Wednesday, March 24, 2010

கலாய்க்கப்போவது யாரு -1

ஓஜாரே ஓஜா ரே ரே ஓஜா!

பொன்னாத்தா: வணக்கம்! வந்தனம்! புண்ணாக்கு டிவியின் கலாய்க்க போவது யாரு நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் உங்க அனைவருக்கும் பொன்னாத்தா வணக்கம். இடுகை, பதிவு, ஓட்டு, பின்னூட்டம், மூக்குல குத்த சொல்லி மிரட்டல்,  இவ்வளவு டென்ஷன்லயும் பதிவுலகத்த புடிச்சி தொங்கோ தொங்குன்னு தொங்குற நாம சிரிக்கறதுக்காக தாங்க இந்த நிகழ்ச்சியே. நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி நம்ம ஜட்ஜஸ வரவேற்போம்.

ஓஜாரே ஓஜா ரே ரே ஓஜா!

பொன்னாத்தா
: இன்றைய நிகழ்ச்சிக்கான நம்ம ஜட்ஜஸ் வரப்போராங்க. முதலில் வானம்பாடிகள்.

வா.பா: வணக்கம்மா.

பொன்னாத்தா: சாஆஆர். இது நிகழ்ச்சி சார். என்னமோ கச்சேரி ரோட்டுல காலார வாக்கிங்க் போறா மாதிரி டப்பாகட்டு வேஷ்டியோட வந்திருக்கீங்க.

வா.பா.:
நீ கூடத்தான் தல வாராம அப்புடியே வந்துருக்க. நான் கேட்டனா?

பொன்னாத்தா:
அய்யோ. இது ஹேர் ஸ்டைல் சார். சரி விடுங்க. உக்கார்ரப்ப சரி. அதென்ன நடக்கறப்ப கூட பேரிச்சம்பழம் விக்கிறவன் மாதிரி காதுமேல கை.

வா.பா:
அது முடி பறக்காம.. (த்த்த்தோடா) நீ கூடத்தான் அப்பப்ப முடிய தள்ளி விடுற நாங்கேட்டனா!

பொன்னாத்தா:
கலாய்ச்சாச்சா! சரி போய் உக்காருங்க அடுத்தவர அறிமுகம் பண்ணனும்.

வா: பா
: இல்லம்மா அவரு வரட்டும்.

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா.

பொன்னாத்தா:
நம்ம அடுத்த ஜட்ஜ் கேபிள்ஜி. வணக்கம் கேபிள்ஜி. இன்னைக்கு நிகழ்ச்சிக்கு போறதுக்கு முன்னாடி...

வா: பா.
இரும்மா இரும்மா. (ஓடிப்போய் ஒரு சேர் கொண்டு வந்து கேபிள்ஜியை அமுக்கி உட்கார வச்சாச்சு)

பொன்னாத்தா:
சார். இங்க ப்ரோக்ராம் நடத்தறது நானு. நீங்க என்ன சார் பண்றீங்க.

வா.பா:
நீ கேளும்மா.

பொன்னாத்தா:
(என்ன எழவோ) இன்னைக்கு நிகழ்ச்சிக்குள்ள போறதுக்கு முன்னாடி ஒரு ஜோக்கோட கலகலப்பா ஆரம்பிங்க கேபிள்ஜி.

வா.பா:
(பாய்ந்து கேபிள் வாயைப் பொத்தி) அடிப்பாவி! கெடுத்தியே! இந்தாளுட்ட ஜோக் கேட்டா எபிசோட் ரிலீஸ் பண்ணவே முடியாதே.  இதுக்குதான் உக்கார வெச்சது. இல்லாட்டி நம்ம உசரத்துக்கு எட்டாது.ஹி ஹி

பொன்னாத்தா:
சாரி சார். மறந்துட்டேன். ஜோக்கில்லாம சிங்கப்பூர் போனத பத்தி சொல்லுங்க ஜி.

கேபிள்:
டைகர் ஏர்வேஸ்ல போனேம்மா. எனக்குன்னே இப்படி நடக்குமா?

வா.பா: தலைவரே!

கேபிள்:
இருங்க தலைவரே! தெரியும். முதல் வாட்டியா போறேனா? சீட்டு வால் பக்கம் மாட்டிக்குமா? தூக்கி தூக்கி போடுமேன்னு கலவரமாவே இருந்துச்சு! புலித்தோல் மாதிரி யூனிஃபார்ம்ல புலித்தோல் மாதிரி இடுப்புல பெல்ட் கட்டி..சரி சரி.. ஏர் ஹோஸ்டஸ் அம்முனிட்ட சீட்டு எங்கன்னு கேட்டேன். நம்ம அதிர்ஷ்டம் சரியா ஏரோப்ளேன் மார்புல..

வா.பா: படுபாவி! ஏரோப்ளேன்ல கூட விடமாட்டீரா..

கேபிள்: இல்ல தலைவரே. விங் பக்கத்துலன்னு சொன்னேன்.

பொன்னாத்தா: போரும் சாமிகளா!  போய் உக்காருங்க. சிறப்பு விருந்தினர் வந்துட்டாரு.

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா..

