Sunday, September 6, 2009

நறுக்குன்னு நாலு வார்த்த - V 2.2

கருணாவும் நானும் வெளியேறியதே புலிகள் பலவீனமடையக் காரணம்: முதலமைச்சர் சந்திரகாந்தன்

இவ்வளவு நாள் ஒருத்தன் உளறினான். இப்போ நீயுமா? எட்டப்பன் யாருன்னு அடிச்சிக்கிட்டு சாவுங்கடா.
_________________________________________________________________________
விடுதலைப் புலிகளின் ஒற்றர்கள், பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஊடுருவல்

பிடிக்காதவன போட்டுத்தள்ள வழி.
_________________________________________________________________________
அமைச்சர் கெஹலிய நிதி மோசடியில் ஈடுபட்ட ஆதாரங்கள் கிடைத்துள்ளன: சண்டே லீடர் தகவல்

குடுத்த காசுக்கு மேல கூவிட்டிருந்த ங்கொய்யாலே தானே இவன். செஞ்சிருப்பான்.
_________________________________________________________________________
பிரதமர் ஜப்பான் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்

வலயத்துக்குள்ள 5 ஸ்டார் வசதி தரமுடியாதுன்னு நக்கலடிச்ச பரதேசி. 2 நாள் வெச்சிருந்து விட்டுருக்கலாம்டா.
_________________________________________________________________________
வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி

ஆளே இல்லாத ஊர்ல யாருக்குப்பா நீ முதலமைச்சர்?
_________________________________________________________________________
தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐ.நா பொதுச் செயலர் செய்துகொண்ட உடன்படிக்கை - பான் கீ மூனின் கோரமுகம் அம்பலம்

அது எப்பவோ ஆயிடுச்சி. அவரமாதிரி உண்டுமான்னு அத்தனை பேரும் கை தூக்குவான். வேலையத்த வேலை.
_________________________________________________________________________
எரிக் சொல்ஹெய்ம் இரட்டைவேடம் அம்பலம் திடுக்கிடும் தகவல்

எதுக்குத்தான் எவ்வளவுதான் திடுக்கிடுறது. நம்மாளுங்க குத்தறது போறாதுன்னு இவனுங்க வேறயா?
_________________________________________________________________________
முகாம் அவலத்தை அம்பலப்படுத்தியதால் ஐநா அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றும் இலங்கை

அட அவன் சொன்னா சொல்லிட்டு போறான். அண்ணன் அக்ரீமென்ட்ல தானே.
_________________________________________________________________________
சிங்கள கொலைவெறியாட்ட வீடியோ: இலங்கை அமைச்சரிடம் ஐ.நா. விசாரணை

என்னான்னு? HD விடியோ டோல்பி 7.1 ல ஏன் எடுக்கலைன்னா? போங்கடா.
_________________________________________________________________________
ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம்

உசிர காப்பாத்துறவனும் டாக்டர், கொலை பண்றவனும் டாக்டர்.
_________________________________________________________________________
வைகோ, திருமா, விஜயகாந்த் புலிகளிடம் இருந்து பணம் வாங்கியதற்கான ஆதராம் உள்ளது: சு.சாமி

இந்த ஒரு விஷயத்துலயாவது வக்கீலும் போலீசும் அடிச்சிக்காம இவன நொங்கெடுக்க மாட்டாங்களா?
_________________________________________________________________________
பெண்கள் டி.வி.க்கு அடிமையாகிவிட்டார்கள்: ராமதாஸ் பேச்சு

தமிழன் டிவில சீரியல் போடமாட்டேன்னு இருந்துகிட்டு இப்படி வயிறெரிஞ்சா என்னாத்த சொல்ல.
_________________________________________________________________________
சென்னை-டெல்லி:புயல்வேக ரயில்

கரை கடக்காம ஸ்டேஷன்ல நின்னா சரி.
_________________________________________________________________________
திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது: மா.கம்யூ.,

எத்தனை வாட்டி இப்படி சொல்லி சொல்லி திரும்ப கூட்டணி வைக்கல. எங்கள பார்த்தா எப்புடி தெரியுது?
_________________________________________________________________________

69 comments:

பழமைபேசி said...

வழமைபோல் நறுக்!

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

வானம்பாடிகள் said...

பழமைபேசி

/வழமைபோல் நறுக்!/

நன்றிங்க பழமை

இராகவன் நைஜிரியா said...

அண்ணே அருமை...

மக்கள் டிவி பற்றிய கமெண்ட் அருமைங்க... வயத்தெரிச்சல் தவிர வேறு ஒன்னுமில்ல

இராகவன் நைஜிரியா said...

