Monday, October 19, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த V 3.1

யுத்த களத்தின் வீரத்தை வெளியிடங்களிலும் பேணிக் கொள்ள வேண்டும் : ஜனாதிபதி

ங்கொய்யாலே. வீரமாம்ல. அதுக்கு மத்த 9 நாட்டு எடுபிடி ராணுவத்தலைவனும் கூட நிக்கணும்லே. உங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் வேற. அத வெளியிடத்துல பண்ணா ஜனங்களே அறுத்துடுவானுங்க.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உண்யைமான அறிக்கைகள் எதுவுமில்லை : ரோஹித்த

சத்தியம்டா இது நாயே. நீ மனுசனா நினைச்சிருந்தாதானே. அப்புறம் மீறலு மசிரு எல்லாம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஊருக்குச் சென்று நிம்மதியாக வாழ்வதே எனது நோக்கம் : கோதபாய ராஜபக்ஷ

எத்தனை பேரு நிம்மதியை குலைச்சிட்டு ஆசையப்பாரு. பைத்தியம் புடிச்சி கல்லடி பட்டே நீ சாவணும் என்பது எல்லாரோட பிரார்த்தனை.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கையில் சதிப்புரட்சி நேர்ந்தால் இந்தியா எப்படி நடந்துகொள்ளும்?

இஃகீ இஃகீ. விட்றுவமா. களவாணிப்பசங்க அத்தன பேரும் வந்துருவம்ல மாமு. நீ டோன்ட் ஒர்ரி.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம்; ப.சிதம்பரம்-கருணாநிதி சந்தித்து ஆலோசனை

வெள்ளை நரியும் குள்ள நரியும் ஆலோசனை. கோழிங்க பாடு திண்டாட்டம். நரிங்க பாடு கொண்டாட்டம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு பெறத் திட்டம்

உனக்கே வெச்சிட்டாங்களா ஆப்பு. டீலு.ம்ம்ம்ம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
யுத்த வெற்றியை பறைசாற்றும் வகையில் நாடெங்கிலும் பௌத்த தூபிகள்

மவனே. புத்தர் இருந்தா இன்னேரம் தீவிரவாதியாயிருப்பாரு. எதையுமே மதிக்க மாட்டீங்களாடா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
சனல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க வல்லுநர்கள்

இத வெச்சி சூப்பு காச்ச கூட முடியாது. எவ்வளவு உண்மையெல்லாம் தெரிஞ்சி என்னடா புடுங்கினது?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு வர்த்தக சலுகைகள் ரத்து: ஐரோப்பியா

அவந்தான் வேணாம் வெச்சிக்கன்னு சொல்லிட்டான்ல. அப்புறம் ஏன் கிடந்து கூவுறீங்க.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு மேலும் ரூ.500 கோடி உதவி: ப.சிதம்பரம்

ரொம்ப அவசரம் இப்போ இது. இதுக்கு பேரு உதவியா? கப்பம் கட்றதுன்னு சொல்லுவாங்கய்யா இதை. உள்துறை அமைச்சரா உள்குத்துத் துறையா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தங்கச்சி மடம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

அவன் மெரினால வந்து அடிச்சா கூட சிதம்பரம் இல்லைம்பாரு. வேலயப் பாருங்கப்பு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழக எம்பிக்களிடம் புகார் கூறிய தமிழர்கள் கடத்தப்பட்டதாக கூறுவது பொய்: ப.சி.

