Monday, January 11, 2010

நறுக்குன்னு நாலு வார்த்த V 4.3

 யார்ப்பா அது? எது கையிலயோ கிடைச்ச தேங்கான்னு கமெண்ட் உடுறது

துணிய உருவினா கூட அடங்கமாட்றானுங்களே.

முருகா! மறக்காம எனக்கே ஓட்டு போடுப்பா. சாரி சாரி சாமி! இப்புடியே கேட்டு பழகிடிச்சி.

சீக்கிரமா மடத்துக்கு வந்து சேருப்பா! காவித்துணி வாங்கி வைக்கிறேன்.

சொந்த சாமி காப்பாத்தாது போல. கந்த சாமி என்ன பண்றானோ? இந்த சாமியாவது கை கொடுக்குமா டக்குபழம் நீயப்பா! டக்கு பழம் நீயப்பா! என்னா பக்திடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீஈஈஈ

ஆளுக்கொரு குடை கொடுக்குறாங்கன்னு வந்தா அடைச்சி போட்டான் பாவி!

சாமிகளா! டேன்சுப்பா! இதுல ஏதோ உள்குத்து இருக்குன்னு விழுந்து விழுந்து சிரிக்காதீங்க.
(photo: நன்றி தமிழ்வின்)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கோத்தபாய ராஜபக்சவின் மனைவி இலங்கையில் இருந்து தப்பி ஓட்டம்
 
ஏங்க மீ த எஸ்கேப்புன்னு சொல்லீட்டு போனாங்களா பாஸ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிழக்கில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும்: மட்டக்களப்பில் ஜனாதிபதி

மக்களுக்கு சொல்லி என்ன பண்ண? கர்ரு புர்ருன்னு சண்ட போட்டு கால் நக்கிட்டிருக்கிறதுங்கள என்ன பண்ணப்போற?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை: கலைஞர்
 
பாஸ்! யாரோ ஹிந்தில, சிங்களத்துல சிரிக்கிறாங்க பாஸ்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றிவேல் கொலையில் அதிமுகவினருக்கு தொடர்பா?

இதுலயுமாடா பாலிடிக்ஸ் பண்ணுவீங்க? பன்னாடைங்களா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருட்டு வழக்கில் மாஜி குற்றப்பிரிவு எஸ்.ஐ. கைது

பொய்க்கேஸா போட்டதால தான எப்புடி திருடறதுன்னு கத்துக்கல? இப்ப பாரு மாட்டிகிட்ட.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருமங்கலம் ஃபார்முலா போலவே பென்னாகரம் ஃபார்முலாவை உருவாக்கியிருக்கிறோம்.

ங்கொய்யால. போற போக்கில ஃபார்முலா 1 ரேஸிங்னா இதுன்னு ஆய்டும் போலயே. ஆமா இவரு மருத்துவரா பார்மஸிஸ்டா?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

74 comments:

ஈரோடு கதிர் said...

ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன்... அந்த நாயி தமிழ்நாட்டு கோவிலுக்குதான் வந்துடுச்சோனு..

ஆந்திரா ரெண்டு தடவ வந்த புண்ணியத்துக்கே... நிறைய காவு வாங்கி... மாநிலத்தையே ஒடைச்ச பவரு அந்தாளுக்கு இருக்காமே

S.A. நவாஸுதீன் said...

இந்த தடவை படத்தோட, வித்தியாசமாவும் அதே “நறுக்”கோடும் இருக்கு பாலா சார்.

//// யார்ப்பா அது? எது கையிலயோ கிடைச்ச தேங்கான்னு கமெண்ட் உடுறது///

இருந்தாலும் அதை நீங்க இவனோட ஒப்பிட்டு அதை கேவலப்படுத்தியிருக்கக் கூடாது சார்.

க.பாலாசி said...

//இதுலயுமாடா பாலிடிக்ஸ் பண்ணுவீங்க? பன்னாடைங்களா!//

பன்னாடைங்களா....பரதேசிங்களா....

ஸ்ரீராம். said...

//திருமங்கலம் ஃபார்முலா போலவே பென்னாகரம் ஃபார்முலாவை உருவாக்கியிருக்கிறோம்.

ங்கொய்யால. போற போக்கில ஃபார்முலா 1 ரேஸிங்னா இதுன்னு ஆய்டும் போலயே. ஆமா இவரு மருத்துவரா பார்மஸிஸ்டா?//

ரசித்தேன்.