பொன்னாத்தா:
இன்றைய நிகழ்ச்சியின் நமது சிறப்பு விருந்தினர் யாருன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருப்பீங்க. கடவுளுக்கே கத்தி சொருவின வல்லவரு, மரங்கொத்திய மனுசனக் கொத்தவிட்ட நல்லவரு அதுசரி அவர்கள்! வெல்கம் டு த ஷோ!

ஓஜாரே ஓஜா ரே ரே ஓஜா!

அதுசரி:
வணக்கம் பொன்னாத்தா.

பொன்னாத்தா: வணக்கம் அதுசரி. நம்ம வ்யூவர்ஸ்கு என்ன சொல்ல விரும்புறீங்க?

அதுசரி: இஃப் யூ கேண்ட் கால் ஷிட் ஆஸ் ஷிட் ப்ளீஸ் கெட் அவுட்.

பொன்னாத்தா:
அட சாமி! போய் உக்காருங்க ராசா. ஆளுல்லாத கடையில யாருக்கு ஷோ காட்றது. போம்மா. போ.

ஹி ஹி. இன்றைய நிகழ்ச்சியில் முதலாவதாக நம்மள அசத்த போறவரு அண்ணாச்சி நசரேயன்.

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா

நாலா பக்கமும் கும்பிட்ட படி நசரேயன் எண்டர்.

பொன்னாத்தா:
வாங்க நசரேயன். அர்மானி சூட்டும் ஹஷ் பப்பி ஷூவுமா அமக்களமா வந்திருக்கீங்க சரி! அதென்னா மூஞ்சில தோச மாவு?

நசரேயன்:
அது தோசமாவில்லங்கம்மா. சன் க்ரீம். ஷூட்டிங்ல லைட் அதிகமாகி நம்ம கலரு மாறி சன் டேன் ஆயிடும்னு தெரியும்ல! எப்புடீ.

பொன்னாத்தா: இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல. சரி போட்டும். இவ்ளோ ஹீரோ மாதிரி

நசரேயன்: மாதிரியெல்லாம் இல்லாஆஆஆஆஆஆஆ.

பொன்னாத்தா:
சரி சரி. அதென்ன தோள்ள துண்டு.

நசரேயன்: அத அவ்வளவு சாதாரணமா சொல்லிடாதிய ஆத்தா. போலீசுக்கு லட்டி, கண்டக்டருக்கு பிகிலு, நமக்கு துண்டு. தொழில் பாருங்க. சரி நிகழ்ச்சிக்குள்ள போலாமா.

பொன்னாத்தா: ம்கும். இப்போ தெருவிலயா நிக்கறீங்க. அதுக்கு முன்னாடி ஜட்ஜுக்கும், சிறப்பு விருந்தினருக்கும் ஒரு ஹலோ சொல்லிட்டு அசத்துங்க.

நசரேயன்: வண்...அட போம்மா நான் இந்த ஆட்டைக்கு வரல.

பொன்னாத்தா:
ஏன் என்னாச்சு?

நசரேயன்: பின்ன என்னாம்மா. சும்மாவே இடுகைய படிச்சமா, போனமான்னு இல்லாம அது தப்பு இது தப்புன்னு சொல்லுவாரு இந்த வானம்பாடி. இதுல ஜட்ஜு வேற. போறாததுக்கு சோழன் சிறப்பு விருந்தினர். எங்களுக்கு ஏற்கனவே வரப்பு தகராரு இருக்கு. இதுல எனக்கு எங்க பரிசு. நான் போறேன்.

பொன்னாத்தா:
அதெல்லாம் நடக்காது. நான் பார்த்துக்கறேன். நீங்க என்ன பண்ணப் போறீங்க அத சொல்லுங்க.

நசரேயன்:
ஸ்டேண்டப் காமெடிதான். நான் துண்டு போட போய் நொண்டியடிச்ச வரலாறு.

பொன்னாத்தா: நீங்க அசத்துங்க..

(வழக்கம் போல பிழை பிழையா துண்டு போட்டு தோல்வியைத் தழுவினத சொல்றாரு. அரங்கம் சும்மா அதுருதுல்ல)

பொன்னாத்தா
: ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா! முடியல. சரி. அந்த துண்டு எதுக்குன்னு சொல்லவே இல்லையே.

நசரேயன்
: தோ! அங்கிட்டு ஒரு வடக்கூர்க்காரி இருக்கால்லா! அவக்கு வீசத்தான்.

பொன்னாத்தா
: யோவ்! அது ப்ரோட்யூசர் சேட்டு பொண்டாட்டி. நல்லா கெளப்புரீருய்யா பீதிய.

நசரேயன்
: வட போச்சே! அவ்வ்வ்வ்வ்வ்

பொன்னாத்தா
: வானம்பாடி சார் நீங்க சொல்லுங்க.

வா.பா
: இவரு துண்டு போட்டு எப்படியோ ஒரு அம்முனிய மடக்கி யூ ஆர் மை லவ்னு லெட்டர் குடுக்கப் போய், வழக்கம் போல ஸ்பெல்லிங் மிஸ்டேக்ல யூ ஆர் மை பவ்னு எழுதி குடுக்க, அது நாய வுட்டு கடிக்க வுட்ட காமெடி அருமை. அண்ணாச்சி! அசத்திட்டீங்க.

பொன்னாத்தா
: ஆண்டவா! நீங்க சொல்லுங்க அதுசரி. நீங்க என்ன நினைக்கிறீங்க இதபத்தி.