சண்டை நிறுத்தம்னு அப்பட்டமா நிஜம் சொன்னவரு. இதையும் நம்பீட்டோம். ஆமா. இதையேன் இவரு சொல்றாரு?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மின்வெட்டு அதிகரிக்கும் என அஞ்ச வேண்டாம்: மின்வாரியம்

அஞ்சினா மட்டும்? அதெல்லாம் பயப்பட மாட்டம்டி. டார்ச் வெச்சிகிட்டு போய்ட்டு வந்துட்டுதான் இருப்போம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகத்தமிழ்மாநாடு:அனைத்துக்கட்சிகளுக்கும் அழைப்பு

ஒன்னு ரெண்டு தமிழன பார்க்க மட்டும் நாங்க மட்டும் போய்க்குவோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு:கலைஞர் உத்தரவு

இலங்கை தவிரன்னு மறக்காம போடுங்கையா. அப்புறம் பக்ஸே ஒரு போன் போட்டா சொக்கு சொக்குன்னு சாவணும்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
அரசியலில் குதிக்கிறார், நடிகை மனீஷா கொய்ராலா

இறங்கினா போறாதோ?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்களை காப்பாற்றுவதற்காக சேலை கட்டுவதில்லை: நமீதா

கடவுளே! உனக்கேன் இந்தக் கொலை வெறி. எவனுக்காவது உறைக்குமா?
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நயன்தாரா மீது நமீதா கடும் தாக்கு

ஏன் சேலை கட்டுதுன்னா? அடங்குதுங்களா பாரு.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

64 comments:

கதிர் - ஈரோடு said...

//மவனே. புத்தர் இருந்தா இன்னேரம் தீவிரவாதியாயிருப்பாரு. //

உண்மை

கதிர் - ஈரோடு said...

//ஊருக்குச் சென்று நிம்மதியாக வாழ்வதே எனது நோக்கம் : கோதபாய ராஜபக்ஷ//

ஒருவேளை இந்தியாதான் இந்த ஆள் சொல்ற ஊரோ

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு said...
/ஒருவேளை இந்தியாதான் இந்த ஆள் சொல்ற ஊரோ/

அமெரிக்காங்க அமெரிக்கா. இல்லாட்டி அடிச்ச காசுல எங்கயாவது ஒரு தீவை வாங்கிட்டானோ தெரியல.

இது நம்ம ஆளு said...

அரசியலில் குதிக்கிறார், நடிகை மனீஷா கொய்ராலா

இறங்கினா போறாதோ?
------
ஆண்களை காப்பாற்றுவதற்காக சேலை கட்டுவதில்லை: நமீதா

கடவுளே! உனக்கேன் இந்தக் கொலை வெறி. எவனுக்காவது உறைக்குமா?
---
நயன்தாரா மீது நமீதா கடும் தாக்கு

ஏன் சேலை கட்டுதுன்னா? அடங்குதுங்களா பாரு.

:)
:)

ஜீவன் said...

///அவன் மெரினால வந்து அடிச்சா கூட சிதம்பரம் இல்லைம்பாரு. வேலயப் பாருங்கப்பு.///

;;(((

ஊடகன் said...

நச்சுனு இருந்தது க்னா.............

ராஜ நடராஜன் said...

//இலங்கைக்கு மேலும் ரூ.500 கோடி உதவி: ப.சிதம்பரம்

ரொம்ப அவசரம் இப்போ இது. இதுக்கு பேரு உதவியா? கப்பம் கட்றதுன்னு சொல்லுவாங்கய்யா இதை. உள்துறை அமைச்சரா உள்குத்துத் துறையா?//

நமக்கு நாற்காலியில இருப்பதும் சரியில்ல!நாற்காலி வேணுமின்னு சொல்றதும் சரியில்ல.என்னமோ போங்கப்பு!நாட்டுல அதிகமா புழங்குற காச அண்ணன் சாப்பிட்டா என்ன?தம்பி சாப்பிட்டா என்ன?யாராவது சவுண்டு வுட்டா எல்லாம் முட்கம்பிக்குள் சிக்கியிருக்கிற மக்களுக்குன்னு அறிக்கை விட எவ்வளவு நேரமாகும்?ஒரே கல்லுல சீனா,இந்தியா மாங்கா.

கார்த்திகைப் பாண்டியன் said...

:-((((((((

வானம்பாடிகள் said...