//வெற்றிவேல் கொலையில் அதிமுகவினருக்கு தொடர்பா?

இதுலயுமாடா பாலிடிக்ஸ் பண்ணுவீங்க? பன்னாடைங்களா//

இந்த விஷயத்தில் அமைச்சர்களின், கலக்டரின், சுகாதாரத்துறைச் செயலரின் பொறுப்பற்ற செயல்களையும் பொறுப்பில்லாத பதில்களையும் கண்டு நொந்து போனேன்

முகிலன் said...

//யார்ப்பா அது? எது கையிலயோ கிடைச்ச தேங்கான்னு கமெண்ட் உடுறது//

’அது’ங்க எல்லம் உங்க மேல மான நஷ்ட கேஸ் போடப் போகுதாம், வக்கீல ரெடி பண்ணுங்க. :)

//திருமங்கலம் ஃபார்முலா போலவே பென்னாகரம் ஃபார்முலாவை உருவாக்கியிருக்கிறோம்.

ங்கொய்யால. போற போக்கில ஃபார்முலா 1 ரேஸிங்னா இதுன்னு ஆய்டும் போலயே. ஆமா இவரு மருத்துவரா பார்மஸிஸ்டா?
//

தேர்தல் ஸ்பெஷலிஸ்ட்...

ஆரூரன் விசுவநாதன் said...

நறுக்...நறுக்.....நறுக்.....நறுக்

அசத்தல்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கடைசில சூப்பர் நச்!

பலா பட்டறை said...

ஹும்ம் எருமை தோலுங்க...
(எருமை மன்னிக்குமாக..)

ஜெரி ஈசானந்தா. said...

பாலாண்ணா பிரமிப்பாய் இருக்கிறது,இந்த பதிவு,இனப்பற்றும்,சமூக அக்கறையும் கொப்பளிக்கிறது, வணங்குகிறேன் அண்ணா நீ இருக்கும் திசை நோக்கி. இப்படி சாட்டையை சுழட்டி சுழட்டி அடி அண்ணா.

சங்கர் said...

தலைவரே, இப்போ தான் ராஜீவ் கொலை வழக்கு படிச்சிக்கிட்டிருக்கேன், அந்த சந்தன மாலை போட்டோ பார்த்தவுடன் ராஜீவுக்கு போட்ட மாலை தான் ஞாபகம் வருது, இவருக்கு அந்த மாதிரி யாரும் போடமாட்டாங்களா?

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//ஏங்க மீ த எஸ்கேப்புன்னு சொல்லீட்டு போனாங்களா பாஸ்.//

No. me the firstன்னு சொல்லீட்டு போனாங்க.

Romeoboy said...

\\போற போக்கில ஃபார்முலா 1 ரேஸிங்னா இதுன்னு ஆய்டும் போலயே//

இடை தேர்தலுக்கே இத்தனை பார்முலா , பொது தேர்தல் வந்தால் ??

பிரபாகர் said...

இது மாதிரி திட்டி நம்ம ஆதங்கத்த சொல்லிக்கிற நிலமையில இருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்குங்கய்யா! இந்த நாய்ங்க திருந்தாதா, உருப்படமாட்டோமா? ஒரு பெரிய ?

பிரபாகர்.

Subankan said...

:))

றமேஸ்-Ramesh said...

ம்ம்
அப்படிப்போடு போடு
அடுக்கிப்போடு முன்னால
இப்படிக் கேளு கேளு
இடுப்பு ஒடியக் கேளு.... ஹிஹிஹி

வானம்பாடிகள் said...

ஈரோடு கதிர் said...

/
ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன்... அந்த நாயி தமிழ்நாட்டு கோவிலுக்குதான் வந்துடுச்சோனு..//
/
ஆந்திரா ரெண்டு தடவ வந்த புண்ணியத்துக்கே... நிறைய காவு வாங்கி... மாநிலத்தையே ஒடைச்ச பவரு அந்தாளுக்கு இருக்காமே//

தரித்திரம் புடிச்சவன்.

வானம்பாடிகள் said...

S.A. நவாஸுதீன் said...

இந்த தடவை படத்தோட, வித்தியாசமாவும் அதே “நறுக்”கோடும் இருக்கு பாலா சார்.