அதுசரி: பக்கத்துல டாஸ்மாக் கட எங்க இருக்கு?

ஒரு ச்ச்ச்சின்ன இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சிய பார்க்கலாம் நேயர்களே..

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா!

அடுத்ததாக நம்மள கலாய்க்க வந்திருக்காரு குடுகுடுப்பை.

பொன்னாத்தா:
வாங்க குடுகுடுப்பை! எங்க ரொம்ப நாளா ஆளக்காணோம். இன்னைக்கு என்ன பண்ணி கலாய்க்க போறீங்க.

குடுகுடுப்பை:
எதிர்க்கவுஜ!

பொன்னாத்தா: இங்கயுமா? ஆண்டவா. சரி கலாய்ங்க.

குடுகுடுப்பை: (பேசாமல் நிற்கிறார்)

பொன்னாத்தா: சார். லைவா போய்ட்டிருக்கு சார். ஒன்னும் பேசாம இருந்தா எப்படி?

குடுகுடுப்பை:
என்னாம்மா காம்பியர் நீ. எதிர்கவுஜங்குறேன். கவுஜ சொல்லு.

பொன்னாத்தா
: தோடா! அதெல்லாம் முடியாது. நீங்களேதான் பண்ணனும்.

குடுகுடுப்பை:
சரி சரி!

நிமுத்தி வெச்ச பானை மேல்
கமுத்தி வெச்ச பானை வழி
 வடிந்த பாத்திரத்தில் 
மூடாமல் விட்டதால்
ஆவியாகிப் போன சாராயம்..
தண்ணீர் பாக்கட் கடித்துக் குடித்தபடி
காற்றில் சாராய மணமருந்தி
கடிச்சிக்க கருவாடும்
உறிஞ்சிக்க பீடியும் மறந்த நான்...

(இறங்கி ஓடிபோய் ஆடியன்சில் ஒரு அம்மணியைக் குட்டி விட்டு ஓடி வருகிறார்)

மிஸஸ் தேவ்: ஏன் சார் என்ன குட்டினீங்க?

குடுகுடுப்பை: சாரிம்மா. ஆஃபீஸ்ல ஆணி புடிங்கிட்டு நேர இங்க வந்து எதிர்கவுஜ ரெடி பண்ணி, நசரேயன யோவ்! அசலை இங்கே சுட்டவும்னு டைப் பண்ணுய்யா. ஷோவுக்கு ரெடியாய்க்கிறேன்னு சொன்னா குட்டவும்னு டைப்பண்ணிட்டாரு போல. நானும் அவசரத்துல குட்டிட்டேன்.

பொன்னாத்தா: கேபிள் ஜீ! குடுகுடுப்பையோட பெர்ஃபார்மன்ஸ் பத்தி என்ன நினைக்கிறீங்க

கேபிள்ஜீ:
ரெண்டு ஷாட் டக்கீலா.

பொன்னாத்தா: சேர்ந்தாய்ங்கய்யா எல்லாரும் ஒண்ணா! யோவ்! செறப்பு விருந்தினர். மண்ணு லாரில சரக்கடிச்சி சாய்ஞ்சா மாதிரி உக்காந்தா எப்புடி? நீர் என்ன சொல்றீரு.

அதுசரி: கள்ள சாராய ஊழல்ல சம்பாதிச்சதுக்கு கணக்கு எங்க? கட்டிங் எவ்வளவு..

ஓஜாரே ஓஜா! ரே ரே ஓஜா..

(தொடரும்)

(டிஸ்கி: ஹி ஹி.. நீஈஈஈஈளமா ஒரே இடுகை போடாம இப்புடி பிரிச்சி போட்டு கல்லா கட்டலாமின்னு..வர்ட்டா. )

பொன்னாத்தா: ம்கும்! இது நீளமில்ல பாரு.

வா.பா. தோ! என்னாம்மா பி.ப. நீய்யி. எங்கனா டிஸ்கிக்கு அப்புறம் ஒரு எழுத்து வரலாமா?

94 comments:

க.பாலாசி said...

மொதத்துண்டு என்னோடது.....

க.பாலாசி said...

//வா.பா.: நீ கூடத்தான் தல வாராம அப்புடியே வந்துருக்க. நான் கேட்டனா?//

நமக்கு பொறாம....

வானம்பாடிகள் said...

அடப்பாவி. அதுக்குள்ளயேவா. ரைட்டு:))

க.பாலாசி said...

//வா.பா: (பாய்ந்து கேபிள் வாயைப் பொத்தி) அடிப்பாவி! கெடுத்தியே! இந்தாளுட்ட ஜோக் கேட்டா எபிசோட் ரிலீஸ் பண்ணவே முடியாதே.//

why.... சின்னப்பசங்க சந்தோசமா நாலு விசயத்த தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு பிடிக்காதே....

padma said...

நிஜம்மா வர கலக்க போறது யார விடசூப்பரா இருக்கு வானம்பாடிகள் சார் .அடுத்த இடுகை இப்போவே போடுங்க

மணிஜீ...... said...

நடத்துங்க சார். நடந்தாவது சந்திப்பு வந்துடுங்க..

Subankan said...

ம்.., நடக்கட்டும் :))

க.பாலாசி said...