இது நம்ம ஆளு

/:)
:)/

வாங்க.:))

வானம்பாடிகள் said...

ஜீவன் said...
/;;(((/

ம்ம்

வானம்பாடிகள் said...

ஊடகன் said...

நச்சுனு இருந்தது க்னா.............

நன்றிங்ணா.:)

தமிழ் நாடன் said...

வழக்கம்போல அதிரடி சரவெடி! ஆனால் நம்ப ஆளுங்களுக்கெல்லாம் இசுபீக்கர் அவுட்டாகி ரெம்ப நாளாயிடுதுங்கண்ணா!

இராகவன் நைஜிரியா said...

// இலங்கைக்கு மேலும் ரூ.500 கோடி உதவி: ப.சிதம்பரம் //

நேத்து செய்தி படிச்ச போதே நினைச்சேன்.. உங்க நறுக்குன்னு நாலுவார்த்தையில் வரும் அப்படின்னு... கரெக்டா வந்துடுச்சு..

இவங்களுக்கு ரோஷம் அப்படின்னு ஒன்னுமே கிடையாதுங்களா?

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன் said...
/ஒரே கல்லுல சீனா,இந்தியா மாங்கா./

சரியா சொன்னீங்க சார். கேவலங்கெட்ட பொழப்பா போச்சு

இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகைக்கும் ஒரு நெகடிவ் ஓட்டு விழுந்து இருக்குங்க...

பிரபாகர் said...

இலங்கை விவகாரத்தில் எல்லாம் பட்டவர்த்தனமாய் தெரிந்தும் எப்படித்தான் இந்த அரசியல்வாதி ---ளுக்கு நா கூசாமல் பேசத் தெரிகிறதோ தெரியவில்லை... உண்மையை பட்டவத்தனமாய் எழுதியிருக்கிறீர்கள்... உரைத்தால் சரி...

பிரபாகர்.

இராகவன் நைஜிரியா said...

// ஆண்களை காப்பாற்றுவதற்காக சேலை கட்டுவதில்லை: நமீதா

கடவுளே! உனக்கேன் இந்தக் கொலை வெறி. எவனுக்காவது உறைக்குமா? //

தாங்க முடியலடா சாமி

வானம்பாடிகள் said...

/இராகவன் நைஜிரியா said...

இந்த இடுகைக்கும் ஒரு நெகடிவ் ஓட்டு விழுந்து இருக்குங்க.../

அது வழமையா விழுறதுங்க. =))

வானம்பாடிகள் said...

பிரபாகர் said...

/இலங்கை விவகாரத்தில் எல்லாம் பட்டவர்த்தனமாய் தெரிந்தும் எப்படித்தான் இந்த அரசியல்வாதி ---ளுக்கு நா கூசாமல் பேசத் தெரிகிறதோ தெரியவில்லை... உண்மையை பட்டவத்தனமாய் எழுதியிருக்கிறீர்கள்... உரைத்தால் சரி.../

=))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா said...

/தாங்க முடியலடா சாமி/

உள்ளதும் போய்டாம=))

வானம்பாடிகள் said...

கார்த்திகைப் பாண்டியன் said...

/:-((((((((/

ஆமாங்க. இது ஒன்னுதான் பண்ணலாம் நாம.:((

வானம்பாடிகள் said...

தமிழ் நாடன் said...

/வழக்கம்போல அதிரடி சரவெடி! ஆனால் நம்ப ஆளுங்களுக்கெல்லாம் இசுபீக்கர் அவுட்டாகி ரெம்ப நாளாயிடுதுங்கண்ணா!/

ஊதுற சங்கு. விடிஞ்சா சரி.

கலகலப்ரியா said...

//சதிப்புரட்சி //

சதில கூடவா புரட்சி பண்றாய்ங்க.. (ஐயோ நாம வாத்தியாரிணி வேல பார்க்கலீங்க.. ஒரு டவுட் அதுதான்..)

