Saturday, February 21, 2009

நறுக்குன்னு நாலு வார்த்தை - 2

முதலமைச்சர் கருணாநிதி, சோனியா காந்தியை பதி பக்தி இல்லாதவர் ன்றுகூறிய ஜெயலலிதாவை தமிழ் நாட்டு காங்கிரசார் எண்ணிப் பார்க்க வேண்டியதுஉங்கள் பொறுப்பு ன்று கூறியுள்ளார்.

‌ ‌‌‌‌‌‌ ‌‌‌‌
அட என்னங்க! அம்மா ஒரு பிட்ட போட்டதுக்கே இப்படி பதர்றதா. சும்மா சொல்ல கூடாது. உங்க விசுவாசத்த காட்ட எப்படி எல்லாம் சந்தர்ப்பம் தராங்க. அய்யகோ மிஸ் ஆயிடுத்துங்க. கோத்தபாய சொன்னதெல்லாம் ஒரு மேட்டறாங்க.


பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும், ஆண்களின்இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பகட்டும்: கோத்தபாய

இப்படி ஆளாளுக்கு படுத்தினா மனுஷன் என்னதான் பண்றது. சும்மா சொல்லக் கூடாது. மனுஷன் உஷார் பார்ட்டி தான்


காசாவில் அமெரிக்க செனட்டர் கேரி!

அது. இலங்கைல்லாம் மேப்லேயே இருக்காது இவங்களுக்கு. ராசா. நீ இங்க வர வேணாம்டி. அப்டியே ஒருக்கா இஸ்ரேல் போய் ஒன்னும் குடுக்க வேணாம்னு சொல்ல முடியுமா?

புலிகளின் தாக்குதல் : இலங்கை விமானப்படை வீரர்கள் பலர் காயம்?

அப்போ இந்த ஓடுதளம் எல்லாம் புடிச்சாங்களே? அப்புறம் எப்டிங்க?

வக்கீல்கள் போலீஸ் மோதல்!

இந்த மேட்டர்ல ஈழ மேட்டர் அமுங்கிடும்னு பார்த்தா மருத்துவர் அய்யா இதுலயும் அத இழுத்து விடுறாரே.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலுமிருந்து ஈழ மக்கள் நா சபை முன்பு கூடினர்?

இந்த லொள்ளெல்லாம் வேணாம். அங்க என்ன தலைவர்கள் இருக்காங்களா? அதான் தானே கூடிட்டாங்க.

10 comments:

பழமைபேசி said...

கலக்கல்! ஒன்னே ஒன்னும் மட்டும் வேதனை....அந்த திசை திருப்புற காரியம்! கூட்டத்துல அதைப் பத்திப் பேசுறதுக்கு வாய்ப்பே இல்லாம, இதுல திரும்பிடுச்சு பாத்தீங்கல்ல?! :-0(

Valaipookkal said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

S.R.Rajasekaran said...

ஐயோ பாவம் வயசு ரெம்ப ஆச்சி அதனால கிழிக்க வேண்டாம்ன்னு பாக்குறேன்


ஆனாலும் இந்த பயபுள்ளிய எங்க சுத்தினாலும் அதையே நோன்டுராங்கப்பா

S.R.Rajasekaran said...

\\ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலுமிருந்து ஈழ மக்கள் ஐ நா சபை முன்பு கூடினர்?\\\


அட அங்க ஏதோ தள்ளுபடி வியாபாரம் நடக்குதாமுங்க

S.R.Rajasekaran said...

\\இந்த மேட்டர்ல ஈழ மேட்டர் அமுங்கிடும்னு பார்த்தா மருத்துவர் அய்யா இதுலயும் அத இழுத்து விடுறாரே.\\


இந்த ஆழ எவ்வளவு நக்கல் பண்ணினாலும் அசரவே மாட்டேங்குறார் .யப்பா இப்பதான் நல்ல போய்க்கிட்டு இருக்குன்னு பாத்தா ஊர்வலம் உன்னாவிரதம்ன்னு கிண்டிவுட்டுகிட்டே இருக்காரு .

Eezhapriya said...

//ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலுமிருந்து ஈழ மக்கள் ஐ நா சபை முன்பு கூடினர்//

just get together ngo!

Bala said...

அதாங்க மேட்டர் ப்ரியா. அங்க கூடினாங்க. இங்க கூட்டோணும். புரியுதுங்களா?

சக்(ங்)கடத்தார் said...

பெண்கள் அனைவரும் படையினருக்கு விருந்தாகட்டும், ஆண்களின்இரத்தத்தினால் இந்து சமுத்திரம் சிவப்பகட்டும்: கோத்தபாய

இப்படி ஆளாளுக்கு படுத்தினா மனுஷன் என்னதான் பண்றது. சும்மா சொல்லக் கூடாது. மனுஷன் உஷார் பார்ட்டி தான்//

ம்...........விட்டாக் கோத்தாபாசா தனக்கும் இப்போ ஆண்மை இருக்கா என்று செக் பண்ணிடுவார் போல இருக்கே???

சக்(ங்)கடத்தார் said...

புலிகளின் தாக்குதல் : இலங்கை விமானப்படை வீரர்கள் பலர் காயம்?

அப்போ இந்த ஓடுதளம் எல்லாம் புடிச்சாங்களே? அப்புறம் எப்டிங்க?//

அதெல்லாம் சும்மா பஞ்ச் வசனம் ரஜினி படத்திலை வாற மாதிரி??

Bala said...

பஞ்சு பஞ்சா போறப்போ தெரியும் பஞ்ச் வசன பவிசு.