//அதுசரி: இஃப் யூ கேண்ட் கால் ஷிட் ஆஸ் ஷிட் ப்ளீஸ் கெட் அவுட்.//

அப்பறமென்னாத்துக்கு உள்ள வந்தீரு....

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு.......தொடரட்டும்.

கார்த்திகைப் பாண்டியன் said...

செம... குறைஞ்சது பத்து பாகமாவது கல்லா கட்டிடலாம்..:-)))

க.பாலாசி said...

//நசரேயன்: அது தோசமாவில்லங்கம்மா. சன் க்ரீம். ஷூட்டிங்ல லைட் அதிகமாகி நம்ம கலரு மாறி சன் டேன் ஆயிடும்னு தெரியும்ல! எப்புடீ.//

சூப்பரப்பு....

//யூ ஆர் மை பவ்னு எழுதி குடுக்க//

ஹா... ஹா...

//குடுகுடுப்பை: சரி சரி!
நிமுத்தி வெச்ச பானை மேல்
கமுத்தி வெச்ச பானை வழி
வடிந்த பாத்திரத்தில் மூடாமல் விட்டதால்
ஆவியாகிப் போன சாராயம்..
தண்ணீர் பாக்கட் கடித்துக் குடித்தபடி
காற்றில் சாராய மணமருந்தி
கடிச்சிக்க கருவாடும்
உறிஞ்சிக்க பீடியும் மறந்த நான்...//

அடடா... அருமை....(வழக்கம்போல டெம்ப்ளேட்..)

//(இறங்கி ஓடிபோய் ஆடியன்சில் ஒரு அம்மணியைக் குட்டி விட்டு ஓடி வருகிறார்)//

//ஓடி வருகிறார்...// கவனிக்கவேண்டிய விடயம்...

ராஜ நடராஜன் said...

//அது முடி பறக்காம.//

இதுக்கு மேல முடியல:))))

க.பாலாசி said...

//(டிஸ்கி: ஹி ஹி.. நீஈஈஈஈளமா ஒரே இடுகை போடாம இப்புடி பிரிச்சி போட்டு கல்லா கட்டலாமின்னு..வர்ட்டா. )//

நல்லாதான போயிட்டிருந்துது.... அதுக்குள்ளயா...

ரோஸ்விக் said...

//ஓடிப்போய் ஒரு சேர் கொண்டு வந்து கேபிள்ஜியை அமுக்கி உட்கார வச்சாச்சு//

சேர்-ல உக்கார முடியாத அளவுக்கா குண்டா இருக்காரு... :-)

(அப்படியோ, எதோ நம்ம கடமைக்கு கொளுத்தி போட்டாச்சு...)

ராஜ நடராஜன் said...

வீட்ல போய் சிரிச்சிக்கிறேன்.மணி அடிச்சிட்டாங்க

ராஜ நடராஜன் said...

என்ன பொருத்தம் எதை கதைச்சாலும் என்ன பொருத்தம்.

ராஜ நடராஜன் said...

க்கும்!ஓட்டுப் பெட்டிய தேடி கண்டு பிடிக்க வேண்டியதா இருக்கு.அப்புறம் ஓட்டு போடலைன்னு கமெண்டுங்க.

Mrs.Menagasathia said...

////அது முடி பறக்காம.//முடியல சார்...

நல்லாவே கலாய்ச்சிருக்கிங்க....

க.பாலாசி said...

//வானம்பாடிகள் said...
அடப்பாவி. அதுக்குள்ளயேவா. ரைட்டு:))//

இன்னைக்கு டைம்பாத்து சிக்கிடுச்சு....

D.R.Ashok said...

அங்கிள் கேபிள் கண்ணுக்குள் வந்து போனார் :))

V.Radhakrishnan said...

ஹா ஹா, எடுத்ததும் சிரிப்பலை தலைமுடி போல் பறக்கிறது. அருமையாக இருந்தது.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

செம காமெடி பாலா சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நடத்துங்க Bala :-)))

முகிலன் said...

//பாய்ந்து கேபிள் வாயைப் பொத்தி) அடிப்பாவி! கெடுத்தியே! இந்தாளுட்ட ஜோக் கேட்டா எபிசோட் ரிலீஸ் பண்ணவே முடியாதே. இதுக்குதான் உக்கார வெச்சது. இல்லாட்டி நம்ம உசரத்துக்கு எட்டாது.ஹி ஹி//

விடுங்க சார். புண்ணாக்கு டி.வியில ரிலீஸ் பண்ண முடியலைன்னா சன் நியூஸ்ல ரிலீஸ் பண்ணுவம்.. :))

முகிலன் said...

//அது தோசமாவில்லங்கம்மா. சன் க்ரீம். ஷூட்டிங்ல லைட் அதிகமாகி நம்ம கலரு மாறி சன் டேன் ஆயிடும்னு தெரியும்ல! எப்புடீ.
//

இவர் முகத்துல சன் க்ரீம் தடவினா கூட கறுப்பா மாறிடுதுன்னு டவ் கம்பெனியில சொல்றாங்களே உண்மையா?

முகிலன் said...