T.V.Radhakrishnan said...

நச்

கலகலப்ரியா said...

//யுத்த வெற்றியை பறைசாற்றும் வகையில் நாடெங்கிலும் பௌத்த தூபிகள்//

மன்னிச்சிடுங்க.. இதில ஒரு சின்ன திருத்தம் பண்ண வேண்டி இருக்கு.. யுத்த வெற்றியல்ல.. "யுத்த வெறி"..

தீப்பெட்டி said...

நாட்டு நெலமை ரொம்ப நல்லாத்தான் இருக்கு..

:(

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...

//சதிப்புரட்சி

சதில கூடவா புரட்சி பண்றாய்ங்க.. (ஐயோ நாம வாத்தியாரிணி வேல பார்க்கலீங்க.. ஒரு டவுட் அதுதான்..)//

அவன் அப்புடித்தானே பண்ணான். அந்த கிலி யாரப்பார்த்தாலும் வருமா இல்லையா?

வானம்பாடிகள் said...

T.V.Radhakrishnan said...

/ நச்/

நன்றிங்க

வாத்துக்கோழி said...

நாங்க சும்மா புலம்புவோம். நீங்க சிரிக்க வெச்சு புலம்புறிங்க. ஒட்டு போட்டாச்சு

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா said...
/மன்னிச்சிடுங்க.. இதில ஒரு சின்ன திருத்தம் பண்ண வேண்டி இருக்கு.. யுத்த வெற்றியல்ல.. "யுத்த வெறி"../

அட அதத்தான் அழுத்திச் சொல்றாங்களாமா.

ஈ ரா said...

//அரசியலில் குதிக்கிறார், நடிகை மனீஷா கொய்ராலா

இறங்கினா போறாதோ? //

வானம்பாடிகள் said...

தீப்பெட்டி said...

/நாட்டு நெலமை ரொம்ப நல்லாத்தான் இருக்கு..

:(/

ஆமாங்க

வானம்பாடிகள் said...

வாத்துக்கோழி said...

/நாங்க சும்மா புலம்புவோம். நீங்க சிரிக்க வெச்சு புலம்புறிங்க. ஒட்டு போட்டாச்சு/

ஏங்க நாம்புலம்புறது சிரிப்பா இருக்கா. அவ்வ்வ்.

க.பாலாஜி said...

//இலங்கையில் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உண்யைமான அறிக்கைகள் எதுவுமில்லை : ரோஹித்த

சத்தியம்டா இது நாயே. நீ மனுசனா நினைச்சிருந்தாதானே. அப்புறம் மீறலு மசிரு எல்லாம்.//

தேவையான கோபம்.....

//சனல் 4 வீடியோ உண்மையானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது : அமெரிக்க வல்லுநர்கள்

இத வெச்சி சூப்பு காச்ச கூட முடியாது. எவ்வளவு உண்மையெல்லாம் தெரிஞ்சி என்னடா புடுங்கினது?//

ரொம்ப ஆய்வு பண்ணி கண்டுபிடிச்சிருப்பானுங்க போல....விடுங்க....

//நயன்தாரா மீது நமீதா கடும் தாக்கு

ஏன் சேலை கட்டுதுன்னா? அடங்குதுங்களா பாரு.//

இருக்காதா பின்னே....அவங்களுக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் இருக்கத்தானே செய்யும்....நமக்கும் தான் இருக்கு பயிர்ர்ர்ர்ர்ப்ப்ப்ப்ப்பு.............

வானம்பாடிகள் said...

ஈ ரா said...

//அரசியலில் குதிக்கிறார், நடிகை மனீஷா கொய்ராலா

இறங்கினா போறாதோ? //

நினைச்சேன் போடும்போதே. பாம்பே சினிமாவ நினைப்பாங்கன்னு. பாரு பேச்சு வரலை.

வானம்பாடிகள் said...