நன்றி நவாஸ்

// இருந்தாலும் அதை நீங்க இவனோட ஒப்பிட்டு அதை கேவலப்படுத்தியிருக்கக் கூடாது சார்.//

அட அத கேட்டதே அதான்னு வெச்சிக்கலாமே:))

வானம்பாடிகள் said...

க.பாலாசி said...

/ பன்னாடைங்களா....பரதேசிங்களா....//

என்னையேன் திட்டுறான்னு பார்த்தேன். அப்புறம் தான் உன் இடுகை பார்த்தேன்:))

வானம்பாடிகள் said...

ஸ்ரீராம். said...

//திருமங்கலம் ஃபார்முலா போலவே பென்னாகரம் ஃபார்முலாவை உருவாக்கியிருக்கிறோம்.

/ ரசித்தேன்.//

நன்றிங்க.

/ இந்த விஷயத்தில் அமைச்சர்களின், கலக்டரின், சுகாதாரத்துறைச் செயலரின் பொறுப்பற்ற செயல்களையும் பொறுப்பில்லாத பதில்களையும் கண்டு நொந்து போனேன்//

ஆமாங்க வங்கொடுமை அது.

வானம்பாடிகள் said...

முகிலன் said...

/ ’அது’ங்க எல்லம் உங்க மேல மான நஷ்ட கேஸ் போடப் போகுதாம், வக்கீல ரெடி பண்ணுங்க. :)//

சாமி. அதுங்கதான் கோவமா கேட்டுச்சு அப்புடி.:))

// தேர்தல் ஸ்பெஷலிஸ்ட்...//

தோக்குறதிலயா:))

வானம்பாடிகள் said...

ஆரூரன் விசுவநாதன் said...

/ நறுக்...நறுக்.....நறுக்.....நறுக்/

ஆமாம். இத்தன அட்டூழியமும் பார்த்து பல்ல அப்புடிதான் கடிக்கணும்.

வானம்பாடிகள் said...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கடைசில சூப்பர் நச்!//

நன்றி

வானம்பாடிகள் said...

பலா பட்டறை said...

// ஹும்ம் எருமை தோலுங்க...
(எருமை மன்னிக்குமாக..)//

:))

வானம்பாடிகள் said...

ஜெரி ஈசானந்தா. said...

//பாலாண்ணா பிரமிப்பாய் இருக்கிறது,இந்த பதிவு,இனப்பற்றும்,சமூக அக்கறையும் கொப்பளிக்கிறது, வணங்குகிறேன் அண்ணா நீ இருக்கும் திசை நோக்கி. இப்படி சாட்டையை சுழட்டி சுழட்டி அடி அண்ணா.//

நன்றி ஜெரி

வானம்பாடிகள் said...

சங்கர் said...

//தலைவரே, இப்போ தான் ராஜீவ் கொலை வழக்கு படிச்சிக்கிட்டிருக்கேன், அந்த சந்தன மாலை போட்டோ பார்த்தவுடன் ராஜீவுக்கு போட்ட மாலை தான் ஞாபகம் வருது, இவருக்கு அந்த மாதிரி யாரும் போடமாட்டாங்களா?//

கடன திருப்பணும். பைத்தியமா அலைய போறான்

வானம்பாடிகள் said...

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

/No. me the firstன்னு சொல்லீட்டு போனாங்க./
:))

வானம்பாடிகள் said...

Romeoboy said...

/ இடை தேர்தலுக்கே இத்தனை பார்முலா , பொது தேர்தல் வந்தால் ??//

மிக்சிங் ஃபார்முலா:))

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

இது மாதிரி திட்டி நம்ம ஆதங்கத்த சொல்லிக்கிற நிலமையில இருக்கிறது ரொம்ப வருத்தமா இருக்குங்கய்யா! இந்த நாய்ங்க திருந்தாதா, உருப்படமாட்டோமா? ஒரு பெரிய ?

பிரபாகர்.//

ம்கும். பின்னூட்டம் கூட தொங்கல்ல தானா. பஸ் புடிக்க ஓடீட்டாரு போல.

வானம்பாடிகள் said...

Subankan said...

:))//

:))

வானம்பாடிகள் said...

றமேஸ்-Ramesh said...

ம்ம்
அப்படிப்போடு போடு
அடுக்கிப்போடு முன்னால
இப்படிக் கேளு கேளு
இடுப்பு ஒடியக் கேளு.... ஹிஹிஹி//

:)). அடங்கப்பா. இவ்வளவு குஷியா:))

வெற்றி said...

