Monday, March 5, 2012

ஐ போன் இடுகை

இப்போது ஐ போனிலிருந்தே இடுகை பப்ளிஷ் பண்ணலாம். ஐ போன் ஸ்டோரில் பிளாக்கர் விட்ஜெட்டை தரவிறக்கி உங்கள் ஜி மெயில்கணக்கில் நுழைந்தால் உங்கள் கணக்கில் இருக்கும் எந்தப் பதிவிலும் இடுகை வெளியிடலாம். இது சோதனை இடுகை

Created by "Tamil for iPhone/iPad"

4 comments:

ஸ்ரீராம். said...

ரொம்ப நாளைக்கப்புறம் ஒரு பதிவுன்னு ஓடி வந்தால் நாலு வரி டெக்னிகல் தகவலோடு நிறுத்தி விட்டீர்கள்?!

ஓலை said...

Iphone la ivvalavu thaan poda mudiyumnu oru symbolic touch. :-)

Paleo God said...

எந்த டெக்னிகல் ப்ராப்ளமும் தராமல் ஐபோனிலிருந்து ஐபோனிற்கு மட்டும் ப்ளாக் எழுத விடாமல் அனைத்துலக மக்களுக்கும் எங்கும் யாரும் எதிலும் படிக்க சேவை செய்யும் கூகுள் வாழ்க! :)))

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

ய்....
:-)