க.பாலாஜி said...
/அவங்களுக்கும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு எல்லாம் இருக்கத்தானே செய்யும்....நமக்கும் தான் இருக்கு பயிர்ர்ர்ர்ர்ப்ப்ப்ப்ப்பு............./

வாங்க பாலாஜி. ஊருக்கு போய்ட்டு வந்தாச்சா. ;)). ஆமாம். நமக்குதான் இருக்கணும்.

க.பாலாஜி said...

//தமிழ்மணம் பரிந்துரை : 6/7//

நீங்களும் ஒரு பிராப்ள பதிவர் ஆயிட்டீங்க போலருக்கு....வாழ்த்துக்கள்....என்னோட ஓட்டு மிஷின் இப்போதைக்கு ரிப்பேர். அப்பால போடுறேன்.

வானம்பாடிகள் said...

க.பாலாஜி said...
/நீங்களும் ஒரு பிராப்ள பதிவர் ஆயிட்டீங்க போலருக்கு....வாழ்த்துக்கள்....என்னோட ஓட்டு மிஷின் இப்போதைக்கு ரிப்பேர். அப்பால போடுறேன்./

:)). நீங்க 3 நாளா இல்லைல்ல அதான் தெரியல. கலகலப்ரியால பாருங்க. நானு, கதிர், பிரபாகர், இராகவன் அணேல்லாம் சேர்ந்து கும்மியோ கும்மி.

பழமைபேசி said...

//நயன்தாரா மீது நமீதா கடும் தாக்கு
//

யெப்பா...

வானம்பாடிகள் said...

பழமைபேசி

/யெப்பா.../

ஒறங்கி எழுந்ததும் கண்ண கட்டுதா=))

ஈ ரா said...

//ஈ ரா said...

//அரசியலில் குதிக்கிறார், நடிகை மனீஷா கொய்ராலா

இறங்கினா போறாதோ? //

நினைச்சேன் போடும்போதே. பாம்பே சினிமாவ நினைப்பாங்கன்னு. பாரு பேச்சு வரலை.//

இதென்னப்பா அக்குறும்பா இருக்கு??? உமக்கு 33 வருஷம் ஆயிடுச்சு அடி உதை வாங்கி பழக்கம்.. நமக்கு மூனுமாசம்தான்னே ஆயிருக்கு...கட்டாதுப்போவ்.. மீ எஸ்கப்

வானம்பாடிகள் said...

ஈ ரா said...
/நமக்கு மூனுமாசம்தான்னே ஆயிருக்கு...கட்டாதுப்போவ்.. மீ எஸ்கப்/

இது ஒன்னே போதும்=))

பின்னோக்கி said...

ஆஹா ! இவ்வளவு நாளா படிக்காம விட்டேனே... வந்துட்டேன்..கலக்குங்க...

அதுவும் அந்த டார்ச் மேட்டர், மெரீனா (எனக்கு என்னமோ இது கூடிய சீக்கிரம் உண்மையாகிடும்னு தோணுது..), மனீஷா ....

வானம்பாடிகள் said...

பின்னோக்கி said...

/ஆஹா ! இவ்வளவு நாளா படிக்காம விட்டேனே... வந்துட்டேன்..கலக்குங்க.../

வாங்க.;)) முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

வானம்பாடிகள் said...

என்னா வசந்த். ஓட்டு மட்டும் போட்டு கம்னு இருக்கீங்க:))

பிரியமுடன்...வசந்த் said...

//அரசியலில் குதிக்கிறார், நடிகை மனீஷா கொய்ராலா

இறங்கினா போறாதோ? //

லொள்ளு ஜாஸ்தியாயிடுச்சு

ஒருவேளை ஜொள்ளு ஜாஸ்தியா விட்டுட்டியோ?

பிரியமுடன்...வசந்த் said...

//ஆண்களை காப்பாற்றுவதற்காக சேலை கட்டுவதில்லை: நமீதா//

எதுல இருந்துன்னு கேட்டு சொல்லப்பு?