உங்க கமெண்ட் ஒவ்வொண்ணும் நச் தலைவரே..

Chitra said...

தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை: கலைஞர்

பாஸ்! யாரோ ஹிந்தில, சிங்களத்துல சிரிக்கிறாங்க பாஸ்.

............பல தமிழர்கள் கூடத்தான்....... :-)

நசரேயன் said...

நறுக்...நறுக்.....நறுக்.....நறுக்

blogpaandi said...

மெய்யாலுமே நறுக் வார்த்தைகள்.

அது சரி said...

//
தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை: கலைஞர்

பாஸ்! யாரோ ஹிந்தில, சிங்களத்துல சிரிக்கிறாங்க பாஸ்.
//

அவரு தமிழர்கள்னு சொன்னது அவரு குடும்பத்தை மட்டும் பாஸூ...

அது சரி said...

//
யார்ப்பா அது? எது கையிலயோ கிடைச்ச தேங்கான்னு கமெண்ட் உடுறது
//

பன்னி தென்னை மரம் ஏறுதோ இல்லியோ தேங்காயை கையில பிடிக்கும்னு தெளிவா தெரியுது...

அது சரி said...

//
முருகா! மறக்காம எனக்கே ஓட்டு போடுப்பா. சாரி சாரி சாமி! இப்புடியே கேட்டு பழகிடிச்சி.
//

இவய்ங்க ஏன் இப்படி அரை அம்மணமா இருக்கானுவ?? சன் டிவில எதுனா நாயாட நாதாரி ஆடன்னு ப்ரோக்ராம் ஆரம்பிச்சிட்டானுவளா???

அது சரி said...

//
சீக்கிரமா மடத்துக்கு வந்து சேருப்பா! காவித்துணி வாங்கி வைக்கிறேன்.
//

மஞ்சத் துண்டே இவன் கையில இருக்கப்ப இவன் ஏன் காவித் துண்டு வாங்குறான்?? எல்லாம் சும்மா போட்டோ தான்...

அது சரி said...

//
சொந்த சாமி காப்பாத்தாது போல. கந்த சாமி என்ன பண்றானோ? இந்த சாமியாவது கை கொடுக்குமா டக்கு
//

பிதாவே நீர் இருப்பது உண்மையாகில் இந்த பாவிகளை மன்னிக்காதீர்...

அது சரி said...

//
பழம் நீயப்பா! டக்கு பழம் நீயப்பா! என்னா பக்திடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீஈஈஈ
//

போலிகள் ஜாக்கிரதை....

அது சரி said...

//
கோத்தபாய ராஜபக்சவின் மனைவி இலங்கையில் இருந்து தப்பி ஓட்டம்

ஏங்க மீ த எஸ்கேப்புன்னு சொல்லீட்டு போனாங்களா பாஸ்.
//

உயிரை காப்பாத்திக என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு...ஆமா, இந்த ங்கோத்தபய இடி அமீன் மாதிர் மனுஷ கறி சாப்பிடுவானாமே...உண்மையா???

அது சரி said...

//
கிழக்கில் மீண்டும் ஆயுதக் கலாசாரம் தலைதூக்காது மக்கள் செயல்பட வேண்டும்: மட்டக்களப்பில் ஜனாதிபதி

மக்களுக்கு சொல்லி என்ன பண்ண? கர்ரு புர்ருன்னு சண்ட போட்டு கால் நக்கிட்டிருக்கிறதுங்கள என்ன பண்ணப்போற?
//

தோடா....பன்னி மலத்தை பத்தி பேசுற மாதிரி இந்த பன்னி ஆயுதம் பத்தி பேசுது....

அது சரி said...

//
திருட்டு வழக்கில் மாஜி குற்றப்பிரிவு எஸ்.ஐ. கைது

பொய்க்கேஸா போட்டதால தான எப்புடி திருடறதுன்னு கத்துக்கல? இப்ப பாரு மாட்டிகிட்ட.
//

குற்றப்பிரிவு எஸ்.ஐ...சீக்கிரம் வெளியில வந்துருவாரு பாருங்க...வழக்கு இன்னும் ஆயிரம் வருஷம் கழிச்சி 3010ல் தள்ளுபடி ஆகும்.... நீதி வெல்க...

அது சரி said...