//சாரிம்மா. ஆஃபீஸ்ல ஆணி புடிங்கிட்டு நேர இங்க வந்து எதிர்கவுஜ ரெடி பண்ணி, நசரேயன யோவ்! அசலை இங்கே சுட்டவும்னு டைப் பண்ணுய்யா. ஷோவுக்கு ரெய்யாய்க்கிறேன்னு சொன்னா குட்டவும்னு டைப்பண்ணிட்டாரு போல. நானும் அவசரத்துல குட்டிட்டேன். //

நல்ல வேளை குட்டவும்னு டைப் பண்ணார். சுடவும்னு டைப் பண்ணீயிருந்தா அந்த அம்மிணி கதி?

ஜெட்லி said...

செம கவுன்டர்....

இராகவன் நைஜிரியா said...

அண்ணே வூட்டுக்கு போய் இதுக்கு கும்மி அடிக்கிறேன்...

ஆபிசில் அடிக்க முடியலை... ரொம்ப லொள்ளாயிட்டு இருக்கு ஆபிசு... வேற ஆபிசு பார்க்கணும்னு நினைக்கிறேன்.

றமேஸ்-Ramesh said...

"கலாய்க்கப்போவது யாரு -1" இது பாட் வண்ணா ஆகா இதுக்கே சிரிச்சு தாங்க முடியல இன்னுமா...
:::வா.பா: அது முடி பறக்காம.. (த்த்த்தோடா) நீ கூடத்தான் அப்பப்ப முடிய தள்ளி விடுற நாங்கேட்டனா!::::

அப்படிப்போடு போடு அசத்திப்போடு கை வலிக்கும்ப்பா பிளீஸ்

துபாய் ராஜா said...

கல கல கல(லாய்)க்கல் சார்... :))

பிரபாகர் said...

சிரிச்சி களைச்சி.... முடியல...

கேபிள் சங்கர், காம்பயர கவுன்டர் அட்டாக் பண்றது, கிரீம், குடுகுடுப்பை குட்டுறதுன்னு உங்க அழும்பல் தாங்கல!

அடுத்து எப்போ?

அருமை அய்யா!

பிரபாகர்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

கலாய்க்கறது நீங்கனு தெரியுது .
ஆனால்,
கலாய்க்கப்போவது யாருனுதான் தெரியல .
யாரு ?

~~Romeo~~ said...

சூப்பர் தல ..

புலவன் புலிகேசி said...

/கேபிள்: இருங்க தலைவரே! தெரியும். முதல் வாட்டியா போறேனா? சீட்டு வால் பக்கம் மாட்டிக்குமா? தூக்கி தூக்கி போடுமேன்னு கலவரமாவே இருந்துச்சு! புலித்தோல் மாதிரி யூனிஃபார்ம்ல புலித்தோல் மாதிரி இடுப்புல பெல்ட் கட்டி..சரி சரி.. ஏர் ஹோஸ்டஸ் அம்முனிட்ட சீட்டு எங்கன்னு கேட்டேன். நம்ம அதிர்ஷ்டம் சரியா ஏரோப்ளேன் மார்புல..
//

அடா அடா அடா அப்புடியே கேபிள் பேசுவது போலவே இருக்கு...

இராகவன் நைஜிரியா said...

// இடுகை, பதிவு, ஓட்டு, பின்னூட்டம், மூக்குல குத்த சொல்லி மிரட்டல், இவ்வளவு டென்ஷன்லயும் பதிவுலகத்த புடிச்சி தொங்கோ தொங்குன்னு தொங்குற நாம சிரிக்கறதுக்காக தாங்க இந்த நிகழ்ச்சியே. //

ஆஹா... இதுவல்லவோ கலக்கும் நிகழ்ழ்சி..

இராகவன் நைஜிரியா said...

// நீ கூடத்தான் தல வாராம அப்புடியே வந்துருக்க. நான் கேட்டனா? //

வாங்க அண்ணே... இது... உங்க டச்..

இராகவன் நைஜிரியா said...

// அது முடி பறக்காம.. //

பார்த்து நல்லா பிடிச்சுகுங்க அண்ணே... உள்ளது போயிடப் போகுது..

இராகவன் நைஜிரியா said...

// இல்ல தலைவரே. விங் பக்கத்துலன்னு சொன்னேன்.//

அதான பார்த்தேன்... இங்கேயுமா?

நசரேயன் said...

//அது தோசமாவில்லங்கம்மா. சன் க்ரீம். ஷூட்டிங்ல லைட் அதிகமாகி நம்ம கலரு மாறி சன் டேன் ஆயிடும்னு தெரியும்ல! எப்புடீ.//

சென்னை வெயில்ல கருத்து போயிட்டேன்

இராமசாமி கண்ணண் said...

ரைட்டு நடத்துங்க.

அது சரி said...

சிறப்பு விருந்தினர் அதுசரியா?? ம்ம்ம்...இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதுன்னு சொல்றது :))))

அது சரி said...

//
வா.பா: (பாய்ந்து கேபிள் வாயைப் பொத்தி) அடிப்பாவி! கெடுத்தியே! இந்தாளுட்ட ஜோக் கேட்டா எபிசோட் ரிலீஸ் பண்ணவே முடியாதே. இதுக்குதான் உக்கார வெச்சது. இல்லாட்டி நம்ம உசரத்துக்கு எட்டாது.ஹி ஹி
//

அதான..:)))

அது சரி said...

//
நசரேயன்: அது தோசமாவில்லங்கம்மா
//

ஆமா...பஜ்ஜி மாவு

அது சரி said...