// சென்னை-டெல்லி:புயல்வேக ரயில்

கரை கடக்காம ஸ்டேஷன்ல நின்னா சரி. //

தண்டவாலத்தில் ஒழுங்கா ஓடினா போதாதாங்க

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/அண்ணே அருமை.../

எனக்கு உங்க மேல கோவம். நறுக்கோட 100 புதுப்பிறப்பு 2.1 ரெண்டுலயும் உங்க பின்னூட்டமில்ல. ஆவ்வ்வ்வ்வ்வ்

வானம்பாடிகள் said...

/மக்கள் டிவி பற்றிய கமெண்ட் அருமைங்க... வயத்தெரிச்சல் தவிர வேறு ஒன்னுமில்ல/

ஆமாம் சார்.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/தண்டவாலத்தில் ஒழுங்கா ஓடினா போதாதாங்க/
அதான் சொன்னேன். நேரா ஸ்பீட்ல பாகிஸ்தான் தாண்டிடாமன்னு.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே நிறைய பதிவுல பின்னூட்டம் போடுவதால் விட்டுப் போயிடுதுங்க. மன்னிச்சுகிங்க..

இராகவன் நைஜிரியா said...

// கருணாவும் நானும் வெளியேறியதே புலிகள் பலவீனமடையக் காரணம்: முதலமைச்சர் சந்திரகாந்தன்

இவ்வளவு நாள் ஒருத்தன் உளறினான். இப்போ நீயுமா? எட்டப்பன் யாருன்னு அடிச்சிக்கிட்டு சாவுங்கடா. //

நினைப்பு... இவங்களை என்னா செஞ்சா தகும்..

இராகவன் நைஜிரியா said...

// விடுதலைப் புலிகளின் ஒற்றர்கள், பிரபுக்கள் பாதுகாப்புப் பிரிவில் ஊடுருவல்

பிடிக்காதவன போட்டுத்தள்ள வழி. //

புது புதுசா வழி கண்டு பிடிக்கிறாங்கப்பா

வானம்பாடிகள் said...

/அண்ணே நிறைய பதிவுல பின்னூட்டம் போடுவதால் விட்டுப் போயிடுதுங்க. மன்னிச்சுகிங்க../

தெரியும் சார். ஆனாலும் வருத்தமா இருந்திச்சி. மன்னிக்கறதுன்னெல்லாம் சொல்ல வேணாம் ப்ளீஸ்.

இராகவன் நைஜிரியா said...

// வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி

ஆளே இல்லாத ஊர்ல யாருக்குப்பா நீ முதலமைச்சர்? //

பதிவி அப்ப்டின்னு ஒன்னுக்காக அலையறாங்க..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/நினைப்பு... இவங்களை என்னா செஞ்சா தகும்../

அண்டார்டிகால போய் விட்டு வந்துடணும்.

இராகவன் நைஜிரியா said...

// திமுக ஆட்சியில் ஊழல் நிறைந்துவிட்டது: மா.கம்யூ.,

எத்தனை வாட்டி இப்படி சொல்லி சொல்லி திரும்ப கூட்டணி வைக்கல. எங்கள பார்த்தா எப்புடி தெரியுது? //

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா

இராகவன் நைஜிரியா said...

// இராகவன் நைஜிரியா

/நினைப்பு... இவங்களை என்னா செஞ்சா தகும்../

அண்டார்டிகால போய் விட்டு வந்துடணும் //

அங்கேயும் போய் இதைத்தானே பண்ணுவாங்க... இருக்கிற பனியெல்லாம் உருகி.. இன்னும் ஆபத்தா மாறிடுங்களே..

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/பதிவி அப்ப்டின்னு ஒன்னுக்காக அலையறாங்க../

என்னாத்த வாரி கட்டிக்கிட்டு போக போறானுங்களோ. படுத்த எப்படி தூங்குவானுங்கன்னே தெரியல.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள்
September 6, 2009 9:53 PM
இராகவன் நைஜிரியா

/பதிவி அப்ப்டின்னு ஒன்னுக்காக அலையறாங்க../

என்னாத்த வாரி கட்டிக்கிட்டு போக போறானுங்களோ. படுத்த எப்படி தூங்குவானுங்கன்னே தெரியல. //

இவங்களுக்கு தூக்குவதற்கு யாராவது போவாங்க அப்படின்னு நினைக்கிறீங்க. அங்கேயே கிடந்து அழுக வேண்டியதுதாங்க

இராகவன் நைஜிரியா said...