//
திருமங்கலம் ஃபார்முலா போலவே பென்னாகரம் ஃபார்முலாவை உருவாக்கியிருக்கிறோம்.

ங்கொய்யால. போற போக்கில ஃபார்முலா 1 ரேஸிங்னா இதுன்னு ஆய்டும் போலயே. ஆமா இவரு மருத்துவரா பார்மஸிஸ்டா?
//

ரெண்டும் இல்ல...அவன் மொள்ளமாறி...முடிச்சவிக்கி...ஜாதி வெறியன்....தமிழ்நாட்டு ராஜபக்சே...இல்ல தமிழ்நாட்டு ஹிட்லர்...

நீ வன்னியன் இல்லையா, அப்ப இவனை உயிரோட கொளுத்துங்கடான்னு சொல்ற உயிரினம் அது...

தியாவின் பேனா said...

நான் செய்தியாகப் படித்த அனைத்தையும்
அழகிய படங்களுக்கான விமர்சனமாக......
இங்கே அருமை

thenammailakshmanan said...

ரொம்ப நல்லா இருக்குதுகுங்க வானம் பாடிகள் நல்ல சாட்டையடி கொடுத்து இருக்கீங்க

புலவன் புலிகேசி said...

நாய் பெர்ற தென்கம்பழம் இதுதான் ஐயா. நறுக்குன்னு இருக்கு.

நர்சிம் said...

//ஈரோடு கதிர் Says:
January 11, 2010 6:44 PM
ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன்... அந்த நாயி தமிழ்நாட்டு கோவிலுக்குதான் வந்துடுச்சோனு..

ஆந்திரா ரெண்டு தடவ வந்த புண்ணியத்துக்கே... நிறைய காவு வாங்கி... மாநிலத்தையே ஒடைச்ச பவரு அந்தாளுக்கு இருக்காமே
//

சரியாச் சொன்னீங்க.

கலகலப்ரியா said...

// அது சரி said...

//
முருகா! மறக்காம எனக்கே ஓட்டு போடுப்பா. சாரி சாரி சாமி! இப்புடியே கேட்டு பழகிடிச்சி.
//

இவய்ங்க ஏன் இப்படி அரை அம்மணமா இருக்கானுவ?? சன் டிவில எதுனா நாயாட நாதாரி ஆடன்னு ப்ரோக்ராம் ஆரம்பிச்சிட்டானுவளா???//

=))))))... தோடா.. ப்ரோக்ராம் மிஸ் பண்ணிட்டோம்னு எம்பூட்டு கவலை... அது தொடரும்... பார்த்துக்கலாம்... ங்...

அகல்விளக்கு said...

//ஈரோடு கதிர் Says:

ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன்... அந்த நாயி தமிழ்நாட்டு கோவிலுக்குதான் வந்துடுச்சோனு..

ஆந்திரா ரெண்டு தடவ வந்த புண்ணியத்துக்கே... நிறைய காவு வாங்கி... மாநிலத்தையே ஒடைச்ச பவரு அந்தாளுக்கு இருக்காமே
//

அதேதான்..
பட் நான் கொஞ்சம் லேட்டு

அகல்விளக்கு said...

அட மீ த பிப்பிட்டியா !!

யூர்கன் க்ருகியர் said...

//கோத்தபாய ராஜபக்சவின் மனைவி இலங்கையில் இருந்து தப்பி ஓட்டம்//

யார்கூட ஓடினாளாம்?

யூர்கன் க்ருகியர் said...

//பாஸ்! யாரோ ஹிந்தில, சிங்களத்துல சிரிக்கிறாங்க பாஸ்.//

கண்டிப்பா வாயில சிரிச்சிருக்க மாட்டாங்க

யூர்கன் க்ருகியர் said...

//இதுலயுமாடா பாலிடிக்ஸ் பண்ணுவீங்க? பன்னாடைங்களா!//

எப்பொருள் யார்வாய் கேப்பினும் அதையுடனே
பொலிடிக்ஸ் பண்ணுவது நன்று

விளக்கவுரை :கொலைன்ஜர்

யூர்கன் க்ருகியர் said...

//ங்கொய்யால. போற போக்கில ஃபார்முலா 1 ரேஸிங்னா இதுன்னு ஆய்டும் போலயே.

தலைகுப்புற விழுந்தும் ஹெல்மெட்ல மண்ணு ஒட்டலம்பாரு !!!

