Thursday, April 22, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.5

ந‌ளி‌னி அறை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் ‌திடீ‌ர் சோதனை: செல்போன் பறிமுதல்

post planned or pre planned sorry paid sir?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இலங்கைக்கு செல்லும் அகதிகள் குறித்து சர்வே?

அட! இது வேறயா. நடத்துங்கடா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பிரபாகரன் தாயார் பற்றி பேச சுப்பிரமணியம் சாமிக்கு எந்த அருகதையும் இல்லை: திருமாவளவன்

ஏன்! அவன விட சூப்பரா உளர்ரீங்க பாஸ். டோண்ட் ஒர்ரி. ஓரம் கட்டிடலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ராஜபக்சேவுடன் நடிகர் அமிதாப்பச்சன் சந்திப்பு

தேங்க்ஸ் சொல்லவா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பா‌ர்வ‌தி அ‌ம்மா‌ள் ‌திரு‌ப்‌பி அனு‌ப்ப‌ப்ப‌ட்டது ஏ‌ன்? வைகோ

ரொம்ப முக்கியம். உங்க முட்டாள்தனத்தாலன்னு தெரியுமுங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இனி யாரும் என்னை கைது செய்ய முடியாது:சீமான்

ஐய். இருக்கீங்களா பாஸ். என்னா சவுண்டுடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆமீய்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
போலீசார் என் தோள் பட்டையை பிடித்து கையை முறுக்கினர்:வைகோ

க்ரிப்பு வேணாமா? 10 மணிநேரம் அந்தம்மா எவ்வளவு வலி தாங்கியிருக்கும் பாஸ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பெங்களூர் கொண்டு வரப்பட்ட நித்யானந்தா சிறையில் அடைப்பு

டேய் உசாரு. கதவைத் திறந்து வை! காத்து வரட்டும்னு சொன்னா திரும்ப ஏமாறாதீங்க
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கலைஞர் தலைமையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பாராட்டு விழா

தலைமையேற்றதுக்கு எப்போ பாராட்டு விழா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோவில் நிலங்களை குடியிருப்போருக்கு சொந்தமாக்கக்கூடாது: பாஜக

அதானே! அப்புறம் நிர்வாகம் எப்படி ஆட்டைய போடுறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் வலை

நித்தியானந்தா தியானத்துல கண்டறிஞ்சி சொல்ல மாட்டாருங்களா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அழகிரி ஏன் மக்களவைக்கு வருவதில்லை? எதிர்கட்சிகள் கேள்வியால் கூச்சல்,குழப்பம்

என்ன கேட்டாலும் ஏக் காவ்ன் மே ஏக் கிசான் ரகுதாதாதான் சொல்லுவாரு. பர்ர்ர்ர்ர்ர்வால்லயா?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை!?

சன் டிவிக்காரன் சொல்லலையா பாஸ். நக்கீரன் வீடியோல என்னமோல்லாம் சொன்னாய்ங்க.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

56 comments:

க.பாலாசி said...

மொத வார்த்த என்னோடது......

கவிதை காதலன் said...

பார்த்துங்க.. வீட்டுக்கு ஆட்டோ வரப்போகுது

நாடோடி இலக்கியன் said...

:))))))))))))))))))))))))))

க.பாலாசி said...

//ந‌ளி‌னி அறை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் ‌திடீ‌ர் சோதனை: செல்போன் பறிமுதல்
post planned or pre planned sorry paid sir?//

நம்ம தமிழ் படத்துலக்கூட அடுத்த சீன் என்னான்னு யூகிக்க முடியும்...இந்த போலீஸ் காரங்க என்ன செய்யுறானுங்கன்னு எப்பவுமே தெரியமாட்டுதுங்க...

க.பாலாசி said...

//இலங்கைக்கு செல்லும் அகதிகள் குறித்து சர்வே?
அட! இது வேறயா. நடத்துங்கடா//

ஆமா அப்டியே எடுத்துட்டாலும்... கிழிச்சிடப்போறானுங்க....

க.பாலாசி said...

//பிரபாகரன் தாயார் பற்றி பேச சுப்பிரமணியம் சாமிக்கு எந்த அருகதையும் இல்லை: திருமாவளவன்
ஏன்! அவன விட சூப்பரா உளர்ரீங்க பாஸ். டோண்ட் ஒர்ரி. ஓரம் கட்டிடலாம்.//

இந்த தொடுப்பு இன்னொருத்தருக்கு எடுப்பு.... என்னத்த சொல்ல....