// வைகோ, திருமா, விஜயகாந்த் புலிகளிடம் இருந்து பணம் வாங்கியதற்கான ஆதராம் உள்ளது: சு.சாமி

இந்த ஒரு விஷயத்துலயாவது வக்கீலும் போலீசும் அடிச்சிக்காம இவன நொங்கெடுக்க மாட்டாங்களா? //

கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்.

இராகவன் நைஜிரியா said...

//ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம்

உசிர காப்பாத்துறவனும் டாக்டர், கொலை பண்றவனும் டாக்டர். //

இதுதாங்க உலகம். யார் யாருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதுன்னு விவஸ்த்தையே இல்லாம போயிடுச்சுங்க

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்./

:)) இது டாப்பு.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள்
September 6, 2009 10:00 PM
இராகவன் நைஜிரியா
/கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகும் கோலங்கள்./

:)) இது டாப்பு. //

மத்ததெல்லாம் டூப்புன்னு சொல்ல வர்றீங்க

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/மத்ததெல்லாம் டூப்புன்னு சொல்ல வர்றீங்க/

கலகலா கூட கொஞ்ச நேரம் பேசினா இப்டிதான். லொள்ளு பிச்சிக்கும்.

இராகவன் நைஜிரியா said...

அண்ணே வலைப்பூ திறக்க ரொம்ப நேரமாகுது... ஏன் அப்படின்னு பாருங்களேன்

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள்
September 6, 2009 10:04 PM
இராகவன் நைஜிரியா

/மத்ததெல்லாம் டூப்புன்னு சொல்ல வர்றீங்க/

கலகலா கூட கொஞ்ச நேரம் பேசினா இப்டிதான். லொள்ளு பிச்சிக்கும். //

நல்ல வேலை வேற மாதிரி திட்டாம விட்டீங்களே...

வானம்பாடிகள் said...

அண்ணே வலைப்பூ திறக்க ரொம்ப நேரமாகுது... ஏன் அப்படின்னு பாருங்களேன்

இல்லைங்க. மெனு தமிழ்ல மாத்தினேன். அதனால லாக் ஆயிருக்கும்.

இராகவன் நைஜிரியா said...

பார்த்தீங்களா நான் சொன்ன மாதிரி 25வது பின்னூட்டம் உங்க இடுகையில் நான் போட்டுவிட்டேன்..

இராகவன் நைஜிரியா said...

அண்ணே 200 வது இடுகையை நோக்கி பீடு நடை போட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். வாழ்த்த வயதில்லை அதனால் அட்வான்ஸ் வணக்கங்கள்.

வானம்பாடிகள் said...

:o. திட்றதா. பாராட்டு சார்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள்
September 6, 2009 10:06 PM
அண்ணே வலைப்பூ திறக்க ரொம்ப நேரமாகுது... ஏன் அப்படின்னு பாருங்களேன்

இல்லைங்க. மெனு தமிழ்ல மாத்தினேன். அதனால லாக் ஆயிருக்கும். //

ஆமாங்கண்ணே.. இப்ப வேகமா திறக்குதுங்க

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/பார்த்தீங்களா நான் சொன்ன மாதிரி 25வது பின்னூட்டம் உங்க இடுகையில் நான் போட்டுவிட்டேன்../

என்னாது. 25 பின்னூட்டமில்லையா. 25 ஆவதா. அது சரி. நன்றிங்க.
/அண்ணே 200 வது இடுகையை நோக்கி பீடு நடை போட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள். வாழ்த்த வயதில்லை அதனால் அட்வான்ஸ் வணக்கங்கள்./

நன்றி இராகவன் சார்.

இராகவன் நைஜிரியா said...

// வானம்பாடிகள்
September 6, 2009 10:07 PM
:o. திட்றதா. பாராட்டு சார் //

நன்றிங்க அண்ணே

இராகவன் நைஜிரியா said...

// என்னாது. 25 பின்னூட்டமில்லையா. 25 ஆவதா. அது சரி. நன்றிங்க.//

25 பின்னூடமா...

போட்டுவிடுவோம்... அத விட முக்கியாமான வேலை

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/போட்டுவிடுவோம்... அத விட முக்கியாமான வேலை/

அது சரி.:))

இராகவன் நைஜிரியா said...

பின்னூட்டம் போட கூட யாராவது வேணுங்க... தனியாள போடுவது ரொம்ப கஷ்டமண்ணே

இராகவன் நைஜிரியா said...