//
மிஸஸ் தேவ்: ஏன் சார் என்ன குட்டினீங்க?

குடுகுடுப்பை: சாரிம்மா. ஆஃபீஸ்ல ஆணி புடிங்கிட்டு நேர இங்க வந்து எதிர்கவுஜ ரெடி பண்ணி, நசரேயன யோவ்! அசலை இங்கே சுட்டவும்னு டைப் பண்ணுய்யா. ஷோவுக்கு ரெடியாய்க்கிறேன்னு சொன்னா குட்டவும்னு டைப்பண்ணிட்டாரு போல. நானும் அவசரத்துல குட்டிட்டேன்.
//

ஹி ஹி....செஞ்சாலும் செய்வாரு...ஆனா ஜக்கம்மா உத்தரவு வேணும் :)))

thenammailakshmanan said...

அசத்தப்போறது கலாய்க்கப் போறது எல்லாம் ஒரெ கல கல கல தான்..!!!

அருமை பாலா சார்
அதிகாலை ஐந்து மணிக்கு கூட ரசித்துப் படித்தேன்

cheena (சீனா) said...

அன்பின் பாலா

கலக்கறீங்க போங்க - தூள் - சூப்பர் - எல்லா டிவிக்கும் காபி எடுத்து அனுப்பினா கூப்டுவாங்க - ஒரு பயலும் கூப்டலேன்னா நாம்ளே பதிவர் டிவின்னு ஒண்ணு ஆரம்பிச்சிடலாம் - சரியா

நல்வாழ்த்துகள் பாலா

நேசமித்ரன் said...

2 ஷாட் டக்கீலா

அருமைய்யா

ம்ம் நடத்துங்க

பொன்னாத்தா தர்பார்
களை கட்டிருச்சோய்

வரதராஜலு .பூ said...

//அது முடி பறக்காம.//

தன் கையே தனக்குதவி திட்டமா?

ஆரம்பத்திலேருந்து கடைசி வரைக்கும் ஒரே சிரிப்பு.

அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங்.

:)

நாடோடி said...

நிகழ்ச்சி நல்லாவே போகுது..அடுத்த பகுதியையும் எழுதுங்க..

இப்படிக்கு நிஜாம்.., said...

ரொம்ப நக்கல்தான்!!!

இப்படிக்கு நிஜாம்.., said...

எல்லாம் ஓகேண்ணே! அந்த பொன்னாத்தா மட்டும் தான் யாருன்னு தெரியல???

இப்படிக்கு நிஜாம்.., said...

புண்ணாக்கு டிவியில் மெகா சீரியல் வருமா???

இப்படிக்கு நிஜாம்.., said...

மெகாடிவிக்கு கடும் போட்டியோ????

இப்படிக்கு நிஜாம்.., said...

// இராகவன் நைஜிரியா said...
// அது முடி பறக்காம.. //

பார்த்து நல்லா பிடிச்சுகுங்க அண்ணே... உள்ளது போயிடப் போகுது.//

அண்ணே! ராகவன் அண்ணனுக்கு மட்டும் இதெல்லாம் கரெக்டா கண்ணுல‌ மாட்டுதே எப்படி??

அக்பர் said...

சூப்பர் சார்.

SanjaiGandhi™ said...

லக்கலக்கலக்கலக்க.......

குடுகுடுப்பை கவுஜ நல்ல கீது

கலகலப்ரியா said...

என் கிட்ட ஒரு வார்த்த சொல்ல தோணல.. தக்காளி... நானும் கலந்துக்கிட்டு சிர்ர்ர்ரர்ர்ரப்பித்திருப்பேன்..... ஹ்ம்ம்...... அந்த பொன்னாத்தா மட்டும் என் கைல கிடைச்சா... கைம்மாவுதான்....
இன்னாது தொடருதா.... ங்கொக்கமக்கா... அதுக்கும் சேர்த்துதான் இந்த காமெண்டு... இத காப்பி அண்ட் பேஸ்ட் பண்ணுங்க வேணும்னாக்க அங்க.... சிறப் விருந்தினரா... இங்க என்ன லயன் டேட் சிறப் விருந்து வைக்கறாங்களா...

//முகிலன் said...
நல்ல வேளை குட்டவும்னு டைப் பண்ணார். சுடவும்னு டைப் பண்ணீயிருந்தா அந்த அம்மிணி கதி?//

இது சூப்பரப்பு.... தக்காளி... பயபுள்ளைங்க எல்லாம் உஷாராதான் இருக்காய்ங்க....

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...
/
நமக்கு பொறாம..../

அதுல இன்னும் இருக்கறதும் கொட்டிபோகும்.
/why.... சின்னப்பசங்க சந்தோசமா நாலு விசயத்த தெரிஞ்சிக்கிட்டா உங்களுக்கு பிடிக்காதே../

அடங்கொன்னியா:))

/அப்பறமென்னாத்துக்கு உள்ள வந்தீரு..../

உள்ள வராம வெளிய போன்னு எப்புடி சொல்றது

வானம்பாடிகள் said...

padma said...

நிஜம்மா வர கலக்க போறது யார விடசூப்பரா இருக்கு வானம்பாடிகள் சார் .அடுத்த இடுகை இப்போவே போடுங்க//

நன்றிங்க

வானம்பாடிகள் said...