பிரியமுடன்...வசந்த் said...

// வானம்பாடிகள் said...
என்னா வசந்த். ஓட்டு மட்டும் போட்டு கம்னு இருக்கீங்க:))//

நான் ஒண்ணும் இந்திய மகாஜனங்கள் மாதிரியில்ல ஓட்டுப்போட்டுட்டு கேள்விகேக்காம இருக்குறதுக்கு...

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

//அரசியலில் குதிக்கிறார், நடிகை மனீஷா கொய்ராலா

இறங்கினா போறாதோ? //

லொள்ளு ஜாஸ்தியாயிடுச்சு

ஒருவேளை ஜொள்ளு ஜாஸ்தியா விட்டுட்டியோ?

வாப்பா ராசா. பின்னூட்டம் பார்த்திருப்பியே. அது அது பேச்சு வராம போறாங்க. இதில என்ன சொல்றதா=))

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...
/எதுல இருந்துன்னு கேட்டு சொல்லப்பு?/

அடிங்கொய்யால. நைனாட்ட கேக்கற கேள்வியா இது.

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/நான் ஒண்ணும் இந்திய மகாஜனங்கள் மாதிரியில்ல ஓட்டுப்போட்டுட்டு கேள்விகேக்காம இருக்குறதுக்கு.../

ஆமா..ஆஆஆஆஆமா. மறப்பமா ஐலசாவ. கேள்வின்னா கேள்வி அது கேள்வி.

அது சரி said...

//
இலங்கைக்கு வர்த்தக சலுகைகள் ரத்து: ஐரோப்பியா

அவந்தான் வேணாம் வெச்சிக்கன்னு சொல்லிட்டான்ல. அப்புறம் ஏன் கிடந்து கூவுறீங்க.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
இலங்கைக்கு மேலும் ரூ.500 கோடி உதவி: ப.சிதம்பரம்

ரொம்ப அவசரம் இப்போ இது. இதுக்கு பேரு உதவியா? கப்பம் கட்றதுன்னு சொல்லுவாங்கய்யா இதை. உள்துறை அமைச்சரா உள்குத்துத் துறையா?
//

முந்திய செய்திக்கும், பிந்திய செய்திக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது....ஐரோப்பியா பொருளாதார தடை விதித்தாலும் பேட்டை ரவுடி இந்தியா வாரி வழங்குகிறது...

அது சரி said...

//
தமிழக எம்பிக்களிடம் புகார் கூறிய தமிழர்கள் கடத்தப்பட்டதாக கூறுவது பொய்: ப.சி.

சண்டை நிறுத்தம்னு அப்பட்டமா நிஜம் சொன்னவரு. இதையும் நம்பீட்டோம். ஆமா. இதையேன் இவரு சொல்றாரு?
//

இவருக்கு எப்படி தெரியும்....காணம போனவங்க லிஸ்ட் இவருகிட்ட இருக்கா??

அது சரி said...

//
தங்கச்சி மடம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

அவன் மெரினால வந்து அடிச்சா கூட சிதம்பரம் இல்லைம்பாரு. வேலயப் பாருங்கப்பு.
//

குடுத்த காசுக்கு அடிக்கிறானுங்க...காசு குடுத்து அடிக்க சொன்னதே சோனியா அன்ட் ஃபேமிலியா இருக்கும்...என்ன கொஞ்சம் காஸ்ட்லி அடியாளுங்க...ஒரு மாசம் அடிக்கிறதுக்கு 500 கோடி குடுக்க வேண்டியதாயிருக்கு....

ஆனா, அந்த 500 கோடியவும் தமிழ்நாட்டுல இருந்து வரியா கலெக்ட் பண்ணிருவாங்க...ஸ்விஸ் பேங்க்ல போட்டது போக மிச்ச சில்லறை சிங்களவனுக்கு....

அது சரி said...