// முகாம் அவலத்தை அம்பலப்படுத்தியதால் ஐநா அதிகாரியை நாட்டை விட்டு வெளியேற்றும் இலங்கை

அட அவன் சொன்னா சொல்லிட்டு போறான். அண்ணன் அக்ரீமென்ட்ல தானே.//

இது கண் துடைப்பு நாடகம் என்று சின்ன குழந்தையைக் கேட்டாக்கூடச் சொல்லுமேங்க

வானம்பாடிகள் said...

பின்னூட்டம் போட கூட யாராவது வேணுங்க... தனியாள போடுவது ரொம்ப கஷ்டமண்ணே

=)). அய்யோ முடியல சாமி.

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/இது கண் துடைப்பு நாடகம் என்று சின்ன குழந்தையைக் கேட்டாக்கூடச் சொல்லுமேங்க//

இல்லல்ல. அவன் சொல்றான்னு என்னிய வந்து கேக்கறியான்னு துப்பும்.

டவுசர் பாண்டி said...

//கரை கடக்காம ஸ்டேஷன்ல நின்னா சரி.//

வாஜாரே !! சூப்பர் !! பன்ச் !!

கலகலப்ரியா said...

ஐயோ ராகவா .. சாரே.. உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவு வேணாமா... =))..

வானம்பாடிகள் said...

/கரை கடக்காம ஸ்டேஷன்ல நின்னா சரி.//

//வாஜாரே !! சூப்பர் !! பன்ச் !!//

வா வா பாண்டி. எம்மா நாளா ஆளக்காணோம். டாங்ஸ்பா.

வானம்பாடிகள் said...

கலகலப்ரியா

/ஐயோ ராகவா .. சாரே.. உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவு வேணாமா... =))..//

வாம்மா. வாம்மா.

Suresh Kumar said...

உங்கள் நறுக்குகள் ஒவ்வென்றும் அருமை . நறுக்கில நூறை தாண்டியதற்கு வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

// Suresh Kumar
September 6, 2009 10:47 PM
உங்கள் நறுக்குகள் ஒவ்வென்றும் அருமை . நறுக்கில நூறை தாண்டியதற்கு வாழ்த்துக்கள் //

ஆமாங்க அண்ணாவை என்ன நினைச்சீங்க.. 100 என்பது எல்லாம் அவருக்கு சர்வ சாதாரணமுங்க

இராகவன் நைஜிரியா said...

// கலகலப்ரியா
September 6, 2009 10:28 PM
ஐயோ ராகவா .. சாரே.. உங்க சின்சியாரிட்டிக்கு ஒரு அளவு வேணாமா... =)).. //

இதுக்கெல்லாம் அளவு வேற இருக்கா என்ன...?

வானம்பாடிகள் said...

Suresh Kumar
/உங்கள் நறுக்குகள் ஒவ்வென்றும் அருமை . நறுக்கில நூறை தாண்டியதற்கு வாழ்த்துக்கள்/

நன்றி சுரேஷ்குமார்

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா
/ஆமாங்க அண்ணாவை என்ன நினைச்சீங்க.. 100 என்பது எல்லாம் அவருக்கு சர்வ சாதாரணமுங்க/

சார்:))

வானம்பாடிகள் said...

இராகவன் நைஜிரியா

/இதுக்கெல்லாம் அளவு வேற இருக்கா என்ன...?/

அதானே.

பிரியமுடன்...வசந்த் said...

//சிங்கள கொலைவெறியாட்ட வீடியோ: இலங்கை அமைச்சரிடம் ஐ.நா. விசாரணை

என்னான்னு? HD விடியோ டோல்பி 7.1 ல ஏன் எடுக்கலைன்னா? போங்கடா.//

நறுக்குன்னுதான் கேட்டிங்க சார்.....

வானம்பாடிகள் said...

பிரியமுடன்...வசந்த்

/நறுக்குன்னுதான் கேட்டிங்க சார்...../

நன்றிங்க வசந்த்..

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

இவண்
உலவு.காம்

கதிர் - ஈரோடு said...

எல்லாமே சூப்பர் நறுக்

வானம்பாடிகள் said...

கதிர் - ஈரோடு
/எல்லாமே சூப்பர் நறுக்/

நன்றி கதிர். என்ன உங்க பதிவுக்கு 2 நாள் விடுமுறையா. இன்னைக்கு அருமையா ஒரு இடுகை வந்தாவணும்.

இது நம்ம ஆளு said...

உசிர காப்பாத்துறவனும் டாக்டர், கொலை பண்றவனும் டாக்டர்.

Ram said...

"யாழ்தேவி" இலங்கை பதிவர்களின் புதிய திரட்டி தற்போது Add- தமிழ் விட்ஜெட்டில் !

