tag:blogger.com,1999:blog-2037891390249607896.post1096751355373716270..comments2023-12-08T21:30:47.877+05:30Comments on பாமரன் பக்கங்கள்...: நறுக்குன்னு நாலு வார்த்த - 65vasu balajihttp://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-2037891390249607896.post-83259186435921951922009-05-30T18:09:30.154+05:302009-05-30T18:09:30.154+05:30/ அவன்யன் said...
நல்ல விமர்சனங்கள் எல்லோரும்.../ அவன்யன் said...

நல்ல விமர்சனங்கள் எல்லோரும் அடிச்சு தூள் கிளப்பறீங்க/

வருகைக்கு நன்றி அவன்யன்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-40243876493538262732009-05-30T18:08:40.263+05:302009-05-30T18:08:40.263+05:30வருகைக்கு நன்றி கிரி. சரிதான் நீங்க சொல்றதுவருகைக்கு நன்றி கிரி. சரிதான் நீங்க சொல்றதுvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-36106833601759570832009-05-30T09:54:17.054+05:302009-05-30T09:54:17.054+05:30நல்ல விமர்சனங்கள் எல்லோரும் அடிச்சு தூள் கிளப்பறீங...நல்ல விமர்சனங்கள் எல்லோரும் அடிச்சு தூள் கிளப்பறீங்கஅவன்யன்https://www.blogger.com/profile/04235487410626537475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62649540636255332732009-05-30T07:44:54.211+05:302009-05-30T07:44:54.211+05:30//பஸ் கட்டண குறைப்பை அமல்படுத்தக்கோரி 1 ந் தேதி ஆர...//பஸ் கட்டண குறைப்பை அமல்படுத்தக்கோரி 1 ந் தேதி ஆர்ப்பாட்டம்: பா.ம.க.

அவங்களா குறைச்சாலும் ஆர்பாட்டம். இல்லைன்னாலும் ஆர்பாட்டமா?//

:-)))) அவரும் கட்சிய நடத்தனும் இல்ல...கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-81352591143178710452009-05-30T02:20:32.938+05:302009-05-30T02:20:32.938+05:30/வாங்கினதில கொஞ்சமாவது இப்படி செலவு பண்ணாதான் உண்ட.../வாங்கினதில கொஞ்சமாவது இப்படி செலவு பண்ணாதான் உண்டு../

வாங்க ப்ரியா. இது வேற மாதிரி செலவு. நன்றி பாராட்டுறாங்க போலvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26808432547552787312009-05-30T02:06:13.919+05:302009-05-30T02:06:13.919+05:30//தங்கம் வில குறைவா இருந்தப்போ வந்த பிறந்த நாள்ள எ...//தங்கம் வில குறைவா இருந்தப்போ வந்த பிறந்த நாள்ள எல்லாம் குடுக்கலையே?//
வாங்கினதில கொஞ்சமாவது இப்படி செலவு பண்ணாதான் உண்டு..

மந்திரிசபையில் சேருவதை விட கீழ் மட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தவே விரும்புகிறேன் என்றார்: ராகுல் காந்தி//

ரொம்ப சரி.. மகா மட்டம்..கலகலப்ரியாhttps://www.blogger.com/profile/15739790519726046831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-64090881880619496472009-05-29T23:57:30.517+05:302009-05-29T23:57:30.517+05:30//இந்தியான்னு சொல்லாதிங்க. காங்கிரஸ்னு சொல்லுங்க. ...//இந்தியான்னு சொல்லாதிங்க. காங்கிரஸ்னு சொல்லுங்க. சோனியா தேசம்னு பேரு மாத்தினா கூட எவனுக்கும் உரைக்காது.//

உண்மைநசரேயன்https://www.blogger.com/profile/04763787067876903214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-87709942386718892882009-05-29T21:42:57.141+05:302009-05-29T21:42:57.141+05:30நன்றி சூரியன்நன்றி சூரியன்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-77656226211702955842009-05-29T21:42:11.523+05:302009-05-29T21:42:11.523+05:30மேடி அசத்திட்டீங்க.மேடி அசத்திட்டீங்க.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-9772800764270015872009-05-29T21:41:39.898+05:302009-05-29T21:41:39.898+05:30/வருமானம் எவ்வளவு??/
இஃகி இஃகி அடுத்த தேர்தல்ல கண.../வருமானம் எவ்வளவு??/

இஃகி இஃகி அடுத்த தேர்தல்ல கணக்கு குடுப்பாங்க பாருங்க பழமை. தன் பேர்ல வங்கிக் கணக்கு கூட இல்லைன்னு. தேர்தல் ஆணையம் அப்போ கூட 5 வருசத்துல 60 லட்சம் சம்பாதிச்சதெல்லாம் பொட்டுக் கடல வாங்கித் தின்னியான்னு கூட கேக்க மாட்டாங்க..vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-72328687043635875212009-05-29T21:37:25.148+05:302009-05-29T21:37:25.148+05:30வாங்க ஜுர்கேன் !வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன...வாங்க ஜுர்கேன் !வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிvasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-74309121501356093502009-05-29T20:17:01.022+05:302009-05-29T20:17:01.022+05:30//எல்லா நாட்டிலயும் காங்கிரஸ்காரன் கொலகாரப் பாவிதா...//எல்லா நாட்டிலயும் காங்கிரஸ்காரன் கொலகாரப் பாவிதான் போல.//