தாராபுரத்தான் said...

vபழம் நீயப்பா! டக்கு பழம் நீயப்பா! என்னா பக்திடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீஈஈஈ
தேடி தேடி புடுச்சிருங்கீங்க,,

வானம்பாடிகள் said...

வெற்றி said...

/உங்க கமெண்ட் ஒவ்வொண்ணும் நச் தலைவரே../

நன்றி வெற்றி

வானம்பாடிகள் said...

Chitra said...

/ ............பல தமிழர்கள் கூடத்தான்....... :-)//

நன்றி சித்ரா

வானம்பாடிகள் said...

நசரேயன் said...

/ நறுக்...நறுக்.....நறுக்.....நறுக்//

ஓஹோ. 4 வார்த்த இதானோ:))

வானம்பாடிகள் said...

blogpaandi said...

/மெய்யாலுமே நறுக் வார்த்தைகள்./

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

அது சரி said...

/ அவரு தமிழர்கள்னு சொன்னது அவரு குடும்பத்தை மட்டும் பாஸூ.../
=)).இது சரி.

/பன்னி தென்னை மரம் ஏறுதோ இல்லியோ தேங்காயை கையில பிடிக்கும்னு தெளிவா தெரியுது.../

சாமி=)).முடியல

/மஞ்சத் துண்டே இவன் கையில இருக்கப்ப இவன் ஏன் காவித் துண்டு வாங்குறான்?? எல்லாம் சும்மா போட்டோ தான்.../

ஒரு வேளை மஞ்சளும் வரலாம்னு முன்னோடியோ

/பிதாவே நீர் இருப்பது உண்மையாகில் இந்த பாவிகளை மன்னிக்காதீர்.../

ஆமென்

/போலிகள் ஜாக்கிரதை..../

பேடிகள் கூட சரி வருமே

/உயிரை காப்பாத்திக என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கு...ஆமா, இந்த ங்கோத்தபய இடி அமீன் மாதிர் மனுஷ கறி சாப்பிடுவானாமே...உண்மையா???/

பார்த்தா அப்புடிதான் தெரியுது. பிணமெதும் இல்லைன்னு இவள கடிக்க பார்த்தானோ. ஓடிட்டாள்.

/இவய்ங்க ஏன் இப்படி அரை அம்மணமா இருக்கானுவ?? சன் டிவில எதுனா நாயாட நாதாரி ஆடன்னு ப்ரோக்ராம் ஆரம்பிச்சிட்டானுவளா???/

10 லட்ச ரூ மெகா பரிசு குடுத்தாலும் இவனுங்க ஆட்டத்த யாரு பார்ப்பா

/
தோடா....பன்னி மலத்தை பத்தி பேசுற மாதிரி இந்த பன்னி ஆயுதம் பத்தி பேசுது..../

பாஸ்! அதுக்கு தெரிஞ்சத தானே பேசும்

/ரெண்டும் இல்ல...அவன் மொள்ளமாறி...முடிச்சவிக்கி...ஜாதி வெறியன்....தமிழ்நாட்டு ராஜபக்சே...இல்ல தமிழ்நாட்டு ஹிட்லர்...

நீ வன்னியன் இல்லையா, அப்ப இவனை உயிரோட கொளுத்துங்கடான்னு சொல்ற உயிரினம் அது.../

இப்போ அதுக்கும் கூட்டணி தேடுதே ஒட்டுண்ணி.

வானம்பாடிகள் said...

தியாவின் பேனா said...

நான் செய்தியாகப் படித்த அனைத்தையும்
அழகிய படங்களுக்கான விமர்சனமாக......
இங்கே அருமை//

நன்றி தியா

வானம்பாடிகள் said...

thenammailakshmanan said...

ரொம்ப நல்லா இருக்குதுகுங்க வானம் பாடிகள் நல்ல சாட்டையடி கொடுத்து இருக்கீங்க//

நன்றிங்க தேனம்மை.

வானம்பாடிகள் said...

புலவன் புலிகேசி said...

நாய் பெர்ற தென்கம்பழம் இதுதான் ஐயா. நறுக்குன்னு இருக்கு.//

நன்றிங்க.

வானம்பாடிகள் said...

நர்சிம் said...