மணிஜீ...... said...

நடத்துங்க சார். நடந்தாவது சந்திப்பு வந்துடுங்க..//

சரிங்க ஜி

வானம்பாடிகள் said...

Subankan said...

ம்.., நடக்கட்டும் :))//

ம்ம்

வானம்பாடிகள் said...

சைவகொத்துப்பரோட்டா said...

ரைட்டு.......தொடரட்டும்.//

ஹி ஹி. நன்றி

வானம்பாடிகள் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

செம... குறைஞ்சது பத்து பாகமாவது கல்லா கட்டிடலாம்..:-)))//

ஸ்பான்சாரு வேணாமா:)))

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...

//அது முடி பறக்காம.//

இதுக்கு மேல முடியல:))))//

ஆமாங்க. முடியுமில்லை :)))))

வானம்பாடிகள் said...

ரோஸ்விக் said...

//ஓடிப்போய் ஒரு சேர் கொண்டு வந்து கேபிள்ஜியை அமுக்கி உட்கார வச்சாச்சு//

சேர்-ல உக்கார முடியாத அளவுக்கா குண்டா இருக்காரு... :-)

(அப்படியோ, எதோ நம்ம கடமைக்கு கொளுத்தி போட்டாச்சு...)//

இப்புடி வேறயா:))

வானம்பாடிகள் said...

Mrs.Menagasathia said...

////அது முடி பறக்காம.//முடியல சார்...

நல்லாவே கலாய்ச்சிருக்கிங்க....//

நன்றிங்க

வானம்பாடிகள் said...

D.R.Ashok said...

அங்கிள் கேபிள் கண்ணுக்குள் வந்து போனார் :))//

வாங்க அசோக். நன்றி

வானம்பாடிகள் said...

V.Radhakrishnan said...

ஹா ஹா, எடுத்ததும் சிரிப்பலை தலைமுடி போல் பறக்கிறது. அருமையாக இருந்தது./

நன்றிங்க

வானம்பாடிகள் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

செம காமெடி பாலா சார்.//

நன்றி ஸ்டார்ஜன்

வானம்பாடிகள் said...

T.V.ராதாகிருஷ்ணன் said...

நடத்துங்க Bala :-)))//

நன்றி சார்

வானம்பாடிகள் said...

முகிலன் said...

//பாய்ந்து கேபிள் வாயைப் பொத்தி) அடிப்பாவி! கெடுத்தியே! இந்தாளுட்ட ஜோக் கேட்டா எபிசோட் ரிலீஸ் பண்ணவே முடியாதே. இதுக்குதான் உக்கார வெச்சது. இல்லாட்டி நம்ம உசரத்துக்கு எட்டாது.ஹி ஹி//

விடுங்க சார். புண்ணாக்கு டி.வியில ரிலீஸ் பண்ண முடியலைன்னா சன் நியூஸ்ல ரிலீஸ் பண்ணுவம்.. :))//

:)). கேபிள் சானல்ல போடலாம்:))

வானம்பாடிகள் said...

ஜெட்லி said...

செம கவுன்டர்....//

ம்கும். கவுண்டர் அது. இது செந்திலு:))அவ்வ்வ்

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

அண்ணே வூட்டுக்கு போய் இதுக்கு கும்மி அடிக்கிறேன்...

ஆபிசில் அடிக்க முடியலை... ரொம்ப லொள்ளாயிட்டு இருக்கு ஆபிசு... வேற ஆபிசு பார்க்கணும்னு நினைக்கிறேன்.//

:)). நன்றிங்கண்ணா

வானம்பாடிகள் said...

றமேஸ்-Ramesh said...

"கலாய்க்கப்போவது யாரு -1" இது பாட் வண்ணா ஆகா இதுக்கே சிரிச்சு தாங்க முடியல இன்னுமா...
:::வா.பா: அது முடி பறக்காம.. (த்த்த்தோடா) நீ கூடத்தான் அப்பப்ப முடிய தள்ளி விடுற நாங்கேட்டனா!::::

அப்படிப்போடு போடு அசத்திப்போடு கை வலிக்கும்ப்பா பிளீஸ்//

ஹி ஹி. நன்றி

வானம்பாடிகள் said...

துபாய் ராஜா said...

கல கல கல(லாய்)க்கல் சார்... :))

நன்றி ராஜா.

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

சிரிச்சி களைச்சி.... முடியல...

கேபிள் சங்கர், காம்பயர கவுன்டர் அட்டாக் பண்றது, கிரீம், குடுகுடுப்பை குட்டுறதுன்னு உங்க அழும்பல் தாங்கல!

அடுத்து எப்போ?

அருமை அய்யா!

பிரபாகர்.//

நன்றி பிரபா

வானம்பாடிகள் said...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

கலாய்க்கறது நீங்கனு தெரியுது .
ஆனால்,
கலாய்க்கப்போவது யாருனுதான் தெரியல .
யாரு ?//

உங்கூருகாரராத்தான் இருக்கணும்

வானம்பாடிகள் said...

~~Romeo~~ said...