இருக்குமோ ... :(தினேஷ்https://www.blogger.com/profile/16481089717953996631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-578140814832266132009-05-29T19:29:35.784+05:302009-05-29T19:29:35.784+05:30//பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பெற்றமைக்கு...//பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்:அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர்/

காங்கிரஸ்-னாவே அல்லக்கைகள் இருப்பது சகஜந்தானே!!!
லூசுல வுடுங்க !!யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-26694272675021800182009-05-29T19:23:33.704+05:302009-05-29T19:23:33.704+05:30// உடல் நிலை காரணம் சரி. ஸ்டாலினுக்கு ஏன்னு ஆற்கா...// உடல் நிலை காரணம் சரி. ஸ்டாலினுக்கு ஏன்னு ஆற்காட்டார் கேக்கலயா? //

அவருக்கு மின்சாரத்த கட பன்னுரதுக்கே நேரமில்ல... !!! அப்புறம் எப்புடிங்க ....

// கருணாநிதி பிறந்த நாளையொட்டி குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; தென்சென்னை தி.மு.க. வழங்குகிறது . //

சாவபோர நேரத்துல " சங்கரா... சங்கரா.." ன்னு சொல்லி என்ன பண்ணுறது.....

// மந்திரிசபையில் சேருவதை விட கீழ் மட்டத்தில் இருந்து கட்சியை பலப்படுத்தவே விரும்புகிறேன் என்றார்: ராகுல் காந்தி //

கீழ் மட்டம் னா... எப்புடி....?? வீடு ... வீடா... போய் பிச்ச்சஎடுத்து ... சிம்பதி உருவாக்க போறாரா......????

// பல்வேறு தொழில் நுட்ப கருவிகளை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்கு அதிகாரிகளையும் பாகிஸ்தானே அனுப்பி வைத்ததால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் : பாகிஸ்தான் ராணுவம் அதிரடி //

" கேடு நினைப்பான்..... கெடுவான்.... "

// ஈழத்தில் பிரபாகரன் தலைமையில் மீண்டும் போர் வெடிக்கும்: திருமாவளவன் //

நாராயணா கொசுத் ( ஜால்ரா கோஷ்டிங்க ) தொல்ல தாங்க முடியலடா.... !! அத மருந்தடுச்சு கொல்லுடா.......

// இலங்கைக்கு ஆதரவாக ஓட்டு போட்டு இந்தியா மீண்டும் தவறு செய்துள்ளது: வைகோ

இந்தியான்னு சொல்லாதிங்க. காங்கிரஸ்னு சொல்லுங்க. சோனியா தேசம்னு பேரு மாத்தினா கூட எவனுக்கும் உரைக்காது. //

யாருக்கு தெரியும்... !! இன்னும் கொஞ்ச நாள்ல ... இந்தியா இத்தாலியோட
இனஞ்சாலும் கேக்க ஆளில்லா.....!!!!

// இலங்கை இரங்கல் தீர்மானத்துக்கு அனுமதி மறுப்பு : பா.ம.க. வெளிநடப்பு //

எங்கிருந்து.....?? அவிங்க வீட்டுக்குள்ள இருந்தா.....???

// பஸ் கட்டண குறைப்பை அமல்படுத்தக்கோரி 1 ந் தேதி ஆர்ப்பாட்டம்: பா.ம.க. //

ஆமா.. ஆமா...!! இப்புடி அடிக்கடி.. ஏதாச்சும் பண்ணுங்க...!! அப்போதான் இப்புடி ஒரு கட்சி இருக்குறது மக்களுக்கு தெரியும்.....!!!!

// மத்திய அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம் //

ஓஓஒ ..!!!. இதுக்குத்தான் கொலைஞர் ஐயா... சீட்டுக்கு அலையுராரா......???

// அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு: அழகிரிக்கு உரம் மற்றும் ரசாயனத்துறை //

பின்ன .. சாரு கெமிக்கல் டேச்னாலஜியில 90% . !!!!!

// இந்திய விமானப்படையில் நவீன விமானம் சேர்ப்பு //

ஆமாம்.. இந்தியாவுல டெஸ்ட் ரைடு பண்ணி பாத்துட்டு... அப்புறம் சானியா ..... து... எந்நேரமும் அந்தம்மா நெனப்புலேயே இருக்குறதா போச்சு..... சோனியா தலைமையில இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும்.....

// பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தில் பெற்றமைக்கு வாழ்த்து தெரிவிக்கின்றேன்:அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஹெத் சூலர் ///

அவன்கெடக்குரான் அரபாடு மண்டையன்....!!!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-43557331978099501432009-05-29T19:04:31.390+05:302009-05-29T19:04:31.390+05:30//மத்திய அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம்
/...//மத்திய அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம்

வருமானம் எவ்வளவு?பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2037891390249607896.post-62293858786313386832009-05-29T18:59:35.117+05:302009-05-29T18:59:35.117+05:30//தமிழர்களின் கோரிக்கையை புறக்கணித்தது இந்தியா: //...//தமிழர்களின் கோரிக்கையை புறக்கணித்தது இந்தியா: //

காங்கிரஸின் கொள்கையே இதானே.
ஆச்சரியபடுவதற்கு ஒண்ணும் இல்ல !

//மத்திய அமைச்சர்களுக்கு மாத சம்பளம் ரூ.1 லட்சம்//

தானா வர்றது ஒரு லட்சம்
தனக்குன்னு எடுத்துக்கிறது நூறு லட்சம்
இதான் நம் நாட்டு லட்சணம் !யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.com