09-12T14:00:12.028+05:30பழைய மெட்ராசுக்கு ஒரு இனிய துரித சுற்றுலா. நன்றி.பழைய மெட்ராசுக்கு ஒரு இனிய துரித சுற்றுலா. நன்றி.YESRAMESHhttps://www.blogger.com/profile/17756937062331014876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83021570575233037422013-09-12T13:59:54.725+05:302013-09-12T13:59:54.725+05:30This comment has been removed by a blog administrator.YESRAMESHhttps://www.blogger.com/profile/17756937062331014876noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-16707826425865230482013-09-03T16:21:32.730+05:302013-09-03T16:21:32.730+05:30Hey...fsb...Hey...fsb...Unknownhttps://www.blogger.com/profile/15223781559691041584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-79333738737256620992013-09-03T16:19:32.447+05:302013-09-03T16:19:32.447+05:30Hey....nostalgic memories....I wanted 2 cry after ...Hey....nostalgic memories....I wanted 2 cry after reading ur article...those days were golden period ........Unknownhttps://www.blogger.com/profile/15223781559691041584noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-86074849794784328022013-08-28T13:19:57.912+05:302013-08-28T13:19:57.912+05:30nallairukku.
nallairukku.
இரசிகைhttps://www.blogger.com/profile/00866466172042126915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-28996032998061404452013-08-25T09:35:02.848+05:302013-08-25T09:35:02.848+05:30சென்னையில் இருந்ததில்லை.. வந்து போகிறதுதான்.. வந்த...சென்னையில் இருந்ததில்லை.. வந்து போகிறதுதான்.. வந்தால் ‘எப்போ’ போகலாம்னுதான் இருக்கும் இப்பவும்.. ஆனாலும் வந்தாரை வாழவைக்கும் அதன் பெரிய மனசுக்கு கோடி நமஸ்காரம்.ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-75394871712060436882013-08-25T09:33:57.688+05:302013-08-25T09:33:57.688+05:30சீனியர்கள் சொல்வார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் 4 ...சீனியர்கள் சொல்வார்கள். வெள்ளைக்காரன் காலத்தில் 4 மணி ஆனதும் வீட்டுக்கு கிளம்புமுன்னர் அந்தந்தத் துறை தலைமை அதிகாரிகள் ஆஃபீசைச் சுற்றி வருவார்களாம். வீட்டுக்கு கிளம்பாமல் வேலை செய்து கொண்டிருந்தால் விளக்கம் கொடுக்க வேண்டி வரும். இளைஞர்கள் என்றால் கஸ்ரத்துக்கு போ மேன், போய் விளையாடு. குடும்பஸ்தர்கள் என்றால் குடும்பத்தோடு நேரம் செலவழி என்று விரட்டுவார்களாம். //

எங்க பாஸ்கிட்ட நைசா இதை காட்டி படிக்க வைக்கணும். ராத்திரி 10 மணிக்கு கிளம்பினாக்கூட ‘அதுக்குள்ளீயா’ என்று ஆச்சர்யம் காட்டும் அசகாயசூரர் அவர் !ரிஷபன்https://www.blogger.com/profile/10913662580889913086noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-23333905278348244862013-08-23T09:25:08.606+05:302013-08-23T09:25:08.606+05:30@ஶ்ரீராம், இங்கே பாருங்க,
//கப்புசாமி என்று பில்ல...@ஶ்ரீராம், இங்கே பாருங்க,

//கப்புசாமி என்று பில்லில் கையெழுத்துப் போடும் கடைக்காரருக்கு மேற்கத்திய புதினங்கள், மருத்துவப் புத்தகங்கள், எஞ்சினியரிங் புத்தகங்கள் அத்தனையும் அத்துப்படி. பேட்லிபாய் அக்கவுண்டன்ஸி இன்று அவர்கள் சொல்லும் விலைக்கு வாங்கி பேர் எழுதாமல் புதுக்கருக்கழியாமல் கொடுத்தால் அன்றைக்கு என்ன விலையோ அதற்கு வாங்கிக் கொள்வார்கள்.//

Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-58313998382474231372013-08-23T08:54:14.317+05:302013-08-23T08:54:14.317+05:30/புத்தகக் கடை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள். எங்க.../புத்தகக் கடை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள். எங்கே இருக்கும் அது? மூர்மார்க்கெட்?/

அதச் சொல்லாம முடியுமா. சொல்லிருக்கேனே. :)vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-35299508080137681552013-08-23T08:52:52.923+05:302013-08-23T08:52:52.923+05:30ஜெமினி சர்க்கஸ், மூர் மார்க்கெட்,உயிர் காலேஜ்,செத்...ஜெமினி சர்க்கஸ், மூர் மார்க்கெட்,உயிர் காலேஜ்,செத்தகாலெஜெல்லாம் பத்துவயதில் பார்த்தது. 55 வருடங்களுக்குப் பிறகு இன்னும் அந்த இடங்களை மிஸ் பண்ணுகிறேன்.
Zooவில் படகு சவாரி. இந்தக் காட்சி வரும் சினிமாப் படங்களைத் தவறாமல் பார்க்கிறேன். மதராஸ்,சென்னை புரசவாக்கம், உமா தியேட்டர்,ராக்ஸி யில் பாவமன்னிப்பு,சர்வர் சுந்தரம்.
மிக நன்றி. மிக மிக நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-65186219767338677162013-08-23T07:15:40.637+05:302013-08-23T07:15:40.637+05:30இவை எல்லாம் எந்தாண்டுகள்? நான் பிறக்க பல்லாண்டுகள்...இவை எல்லாம் எந்தாண்டுகள்? நான் பிறக்க பல்லாண்டுகள் முன் போல, ஆனால் சென்னையின் அந்தக் காலத்தை கண்முன்னே கொண்டு வந்து விட்டீர்களே. ஒரு காலத்தில் சென்னை சொர்க்கமாக ஒரு பட்டணமாக அழகிய பதுமையாக இருந்துள்ளாள் என்பது மட்டும் தெரிகின்றது. இன்று கிழவியை விட கேவலமாய் ஆக்கிவிட்டோமோ? மரங்கள்? ஏரிகள்? பிரித்தானிய கட்டடங்கள், அகண்ட சாலைகள் எல்லாம் எங்கே போயின? :(Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-63432485179372054592013-08-23T06:18:23.118+05:302013-08-23T06:18:23.118+05:30புத்தகக் கடை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள். எங்கே...புத்தகக் கடை பற்றி சொல்ல மறந்து விட்டீர்கள். எங்கே இருக்கும் அது? மூர்மார்க்கெட்?

மதுரை தஞ்சை நினைவுகள்தான் எனக்கு! என் சென்னை அப்போது 90 சதவிகிதம் க்ரோம்பேட்டோடு முடிந்து விடும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-57904652389566495122013-08-23T05:42:28.282+05:302013-08-23T05:42:28.282+05:30மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்......
கலக்கலான பதிவு, தொல...மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்......

கலக்கலான பதிவு, தொலைஞ்சு போன சென்னையை கண் முன்னாடி கொண்டாந்து நிறுத்தினது போல இருக்குதுங்க.....ஆரூரன் விசுவநாதன்https://www.blogger.com/profile/18121800767632927217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-31034507241278306702013-08-23T00:45:51.040+05:302013-08-23T00:45:51.040+05:30நோஸ்டால்ஜியா- பிரமாதம், மெட்ராஸ், சென்னை - ஆயிரம்த...நோஸ்டால்ஜியா- பிரமாதம், மெட்ராஸ், சென்னை - ஆயிரம்தான் ஆனாலும் நம்ம ஊர் நம்ம தான்.
நமது சென்னைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com