சூப்பர் தல ..//

ஹி ஹி. நன்றி

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

//அது தோசமாவில்லங்கம்மா. சன் க்ரீம். ஷூட்டிங்ல லைட் அதிகமாகி நம்ம கலரு மாறி சன் டேன் ஆயிடும்னு தெரியும்ல! எப்புடீ.//

சென்னை வெயில்ல கருத்து போயிட்டேன்//

ம்கும் போட்டீரே போடு.

வானம்பாடிகள் said...

இராமசாமி கண்ணண் said...

ரைட்டு நடத்துங்க.//

நன்றிங்க

வானம்பாடிகள் said...

அது சரி said...

சிறப்பு விருந்தினர் அதுசரியா?? ம்ம்ம்...இதுக்கு பேரு தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதுன்னு சொல்றது :)))/

தப்புமா:))

வானம்பாடிகள் said...

thenammailakshmanan said...

அசத்தப்போறது கலாய்க்கப் போறது எல்லாம் ஒரெ கல கல கல தான்..!!!

அருமை பாலா சார்
அதிகாலை ஐந்து மணிக்கு கூட ரசித்துப் படித்தேன்//

நன்றிங்க

வானம்பாடிகள் said...

cheena (சீனா) said...

அன்பின் பாலா

கலக்கறீங்க போங்க - தூள் - சூப்பர் - எல்லா டிவிக்கும் காபி எடுத்து அனுப்பினா கூப்டுவாங்க - ஒரு பயலும் கூப்டலேன்னா நாம்ளே பதிவர் டிவின்னு ஒண்ணு ஆரம்பிச்சிடலாம் - சரியா

நல்வாழ்த்துகள் பாலா//

வாங்க அய்யா. நன்றி:))

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

அடா அடா அடா அப்புடியே கேபிள் பேசுவது போலவே இருக்கு...//

நன்றி புலிகேசி

வானம்பாடிகள் said...

நேசமித்ரன் said...

2 ஷாட் டக்கீலா

அருமைய்யா

ம்ம் நடத்துங்க

பொன்னாத்தா தர்பார்
களை கட்டிருச்சோய்//

:)). நன்றிங்க நேசமித்ரன்

வானம்பாடிகள் said...

வரதராஜலு .பூ said...

//அது முடி பறக்காம.//

தன் கையே தனக்குதவி திட்டமா?

ஆரம்பத்திலேருந்து கடைசி வரைக்கும் ஒரே சிரிப்பு.

அடுத்த பகுதிக்கு வெய்ட்டிங்.

:)//

போட்டாச்சு போட்டாச்சு:)). நன்றிங்க

வானம்பாடிகள் said...

நாடோடி said...

நிகழ்ச்சி நல்லாவே போகுது..அடுத்த பகுதியையும் எழுதுங்க.//

நன்றிங்க

வானம்பாடிகள் said...

இப்படிக்கு நிஜாம்.., said...

எல்லாம் ஓகேண்ணே! அந்த பொன்னாத்தா மட்டும் தான் யாருன்னு தெரியல???//

http://kalakalapriya.blogspot.com/2010/03/blog-post_20.html. இவிங்கதான்

வானம்பாடிகள் said...

அக்பர் said...

சூப்பர் சார்.//

நன்றி அக்பர்

வானம்பாடிகள் said...

SanjaiGandhi™ said...

லக்கலக்கலக்கலக்க.......

குடுகுடுப்பை கவுஜ நல்ல கீது//


ஹி ஹி. வாங்க சார். முதல்ல வந்ததுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. :))

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

என் கிட்ட ஒரு வார்த்த சொல்ல தோணல.. தக்காளி... நானும் கலந்துக்கிட்டு சிர்ர்ர்ரர்ர்ரப்பித்திருப்பேன்..... ஹ்ம்ம்...... அந்த பொன்னாத்தா மட்டும் என் கைல கிடைச்சா... கைம்மாவுதான்....
இன்னாது தொடருதா.... ங்கொக்கமக்கா... அதுக்கும் சேர்த்துதான் இந்த காமெண்டு... இத காப்பி அண்ட் பேஸ்ட் பண்ணுங்க வேணும்னாக்க அங்க.... சிறப் விருந்தினரா... இங்க என்ன லயன் டேட் சிறப் விருந்து வைக்கறாங்களா...

//முகிலன் said...
நல்ல வேளை குட்டவும்னு டைப் பண்ணார். சுடவும்னு டைப் பண்ணீயிருந்தா அந்த அம்மிணி கதி?//

இது சூப்பரப்பு.... தக்காளி... பயபுள்ளைங்க எல்லாம் உஷாராதான் இருக்காய்ங்க....//


தப்புத்தானாத்தா:))

♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

(((இன்றைய நிகழ்ச்சியின் நமது சிறப்பு விருந்தினர் யாருன்னு தெரிஞ்சிக்க ஆவலா இருப்பீங்க. கடவுளுக்கே கத்தி சொருவின வல்லவரு, மரங்கொத்திய மனுசனக் கொத்தவிட்ட நல்லவரு அதுசரி அவர்கள்! வெல்கம் டு த ஷோ!))))))

nice one!! ஆனா முடியல!!!

தாராபுரத்தான் said...

சற்றே இளைப்பாறலாம்ங்க...தமாசு நல்லாவே இருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

/. நம்ம அதிர்ஷ்டம் சரியா ஏரோப்ளேன் மார்புல..//
 
கரிக்கெட்டா சொன்னீங்கோ :-))