//
உலகத்தமிழ் செம்மொழி மாநாடு:கலைஞர் உத்தரவு
//

மறத்தமிழர்களை மகிழ்விக்க செல்வி நமீதாவின் மானாட மார்பாட நிகழ்ச்சி கண்டிப்பாக உண்டு...

வானம்பாடிகள் said...

அது சரி said...
/ஐரோப்பியா பொருளாதார தடை விதித்தாலும் பேட்டை ரவுடி இந்தியா வாரி வழங்குகிறது.../

பட்ட வர்த்தனமான உண்மை.
/குடுத்த காசுக்கு அடிக்கிறானுங்க...காசு குடுத்து அடிக்க சொன்னதே சோனியா அன்ட் ஃபேமிலியா இருக்கும்...என்ன கொஞ்சம் காஸ்ட்லி அடியாளுங்க...ஒரு மாசம் அடிக்கிறதுக்கு 500 கோடி குடுக்க வேண்டியதாயிருக்கு....

ஆனா, அந்த 500 கோடியவும் தமிழ்நாட்டுல இருந்து வரியா கலெக்ட் பண்ணிருவாங்க...ஸ்விஸ் பேங்க்ல போட்டது போக மிச்ச சில்லறை சிங்களவனுக்கு..../

அதேதான். ஒரு திருத்தம். பக்சே அண்ட் ப்ரதர்ஸ்கு
/மறத்தமிழர்களை மகிழ்விக்க செல்வி நமீதாவின் மானாட மார்பாட நிகழ்ச்சி கண்டிப்பாக உண்டு.../

அய்யா பார்க்குறதே இந்த ஒரு நிகழ்ச்சிதானாம். காஸ்ட்யூம்கு சஜஷன் வேற தராராமா=))

பிரியமுடன்...வசந்த் said...

நீ அடங்கவே மாட்டியா?

போன் நம்பர் குடு ஆத்தாகிட்ட பேசி உனக்கு நைட் தூக்கமாத்திரை குடுக்க சொல்றேன்

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த் said...

/நீ அடங்கவே மாட்டியா?

போன் நம்பர் குடு ஆத்தாகிட்ட பேசி உனக்கு நைட் தூக்கமாத்திரை குடுக்க சொல்றேன்//

=))குட் நைட் வசந்த். ஜோடிக்கிளியா. நடக்கட்டு நடக்கட்டு

M.Kuruparan said...

சூப்பருங்கய்யா..... சும்மா அப்பிடிதான் இருக்குது.....

ரோஸ்விக் said...

ஈழம் குறித்த அனைத்தும் அருமை. அறிவில்லாத நம் அரசியல் வியாதிகளுக்கு அது உறைக்கப்போவதில்லை. வாழ்த்துக்கள்.

http://thisaikaati.blogspot.com/

வானம்பாடிகள் said...

M.Kuruparan said...

/சூப்பருங்கய்யா..... சும்மா அப்பிடிதான் இருக்குது...../

வாங்க. முதல் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

வானம்பாடிகள் said...

ரோஸ்விக் said...

/ஈழம் குறித்த அனைத்தும் அருமை. அறிவில்லாத நம் அரசியல் வியாதிகளுக்கு அது உறைக்கப்போவதில்லை. வாழ்த்துக்கள். /

நன்றி ரோஸ்விக்.உங்கள் வலைப்பூ அறிமுகத்துக்கு நன்றி. பின் தொடர்கிறேன்.

கிரி said...

//அவந்தான் வேணாம் வெச்சிக்கன்னு சொல்லிட்டான்ல. அப்புறம் ஏன் கிடந்து கூவுறீங்க.//

அப்படி என்ன தான் சொக்கு பொடி போட்டாரோ!

வானம்பாடிகள் said...

கிரி said...

/அப்படி என்ன தான் சொக்கு பொடி போட்டாரோ!/

இல்ல பொடி ‘சொக்கு’ போட்டுச்சோ=))