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !

விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

வானம்பாடிகள் said...

இது நம்ம ஆளு

/உசிர காப்பாத்துறவனும் டாக்டர், கொலை பண்றவனும் டாக்டர்./

வாங்க வாங்க.

ராஜ நடராஜன் said...

யாரு நம்ம அண்ணன் பாலாவுக்கு போட்டியா V2.2 போடறதுன்னு தலையில குட்டலாமேன்னு ஓடியாந்தேன்.நீங்களேதானா:)வாழ்த்துக்கள்!

இப்ப எழுத்தை ரசிக்க!

ராஜ நடராஜன் said...

//சிங்கள கொலைவெறியாட்ட வீடியோ: இலங்கை அமைச்சரிடம் ஐ.நா. விசாரணை

என்னான்னு? HD விடியோ டோல்பி 7.1 ல ஏன் எடுக்கலைன்னா? போங்கடா.//

இடுகையின் ஓட்டு!

ராஜ நடராஜன் said...

//பெண்கள் டி.வி.க்கு அடிமையாகிவிட்டார்கள்: ராமதாஸ் பேச்சு

தமிழன் டிவில சீரியல் போடமாட்டேன்னு இருந்துகிட்டு இப்படி வயிறெரிஞ்சா என்னாத்த சொல்ல.//

மக்கள் தொலைக்காட்சி!ராமதாஸ் கொள்கை(?)சமரசம் செய்துகொள்வது சமீபத்து சீரியல்,மொட்டை மொக்கை விளம்பரங்களில் பளிச்.

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன்

/யாரு நம்ம அண்ணன் பாலாவுக்கு போட்டியா V2.2 போடறதுன்னு தலையில குட்டலாமேன்னு ஓடியாந்தேன்.நீங்களேதானா:)வாழ்த்துக்கள்!//

வாங்க வாங்க சார். நல்லா இருக்கிங்களா. நன்றிங்க

வானம்பாடிகள் said...

ராஜ நடராஜன்

/இடுகையின் ஓட்டு!/

ஹி ஹி. நன்றி

வானம்பாடிகள் said...

/மக்கள் தொலைக்காட்சி!ராமதாஸ் கொள்கை(?)சமரசம் செய்துகொள்வது சமீபத்து சீரியல்,மொட்டை மொக்கை விளம்பரங்களில் பளிச்/

அதானே. எல்லாரும் பண்றப்போ இவரு மட்டும் இளிச்ச வாயனா? மக்கள் டிவின்னு சுட்டியதற்கு நன்றி

கிரி said...

//எத்தனை வாட்டி இப்படி சொல்லி சொல்லி திரும்ப கூட்டணி வைக்கல. எங்கள பார்த்தா எப்புடி தெரியுது?//

ஹி ஹி ஹி

வானம்பாடிகள் said...

கிரி
/ஹி ஹி ஹி/

:>

Kiruthikan Kumarasamy said...

வழமைபோலவே....... நறுக்ஸ்

நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் said...

//வடமாகாண முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி
ஆளே இல்லாத ஊர்ல யாருக்குப்பா நீ முதலமைச்சர்?//

நக்கலிலும் ஒரு வேதனை தெரிகிறது !

// ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்களுக்கு டாக்டர் பட்டம்
உசிர காப்பாத்துறவனும் டாக்டர், கொலை பண்றவனும் டாக்டர்.//

ஆபரேஷன் பேசலிஷ்ட்?

mix said...

புதுப்பொலிவுடன் தமிழர்ஸ்
புதுப்பொலிவுடன் வெளிவந்துள்ள தமிழர்ஸ் இணையத்தில் உங்கள் பதிவுகளை இணைக்கலாம் வாங்க...
நீங்கள் மதிப்பு மிக்க பதிவரானால் உங்கள் தளத்தின் பதிவு தானாகவே இணையும்...
பல தள செய்திகள்...
ஓட்டுப்பட்டை வேண்டாம்...
எந்த நிரலியையும் நீங்கள் இணைக்கவேண்டிய கட்டாயம் இல்லை.
முழுவதும் தமிழில் படிக்க....தமிழ்செய்திகளை வாசிக்க

தமிழ்செய்திகளை இணைக்க

ஆங்கில செய்திகளை வாசிக்க

வலைப்பூ தரவரிசை

சினிமா புக்மார்க்குகள்

சினிமா புகைப்படங்கள்

வானம்பாடிகள் said...

நன்றி கிருத்திகன்

வானம்பாடிகள் said...

நன்றி சரவணக்குமார்.