க.பாலாசி said...

//ராஜபக்சேவுடன் நடிகர் அமிதாப்பச்சன் சந்திப்பு
தேங்க்ஸ் சொல்லவா?//

அட அந்தாளும் களவானிதானா...??

க.பாலாசி said...

//பா‌ர்வ‌தி அ‌ம்மா‌ள் ‌திரு‌ப்‌பி அனு‌ப்ப‌ப்ப‌ட்டது ஏ‌ன்? வைகோ
ரொம்ப முக்கியம். உங்க முட்டாள்தனத்தாலன்னு தெரியுமுங்க.//

என்ன வெறும் முட்டாள்தனம்னு சொல்றீங்க... எனக்கு வேறவார்த்த வாயில வருது....

க.பாலாசி said...

//இனி யாரும் என்னை கைது செய்ய முடியாது:சீமான்
ஐய். இருக்கீங்களா பாஸ். என்னா சவுண்டுடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாஆஆமீய்.//

எல்லுதான் எண்ணைக்கு காயணும்...எலிப்புளுக்கயும் ஏன் காயுதுன்னுதான் தெரியல....

க.பாலாசி said...

//போலீசார் என் தோள் பட்டையை பிடித்து கையை முறுக்கினர்:வைகோ
க்ரிப்பு வேணாமா? 10 மணிநேரம் அந்தம்மா எவ்வளவு வலி தாங்கியிருக்கும் பாஸ்.//

ஏன் ஒரு மேடப்போட்டு கண்ணீர் சிந்த வேண்டியதுதான.... நல்லா கூட்டம் கூடுமே....

க.பாலாசி said...

//பெங்களூர் கொண்டு வரப்பட்ட நித்யானந்தா சிறையில் அடைப்பு
டேய் உசாரு. கதவைத் திறந்து வை! காத்து வரட்டும்னு சொன்னா திரும்ப ஏமாறாதீங்க//

அப்டி சொன்னாக்கூட பரவாயில்லையே... ரஞ்சிதா வரட்டும்னு சொன்னா....???

க.பாலாசி said...

//கலைஞர் தலைமையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பாராட்டு விழா
தலைமையேற்றதுக்கு எப்போ பாராட்டு விழா?//

நீங்கவேற ஒய்.ஜிக்கா பாராட்டு இருக்கும்னு நினைக்குறீங்க...

க.பாலாசி said...

//கோவில் நிலங்களை குடியிருப்போருக்கு சொந்தமாக்கக்கூடாது: பாஜக//

இவனுங்கள என்ன பண்றது... அவனவன் குந்த குச்சியில்லாம ரோட்டுல உட்காந்துகிடக்கிறாங்க... கோவில் நெலமாம்ல....

க.பாலாசி said...

//நடிகை ரஞ்சிதாவுக்கு போலீசார் வலை//

என்னாத்துக்கு இவங்கே ஜெயில் கதவ தெறக்குறதுக்கா.....

க.பாலாசி said...

//அழகிரி ஏன் மக்களவைக்கு வருவதில்லை? எதிர்கட்சிகள் கேள்வியால் கூச்சல்,குழப்பம்//

அப்டியே வந்திட்டாலும்...கேட்டுட்டாலும்... வௌங்கிடும்....

க.பாலாசி said...

//நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை!?
சன் டிவிக்காரன் சொல்லலையா பாஸ். நக்கீரன் வீடியோல என்னமோல்லாம் சொன்னாய்ங்க.//

அதான... சன் டி.வி.நக்கீரன் லேப்ல இத டெஸ்ட் பண்ணியிருக்கலாமே... .......அது இருக்கா இல்லையான்னு.....

நசரேயன் said...

சரிண்ணே

பட்டாபட்டி.. said...

கலக்கல்.. சிரிக்க வெச்சுடீங்க..

//
ராஜபக்சேவுடன் நடிகர் அமிதாப்பச்சன் சந்திப்பு

தேங்க்ஸ் சொல்லவா?
//

நான் சிரிப்பதை பார்த்து.. ரூம்மேட் தலையில் அடிச்சுட்டுப்போறான் சார்..

( ஆமா.. என்ன திடீர்னு.. ஒரு நாள் முன்னாடியே, வீக் எண்ட் பதிவப்போட்டுடீங்க?..)

சத்ரியன் said...

//கலைஞர் தலைமையில் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு பாராட்டு விழா//

பாலா சார்,

தலை மையில கூடவா பாராட்டு விழா நடத்துவாய்ங்க?