//ஈரோடு கதிர் Says:
January 11, 2010 6:44 PM
ஒரு நிமிசம் ஆடிப்போயிட்டேன்... அந்த நாயி தமிழ்நாட்டு கோவிலுக்குதான் வந்துடுச்சோனு..

ஆந்திரா ரெண்டு தடவ வந்த புண்ணியத்துக்கே... நிறைய காவு வாங்கி... மாநிலத்தையே ஒடைச்ச பவரு அந்தாளுக்கு இருக்காமே
//

சரியாச் சொன்னீங்க.//

வாங்க நர்சிம்.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

// அது சரி said...

//
முருகா! மறக்காம எனக்கே ஓட்டு போடுப்பா. சாரி சாரி சாமி! இப்புடியே கேட்டு பழகிடிச்சி.
//

இவய்ங்க ஏன் இப்படி அரை அம்மணமா இருக்கானுவ?? சன் டிவில எதுனா நாயாட நாதாரி ஆடன்னு ப்ரோக்ராம் ஆரம்பிச்சிட்டானுவளா???//

=))))))... தோடா.. ப்ரோக்ராம் மிஸ் பண்ணிட்டோம்னு எம்பூட்டு கவலை... அது தொடரும்... பார்த்துக்கலாம்... ங்...//

=)). இது வேறையா

வானம்பாடிகள் said...

அகல்விளக்கு said...

அதேதான்..
பட் நான் கொஞ்சம் லேட்டு//

என்னமா தலைவர ஃபாலோ பண்றான்:))

வானம்பாடிகள் said...

யூர்கன் க்ருகியர் said...

/ யார்கூட ஓடினாளாம்?//

:))
/கண்டிப்பா வாயில சிரிச்சிருக்க மாட்டாங்க/

=)).முடியல=))

/தலைகுப்புற விழுந்தும் ஹெல்மெட்ல மண்ணு ஒட்டலம்பாரு !!!/

அது சொல்லுவாரு.

வானம்பாடிகள் said...

தாராபுரத்தான் said...

vபழம் நீயப்பா! டக்கு பழம் நீயப்பா! என்னா பக்திடா ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸாமீஈஈஈ
தேடி தேடி புடுச்சிருங்கீங்க,,//

வாங்க ஐயா;))

ரோஸ்விக் said...

//தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை: கலைஞர்

பாஸ்! யாரோ ஹிந்தில, சிங்களத்துல சிரிக்கிறாங்க பாஸ்.
///

அண்ணே.... மலையாளத்துல சிரிக்கிராய்ங்க... தெலுகுல சிரிக்கிராய்ங்க... இன்னும் என்ன என்னமோ மொழியில சிரிக்கிராய்ங்க...

அந்த சிரிப்பொலி அவருக்கு கேட்கலையோ என்னமோ.

கிரி said...

நல்லா இருக்கு சார் :-))

// ரோஸ்விக் said.ன்னும் என்ன என்னமோ மொழியில சிரிக்கிராய்ங்க... //

நல்ல வேளை மொழின்னு சொன்னீங்க! ;-)

ராஜ நடராஜன் said...

//தமிழர்களுக்கு வீழ்ச்சி இல்லை: கலைஞர்

பாஸ்! யாரோ ஹிந்தில, சிங்களத்துல சிரிக்கிறாங்க பாஸ்.//

பாஸ்!

திவ்யாஹரி said...

//கோத்தபாய ராஜபக்சவின் மனைவி இலங்கையில் இருந்து தப்பி ஓட்டம்

ஏங்க மீ த எஸ்கேப்புன்னு சொல்லீட்டு போனாங்களா பாஸ்.//

ஹா.. ஹா.. ஹா..

//பாலாண்ணா பிரமிப்பாய் இருக்கிறது,இந்த பதிவு,இனப்பற்றும்,சமூக அக்கறையும் கொப்பளிக்கிறது, வணங்குகிறேன் அண்ணா நீ இருக்கும் திசை நோக்கி. இப்படி சாட்டையை சுழட்டி சுழட்டி அடி அண்ணா.//

அதே.. அதே..

திவ்யாஹரி said...

புலவன் புலிகேசி டரியலை பார்த்து தான் தங்கள் வலைக்குள் வந்தேன்.. உங்களின் பதிவுகளுக்கு புலவர் கொடுத்த உதாரணமான "நறுக்குன்னு நாலு வார்த்த V 4.3" பதிவை படித்தேன். படித்தவை அனைத்தும் அசத்தல்..