சத்ரியன் said...

//ஏக் காவ்ன் மே ஏக் கிசான் ரகுதாதாதான் //

அய்யோ....அய்யோ! இதுக்கு பேருதான் ஹ்இ+ந்தியா?

செரிதான்.

சத்ரியன் said...

//நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை!?

சன் டிவிக்காரன் சொல்லலையா பாஸ். நக்கீரன் வீடியோல என்னமோல்லாம் சொன்னாய்ங்க.//

நக்கீரன் வீடியோவுல என்னென்னவோ காட்டுனாங்க. இது தான் சரி.

( கண்ணா என் சேலைக்குள்ள... பாட்டு கூட மிக்ஸிங் போட்டிருந்தாங்க பாஸ்)

சேட்டைக்காரன் said...

சூப்பருங்க ஐயா! சிரிச்சு மாளலே!! வவுறு வலிக்கி....!

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நாள் கழிச்சு வந்தாலும்... சூப்பர்..

இராகவன் நைஜிரியா said...

// டேய் உசாரு. கதவைத் திறந்து வை! காத்து வரட்டும்னு சொன்னா திரும்ப ஏமாறாதீங்க //

அது அப்படி இல்லை அண்ணே...

இப்படி

டேய்... உ...சாரு?

இராகவன் நைஜிரியா said...

// என்ன கேட்டாலும் ஏக் காவ்ன் மே ஏக் கிசான் ரகுதாதாதான் சொல்லுவாரு. பர்ர்ர்ர்ர்ர்வால்லயா? //

இவ்வளவு சொல்லுவாரா.. பரவாயில்லையே... டெல்லிக்கு போனதுக்கு கொஞ்சம் வார்த்தைகள் கத்துகிட்டு இருக்காரு..

நேசமித்ரன் said...

//பார்த்துங்க.. வீட்டுக்கு ஆட்டோ வரப்போகுது//

:)

ஈரோடு கதிர் said...

ஒரு வழியாக ’நறுக்’கியாச்சா?

ஈரோடு கதிர் said...

ஒரு வழியாக ’நறுக்’கியாச்சா?

Subankan said...

நறுக்!!!

ஈரோடு கதிர் said...

பாலாசி... செம நறுக்கு நறுக்கிறியே ராசா!!!

ராஜ நடராஜன் said...

இது!அணு ஆயுதம் மாதிரி.பரிசோதனை வெற்றிகரம்.

இராமசாமி கண்ணண் said...

/என்ன கேட்டாலும் ஏக் காவ்ன் மே ஏக் கிசான் ரகுதாதாதான் சொல்லுவாரு. பர்ர்ர்ர்ர்ர்வால்லயா?/

ஹா.ஹா.ஹா. சூப்பரு

padma said...

ஒரு வழியா கோபம்லாம் கொஞ்சம் கொறஞ்சுதா .

ச.செந்தில்வேலன் said...

அக்கக்க.. எத்தன நாளுக்கு அப்புறம்.. ஆனா பூரா லொள்ளு தான் போங்க.

ஆதிமூலகிருஷ்ணன் said...

யூத்துகள்லாம் என்னா ஆட்டம் போடுதுங்கையா.. :-))

ஸ்ரீராம். said...

கலக்கல் கமெண்ட்ஸ்...

Chitra said...

பெங்களூர் கொண்டு வரப்பட்ட நித்யானந்தா சிறையில் அடைப்பு

டேய் உசாரு. கதவைத் திறந்து வை! காத்து வரட்டும்னு சொன்னா திரும்ப ஏமாறாதீங்க

...... ha,ha,ha,,,, very funny!

ப்ரின்ஸ் said...

Version 4.5 ...சூப்பர் டூப்பர் ஹிட் ..அடுத்த soft (ware)கேரக்டர் எதிர்பார்ப்புகளுடன்

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

நன்றாக நொறுக்கும் வார்த்தைகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

சூப்பர்..Bala

பிரபாகர் said...

நறுக்... ரொம்ப காரம்.

இதெல்லாம் சம்மந்தப்பட்டவர்களுக்கு உறைக்காதய்யா, உறைக்காது!

பிரபாகர்...

முகிலன் said...

சச்சின் பேட்டிங் மாதிரி இருந்தது - நிதானமா ஆரம்பிச்சி சரவெடி... :))

அகல்விளக்கு said...

//என்ன கேட்டாலும் ஏக் காவ்ன் மே ஏக் கிசான் ரகுதாதாதான் சொல்லுவாரு. பர்ர்ர்ர்ர்ர்வால்லயா?//

ஹிஹிஹிஹி....

அகல்விளக்கு said...

//பெங்களூர் கொண்டு வரப்பட்ட நித்யானந்தா சிறையில் அடைப்பு

டேய் உசாரு. கதவைத் திறந்து வை! காத்து வரட்டும்னு சொன்னா திரும்ப ஏமாறாதீங்க//

இது சூப்பரு....

dheva said...

அண்ணே நீங நறுக்கினாதேன்..... நறுக்ன்னு இருக்கு.....!தொடர்ந்த்ய் நறுக்குங்க....

காமராஜ் said...

//அழகிரி ஏன் மக்களவைக்கு வருவதில்லை? எதிர்கட்சிகள் கேள்வியால் கூச்சல்,குழப்பம்//

//ஏக் காவ்ன் மே ஏக் கிசான் ரகுதாதாதான் //


ரொம்ம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ம்ப தாங்ஸ் பாலா சார்.கொஞ்சம் இறுக்கமா இருந்துச்சு சுத்தமாக தளர்த்தி விட்டது இந்த வாசகம். சிரித்துக்கொண்டே இருக்கிறேன்.

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

post planned or pre planned sorry paid sir?//

டைம்லி Planned!

முனைவர்.இரா.குணசீலன் said...

நாலு வார்த்தைனாலும் நறுக்குன்னு இருக்கு.

அருமை ஐயா..
சரியான குத்தல்கள் !!

என்.ஆர்.சிபி said...

எல்லாமே அருமை!

ரோஸ்விக் said...

இது வார்த்த.... எப்புடிண்ணே காமெடி, கோபம் ரெண்டும் உங்களால கலந்து கொடுக்க முடியுது??

வானம்பாடிகள் said...

@@நன்றி பாலாசி
@@நன்றி கவிதை காதலன். 144க்கு வராததா இப்ப வரப்போகுது:))
@@நன்றி பாரி

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

//ராஜபக்சேவுடன் நடிகர் அமிதாப்பச்சன் சந்திப்பு
தேங்க்ஸ் சொல்லவா?//

அட அந்தாளும் களவானிதானா...??//

ப்ரெண்டாச்சேப்பா போனவரு

வானம்பாடிகள் said...

@@நன்றி நசரேயன்
@@நன்றி பட்டா
@@நன்றி கண்ணா
@நன்றிங்க சேட்டை. சிரிப்பு விதைச்சா சிரிப்புதானே அருவடையாகும்:))
@@நன்றி அண்ணே. ஆஹா என்னா வில்லத்தனம். உ..சாரு:))
@@நன்றிங்க நேசமித்திரன்
@@நன்றி கதிர் உசுப்பி விட்டதுக்கு
@@நன்றி சுபாங்கன்
@@நன்றி நடராஜண்ணா:)

வானம்பாடிகள் said...

@@நன்றி இராமசாமி கண்ணன்
@@நன்றி பத்மா
@@நன்றி செந்தில்
@@நன்றி ஆதி
@@நன்றி ஸ்ரீராம்
@@நன்றி சித்ரா
@@நன்றி ப்ரின்ஸ்
@@நன்றி நண்டு@
@நன்றி டி.வி.ஆர் சார்
@@நன்றி பிரவு
@@நன்றி முகிலன்
@@நன்றி ராசா
@@நன்றி தேவா
@@நன்றிங்க காமராஜ்
@@நன்றி ஷங்கர்
@@நன்றி குணா
@@நன்றி சிபி
@@நன்றி ரோஸ்விக்

"உழவன்" "Uzhavan" said...

சன் டிவிக்காரங்களுக்கு தெரியாதோ என்னவோ.. தெரிஞ்சிருந்தா லைவ் டெலிகாஸ்ட் பண்ணியிருப்பாய்ங்க

கிரி said...

"post planned or pre planned sorry paid sir?"

:-))

சார் நளினி விசயத்துல இவங்களே மொபைலை வைத்துட்டு லண்டன் க்கு பேசினார் அமெரிக்காவிற்கு பேசினார் என்று கதை விட்டுட்டு இருக்கிறார்கள்.. என்னமோ போங்க!

அவர் செய்தது தவறு தான் நியாப்படுத்தவில்லை ஆனால் இவர்கள் நடந்து கொள்வது மிகவும் கேவலமாக உள்ளது.